யாரும் கடவுளிடம் நேராக பேசுபவர்கள் கிடையாது, இவர்கள் சொல்வதெல்லாம் வேத வாக்காககவும் எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏதோ அவர்கள் சிந்தனைக்கு தோன்றியதை சொல்கிறார்கள், நாம் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துகொண்டு உலகம் போகின்ற வேகத்தில் போய்க் கொண்டே இருப்பது நல்லது. நமது பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நல்லதையும் கெட்டதையும் அனுபவித்து ஆகவேண்டும் எதுவும் நின்றுவிட போவதில்லை.
@KarthiMp-e5e14 күн бұрын
சரியான பதில் ❤
@selvarajumuthaiya6505 Жыл бұрын
மிக சிறந்த பதிவு தேவையான ஒன்று
@sriharanranganathan14504 ай бұрын
ஆமா ரொம்ப அவசியம்,
@govindasamy52457 ай бұрын
எங்களது ஊருக்கு அருகில் உள்ள முருகன் மலைக் கோவிலில் பூஜை செய்யும் அய்யர் வீட்டில் துக்க நிகழ்வு நடந்தது. அவரது குடும்பம் 31 வது நாளில் மலைக்கோவில் ஏறி பூஜை செய்தது .
@balaramanr53115 ай бұрын
அது அவரது தொழில்.
@kvsvasan4 ай бұрын
@@balaramanr5311
@umadevip3791Ай бұрын
Appa irutha Andre magan kovil poojai seiyalama
@deepakslmmangocity788 Жыл бұрын
அய்யா வணக்கம். அப்பாவுடைய அம்மா இறந்தால் அதாவது என்னுடைய பாட்டி இறந்தால் எவ்வளவு நாள் தீட்டு. கற்பூரம் மணி ஓலித்து எப்போது வழிபாடு செய்யலாம்
@vasanthansethupathi1676 Жыл бұрын
அய்யா எங்க அப்பாவுடைய சித்தப்பா இருந்துடங்கா அய்யா நாங்க கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம அய்யா சொல்லுங்க
@laxmilaxmilaxmilaxmi96979 ай бұрын
ஐயா வணக்கம் நான் அம்மன் கோவில் பூசாரி என் தந்தை இறந்து விட்டார் நான் கோவிலுக்கு போய் பூஜை செய்லாமா ஐயா நான் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன் தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@kokilavanim8684 ай бұрын
நன்றி அய்யா
@sudhashneha974611 ай бұрын
ஐயா வணககம்🙏 நான் என் என் அம்மாவை இழந்து விட்டேன் இன்றோடு 24 நாட்கள் முடிந்தது. அவருக்கு 6 மாதம் அடைப்பு இருப்பதாக ஜோசியர் சொல்லி இருக்கார். இப்போது அம்மாக்கு 30 ம் நாள் சாமி கும்பிடலாமா ஐயா. நிறைய பேர் ஒவொண்டுறு கூறுகிறார்கள் ஒருவர் 30 செய்யலாம் என்றும் ஒருவர் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி மனம் நிறைய குழப்பமாக இருக்கிறது. உங்கள் உரையாடலை நான் you tube ல பார்த்தேன் உங்களிடம் இதை கேட்டால் எனக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் நீங்கள் எனக்கு வழி சொல்லுங்கள் ஐயா 🙏
@shrinithis5701Ай бұрын
I am also in that position
@GopalaKrishnan-vk9oe6 ай бұрын
உடலைவிட்டு ஆன்மா பிரிந்தால் உடலில் ஏதாவது தொற்று நோய்கள் மற்றவர்களை பாதிக்காமல் இருக்க பழைய மூதாதையர்கள் இப்படி சொல்லி அதை நடைமுறை படுத்தி வந்தார்கள்.ஆனால் இறந்த அன்றே அப்போது ஃபிரீஜரில் வைத்து விட்டு அடுத்த காரியத்தை செய்து கருப்பையும் 3.5.7.9.11.14.16என்று செய்துவிட்டு தொழிலை பார்க்க தொடங்கிவிடுகின்றார்கள். இன்றைய சூழலில் இறைவனை மட்டுமே நம்பவேண்டும் அவன் ஒருவனே எல்லாவற்றுக்கும்
@BaskarBaskar-yr8st6 ай бұрын
Not only pappan all cast teettu tell
@vaithyanathankrishnamurthy70976 ай бұрын
Why you are dragging caste in this? You fool! @@BaskarBaskar-yr8st
@sriharanranganathan14506 ай бұрын
இறைவன் பெயரால் தீட்டு அவாளை நீங்கள் தொடக்கூடாது.
