இறந்தவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் எனும்போது இறந்தவர்களுக்கு சிராத்தம் செய்வது ஏன்? | Shubhadinam

  Рет қаралды 33,328

SRI SANKARA TV

SRI SANKARA TV

Күн бұрын

இறந்தவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் எனும்போது இறந்தவர்களுக்கு சிராத்தம் செய்வது ஏன்? / WHy do we do Shraadam for the deceased if they are going to be reincarnated? | Shubhadinam | Hariprasad Sharma #SriSankaraTV
Book your copy of '1000 Naamangal 1000 Kathaigal' Book Vol. 1 now: Visit 1000.kavasamtv...
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules #shradham #reincarnation #karma

Пікірлер: 57
@visalakshyramachandran568
@visalakshyramachandran568 Жыл бұрын
My long time doubt was cleared. Thank you 🙏
@sankslok
@sankslok Жыл бұрын
superb explanation. thank you so much
@parvathykugan1285
@parvathykugan1285 28 күн бұрын
🙏 முக்தி அடைந்த ஆத்மா எங்கே போகும் ஸ்வாமி 🔱
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மனதிற்கு நிறைவாகவும் திருப்தியாகவும் உள்ளது. மிகவும் நன்றி மாமா 🙏🙏திருமதி காஞ்சனி ராமன்
@vasanthakumarir225
@vasanthakumarir225 Жыл бұрын
My long time doubts are cleared. Thank you.
@aarem2880
@aarem2880 Жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி..... நல்ல தெளிவு கிடைத்தது!!! குருவே சரணம்!!! 🙏🙏🙏
@aarem2880
@aarem2880 Жыл бұрын
@@kaalbairav8944 உன்னை மாதிரி ஆட்களுக்கு இது புரியாது..... உன் வேலையை பார்....
@UmaDevi-pb4ng
@UmaDevi-pb4ng Жыл бұрын
Namaste ji 🙏. I have the same doubt for a long period. You clearly explained that. Thank you so much. 🙏🙏🙏
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Namaskaram Swamiji. At last I got a ans.well explained.Tq so much.
@swaminathanbalasubramaniam4573
@swaminathanbalasubramaniam4573 Жыл бұрын
Thanks for your lovely explanation
@madanmohan7189
@madanmohan7189 Жыл бұрын
How can the jeevatama which leaves a body exist alone? It needs one Paramatma and Antratma for new existence! How
@prasannasai6337
@prasannasai6337 Жыл бұрын
Very nice explanation sir...
@venkataramanane8927
@venkataramanane8927 Жыл бұрын
Super explanation mama. My long time doubt is cleared. Will be thankful if one more point is clarified. There are some cases, where newly born is remembering their past lives. Is there any time frame for Antharathma to stay in pithru loka. Please. Please do not mistake.
@geetharavikumar3440
@geetharavikumar3440 Жыл бұрын
Tnq for the explanation.. Namaskaarams 🙏
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
அருமையான விளக்கம்
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Жыл бұрын
மிக அருமையான பதிவு. நமஸ்காரம் 🙏
@kamakshimatangi2621
@kamakshimatangi2621 Жыл бұрын
Namadkaram Swamy Nalla vilakam thanks
@sethumadhavanv3850
@sethumadhavanv3850 Жыл бұрын
Namaskaram Mama. Vivaramaga explanation sonnathargu Nandri
@v.indirasingh541
@v.indirasingh541 Жыл бұрын
Nice information Swami Ji
@amaresanamaresan5817
@amaresanamaresan5817 Жыл бұрын
நமஸ்காரம் ஜீ
@astrodharani7969
@astrodharani7969 Жыл бұрын
Super sir
@banubanumathi9043
@banubanumathi9043 Жыл бұрын
Arumiyaga chonirgal Aiya
@rosej3737
@rosej3737 Жыл бұрын
nandri gurukal Iya
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Arumai priest
@anandhavallianandhavalli6381
@anandhavallianandhavalli6381 Жыл бұрын
🙏🙏🙏
@KareesanP-er8dt
@KareesanP-er8dt Жыл бұрын
Mm
@gayatrisekhar7099
@gayatrisekhar7099 Жыл бұрын
Autism and mental illness in children.. can u explain this Anna ? What r the main doshas for the child, parents, grandparents as this affects the entire family
@umaamarnath4745
@umaamarnath4745 Жыл бұрын
4000 divya prabandham , can ladies recite. In salem, on amavasya days in the evening they conduct Anjaneya Thirumanjanam. Can we attend during amavasya days.please
@latharamachandran2389
@latharamachandran2389 Жыл бұрын
🙏🙏🌺
@ramalingakalyanam8280
@ramalingakalyanam8280 Жыл бұрын
கேள்விகள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் கேட்கலாமா என்று தயவு செய்து தெரிவிக்கவும் வேண்டும் வேணும் சுபம்
@mahesvarimahi2396
@mahesvarimahi2396 Жыл бұрын
Masha gowri viratham patri sollungo
@jayamohan7047
@jayamohan7047 Жыл бұрын
Namaskarm mama 🙏🙏
@jayaramanmanickam4400
@jayaramanmanickam4400 Жыл бұрын
Kaasikk u sendru vanda piragu sirartham seyyalaama
@sweet6955
@sweet6955 Жыл бұрын
