Super sir enga amma kanavula nethu dead ana enga periyamma vanthu smile panitu poitanga...intha video than ethirpathean thnx sir...❤❤❤
@ShakilaRajagopal2 ай бұрын
Correct thambi en petror vanthu va ena alitharkal ennal padyera mudiyavillaye endren marunal en kanavar iranthuvittar strokeall udal nalam illamal mun thinam iruvarume kasttappatom
என்னோட கனவில் என்னோட செந்தில் மாமா பாட்டி பெரிய மாமா வரும்போதெல்லாம் நல்லது நடக்குது அண்ணா 🙏
@GandhiMaha-c6u2 ай бұрын
Rompa நன்றி அண்ணா
@sambathraja80212 ай бұрын
Thank you sir
@geetharani9532 ай бұрын
Thanks Guruji ❤
@C.ramayeeChellathambi2 ай бұрын
Enoda senthil mama en kanavil varuvanga sapadu kudu mma padikudu 🙏❤️
@AAnish-xf4kl2 ай бұрын
Anna nan oray Pannu ippo marriage Pani kasta padoran but nan manasu sari illamal aluthal ant nyt enka appa amma kanavil vandu phovanka .unmai anna.
@barathkumard43412 ай бұрын
Prabanjathirku nandri
@C.ramayeeChellathambi2 ай бұрын
🙏🙏
@பொ.சூரியா2 ай бұрын
என் அத்தை உன் அம்மா கனவில் அடிக்கடி வரங்க ஏ ன்னு தெரியல
@malathikaivannam37252 ай бұрын
உயிருடன் இருக்கும் எனது தாயார் கனவில் வீட்டு வாசலில்வந்து எனக்கு என்னவோஉடம்புக்கு செய்யுது நான்செத்து போயிருவேன்போல ன்னு சொல்றாங்க. பயமாக உள்ளது
@Comments-j3p2 ай бұрын
Please full check up pannunga avangalukku...ecg,echo etc..
@malathikaivannam37252 ай бұрын
மிக்க நன்றி...
@vijayaselvaraj48262 ай бұрын
பெண்கள் விநாயகர் கோயிலில் சிதறுகாய் போடலாமா
@lillisri8234Ай бұрын
En husband kanavil vandhu sappadu podu engirar
@SpiritualartsecretsАй бұрын
அவருக்கு செய்ய வேண்டிய திதி முறைகளை தவறாமல் செய்யுங்கள். மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று படையல் செய்து காகங்களுக்கு உணவளிக் கவும்..
@nwithrcreations34102 ай бұрын
Sleeping tablet pottu than en relation oruvar thunkukirar.. Sleeping tablet edukkavillai ental mayakkam varukirathu. Sleeping tablet stop panna oru vazhi sollunga bro
@Supreme_commander15923 күн бұрын
Consult psychiatrist they will gradually reduce the dosage
@elsa-v1uАй бұрын
எனக்கு ஒரு பிரச்சினை இருக்கு அண்ணா அதை யாரிடமும் சொல்ல முடியாது நான் சின்ன வயதில் இருந்தே இப்படி தான் அதாவது சொந்தத்தில் யாராவது இறந்தால் .... சொந்தம் மட்டும் இல்ல நான் அங்கே போனால் எனக்கு ஒரு மாதிரி ஆகும் அதாவது அவர்கள் என்னிடம் பேச வருவது போல என் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்னை அறியாமல் அழனும் இல்ல அவர்கள் மாதிரி பேசனும் போல தோன்றும் என் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சூடான உடம்பு நடுக்கம் இறந்தவர் என்னிடம் நெருங்கி வருவார்கள் .... சில நேரங்களில் சாமி கும்பிட போனாலும் இந்த மாதிரி நடக்கும். சாமி வருவது மாதிரி நான் வீட்டுக்கு தூரமாக இருந்தாலும் இந்த மாதிரி நடக்கும் எதனால் இந்த மாதிரி வருது சொல்லுங்க அண்ணா