@sriharanranganathan14504 ай бұрын
மற்றவர்களை நம்ப வைத்து கற்றுக் கொடுத்தது யார்?
@rangarajangovindarajan171610 ай бұрын
During Theettu period (one year) what are the restrictions to be obsereved, which are the velebations to be avoided ?
@kirishnakirishna87 Жыл бұрын
ஐயா எனது தாயார் இறந்து ஒருமாதத்தில் கோயில் வேலைகளில் ஈடுபடலாமா???
@danasekaranlatha834115 күн бұрын
என் அம்மாவோட அம்மா இறந்து விட்டார்கள் எங்களுக்கு தீட்டு உண்டா நாங்கள் எத்தனை நாளைக்கு கடைபிடிக்க வேண்டும்
@gokulkrishnan296011 ай бұрын
வணக்கம் அப்பா. என்னோட பெரிய மாமனாரின் மகன் இறந்து இன்றோடு 33 நாள் முடிந்தது. எப்போது வீட்டில் மற்றும் கோவிலில் சுவாமி கும்பிட வேண்டும்?( மாமனாரின் அப்பாவுக்கு 2 தாரம். முதல் மனைவியின் பேரன் தான் இறந்தது)
@sriharanranganathan14506 ай бұрын
இதற்கு விளக்கம் புராண நூல்களில் இல்லையா?
@MailForMe-m1j6 ай бұрын
Subject starts 5:05
@dhivya_vlogs23 күн бұрын
Thank you
@நற்பவி-ம9ட18 күн бұрын
❤
@krishnanrengaraj6172 Жыл бұрын
ஐயா திருமணமான எனது சகோதரி வயது 75 இறந்துவிட்டார்.தீட்டு எத்தனை நாள் கடைபிடிக்க வேண்டும்.தீட்டு நாட்களில் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட லாமா? கோவிலுக்கு எப்ப செல்லலாம். விலக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@ignatiusbabu73516 ай бұрын
மந்திரவாதி உனக்கு எத்தனை நாள்..
@divyarajaraman18592 ай бұрын
sir is it necessary to avoid visiting hill temple if relative dies at 20yrs? i mean if unmarried person dies also should we avoid visiting hill temple for 1 year?
தாய் மாமன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு அனுஷ்டிக்கணும் ?
@Jayashreer19995 ай бұрын
Tq sir
@PagampriyaPagampriya-v8z15 күн бұрын
என் கணவரின் அப்பத்தா இறந்து மூன்றுநாள் ஆகிவிட்டது காரியம் முடிந்துவிட்டது எப்பொழுது சாமி கும்பிட வேண்டும் தினமும் நான் வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் படிப்பேன் தொடர்ந்து படிக்கலாமா எப்போது படிக்க வேண்டும்இறைவனை மனதால் வழிபடலாமா எனக்கு உடனே பதில் சொல்லுங்க ஐயா
@harishkrishnamoorthy44063 ай бұрын
My mother grandfather is died means how many days should I not go to temple please reply
@RaviM-fl8wf21 күн бұрын
என் அப்பாவீன் தம்பி எனக்கு சித்தப்பா எத்தனை நாள் தீட்டு என்று சொல்லுங்கல் சாமி
@lathaarumugam7671Ай бұрын
1.இறந்த நாளில் இருந்து 16ஆம் நாள் அன்றோ அல்லது பதினெட்டாம் நாள் கருமாதி செய்யலாமா? 2.இறந்த நாளில் இருந்து அல்லது நல்லடக்கம் செய்த நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து பதில் தேவை.
