ஆடி அமாவாசை 2024 | ஆடி 3ம் ஞாயிறு | ஆடி அமாவாசை முன்னோர் தர்ப்பண நேரம், முறை | Aadi Ammavasai 2024

  Рет қаралды 15,546

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер: 49
@ulagalanthaperumaltrk1654
@ulagalanthaperumaltrk1654 2 ай бұрын
Thank you mam ❤
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
என்றென்றும் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அனிதாம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏 முன்னோரை நாம் வணங்கும் முக்கியமான ஆடி அமாவாசை முனைப்புடன் வழி வகைகளை முறையாகப் பதிவில் சொல்லி முந்திடும் பித்ருக்கள் தோஷம் முழுவதுமாய் நீங்கப் பெறவே முயன்றிட வளங்கள் சேர்க்கும் முத்தான காணொலி யன்றோ? 🙏🙏🙏🙏 மிக்க நன்றி அனிதாம்மா..🙂🙏
@simplelife4939
@simplelife4939 2 ай бұрын
1:30 vanakkam Amma, ekkada appa june matham irrathittar avarrukku july anthirratti kirrigai seaithuttam Ammavassai ikka appavukku padaiyyal ppdallama ?
@sumithrasai3474
@sumithrasai3474 2 ай бұрын
Amma vanakkam, Munnorgaluku pidithathu ellam samaithu kodukalamnu solliyirukinga, nonveg seyalama seyakudatha please sollunga amma
@Ranielavarasan-x8s
@Ranielavarasan-x8s 2 ай бұрын
வணக்கம் நான் உங்களின் பரம ரசிகை. நான் உங்களை சந்திக்க வேண்டும். Please .❤❤
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@sena3573
@sena3573 2 ай бұрын
நன்றி அம்மா
@LaxmiKonar-c5y
@LaxmiKonar-c5y 2 ай бұрын
வணக்கம் அம்மா ❤ தீபாவளிக்கு நல்ல பரிசு தாங்க அம்மா நன்றி
@Purushothaman-uq2uw
@Purushothaman-uq2uw 2 ай бұрын
Money saving tips neraiya kudunga amma
@Vaitheeswari-i2u
@Vaitheeswari-i2u 2 ай бұрын
Amma august 3 evening la irunthu august 4 evening varaikkum amavasai irukku appo august 3 la irunthe sappidama viratham irukkanuma
@Purushothaman-uq2uw
@Purushothaman-uq2uw 2 ай бұрын
Panchayana set patri sollunga amma
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
என்றென்றும் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அனிதாம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏 ஆடி மாதத்தில் இந்த ஞாபகம் வந்ததையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்..🙏 தொலைந்த பொருளையும், மகிழ்ச்சியையும் வேண்டிய மாத்திரத்திலேயே அருளும் வரப்பிரசாதி "அரைக்காசு அம்மன்" வரலாறு, முக்கிய தலங்கள், வழிபாடு முறைகள், நற்பலன்கள் குறித்த ஒரு நெடிய பதிவாக இந்ந ஆடி மாதத்திற்குள்ளாக வழங்கிடும்படி அடியேன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏 காலம் சென்ற என் தாய் திருமாமகள் அம்மங்கார் அடிக்கடி சொன்னது, சின்னது முதல் பெரியது வரை எந்தப் பொருளை காணவில்லை என்றாலும் "அரைக்காசு அம்மனை வேண்டிக்கோ, நிச்சயம் கிடைக்கும்" என்பதாக..🙏 அதன்படியே நடந்தும் உள்ளது..🙏 என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த Junior ஒருவர், தற்போது US அமெரிக்காவில் கல்வியைத் தொடர்பவர், US சென்ற போது, check in luggage உடன் சேர்த்து, பின் தொலைந்து போன Hand baggage ற்காக, நான் சொல்லி, அரைக்காசு அம்மன் image WhatsApp செய்து, அவர் அரைக்காசு அம்மனிடம் வேண்டுதல் வைத்து, ஒரு வாரத்திற்குள்"அண்ணா, Thank you, நீங்க சொன்னபடி நான் அரைக்காசு அம்மனை வேண்டிக்கிட்டேன், என் hand baggage கிடைத்து விட்டது, நான் அனுப்பிய email க்கு ஒரு மாதம் கழித்து தற்போது இந்த ஒரு வாரத்திற்குள்ளாக பதில் கிடைத்தது, ஓரிரு நாட்களில் நான் hand baggage ஐப் பெற்றுக் கொண்டேன் என்றார்‌..🙏 எனவே தயவுசெய்து விரைவாக ஆய்வுகள் மேற்கொண்டு, எங்களுக்காக இந்த "அரைக்காசு அம்மன்" நற்பதிவைத் தஙகளின் வாயிலாகத் தரவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை அடியேன் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏 நன்றி அனிதாம்மா..🙂🙏 🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔱
@mehalasekar8093
@mehalasekar8093 2 ай бұрын
அம்மா மதியம் 1.30 மேல் தான் படையல் போட வேண்டுமா அம்மா இல்லை காலை 10 மணிக்கு படையல் போடலாமா அம்மா வேலைக்குச் செல்லவேண்டும் அம்மா pls amma reply
@sudhakrishnan2623
@sudhakrishnan2623 2 ай бұрын
Mam nan enga mamiyarukum serthu padayal pottu kumbidalam thane mam.irandhu 16nal agudhu mam.but kuladeiva pooja matra valipadu seiya mudiyadhe mam paravayillaya mam.theetu kalindha pinbudhan pooja araiku poga mudiyum.padayal mattum pottu kumbidugiren mam.saridhana mam plssd sollunga mam.
