அம்மா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் கன்னி ராசி மகரம் லக்னம் அஸ்தம் நட்சத்திரம் வருடம் தவறாமல் பழனி முருகனை காண பாதயாத்திரையாக பயணம் செய்து வழிபாடு செய்தும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறையாமல் இருக்கிறது நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல வார்த்தை இல்லை என் ராசி லக்னம் படி பழனிக்கு போகலாமா அம்மா