அடுத்த யூ-டியூப் வருமானம் வந்தவுடன் குடும்பத்தோடு எங்காவது வெளியே சென்று வரவும். எப்போதும் வீடு கடலுனே வாழ்க்கை போகுது. அதையும் மீறி வெளிவுலகம் ஒன்று உள்ளது. உடலுக்கு ஓய்வும் மன நிம்மதியும் அழகான தருணங்களையும் கொடுக்கும். அந்த சந்தோஷத்தை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது. இளநீர் பாயசம் சூப்பர் ❤
கோடைக்கால சிறப்பு உணவு ஆரோக்கியத்திற்கு ஏற்றது அருமையான பதிவு அக்கா
@anjaliananthan2423 Жыл бұрын
இப்படியும் பாயாசம் சமைக்கலாம் என்று இன்று தான் தெரிந்தது. ஈழத்தில் சவ்வரிசிப் பாயாசம் தான் பிரபல்லயம். விதம் விதமாகச் சமைத்துக் காட்டும் மதினிக்கு நல்வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி. பானுவின் கணவர் மதினியின் உடன் பிறந்த தம்பியா? :)
@NJLIFESTYLE807 Жыл бұрын
சூப்பர் மதனி உங்க இளநீர் பாயாசம் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு கண்டிப்பா நாங்கள் செய்து பார்க்கிறோம் 🎉🎉🎉❤❤❤💐💐💐
@selvikm1502 Жыл бұрын
நான் ஜேர்மனியில் இருந்து உங்கட வீட்ட நாங்களும் வருகிறோம் இடம் தருவீங்களா நல்ல சிரித்தமுகம் எவ்வளவு கஷ்டம் என்றாலும் சிரிப்புப்கு தான் காசு கொடுக்க வேண்டும்❤😂
@SuryaSurya-bd7zm Жыл бұрын
மதினி உண்மை சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் மதினி 💐
@mercy77777 Жыл бұрын
இளநீர் பாயாசமா? செமயா இருக்குதுங்க. 😋பிள்ளைகள் சொல்லிறாங்க 100%சுவையோ சுவை மதினி வெயில்க்கு வேற லெவல். 🤗🤗👏👍😄😄🏴. புதிய பாயசம் வளர்க.
பாசமான வெகுளி மதினி மென்மேல் வளர வாழ்த்துக்கள். விரைவில் 1 மில்லியன் subscribers வர வேண்டும்.
@mala4385 Жыл бұрын
ஒரே சிரிப்பு தாங்க முடியலே மதினி கு😂😂😂
@rohitchinna9355 Жыл бұрын
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு 💙💙💙💙
@chithramanoharan8199 Жыл бұрын
இளநீர் பாயாசம் அறுட்சுவை மதினி.👌😋🌹👍
@mageskanda7769 Жыл бұрын
U are super talented lady Mathini😊
@leosingapen Жыл бұрын
I am addicted to your videos akka
@amalavillalanamalavillalan2618 Жыл бұрын
Dei epudraa ,Ennama kandupidikiraanga madini vera level 👍 👌👌👌👌
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
வாவ்.. எங்கேயோ 🔝 போயிட்டீங்க தங்கச்சி..!!👌👍👏👏🤗 இளநீர் பாயசம் சூப்பர்..👌 இளநீர் பாயசம் கேள்வி பட்டிருக்கிறேன்.. இது வரை செய்ததில்லை..!! நீங்க செய்யும்போது உடனே செய்ய வேண்டும் போல் இருக்கு..!! 🤗 உங்க இந்த கூட்டு முயற்சிக்கு நீங்க மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன் மாரி தங்கச்சி & பானு 🌹🔝👍❤
@vanitham3336 Жыл бұрын
Superb madhini😊😊😊
@MR_Track_Race Жыл бұрын
nalla samayal மதனி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super Madhini 🍀🍀👌👌👍👍
@minklynn1925 Жыл бұрын
வித்தியாசமான பாயாசம்🎉
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb akka lovely payasam❤❤❤🥰🥰👌👌👌
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Outstanding excellent amazing super o super payasam.
@anithakarthikeyan4252 Жыл бұрын
மதினி சூப்பர் மதினி அருமை மதினி அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