இறப்பு வருவது எப்பிடி(ராகு - கேது) ரகசியம் Rahu - Kethu Secret for Deth - Birugu Prabhakaran

  Рет қаралды 16,419

பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets

பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets

Күн бұрын

Пікірлер: 38
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 5 күн бұрын
உண்மைதான்😢😢😢😢 ராகு கேது சனி ஆதிக்கம் இருந்ததை உணர்ந்தேன் என் அப்பா என் உயிர் அப்பா எங்கவிட்டு போனபோது😢😢
@Formerthegod
@Formerthegod 5 күн бұрын
அய்யா அவர்கள் பொற்பாதம் வணங்குகிறேன்.❤❤❤
@SaravanaKumar-x1l
@SaravanaKumar-x1l 4 күн бұрын
முருகா சரணம்...
@itsmesuga606
@itsmesuga606 5 күн бұрын
குரு வாழ்க ஜோதிடக் கலை வளர்க!
@vmaheshwari7662
@vmaheshwari7662 5 күн бұрын
🙏 நன்றி ஐயா
@sriandalsri1290
@sriandalsri1290 5 күн бұрын
Thank you sir full video pota nalla irukum
@subbaihp8976
@subbaihp8976 4 күн бұрын
உண்மை
@sivasankaran.b4269
@sivasankaran.b4269 3 күн бұрын
👌🙏🙏🙏💐
@ai66631
@ai66631 5 күн бұрын
😀🙏🏾🌷Sri Lakshmi narayana 🙏🏾
@SkalaParvathi
@SkalaParvathi 5 күн бұрын
நிதர்சனம்
@JSendil
@JSendil 5 күн бұрын
Sir, dhanusu kethu illai sir Kaani rasila tha irukku
@sprabhakaran9289
@sprabhakaran9289 4 күн бұрын
சனி தானே பொதுமக்கள்
@sekarg8968
@sekarg8968 3 күн бұрын
eppadeyea makkalai ematree youtube panam sambatheerkal
@muthuvel5184
@muthuvel5184 4 күн бұрын
ஒரே நேரத்தில் எப்படி இரண்டு கிரகம் உச்சமும் நீசமும் அடையும்?
@mohanksrmohanksr3140
@mohanksrmohanksr3140 4 күн бұрын
2019 sir
@mohanksrmohanksr3140
@mohanksrmohanksr3140 4 күн бұрын
2019 video sir
@mahasivaguru6381
@mahasivaguru6381 5 күн бұрын
🙏🙏🙏
@gopikrishnanshriee6610
@gopikrishnanshriee6610 4 күн бұрын
நான் இந்த பதிவை கண்டதில் என் அனுபவத்தை கூற விரும்புகிறேன. இப்பொழுது என்னக்கு ராகு தேசை புதன் புத்தி நடகின்றது நான் 20 வருடம் கழித்து இந்தியா திருநாடுகு பில்கிரிமேஜ் 30 அதுக்கும் மேலான தெய்வ திருத்தலங்கள் சென்று இருந்தேன் அப்பொழுது ஒரு இரவு முழுவதும் எனோடய இரண்டு கால் குளும் நிரம்பு புடிப்பு தாங்க இல்லாத வலி almost paralysed for 6 hrs. That is Raahu in meenam & Ketu in Kanni. Meenam janma sani சபா சப்தமை பார்வை at eight house, happened in August 6th 2024. so what Brigu says ராகு effects the நீச்ச புதன் & ketu effects உச்ச புதன். Then my Janma ராகு இஸ் உச்சம் in ரிஷபம் with சுக்கிரன் as 4th house. My கர்மா வின்னை கஷ்டம் 6 மணி நேரம் மட்டுமே ( my experience டto share for தி learners 🙏🙏
@MonishaMonisha-s6f
@MonishaMonisha-s6f 2 күн бұрын
Sir உங்க ராசி, நக்ஷத்திரம் & லக்கினம் எது?
@MonishaMonisha-s6f
@MonishaMonisha-s6f 2 күн бұрын
Sir, உங்க DOB?
@gopikrishnanshriee6610
@gopikrishnanshriee6610 2 күн бұрын
@@MonishaMonisha-s6f If Monisha is astrology student keen to analyse to further study kindly DM thx
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 5 күн бұрын
Dhanusu la illa kethu bagavan..kanniyil ullar..
@ugandharg4939
@ugandharg4939 4 күн бұрын
தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்பந்தமில்லை
@mohanksrmohanksr3140
@mohanksrmohanksr3140 4 күн бұрын
Thariyama cament pannathenga
@eswarasamy4243
@eswarasamy4243 5 күн бұрын
🎉🎉🎉🎉
@rajeshk7711
@rajeshk7711 5 күн бұрын
Jothida expert full screen kattungalenda.. Aduku unaku arivu, Manasu ilaya inda channel karanungaluku... But need subscribe wt to do??
@s.b.revathirajyashri2216
@s.b.revathirajyashri2216 3 күн бұрын
கோசார கேது கன்னி ராசியில் தானே சார் இருக்கிறார் நீங்கள் தனுசு ராசி என்று சொல்லி இருக்கிறீர்கள்
@mkathiravan78
@mkathiravan78 4 күн бұрын
Raghu. Ku paravai irukka illaiya kuru ji
@rameshbabu123
@rameshbabu123 3 күн бұрын
நிழல் கிரகம் .... பார்வை இல்லை
@krushnakumari261
@krushnakumari261 5 күн бұрын
தப்பா சொல்றீங்க! கன்னி யில் தான் கேது இருக்கிறார்!
@geethasudhakar8511
@geethasudhakar8511 5 күн бұрын
கேது தற்பொழுது கன்னியில் இருக்கிறார்.
@saikumariraj9318
@saikumariraj9318 5 күн бұрын
S ,yes
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 4 күн бұрын
Yes நானும் குழம்பி விட்டேன்
@sukraastroway8656
@sukraastroway8656 4 күн бұрын
இதில் குழப்பத்துக்கு என்ன இருக்கிறது காணொளி எடுக்கும் பொழுது கேது தனுசுவில் இருந்திருப்பார். அந்த காணொளியை இப்போது பதிவேற்றம் செய்திருப்பார்கள். இது பழைய காணொளியாகவும் இருக்கும். ​@@sittrasubbarayan8061
@Manimegalai-p4c
@Manimegalai-p4c 4 күн бұрын
Yes
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 4 күн бұрын
குழப்பாதே. மக்கள் நிம்மதியாக வாழட்டும்
@sukraastroway8656
@sukraastroway8656 4 күн бұрын
அவர்தான் குழப்புகிறார். நீங்கதான் அறிவாளியாச்சே!! எதுக்கு டென்ஷன் ஆகணும்??😅😅
குரு + ராகு + கேது conjuction  - Birugu Prabhakaran
8:23
பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets
Рет қаралды 4,8 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
கோச்சார பலன் எடுப்பது எப்பிடிHow to be Best Astrologer - Birugu Prabhakaran
18:01
பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets
Рет қаралды 19 М.
கண்டாந்த நட்சத்திரங்கள் பரிகாரம் Kandanthara Natchathiram Remedy -Birugu Prabhakaran
54:49
கால புருஷ மகா விஷ்ணு ரகசியம் Rasi House Secret - Birugu Prabhakaran
6:41
பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets
Рет қаралды 8 М.
ஜோதிட ரகசியம் ( தசா நாதன் ) Astrology Secrets - Birugu Prabhakaran
18:11
பிரபஞ்ச ரகசியம் - Universal Secrets
Рет қаралды 21 М.