@manivannank31236 ай бұрын
We are third generation pangaligal. My Anni is dead. When can I go to Gulatheivam temple. Please reply.
@vinayakagranitesandtiles86752 ай бұрын
இறந்தவர் சித்தப்பா நான் எத்தனை நாளைக்கு அப்புறம் கோவிலுக்கு போகலாம்
@Tvk2026vijayАй бұрын
அய்யா என்(அப்பா வழி) தாத்தா ஓட முதல் மனைவி இறந்துட்டாங்க டிசம்பர் 15 வந்தால் 3 மாதங்கள் ஆகப்போகுது. அந்தப் பாட்டு எங்கள் வீட்டிலும் இல்லை எங்களுடைய பெரியப்பா அவர்கள் தனிக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்கள் வீட்டில் தான் வசித்தார்கள் இதனால் நான் சபரிமலைக்கு செல்லலாமா செல்லக்கூடாதா பதில் கூறுங்கள் ஐயா
@guhantraders698 Жыл бұрын
அப்பாவுடைய தம்பி மனைவி ( எனக்கு சித்தி ). எனக்கு திட்டு எத்தன நாள்.கோயில் எப்போ செல்லலாம்.அர்ச்சனை எப்போ செய்யலாம்.
Based on community ....it is general for all community ...explain ....brahmins rules are same for other community???? Explain pls
@panneerselvam-yf8bz3 ай бұрын
my opinion is no திட்டு Because died person body is திட்டு that body is going under the earth are mixed with air so were is the திட்டு alive ? @@anbuselvananbuselvan5881
@poongodis877025 күн бұрын
@@shanmuganathannathan74647 thalaimuraikum theetu irukam. So 1 year kula deivam and malai koviluku poga kudathu..
@YasothaAarav-dj7yo8 ай бұрын
ஐயா அம்மா மரணம் அடைந்து விட்டாங்க so நான் எவ்ளோ நாளைக்கு கோவிலுக்கு poga கூடாது சொல்லுங்க. அம்மாவிற்கு அடைப்பு எதுவும் இல்லை.. என்ன செய்ய கோவில் போகலாமா
அம்மாவின் தாய் மாமன் இறப்பு எமக்கு எத்தனை நாள் தீட்டு
@kalaivananapun60595 ай бұрын
Reply?
@MohanKumar.DMohan2 ай бұрын
ஐயா. வணக்கம் என் சிற்றபா இறந்து இன்னும் காரியம் முடிய வில்லை. நாங்கள் தீபாவளி பலகாரம் சுடலாமா புத்தாடை அணியலாமா. குழந்தைகள் மட்டமா வது. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் ஐயா. நன்றி வணக்கம் 🙏.
@aadeshaadesh48358 ай бұрын
ஐயா, என் மாமனார் இறந்து 30 சாமி கும்பிடும் சடங்கில் தேங்காய் என் மகன் உடைக்கலாமா. என் கணவர் வேலை நிமித்தமாக லீவு கிடைக்கவில்லை அவரது சகோதரர்கள் யாரும் இங்கு இல்லை வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்ன செய்யலாம் கொல்லி வைத்தவர் என் என் சின்ன மைத்துனர். அவரது வீட்டில் வைத்தது தான் எல்லா சடங்குகளும் செய்தோம் என் வீட்டில் வைத்து 30 சடங்கு செய்யலாமா சற்று விளக்கம் தாருங்கள் ஐயா
@saravanagowtham9030 Жыл бұрын
Thambi died 11/8 2022 first thithi varumun avar annan died appu thee thambiku kudukalama pl. Reply sir.
Appa vin Amma that's Patti iranthu third month grahapravesam seyyalama?
