இளந்தாரி/ ILANTHAARI/ JAFFNA VIDEO SONG/SRI NIRMALAN/LATHEEP BALASUBRAMANIAM/URELU BAKI/RAAM RAMANAN

  Рет қаралды 919,098

SN Music Official

SN Music Official

Күн бұрын

Dancers
URELU BAKIi
RUVITHTHA UH
Meeru
Sarmi
Kani
Nitharsan
Suman
Sri Nirusan
Suki
Anistan
Thusijanthan
Vejenthan
Skl San
Gk dilak
MUSIC
SRI NIRMALAN
fb: / sriskantharasa.nirmalan
DIRECTOR
URELU BAKII
fb : / bakitharan.baki
TikTok : vm.tiktok.com/...
PRODUCER
RITHVIK VIHASH
VOCAL
RAAM RAMANAN
FEMALE VOCAL
S.KIRUSIKA
fb: / singer.kirushsika.5
LYRICS
LATHIP PALASUPIRAMANIYAM
fb : www.facebook.c...
DOP
WATSU
fb : / watsu.hathor.3
EDITING
SASIKARAN YO
fb : / directorsasikaranyo
ASST DIRECTORS
KANI
SUMAN
NITHARSAN
POSTER
KATHIR
fb : / kr.kathirsan
----------------------------------------------------------
#SNMusicOfficial

Пікірлер: 987
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
வணக்கம் இந்த பாடல் வெளியாகி இன்று 13 வது நாள்..... மக்களால் இவ்வளவு தூரம் கொண்டாடப்படும் இந்த பாடலுக்கு இதுவரை இலங்கையில் உள்ள எந்த ஒரு மீடியாவும் ஆதரவு தரவில்லை முழுமையாக மக்களாகிய உங்களின் ஆதரவில் மட்டும் இந்தப் பாடல் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது பாடலை முழுமையாக பார்க்கும் அனைத்து மக்களும் எங்கள் சேனலை subscribe செய்து எங்கள் அடுத்து வரும் படைப்புகளுக்ககு ஆதரவு தாருங்கள் மக்கள் ஆதரவு இருந்தால் எங்களால் ஒவ்வொரு படைப்புகளிலும் நிச்சயம் வெற்றி அடைய முடியும் ❤️🙏 இலங்கையில் உள்ள தமிழ் கலைஞர்களை வளர்க்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்கள் உங்களால் மட்டும்தான் முடியும் நன்றி🤝🤝
@vthanusha8757
@vthanusha8757 2 жыл бұрын
Congratulations super songs jaffna songs all vera level ennum eathir parkkinran anna vera level nenga vera level nenga vera level nenga vera level nenga vera level nenga vera level
@pathurjan
@pathurjan 2 жыл бұрын
இலங்கைக்கே உரிய ஒரு flavour இது.. viral ஆகுறதுக்கு எல்லாமே இருக்கு.. மீடியா எல்லாம் நம்பாதீங்க.. தானவே நடக்கும்.. ஹிட் ஆனது வருவாங்க.. வாய்லயே ஒன்னு வைக்கணும்..
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
@@vthanusha8757 thank you so much
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
@@pathurjan thank you so much
@sas......3731
@sas......3731 2 жыл бұрын
Super ☺😊👍✨ungal pani thodara all the best vera level song and lyric dancing 💃💃🎼🕺🕺💃💃🎼🕺🕺 all super 🥰🥰🥰❤❤❤
@filmpsyco645
@filmpsyco645 2 жыл бұрын
நான் தமிழ்நாடு...இந்த தமிழ் பாடல் வேற லெவல்
@eyedea757
@eyedea757 2 жыл бұрын
அருமை👌👌👌 யாழ்ப்பாண தமிழை கேட்க மனம் மகிழ்கிறது.. (அசல் யாழ் தமிழ்)
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you and Lyricis credit goes to : LATHEEP BALASUBRAMANIAM
@asraaswaj6650
@asraaswaj6650 2 жыл бұрын
"நேற்று வரை மண்ண மட்டும் காதலித்தவன் நான், காத்திருக்க முடியுமென்ற காதலோட வாழு. " Superb song from jaffna👌
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@litharsanasurenthiran5163
@litharsanasurenthiran5163 2 жыл бұрын
🥰🥰
@muhammadnawas6207
@muhammadnawas6207 Жыл бұрын
😍😍
@michaelrobert9694
@michaelrobert9694 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் வந்த பாடல்களில் சிரிப்பு வராமல் மூன்று தடவைக்கு மேல் இந்தப் பாடலை ரசித்து உள்ளேன். பாடல் வரிகள் நடனம் எல்லாமே சிறப்பாய் இருக்கிறது. இந்த குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍👍🏆🏆🌹
@vavi123
@vavi123 2 жыл бұрын
!qq@×
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@diladila6532
@diladila6532 2 жыл бұрын
Arko
@mhrifadrifad5330
@mhrifadrifad5330 2 жыл бұрын
Om nanum than
@varathansarala4721
@varathansarala4721 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sasirubatharmarasha6811
@sasirubatharmarasha6811 2 жыл бұрын
ஈழத்தமிழில் இன்பத்தை அள்ளித்தரும் பாடல்களில் இதுவும் ஒன்று அனைவருக்கும் வாழ்த்துகள்.