Swamy , ammavasai andru pujai mani adikka koodadha ? Varsha Srardham andrum mani adikka koodadha??
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க 🙏🌺🙏🌺🙏🌺 மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ஐயா 👍🌺👍🌺👍🌺
@srinivasan498
@srinivasan498 Жыл бұрын
Advaidam says there is no two. Hence Anthartma means that which reflects the bhuddhi or intellect.Paramatma and jivatma is Vaishnavsas belief that Vishu is paramatma and humans and other creatures jivatma. Chin mudra shows Advaidham. Yogis and Sanyasises are not bound to do karmas.Your explanation may satisfy some but it is not in line with vedanta as explained by Sage Shankara and others before him.
@srinivasankls8866
@srinivasankls8866 Жыл бұрын
1. வீட்டில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் போது,பிண்டத்திற்கு‌ வயது வித்யாசம் இல்லாமல் சேவிக்கலாமா அல்லது இறந்தவர்களுக்கு நமக்கும் வயது வித்யாசம் பார்க்க வேண்டுமா,எது சரி தெரிவிக்கவும் 2. திதி கொடுக்கும் போது சாமிஇலை சிலர் வீட்டில்வுள்ளது , சிலர் வீட்டில் இல்லையே ஏன்
@ravimudaliyar4473
@ravimudaliyar4473 Жыл бұрын
அப்படியானால் நமது கர்மா எந்த ஆத்மாவை சேரும். நமக்கு கிடைத்த இந்த பிறவியும் ஒரு மறுபிறவியே. அப்போ ஒரு பிறவி எடுக்க மூன்று ஆத்மாக்களும் சேர வேண்டிய அவசியம் இல்லையா?. ஒவ்வொரு பரமாத்வும் இறைவனடி சேர்கிறது என்றால் முக்தி கிடைத்து விட்டது என்றுதானே பொருள், பின் இனி ஒரு பிறவி எப்படி, பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.
@amaresanamaresan5817
@amaresanamaresan5817 Жыл бұрын
நவராத்திரி யில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா?
@karuna6589
@karuna6589 Жыл бұрын
சும்மா இரு
@gomathusuresh2617
@gomathusuresh2617 Жыл бұрын
ஸோமம் பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாமா
@rojamalar3233
@rojamalar3233 Жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம். ஒருவர் காசிக்கு சென்று தர்பணம் கொடுத்து வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய தேவையில்லை அதிலும் நான் மூன்று முறை செய்துவிட்டேன் என்று கூறுகிறார். அது உண்மையா ? விளக்கம் தந்தால் பலருடைய சந்தேகம் தீரும்.
@rajutvs
@rajutvs Жыл бұрын
This is not true. Doing tharpanam or sraardham in kasi doesn’t absolve one from doing it monthly or annually. In fact those done at Kasi are in addition to what we do at home
@rams5474
@rams5474 Жыл бұрын
Namaskaram, In sankalpam kadaisila sila idangalil silarin sankalpa writing is, ""Thadangam" tila tarpana roopena karishye yendru varugiradu. What is the meaning of " Thadangam""". Why some write it in between. Please explain.
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Жыл бұрын
तत् अङ्गम् - तदङ्गं ...as said earlier there are 96 shradams tobe performed as paarvana or anna Rupa...these days they are done as thila roopa ( which is Adama or lowest in benefits) though it is also a form to pay homage to pitrus.....thath angam...means this tharpana is a part of the shrada and itself not a shrada... So we say thatangam meaning I am performing 'y' as a part of 'x' the main one. 🙏
@indranisubramanian1118
@indranisubramanian1118 Жыл бұрын
எங்கள் மாமனாரின் அண்ணன் மருமகள்இறந்துவிட்டார்கள் எங்களுக்கு எத்தனைநாட்களுக்கு தீட்டு
@umasatish4418
@umasatish4418 Жыл бұрын
Adiyen swami irunthavargal udanay pirapathillai
@thamalrajagopalan9603
@thamalrajagopalan9603 Жыл бұрын
This is not a satisfactory explanation.If the paramatma attains the lotus feet of god then why there is rebirth.There should be only one birth for every one.I doubt your explanation may not be accepted by all.
@shanthisubramanianw2285
@shanthisubramanianw2285 Жыл бұрын
Thank u sir good explanation.very much satisfied
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🙏
@gomathusuresh2617
@gomathusuresh2617 Жыл бұрын
பெண்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கலாமா
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
தாராளமாகப் படிக்கலாம், அதோடு, லலிதா சஹஸ்ர நாமம், சிவ கவசம் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஏராள மான ஸ்லோகங்கள் அனைத்தும் குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள் அனைவரும் பாராயணம் செய்து வந்தால் சுபிக்ஷம் ஏற்படும் 🙌
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
எல்லோரும் படிக்கலாம். 🙏
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Жыл бұрын
தாராளமாக படிக்கலாம். Must read
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН