சகோதரி உங்களுக்கு தவறான புரிதல் இருக்கிறது முழுவதுமாக படித்துவிட்டு தெரிந்து கொண்டு அப்புறமா பதிவிடுங்கள்
@sivakumarsivakumar4593 күн бұрын
அருமையான பதிவு வா ழ்துக்கள்
@viswanathan25223 күн бұрын
தவறான பதிவு சூப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகும் பெண்களை அங்கு அனுமதிக்க வில்லை.அதை மீறி சென்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இது மீடியாவில் காட்டப்பட்டது.அதன் பிறகுதான் இந்த பாடல் பெண்களின் உரிமைக்காக பாடப்பட்டது இன்றும் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. சகோதரி நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
@theguy61123 күн бұрын
Ranjith and team always against particular community. Can his team talk about why Muslim women in India pray at home instead of going to Mosque, though they are allowed to go to Mosque? Continue this awareness work…however Sabarimala temple does not allow adult women by tradition, the point is we follow the faith, it is not tourist Center.
@karthickraja.303 күн бұрын
Good point by anchor. But anchor should know this... In sabarimalai ayyapan is in bramachari role. So only no women's are not allowed.
@sivaagaran34923 күн бұрын
Pa ranjith blue film than eduppan
@arjunbabu87912 күн бұрын
Excellent speech 👏
@PerumalMari-tq4lb2 күн бұрын
சகோ சூப்பர்
@boopathipathi3 күн бұрын
So wat muduncha ne po...ilana Unga Amma va anupi vai😂
@anuradha80142 күн бұрын
I am sorry yesappa..makkal manasula kutra unarchi uruvakkathappa..
@Devjade11033 күн бұрын
Chitra, sir, very good effort, and thanks for being a good example for the cinema industry in raising your concerns against social issues
@Indian44-i5k2 күн бұрын
தமிழ் மக்கள் சனாதன இந்துக்கள்
@Nexgen43522 күн бұрын
நான் இந்து இல்ல சிவனை வழிபடும் தமிழன்
@g.s.manikandan76172 күн бұрын
Super
@muthumut95182 күн бұрын
யாரும் சபரிமலைக்கு நீ வா நீ வராதேன்னு சொல்லவில்லை சில பக்தியுள்ள நபர்கள் சேர்ந்து கட்டிய கோவில் அவர்கள் வழிபட கட்டியது நீங்கள் எதுக்கு அந்த இடத்துக்கு போகனும்னு அலையரீங்க நீங்கள் ஒரு கோவில் கட்டி வழிபடு யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள் நீ வீடு கட்டு அதில் நான் வந்து படுத்து கொண்டு இருந்தாள் விட்டு விடுவாயா என் சொந்த வீடுன்னு சொல்வீல்லா
@genga92692 күн бұрын
பிடிச்சு உள்ள போடுங்க சார்
@karthickraja.303 күн бұрын
Super...... Continu this.
@VeerasamyGopi2 күн бұрын
Uruttu ms nee uruttu
@oshakooshako47932 күн бұрын
😂😂😂😂 நிறைய புத்தகங்கள் படிங்க தோழரே.. நிறைய களங்கள், தளங்கள், இருக்கு ஆனா இங்கே அது எல்லாமே ஒரு இனத்தை காட்டி ஒடுக்கப்பட்டிருக்கு. ஒருத்தன் உன்னை கடவுளை சொல்லி அசிங்கபடுத்திறான், அவன் தான் பெண்ணுக்கு தீட்டை சொல்லி உன்னை கொச்சபடுத்துறான்.நீங்க நிறைய படிககனும். வாங்க.. வெளியே.. நிறைய கேள்வி கேளுங்க.. ஒரு பெண்ணால் தான் ஒரு சிந்த ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கமுடியும்.