@thalapathithanuraj6794
@thalapathithanuraj6794 2 жыл бұрын
உண்மையாக நடனம் சூப்பர் எத்தனை தரம் பார்த்தாலும் சலித்து போகத பாடல் வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கலைஞர்களின் ஆர்வத்திற்கும் அவர்களின் திறமைக்கும் வாழ்த்துக்கள்
@kathireswaran1969
@kathireswaran1969 2 жыл бұрын
அருமையான இலங்கை தமிழ் ஒருவசனமும் இந்திய தமிழ் வரவில்லை வாழ்த்துக்கள் தம்பிகளா இப்ப உள்ள இளைஞர் குறிப்பா பெட்டைகள் இந்திய சினிமா தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் உதாரணம் ரொம்ப, கலாய்க்கிற, காமெடி, செம, இப்படி இங்குள்ள வானொலியும் இந்த வார்த்தை களை தான் பயன் படுத்துகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் செருப்பால அடித்தது போல் இருக்கும் இந்த பாடல் நன்றி தம்பிகளா உங்கள் படைப்புகள் இன்னும் வர வாழ்த்துக்கள்.
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@ravaaheesan21
@ravaaheesan21 2 жыл бұрын
நல்ல ஒரு படைப்பு பகி அண்ணா
@shanvishnu5352
@shanvishnu5352 2 жыл бұрын
கிட்டடடியில் வந்த எமது பாடல்களில்... இது மிகவும் நன்றாக உள்ளது அருமையாக உள்ளது.... நடனம் வேற லெவல்... குரல் சொல்லவே தேவையில்லை.... அவர் பாடிய புட்டு பாட்டில் இருந்து நான் அவரின் ரசிகன்.... வீட்ட இந்த பாட்டுக்கு என் 2 வயது பொண்ணு கூட ஆடுவால் நடனம் மொத்தத்தில்... அருமை
@rebekkabanu6269
@rebekkabanu6269 2 жыл бұрын
இன்ஜேருங்கோ........ வேற லெவலுங்க song 👌👌👌👌👌அனைத்து கலைஞனருக்கும் வாழ்த்துக்கள்ங்கோ 👏👏👏👏
@thanoshsan9092
@thanoshsan9092 2 жыл бұрын
சரிங்கோ 🥰rebekka banu
@pazhanim2928
@pazhanim2928 2 жыл бұрын
எங்களோட மிக விருப்பமான Whatsapp status இந்த பாடல் தான்... I love this song from India ❤️🥰🥰🥰💞💞
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@bakibakitharan9037
@bakibakitharan9037 2 жыл бұрын
Thanks
@karthickraja1672
@karthickraja1672 2 жыл бұрын
இளந்தாரி என்ற இந்த பாடல் தமிழ் ஈழம் மொழியில் இருப்பது இந்த பாடலை வெகுவாக கவர வைக்கிறது இந்த பாடலுக்கு இசை அமைத்த அன்பு நண்பர் ஸ்ரீ நிர்மலன் அவர்களுக்கும் என் மனம் தொட்ட நன்றிகள் மேலும் இதுபோன்ற தமிழ் ஈழம் மொழியில் பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பாடல்களை தொடர்ந்து முயற்சியுகள் என்று சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன் #வாழ்க_வளமுடன் #தொடர்க_ஈழப்பாடல்
@nadarajahkamalaharan9644
@nadarajahkamalaharan9644 2 жыл бұрын
எமது மண்ணின் மைந்தர்கள் பாடல் வரிகள், இசையமைப்பு, குரல்வளம், நடனம் , ஒளிப்பதிவு என வேற லெவலுக்கு போய்விட்டார்கள் என இந்தப்பாடல் சான்று பகர்கிறது. இன்னும் இந்த இளைஞர்களிடம் எதிர்பார்க்கிறது எமது தேசம். வாழ்த்துகள் கலைஞர்களே. குறிப்பாக ஸ்ரீ நிர்மலன் இசையும் பாடலும் ஆட்டம் போடவைத்து விட்டது
@nesarasanithushan2178
@nesarasanithushan2178 2 жыл бұрын
Super song eelam boys ❤️❤️❤️ Evalo yohini ah thalaila thookki vaikkama eelam ,கலைஞர் kalla support pannugka...