@PSubramiyan6 ай бұрын
Poojay sekiravuru ethanay nal theeto
@learning-3116 Жыл бұрын
என் தாயின் மூத்த சகோதரியின் கனவர் அதாவது என் பெரியப்பா இறந்தால் என் கு தீட்டு எவ்வளவு நாள் ?please reply
@vigneshwaranvigneshwaran6395Ай бұрын
எங்கள் வீட்டில் என் பெரிய மாமனார் உடைய பெரிய மகன் இறந்து விட்டார் இறப்புக்கு சென்று விட்டோம் காரியத்திற்கு செல்ல முடியவில்லை நானும் என் கணவரும் என்ன ஐயா செய்வது எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது குழப்பத்தை விட பயமாக இருக்கிறது கொஞ்சம் எங்களுக்காக பதில் கூறுங்கள் ஐயா
@balenthirensinathamby27516 ай бұрын
ஐயா இறப்பு வீட்டிற்கு சென்றால் தீட்டூ அன்றுடன் முடியுமா அங்கு இறந்தவரை தொட்டால் என்னநிலைஇரத்த உறவற்றவர் போனால் அ வர் அங்கு சாப்பட்பால் அவரது தீட்டு எத்தனை நாள் பங்காளிகளில் ஆண்வழி பெண்வழி இவர்களின் தீட்டு காலம் எவ்வளவ
@KanagaPrakash-r4n3 ай бұрын
சுவாமி அப்பா இறந்தால் அதாவுது நான் அப்பாவுக்கு கொல்லி வைத்து இருக்கிறேன்.குலதெய்வ கோவிலுக்கு மலை கோவிலுக்கு எப்ப செல்வது. விளக்கம் கூறுங்கள்.
@subramanianpitchumani90186 ай бұрын
சிவசிவதீட்சை. பெற்றோர். எத்தனை நாள் தீட்டு
@hemalathap5936 ай бұрын
4 m thalaimurai pangali iranthal ethanai nal theetu
@kanideepi20138 күн бұрын
அப்பா யிறந்து காரியம் பண்ணாம பருத்தி பால் வியாபாரம் பண்ணலாமா
@Krishnantvs4 ай бұрын
ஒன்று விட்ட பெரியப்பா, பெரியம்மா இறந்தால் தீட்டு விபரம் என்ன அண்ணா??
@jothimani3065 Жыл бұрын
என் மாமனாரின் சித்தப்பா மனைவி( சித்தி) 10.9.23 அன்று இறந்து விட்டார்..காரியம் 18.9.23, 19,9,23 அன்றும் வைத்திருக்கிறார்கள். நாங்கள் விநாயகர் சதுர்த்தி கும்பிடலாமா?.... காரியம் முடிந்தவுடன் பரட்டாசி மாதம் சனிக்கிழமை சாமி கும்பிடலாமா?..... எனக்கு ஒரு சந்தேகம் பங்காளிகள் இறந்தால் காரியம் முடியும் வரை வீட்டில் தீபம் ஏற்றலாமா?....எப்பொழுது தீபம் ஏற்ற வேண்டும் எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவம் ஐயா
@VenuGopal-xw4kh19 күн бұрын
16m நாள் சடன்கு 22 m நாள் வைக்கலாமா
@sivakumar-mk1qi6 ай бұрын
கோவிலுக்கு எப்போது செல்லலாம் அம்மா இறந்து விட்டார்
@SelladuraiT-g4wАй бұрын
அப்பவோட அப்பா அததாவது என் தாத்தா தாத்தாவோட அண்ணா அவருடைய மகன் எனக்கு சித்தப்பா முறை இறந்து 60 நாள் ஆகி விட்டது மாலை போடலாமா கார்த்திகை 1அன்று
@mathivanankrishnamoorthy4266Ай бұрын
பெரியப்பா மனைவி பெரியம்மா இறந்தால் எத்தனை நாள் தீட்டு எப்படி நடந்து கொள்ள வேண்டும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@sekaranbalasundaram88436 ай бұрын
கன்னிப்பெண் இறந்துவிட்டால் .. காரியம் எத்தனை நாள் கழித்து செய்ய வேண்டும்? தீட்டு எத்தனை நாளுக்கு குடும்பத்தாருக்கும் பங்காளிகளுக்கும் உண்டு.
@tnwcvelumani3028 Жыл бұрын
ஐயா.... எனது பெற்றோர்க்கு...நான் ஒரே பெண்.... என் தந்தை இறந்து 30வருடங்கள் ஆகும்.என் தாய் என்னோடு தான் இருந்தார்... இறந்து விட்டார்... என்னால் சரியாக நடக்க முடியாத நிலை... இதனால் என் பையன் என் தாய் விருப்ப படி.. கர்மம் செய்து கொண்டார்.... எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு.. என் பையன் பெரிய கோயில்களுக்கு எத்தனை நாட்கள் போக கூடாது....