@myqueenshivayazhini
@myqueenshivayazhini 2 ай бұрын
Aadi amavasai andru koozhu uthalama amma
@RajeshFederer2
@RajeshFederer2 2 ай бұрын
Aadi 18 anaiku tharpanam kudukalama? Enga oor la epovum aadi 18 anaiku tha munnorgaluku dress eduthu vechu kumbuduvanga. Intha varusham tharapanam kudukalam nu iruken. Aadi 18 anaki Bothayana Amavasya. So annaiku tharalama ? Illai sunday amavasya annaiku tharalama? Please clarify. Urgent.
@selvibinu9476
@selvibinu9476 2 ай бұрын
Ungakitta waterfalls link erukka(ungapakkathila eruntha)
@SunilKumar-qf2ct
@SunilKumar-qf2ct 2 ай бұрын
ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு கூழ் ஊற்றலாமா அம்மா
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Yes
@manomithu6413
@manomithu6413 2 ай бұрын
Aadi perukku APA ,Anniku thalikayir mathala
@d.thumilan3985
@d.thumilan3985 2 ай бұрын
Please tell us which flowers and leaves we should offer to gods and goddesses and which flowers and leaves shouldn't be offered to gods and goddesses, and tell us which flowers and leaves can be offered commonly to all gods and goddesses in detail by showing the flower and leaf pictures, ma'am. Please tell us about picking Tulasi,Vilva, flowers, and leaves for offering gods and goddesses in detail by showing the flower and leaf pictures, ma'am.
@vijimunirraj9676
@vijimunirraj9676 2 ай бұрын
அம்மா எனக்கு வயது 50 ஆகிறது அமாவாசையில் வீட்டு விளக்கு ஆய் இருந்தால் என் கணவரை நினைத்து காகத்துக்கு சாப்பாடு வைக்கலாமா ப்ளீஸ் இதற்கு பதில் கூறவும் அம்மா
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
வைக்கலாம் ma
@vijimunirraj9676
@vijimunirraj9676 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@r.kayalvizhiramesh3327
@r.kayalvizhiramesh3327 2 ай бұрын
Madam please clarify my doubt... for amavasai..I'm having important work.. shall I do amavasai pooja around 9.00am..pls reply mam
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Yes do ma
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 2 ай бұрын
அம்மா வணக்கம் ஞாயிற்றுக்கிழமை அன்று எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்க போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் போகலாமா சொல்லுங்கள் அம்மா❤
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Pogalam ma
@woodcarvingbhuvanduraibhuv5850
@woodcarvingbhuvanduraibhuv5850 2 ай бұрын
amma ennudaya peyar aarthi na college padikura na ungala pathu pesanum amma ennudaya padippu karanamaga pesanum amma enaku oru nalla vazhiya katunga amma
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Magizhchi ma. Customer care la appointment vangikanga ma
@d.thumilan3985
@d.thumilan3985 2 ай бұрын
Mam, Kindly restock the rudraksh bracelet with brass cappings with the certification of original rudraksh as soon as possible in Viha Online, mam. Eagerly waiting to buy it, mam. 😊😊
@leenaleena6819
@leenaleena6819 2 ай бұрын
hi aunty how are you nice vlog please video about how to overcome from loliness feeling aunty please aunty take care of your health aunty viha deo very very super aunty thank you so much aunty
@r.kayalvizhiramesh3327
@r.kayalvizhiramesh3327 2 ай бұрын
Good morning madam..... please bless me 🙏
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
God bless you ma
@r.kayalvizhiramesh3327
@r.kayalvizhiramesh3327 2 ай бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha tq u so much madam...
@revathikannadhasan5525
@revathikannadhasan5525 2 ай бұрын
❤❤அம்மா நான் காகத்துக்கு சோறு வைத்தால் குருவி வந்து சாப்புடுது எங்கள் வீட்டில் குருவி மட்டும் தான் வருது நான் டைலியும் குருவிக்கு சாப்பிடு வைக்குறேன் இதுக்கு என்ன பலன் 🙏🏻🙏🏻🙏🏻 சொல்லுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Nalladhu
@raguabu292
@raguabu292 2 ай бұрын
அம்மா என் அம்மா எங்களை விட்டு போய் 3ம் தேதி அன்று தான் 3மாதம் முடியுது.அம்மா அம்மாவுக்கு படம் வைத்து படையல் படைக்கலாமா? 1 வருசம் ஆன பிறகுதான் அமாவாசை படையல் போடனுமா? எனக்கு சொல்லுங்கம்மா....நான் இந்த பதிவிற்காக காத்திருந்தேன் அம்மா..... 🙏🙏🙏
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Aadi Amavasai padayal poduvadhu sirappu podalam
@raguabu292
@raguabu292 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@sandhiyatharun6576
@sandhiyatharun6576 2 ай бұрын
Amma pithrukalku padaikum pothu bell adika kudatha ma
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
No
@lakshmi6135
@lakshmi6135 2 ай бұрын
Ma yaravadhu veedu perukambodu namma kalu mele perikita kayana gadhu sonranga ma edu nija iam 27 yr I am not married
@ilavarasi8358
@ilavarasi8358 2 ай бұрын
ஆடிப் பெருக்கு அன்று வாடகை வீட்டிற்கு பால் காய்ச்சி போகலாம்மா ? Plz amma reply. ஞாயிறு அன்று அமாவாசை வருகிறது அதனால் கேட்கிறேன் அம்மா
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 ай бұрын
Pogalam
@ilavarasi8358
@ilavarasi8358 2 ай бұрын
நன்றி அம்மா
@AkshayaSE
@AkshayaSE 2 ай бұрын
Thank u
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 2 ай бұрын
Thank you mam
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 110 МЛН
Vadivelu Super Hit Comedy | வடிவேலு | HD | Cinema Junction
1:04:23