@Suji-Vlogs-37
@Suji-Vlogs-37 2 жыл бұрын
Im sinhala but i love this song 😍😍
@sukirz
@sukirz 2 жыл бұрын
2..3..கிழமையா Repeat 🔁 போய்ட்டு இருக்கு 🔥🔥❤️
@MyfaRecipes
@MyfaRecipes 2 жыл бұрын
உங்களுடைய பாடல் மனதை கவர்கின்றது வாழ்த்துக்கள்
@kuganthas6928
@kuganthas6928 2 жыл бұрын
இஞ்சசாருங்கோ தம்பிகள்,நடனம்,பாட்டு,கேமரா, பாடல் வரி,காட்சி மற்று அனைத்தும் மிக மிக நல்லாய் உள்ளது வாழ்த்துக்கள்(குகன் யேர்மணி)
@user-jm4fe4qz2v
@user-jm4fe4qz2v 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@marijaankannathaasan9183
@marijaankannathaasan9183 2 жыл бұрын
11aa11
@singileboyruban3536
@singileboyruban3536 2 жыл бұрын
@@user-jm4fe4qz2v Aa
@rajkoslobovic
@rajkoslobovic 2 жыл бұрын
@@marijaankannathaasan9183 äbp müm mä
@rajkoslobovic
@rajkoslobovic 2 жыл бұрын
@@marijaankannathaasan9183 ä
@krishtecheditz6004
@krishtecheditz6004 2 жыл бұрын
ஒரு Songukku ScreenPlay!! செம்ம Bro's ❤️❤️❤️❤️
@vinojanvinojan1225
@vinojanvinojan1225 2 жыл бұрын
நான் இதுவரைக்கும் 100வது தடவை இந்த பாடலை கேட்டுருக்கிறன் ரொம்ப நல்லா இருக்கு 👌👌❤☑️✅️✔️🙏
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி தயவு செய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்
@vinojanvinojan1225
@vinojanvinojan1225 2 жыл бұрын
நிச்சயம் அண்ணா எங்கள் ஆதரபு 👍👍
@MindRelax19
@MindRelax19 2 жыл бұрын
அருமையான பாடல அருமையான நடனம் உங்களுண்ட ஆட்டங்கள பாக்கையில சந்தோசமா இருக்கு யாழ்ப்பானம் சூப்பர்
@tonyjaa5949
@tonyjaa5949 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தான் great
@naveeney3833
@naveeney3833 2 жыл бұрын
நா தமிழ்நாடு, அருமை அண்ணாக்களே அனைத்து கலைஞர்களும் நன்றாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
@rpsabthigan6375
@rpsabthigan6375 2 жыл бұрын
செம
@vinithan-om7is
@vinithan-om7is 2 жыл бұрын
Sema sema super song live from முல்லைதீவு 🥰
@arcproduction9151
@arcproduction9151 2 жыл бұрын
சிறப்போ சிறப்பு ஈழத்தில் இருந்து இப்படி ஒரு படைப்பை பல ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கின்றேன். இசை ஒளிப்பதிவு நடனம் என அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது. அதற்கு ஒரு படி மேலாக குரலும் வரிகளும் இன்னும் சிறப்பாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மறந்து போன யாழ்ப்பாண தமிழ் சொற்களை கேட்கின்றோம்.