@selvimms137610 ай бұрын
Sir enaku 5 month karu abotion agituchu nan ethanai nal kalithu kovil polam
@gdpdpg1084Ай бұрын
கணவனை இழந்த பெண்ணின் தகப்பனார் காலமாகிவிட்டால் எத்தனை நாள் தீட்டு
@neelambigaishanmugam517311 ай бұрын
மகள் வீட்டில் அப்பா இறந்தால் அவர்களூக்கு எத்தனை நாள் தீட்டு
@manoharank11411 ай бұрын
தம்பி இறந்து விடுகிறார். அண்ணனுக்கு இறப்பிற்கு போக முடிய வில்லை. வேறு வூறில் இருக்கிறார். அதனால் வேறு சாதி மனிதர் நண்பர் கொள்ளி போடுகிறார். இப்போது அண்ணன் என்ன என்ன செய்யவேண்டும்.
@manoharank11411 ай бұрын
இவருக்கு எத்தனை நாள் தீட்டு.
@rmdarshan43282 ай бұрын
அய்யா என் மனைவி அவர்கள் அக்கா இறந்து விட்டார். அவர்கள் குடும்பத்தில் ஆண் பிள்ளை இல்லை. காரியம் செய்ய அலோசனை சொல்லுங்கள்.
@perumalraja6338 Жыл бұрын
Swami veettil vilakku podalma?
@selviharitha5015Ай бұрын
சார் ஒரு வருடத்திற்கு முன்பு திதி வந்தால் எங்க விட்டில் திதி குடுக்கலாமா
@MuthuKumar-pv6cu10 ай бұрын
பெரியம்மாள் இறந்தால் எத்தனை மாதம் கழித்து ஐயப்பன் கோவில்
@sriharanranganathan14506 ай бұрын
சாதாரண நாட்களில் உங்களை லேசாக தொடலாமா ஜி?
@RajaRani-mj1dh Жыл бұрын
Different type of josiyarka ovvoruvarum ovvoru kalam endha endha bookla edikkareenga
@prabakarannaidu.32685 ай бұрын
நன்றி அருமை..ஜி. எனது மனைவியின் அப்பா இறந்து விட்டார் 4மாதம் ஆயிற்று இப்போது எனக்கு குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைக்கு 2மாதம் ஆயிற்று.. இப்போது எங்கள் வீட்டில் இறந்தவரின் போட்டோ அதாவது எமது மனைவியின் அப்பா போட்டோவை வைத்து தினமும் பூ போட்டு வழிபடலாமா. இன்னும் 1வருடம் ஆகவில்லை..
@valarmathisureshkumar56104 ай бұрын
One year complete aanal dhan photo vaithu sami kumpidanum
@ganeshanmgl50942 жыл бұрын
Enga chithi 2019 la death anage. Then continues a my family (pangali) members 5 persons death Please parigam sollunge
@RajKumar-kv2cfАй бұрын
அய்யா வணக்கம் தம்பி மனைவி இறந்து விட்டாங்க. 20-11-2023 அப்போ திதி எப்போ வரும் சொல்லுங்க. அய்யா
@sundareswaris2957 Жыл бұрын
பங்காளி வீட்டில் பெண் பெரியம்மா இறந்துவிட்டால் ஒரு மாதம் கழித்து நம் வீட்டில் யாகம் வளர்க்கலாமா? இராமேஸ்வரம் சென்று கடலில் குளிக்கலாமா?