@shanvishnu5352
@shanvishnu5352 2 жыл бұрын
சமீபகாலமாக ஈழத்து பாடல்கள் மிகவும் அருமையாகவுள்ளது. உதாரனமாக புட்டு பாடல், முல்லைத்தீவு பெண்ணே , இராவணனின் காதலி, மட்டக்களப்பு மஞ்ச குயிலே, இப்போது இந்த பாடல்அருமையிலும் அருமை ஆனால் இதில் ஒரு குறையாக நான் பார்ப்து அவர் அவர் ஊரின் பெருமைகளை அவர் அவர் பாடல்களில் சேர்ப்பது... இதில்தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். இது யாழ்ப்பாண பாடல். இது மட்டக்களப்பு பாடல் என்று வேண்டாமே... ஈழத்து பாடல் என்று இருக்கட்டுமே.. முடிந்த வரை பாடலாசிரியர்கள் வரிகளில் பொதுவான சொற்கள் பயன்படுத்தலாமே... உதாரணமாக (என் அறிவுக்கு எட்டிய வகையில்)... தமிழன் , ஈழம், தாயகம், ஈழத்தவன், ஈழத்தமிழன், முருகன், சிவன், எம்தலைவன் , இராவணன் போன்ற பொதுவான சொற்களை பயன்படுத்தலாம். முல்லைத்தீவு பெண்னே என்ற பாடலில் கடைசி சரணத்தில் வரும் ஒரு வரி என்னை மிகவும் கவர்ந்தது 'ஆட்சியின் கைச்சுளகே ஈழத்தின் பேரழகே ஈத்துபெட்டி மார்பழகில் மயங்கிதான் போனேனே' இந்த வரியை ஒரு ஈழப்பெண் கேட்கிறாள் என்றால் அவளை நினைத்துதானே அந்த பாடலை கேட்பாள்அதை விடுத்து யாழப்பாண பெண். மட்டக்களப்பு பெண்என்று வரியை எழுதினால்எப்படி அதை பார்ப்பாள்... எட்டு மாவட்டமும் சேர்ந்ததுதானே எமது இரு மாநிலம். எமது இரு மாநிலமும் சேர்ந்ததுதானே எமது தாயகம். சாதாரணமாக வடக்கு கிழக்கு என்று கூட பாவிக்க வேண்டாம். வடகிழக்கு என்றே பாவியுங்கள். ஒரு தாய்க்கு எட்டு பிள்ளைகள் இருந்தால் யார் ஊனமாக உள்ளானோ அவன்மீது தான் ஒரு தாயின் பார்வையும் கொஞ்சம் அதீத அன்பு இருக்கும். (எம் தலைவனைப் போல) தந்தையை இழந்து தவிக்கும் எங்களை அண்ணணும் விட்டுக்கொடுத்தால் கிழக்கின் நிலைதான் என்ன? எமது ஒரு மாவட்டத்தையும் விட வேண்டாம.;ஒன்டை பாவிக்க வேண்டும் என்றாள் எட்டையும் பாவியுங்கள். மண்ணியுங்கள் எம்தேசத்தின் மீது கொண்டுள்ள அதீத பற்றாள் மனதில் தோன்றியதை உரிமையுடன்கூறிவிட்டேன.;தவறு இருப்பின் என்னை மண்ணியுங்கள். தென்ஈழத்திலிருந்து உங்க ள் தம்பி kvishnua@gmail.com 0766143282
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
இசை, பாடலின் வரிகள் ,நடனம் மொத்தத்தில் இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் பல தமிழ்நாட்டில் இருந்து....
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@yalarasan90
@yalarasan90 2 жыл бұрын
உண்மையான வரிகள். நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு media support பண்ணது
@ajithkumarak1556
@ajithkumarak1556 2 жыл бұрын
கலக்கி போட்டிங்க நண்பர்கள் இந்த அருமையான படைப்புக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் காந்த குரல், நடனம் வேற லெவல்
@jathusanjathusan2284
@jathusanjathusan2284 2 жыл бұрын
Ellam super saddapadi bro Hero heroin super iam from kilinochchi
@thamilcreation2.0
@thamilcreation2.0 2 жыл бұрын
சட்டப்படி பாட்டு ✌️
@dinoshanthvimalanathan
@dinoshanthvimalanathan 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தான் ஏமாத்தமாட்டான்❣ 👌👌👌vera level 😀😀😀😀 Super song
@howhow6692
@howhow6692 2 жыл бұрын
இலங்கை பாடல்களிலே!..... திரும்பி திரும்பி, கேட்க மற்றும் பார்க்க தோனும், எனக்கு பிடித்த இரண்டாவது பாடல் இது..... மற்றும் நடிகை,நடிகர், காமெடியர்கள் பொருத்தமான முதல் பாடல் என்று இந்த பாடலை சொல்லலாம்....... பாட்டுக்கு ஏற்ற நடனம்...... வேற பாடல்களில் சம்பந்தம் இல்லாம நடனம் இருக்கும்.... மற்றும் சிறந்த பாடல் வரிகள்..... வாழ்த்துக்கள்...... Thalaivarkale.....
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து எமது படைப்புகளுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி🙏
@இசைச்சோலை
@இசைச்சோலை 2 жыл бұрын
ஆஹா.....தென்னிந்திய சினிமாவிலும் பார்கக சிறந்த படைப்புருவாக்கம். நல்ல பாடல் வரி, இனிய இசை, அசத்தலான காட்சி மைப்பு,சிறப்பு நடிப்பு நடனம். ஆஹா....அற்புதப் படையல்.👌
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@arcmobileproduction5606
@arcmobileproduction5606 2 жыл бұрын
இனிய இனிய வாழ்த்துக்கள் மாபெரும் வெற்றி பாடல் தான் இந்த இளந்தாரி பாடல்
@hrdwyvi2
@hrdwyvi2 2 жыл бұрын
Good choreography 👌🏾👌🏾
@BeingHungryLanka
@BeingHungryLanka 2 жыл бұрын
இசை பாடல் வரிகள் நடன அமைப்பு படமாக்கபட்ட பின்னனித் தளங்கள் என அத்தனையும் அருமை...... 1 மில்லியன் தாண்டி மேலும் பலதர மக்களால் ரசிக்கப்பட எங்களுடைய நல் வாழ்த்துக்கள். 💐🙌🏼💐
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@latheepbalasubramaniam9301
@latheepbalasubramaniam9301 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்
@piriyass810
@piriyass810 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 😀
@aasirgameing4724
@aasirgameing4724 2 жыл бұрын
உள்ளத்தை கவர்ந்த அருமையான பாடல் .💯💯
@Jaanusriuk
@Jaanusriuk 2 жыл бұрын
குமர்ப்பெட்டை குமர்ப்பெட்டை ஏனோ பார்க்குது ❤️செமை பாடல் வரிகள் 👌இளந்தாரி இவன்ர மனதை இரவல் கேட்குது ❤️ திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் பாடல் 🤝❤️வாழ்த்துக்கள் கலைஞர்கள் 🤝😍உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🥰🤝😍
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@n.sumangala3527
@n.sumangala3527 2 жыл бұрын
ගොඩාක් සතුටුයි! ශ්‍රී ලංකාවේ අපේ දෙමළ කොල්ලො මේ කරපු සින්දුව හරි ම ලස්සනයි! எமது சகோதரவர்களே உங்களுக்கு வாள்த்துக்கள்!
@ThushanDeepthi
@ThushanDeepthi Жыл бұрын
I love tamil people
@sivarajkanagaraj798
@sivarajkanagaraj798 Жыл бұрын
දෙමළ භාෂාවෙන් සුබ පැතුමෙන් පෙන්නුම් කරන්නේ තවමත් සමගිය පවතින බවයි, සුභ පැතුම්, මේ විදියට දෙමළෙන් ලියන්න, "வாழ்த்துக்கள்"
@hemarajiny1546
@hemarajiny1546 11 ай бұрын
Thanks anna
@kumukumu3462
@kumukumu3462 2 жыл бұрын
இந்த பாடல் அர்த்தம் உள்ளது I love this song 🥰🥰🥰🥰
@indrajith436
@indrajith436 2 жыл бұрын
மிக அருமையான பாடல்; நம்மவர்களின் படைப்பை ஊக்குவிப்போம்.
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்க தமிழ் கலைமணிகளே
@e.kageebane.kageeban1539
@e.kageebane.kageeban1539 2 жыл бұрын
உங்கள் படைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா அக்கா இப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது வாழ்த்துகள்
@abisheksstories360
@abisheksstories360 2 жыл бұрын
2022.04.11 நான் கண்டியில் இருந்து முல்லைத்தீவிற்கு திருமண விழாவிற்காக சென்றேன். அப்போது இப்பாடலை கேட்டு ரசித்தேன் அப்போதே நான் கேட்கும் பாடல்களில் இப்பாடல் முதலிடம் பெற்றுவிட்டது. வாழ்த்துக்கள் கண்டியில் இருந்து தமிழனாய். ❤🔥
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you 💕
@STP24
@STP24 2 жыл бұрын
One of the best Tamil Album 🔥👍 Lyrics, Singer, Music & Dancers 👌
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 2 жыл бұрын
அருமையான முயற்சி. இளைஞர்களின் சிறப்பான பங்களிப்பு. பாடல் வரிகளில் நேர்மை தெரிகின்றது.ஆண் தனது உண்மைநிலையைக் கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது. பொழுதுபோக்கு பாடலில் அருமையான செய்தியை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.
@user-xw4ot4kw9d
@user-xw4ot4kw9d 2 жыл бұрын
வணக்கம் தம்பிகளா. யாழ்ப்பாணத்தமிழ்லபாட்டு 20வருசம்கழிச்சுக்கேட்டன்.
@SRajan-lq6fg
@SRajan-lq6fg 2 жыл бұрын
sooper sooper சொல்றதுக்கு ஒன்னுமெ இல்ல அப்டி இருக்கு இந்த பாட்டு! வீடியோ நல்லாருக்கு இந்திய சினிமா பாடலுக்கு நிகரான ஒரு நம்ம நாட்டு பாடல் .வாழ்த்துக்கள் bro and team.👍👍👍👌👌👌👌❤
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@rammiyamohanarasa6537
@rammiyamohanarasa6537 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🔥 அருமையான பாடல் எப்போதும் வாய்க்குள் முணுமுணுக்கும் பாடலாக மாறிவிட்டது❤️❤️❤️❤️
@s.s.sujithmusicgermany2148
@s.s.sujithmusicgermany2148 2 жыл бұрын
மண்ணின் மணம் கொண்ட பாடல் .மிகவும் அழகான இசை அந்த இசைக்கு உருவேற்றும் நடன நடிகர்கள் அட்டகாசமான வரி இளைஞர்களை மீண்டும் பார்க்க வைக்கும் யாழ மண்ணிற்கே உரிய காதல் காட்சிகள் அப்பப்பா ஒட்டுமொத்தில் இது ஒரு சாதனை வாழ்த்துக்கள் இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும்.🙏🙏🙏💐💐💐👌👌👌👍👍👍👏👏👏
@bakibakitharan9037
@bakibakitharan9037 2 жыл бұрын
நன்றி அண்ணா
@MindRelax19
@MindRelax19 2 жыл бұрын
அருமை சகோதர்களே அழகான வரி அழகான நடனம் அருமை வாழ்த்துக்கள் நண்பா மேலும் வளர வேண்டும் சுவிட்சர்லாந்தில் இருந்து உங்கள் பாட்டுகள் அனைத்தையும் பார்க்கின்றேன் அருமை வெளிநாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் பார்க்கின்றனர் முக்கியமாக என்னைப் போன்ற இளந்தாரிகள் அதிகம் பார்க்கின்றார்கள் 👌👌👌👌❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@iniyaNilaMusic
@iniyaNilaMusic 2 жыл бұрын
அருமை. Wow. Fantastic 🌷🎁
@bgmthushi7070
@bgmthushi7070 2 жыл бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு அனைவரின் நடனம் , பாடல் வரிகள் ,நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள் அனைவருக்கும்.👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️
@johnanton5833
@johnanton5833 2 жыл бұрын
பாடல். நடனம். அனைத்துமே அருமை
@P_O_R_47
@P_O_R_47 2 жыл бұрын
Solla vaarththaye varayila romba romba nalla erukuthu song dance lyrics elame super keep rocking nangal innum niriya paadal ethir pakiram ❤️❤️❤️❤️❤️
@latheepbalasubramaniam9301
@latheepbalasubramaniam9301 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி
@StudioLikeSharath
@StudioLikeSharath 2 жыл бұрын
Latheep Anna Nirmalan Anna Song nallaruku 💗 congrats TEAM 👍
@Thevaky-ur4zq
@Thevaky-ur4zq 2 жыл бұрын
வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🇱🇰நானும் யாழ்பாணம்
@selvamsrimathavan9176
@selvamsrimathavan9176 Жыл бұрын
பாடல் படைப்பிற்கு சொந்தமான அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.. இன்னும் இதுபோன்ற பாடல் படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...குறிப்பாக பாடல் வரிகள் அத்தனையும் தரம்.
@sivagnanam9712
@sivagnanam9712 2 жыл бұрын
மிகவும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்...... டேய் போடா..... சும்மா
@sukirz
@sukirz 2 жыл бұрын
ஊரெழு பகி அண்ணா 😘😘❤️
@kumarajothykanthasamy810
@kumarajothykanthasamy810 2 жыл бұрын
சிறப்பு. சிறந்த முயற்சி. ஆடல் பாடல் வரிகள் மற்றும் இசை சிறப்பு மிகவும் சிறப்பு ❤️💖💝💙💚💘💛🧡💗💖
@jthaanju4400
@jthaanju4400 2 жыл бұрын
நம் யாழ்ப்பாணத்துப்படைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது .❤❤❤ இசை ,குரல் ,நடனம், நடிப்பு அனைத்தும் அருமை அருமை👌👌👌 குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதைப்போன்ற இன்னும் அருமையான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
@latheepbalasubramaniam9301
@latheepbalasubramaniam9301 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி
@ACHUTHAN111
@ACHUTHAN111 2 жыл бұрын
if you want to be a srilankan tamil or jaffna tamil. don’t make worse
@piru-ic5dk
@piru-ic5dk 2 жыл бұрын
@Arun Sekar why
@sivatharshas5972
@sivatharshas5972 Жыл бұрын
Lyrics, tone , dance everything super bros மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👏🏻
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan Жыл бұрын
Thank you
@mnnifran6807
@mnnifran6807 2 жыл бұрын
பாடல்,நடனம் ,ஒளிப்பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்❤
@ariyanthas6812
@ariyanthas6812 2 жыл бұрын
veraaa leval samaiyaa pidissuthu nan oru 10 time kiddudan ellorukkum valththukkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sivatech6049
@sivatech6049 2 жыл бұрын
அண்ணா நான் பெருமைப்படுகிறேன் யாழ்ப்பாணம் என்பதால்
@pakirathanpakirathan9415
@pakirathanpakirathan9415 2 жыл бұрын
Daily watching your video dudes...amazing. Works... 💐.
@SANJAY-vx5bc
@SANJAY-vx5bc 2 жыл бұрын
வேற level song thaliva
@raji5337
@raji5337 2 жыл бұрын
Indean movie songs alavuku semmaya iruku Anna❤️
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 жыл бұрын
வளருங்க??? வாழ்த்துக்கள் 🌹
@Share.Vibes.
@Share.Vibes. 2 жыл бұрын
Meendum meendum paarkka vaiththa ilankai padal.. super work guys. Really proud
@sriramparis7796
@sriramparis7796 2 жыл бұрын
இந்த சிறப்பான படைப்பிற்காக உழைத்த அத்தனை கலைஞர்கள் உறவுகளுக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தொடர்ந்தும் இவ்வாறான படைப்புக்களை எதிர்காலத்தில் படைக்கவேண்டும்
@latheepbalasubramaniam9301
@latheepbalasubramaniam9301 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி
@trjude3679
@trjude3679 2 жыл бұрын
Jaffna endaa summava Vera level 💯 👌 🔥 ♥ 😍 💯 👌 🔥 Ellam supera iruku 🤗🤗🤗😘😘😘😘🙂🙂🙂💛❤🧡💛💚💙💙💜💜🤎🖤🖤👌👌👌👌
@11-27
@11-27 2 жыл бұрын
Super fantastic song and beautiful dance ❤❤❤❤❤👌👌👌👌👌👌
@styles.romeo___
@styles.romeo___ 2 жыл бұрын
Daily song kekkuren semma 😍
@slkinggaming
@slkinggaming 2 жыл бұрын
இந்த பாடல் மிக மிக அருமை... next song waiting ✋
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@ganesharasu1744
@ganesharasu1744 2 жыл бұрын
அருமையாக உள்ளது bro 🔥 🔥🔥🔥
@vijay-bj3wz
@vijay-bj3wz 2 жыл бұрын
Nice song
@anianista5228
@anianista5228 2 жыл бұрын
நல்ல இருக்கு இந்த பாடல்....