@sathishsathish600111 ай бұрын
ஐயா என் அம்மாவின் அக்கா இறந்து விட்டார் இன்றோடு 22 நாள் ஆகிவிட்டது நான் உடன்பால் எடுத்தேன் நான் இப்போது திருப்பதி செல்லாம
@padmanathanpkt18311 ай бұрын
அப்பாவின், தங்கை கணவர் இறந்து விட்டால் எத்தனை நாள் தீட்டு
@sivakumar-mk1qi6 ай бұрын
அம்மா இறந்து விட்டார் அமாவாசை விரதம் எப்படி அப்பா திதி கொடுக்க முடியுமா அருகில் உள்ள விநாயகர் பெருமாள் சிவன் கோவிலுக்கு எப்போது செல்லலாம் விளக்கு போடலமா
@divyab4699 Жыл бұрын
திருமண நிச்சியம் ஆனதுக்கு அப்புறம் தாத்தா க்கு 1 வருடம் சாமி போய் கும்படலாமா? (அம்மா வாரிசு பேத்தி?
@sriharanranganathan14506 ай бұрын
நான் செத்துப்போனால் நரகத்திற்கு போக ஆசை,இறந்த எனக்கும் தீட்டு உண்டு, தீட்டோடு நரகத்தில் உள்ளே விடுவார்களா? எத்தனை நாட்கள் நரகத்திற்கு வெளியே நிற்க/ உட்கார /படுக்க வேண்டும்,
@svaidyanathan96864 ай бұрын
After getting there you will know 😢
@sriharanranganathan14504 ай бұрын
அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாதபோது அப்புறம் எதற்கு தீட்டு அது இது சொர்க்கம் நரகம்னு விஞ்ஞான கருவிகளைக்கொண்டு மூட நம்பிக்கைகளை பரப்புகிறார்கள், சந்திப்போம் நன்றி தோழரே,
@selvaranirajendran492911 ай бұрын
Akka son death how many days erukanm
@lakshmananaruna60567 ай бұрын
அதேபோல் எங்கள் அம்மா இறந்து 15 நாட்கள் ஆகின்றன.எங்கள் வீட்டில் உள்ளே கெவுளி சத்தம் கேட்டது.நாங்கள் 9மாதம் கழித்து மாசி மாதம் களறி வைக்கிறோம்.நான் ஒரு சாமியாடி.அந்த களறியில் சாமி ஆடுவது சரியாக அமையுமா.இது தான் எனக்கு முதல் தடவை சாமி வருகிறது.அதில் நான் கலந்து கொண்டு சாமி ஆடலாமா.
@sriharanranganathan14506 ай бұрын
சாமியே வந்த பிறகு இவரிடம் என்ன ஆலோசனை?
@geetha49866 ай бұрын
அய்யா எங்க அப்பா இறந்து 1மாதம் ஆகிறது எனக்கு திருமணம் ஆகவில்லை நான் கோவிலூக்கு செல்லாம பதில் கூறவும்
@NarayanVennila-kq5zh11 ай бұрын
ஐயா விஸ்வகர்மா கண்களுக்கு முன்று நாள் மட்டுமே தீட்டு என்பது உண்மையா
@Sumathivenkat-o3u Жыл бұрын
Aya erathavarkalidam manipu kekamutiyuma avarkal peyaril arsanai seyalama
@sreesreesreesree4340 Жыл бұрын
Iyya vanakam. En mamanaroda annan marumagal death agi 3day's aguthu. So karthigai deepam nan enga veetil etralama pls solluga
@divyab4699 Жыл бұрын
அம்மா ஓட அப்பா இறந்துட்டாங்க 1 வருடம் ஆகாமல் திருமண நிச்சியம் பண்ணலாமா?
@Ragavan-el4dj7 ай бұрын
என்னுடைய சித்தப்பா இறந்து 3 மாதம் ஆகிறது .நான் மட்டும் குலதெய்வம் கோவிலுக்கு போகலாமா அய்யா
தீட்டுன்னா என்னங்க சார் அது கண்ணுக்கு தெரியுமா? காவியா வெள்ளையா கருப்பா சிகப்பா மஞ்சளா பச்சையா? உன்னை நான் தொடலாமா? அது தீட்டா? தொட்டால் தீட்டு என்னை என்ன செய்யும்?
@mohanbabud6631 Жыл бұрын
அப்பாவின் தங்கச்சி வீட்டுக்காரர் இறந்துவிட்டார் எத்தனை நாட்கள் தீட்டு ஐயா