@ஆதிவாசி-த8ள
@ஆதிவாசி-த8ள 2 жыл бұрын
அருமை அருமை றுவித்தா வேற லெவல்😘😘
@avssethupathi6718
@avssethupathi6718 2 жыл бұрын
அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள் 👏👍👌👌👌🤗
@lankapigeons4857
@lankapigeons4857 2 жыл бұрын
Nan kallupana kadderumpa kathi kalanki nikkuran ma. Sema lyrics
@oddavada1555
@oddavada1555 2 жыл бұрын
உண்மைதான் ப்ரோ
@-nayampesunisanthan
@-nayampesunisanthan 2 жыл бұрын
அருமை அருமை பாடல் வரிகள், நடிப்பு, நடனம் சிறப்பு 💕
@prasanthps7300
@prasanthps7300 2 жыл бұрын
அருமை நண்பா congratulations
@nagarasakabilakumar8848
@nagarasakabilakumar8848 2 жыл бұрын
அருமை
@thevarajahjeyaraj3233
@thevarajahjeyaraj3233 2 жыл бұрын
Very nice songs . congratulations 🎉
@joharasagovindapillai7132
@joharasagovindapillai7132 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰அருமை 🥰🥰🥰🥰🥰🥰
@mayurid127
@mayurid127 2 жыл бұрын
Nice song. lots of love from india.
@zibnamsithara1485
@zibnamsithara1485 2 жыл бұрын
அருமை அண்ணா
@mathushan45mathushan44
@mathushan45mathushan44 2 жыл бұрын
சிறப்பான பாடல்
@rrreditz9386
@rrreditz9386 2 жыл бұрын
Super lyrics dance Indiayan dance minscha pokkuthu jaffna boys dance ❤️ heroine looking cute eppavum sirischa mukam congratulations dance team music super hit bass Vera level 🎚️ music bro entha song lathan nalla ullaipai poddu erukkurar polaa புட்டு இல்லை போல இளதாரிகளே 🤣🤣🤣 புட்டு மிஞ்சும் வகையில் நடனம்
@SNMusicOfficialsrinirmalan
@SNMusicOfficialsrinirmalan 2 жыл бұрын
Thank you
@kanthalinkamsatheesh1523
@kanthalinkamsatheesh1523 2 жыл бұрын
அருமையான பாடல்
@Selvinnellai87
@Selvinnellai87 2 жыл бұрын
வரிகள் , நடனம் ❤️ வாழ்த்துக்கள் யாழ் தமிழ் மேலும் சிறப்பு 🔥
@thishanithishani5576
@thishanithishani5576 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super சொல்லவார்த்தைகள்இல்லைஅருமையானபாடல்super
@diveenajithlala2440
@diveenajithlala2440 2 жыл бұрын
Song Vera leval Anna melum valara valththukkal
@tharanyrahul685
@tharanyrahul685 2 жыл бұрын
Performance vera Level அண்ணாகள்.
@tharindadilhara2611
@tharindadilhara2611 Жыл бұрын
இன்றுதான் இந்தப் பாடலைக் கேட்டேன்.மிகவும் அழகான பாடல்.தற்செயலாக ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.இன்னும் ஒரு மாதத்தில் கேட்க ஒரு புதிய பாடல் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.அழகான பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 51 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 58 МЛН
Anjala 2 | அஞ்சல 2 |  Official Video Song
6:04
TubeTamil
Рет қаралды 850 М.
Pavithra | பவித்ரா | Thishon |Vaaheesan | Advik | Reji
5:16
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН