No video

இன்டர்லாக் கல்லில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு-பகுதி 2 Do's & don'ts in interlock brick construction

  Рет қаралды 65,208

Karka Ninaika

2 жыл бұрын

Do's and don'ts in low budget interlock brick house construction work is explained clearly in this video.
குறைந்த செலவில் கட்டப்பட்ட இன்டர்லாக் கல் வீடு சொதப்பல்கள் மற்றும் அதன் தீர்வுகள் கூறும் காணொளி.

Пікірлер: 157
@gopikrishnasubburam3586
@gopikrishnasubburam3586 2 жыл бұрын
உங்களுடைய எல்லா videoவும் பார்த்தேன். அருமை! Interlock bricks use செய்து வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பால பாடம். Pointing idea is super! எல்லாவற்றையும் சரியாக கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! Filler slab மட்டும் missing... ஏன்? அடுத்து plumbing வேலையில், சுவரில் காடி எடுத்த பின்... குழாய் பதிக்கும் இடங்களில் Water proof coat ஏன் அடிக்கவில்லை? Mud block ஆதலால், நீர் கசிவு ஏற்பட்டால்...? Seepage க்கான உங்கள் திட்டம் என்ன? (Plumbing workers சில இடங்களில் கவனகுறைவாக வேலை செய்து விடுகிறார்கள்)
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
மிக்க நன்றி. Filler slab பதிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் எங்கள் contractor க்கு அதில் அனுபவம் இல்லாததால் அது கைவிடப்பட்டது. பிறகு, Waterproofing விரைவில் செய்ய உள்ளோம். நன்றி.
@valarmathi3042
@valarmathi3042 2 жыл бұрын
உங்கவீட்ல இருக்கிற சவாலான பணிய எல்லார் கிட்டயும் பகிர்ந்து பெரிய மனசுங்க
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
நன்றி 🙏
@Erodegeorge
@Erodegeorge 2 жыл бұрын
வீடு கட்ட இருக்கும் பலருக்கும் மிக உபயோகமான தகவல். நன்றி சகோதரி.
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
நன்று சகோ.
@Uma-yi4mz
@Uma-yi4mz Ай бұрын
சகோதரி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் அழகாக நம்ம பட்ட கஷ்டம் அடுத்தவர்கள் படக்கூடாது என்று தெளிவாகவும் சொன்னமைக்கு நன்றி
@karkaninaika8884
@karkaninaika8884 13 күн бұрын
நன்றி
@gayathriganesan183
@gayathriganesan183 5 ай бұрын
Ellarum nalla tha mattumtha share pannuvaga, atheum avaga perumaikkaga.. Nega mathavagalum ungala mathiri kasta pada kudathenu virumburega. U done a wonderful service. Thank u sister.. God bless you...
@karkaninaika8884
@karkaninaika8884 5 ай бұрын
Thank you🙏
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 2 жыл бұрын
சகோதரி உங்க வீடியோ பார்த்து தான் பல விஷயங்களை நான் சரிசெய்து கொல்வேன் இண்டர் லாக் கல்லின் மீது. உள்ள சந்தேகத்தை சரிசெய்கிறது
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@soulofsri
@soulofsri 2 жыл бұрын
கூலிக்கு வைக்கும்போது வரப்ப்ரச்சன தான் sister நம்ம என்ன செஞ்சாலும் ஏமாத்துவாங்க பெசாம நம்மலே செஞிட்லாங்ர அளவுக்கு tension ஆகும்....
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@hariarumugam7671
@hariarumugam7671 2 жыл бұрын
thank you so much for sharing your problems.. not just that. you have also explained the solutions, how you overcome those situations. it will be really helpful for every one!!!
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
You are most welcome.
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Жыл бұрын
நல்ல விளக்கம்.தெளிவான video
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி சகோ🙏
@MPMG36
@MPMG36 Жыл бұрын
Good lesson for us. Thank you so much!
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Welcome bro
@rajamohan8106
@rajamohan8106 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் வீடுகட்ட நினைப்பவர்களுக்கு
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்று.
@levins_handle
@levins_handle Жыл бұрын
God bless your generosity sister. Thanq this videos give such a confidence. . . I may not thank enough. wishes to you ad your family.
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you for your support bro👍
@abijithng6302
@abijithng6302 7 ай бұрын
Respects for being humane, taking up time to compile these videos.
@karkaninaika8884
@karkaninaika8884 7 ай бұрын
Glad you like them!. Thanks for your appreciation and support 💪.
@KNIGHT3D24
@KNIGHT3D24 Жыл бұрын
Very useful warnings...thanks to you and Team...Really Appreciated... Keep going
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thanks for your support bro.
@dolphintaxi
@dolphintaxi 2 ай бұрын
Thank you
@sheiksyed7428
@sheiksyed7428 2 жыл бұрын
Thanks for sharing sister. Not many people will educate others that too based on your own experience. Hats off..!
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you so much for your appreciation and support.
@jiyali
@jiyali 8 ай бұрын
True true true.... Awareness video ma.... Andha vali I can feel it....Mason hammer aala adikum podhu enakey valichuthunaa paarunga ❤❤❤
@karkaninaika8884
@karkaninaika8884 8 ай бұрын
👍
@sibichakravarthi3657
@sibichakravarthi3657 Жыл бұрын
சிறப்பான தகவல்கள் சகோதரி
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி.
@harryp7820
@harryp7820 Жыл бұрын
Ma'am.. I'm following ur sothapalgal videos.. these videos are gold.. u can't imagine the amount of service u have done to beginners like us.. really hats off to u n ur team for making this video. At the same time I'm very annoyed with ur clumsy contracter n other people who helped build this house for u..how careless these people are.. Ruining their clients dreams n money.. cha.. but thanks for changing even ur experience as a teaching tool for other.. super madam neenga..keep up d good work
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you so much for your support and appreciation bro👍🙏
@venkateshbabus
@venkateshbabus 2 жыл бұрын
Very useful....Appreciate for sharing and Thank you
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you so much for your appreciation and support.
@No-kf3fu
@No-kf3fu Жыл бұрын
@@karkaninaika8884 super
@gunab7931
@gunab7931 Жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி
@neelanarayanankrishnan6665
@neelanarayanankrishnan6665 Жыл бұрын
Super... thanks for sharing 🙏🙏🙏
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Welcome🙏
@Ropgun77
@Ropgun77 2 жыл бұрын
Very nicely compiled …. This lady is amazing…. Her Humbleness hides her knowledge. 👏👏👏👏🙏
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you for your appreciation and support bro.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 11 ай бұрын
நல்ல தகவல் சூப்பர் அழகாக சொன்னீர்கள்
@karkaninaika8884
@karkaninaika8884 11 ай бұрын
நன்றி 🙏
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs Жыл бұрын
Extraordinary mam really superb
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you🙏
@pauldurai5419
@pauldurai5419 2 жыл бұрын
Good information and explanations
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you
@dperumal8755
@dperumal8755 Жыл бұрын
வாழ்த்துக்கள் திறமையான தங்கச்சி . . .
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி சகோ. 🙏
@megunathan2483
@megunathan2483 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
நன்றி.
@suryavarshan2773
@suryavarshan2773 Жыл бұрын
அக்கா அருமை. நன்றி 👍🙏
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி
@nandakumarj5677
@nandakumarj5677 2 жыл бұрын
அருமை சகோதரி. 👌👌👌
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
நன்றி சகோ.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Жыл бұрын
Thank you so much sister!
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
You are welcome bro
@AnandAnand-tq5qi
@AnandAnand-tq5qi 4 ай бұрын
Super thanks akka
@karkaninaika8884
@karkaninaika8884 4 ай бұрын
👍
@rathinasamy751
@rathinasamy751 Жыл бұрын
Useful information thanks
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Welcome bro.
@gangatharan14
@gangatharan14 2 жыл бұрын
Wonderful job
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thanks
@thanushgowtham
@thanushgowtham Жыл бұрын
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மிகப் பயனுள்ள தகவல்கள் சகோதரி..உங்களின் வீட்டை பார்க்க வரலாமா ?? உங்களை எப்படித் தொடர்பு கொள்வது..நானும் எனது நண்பரும் இன்டர்லாக்ல் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகிறோம்..
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
வந்து பார்க்கலாம்
@thanushgowtham
@thanushgowtham Жыл бұрын
@@karkaninaika8884 அக்கா உங்களின் மொபைல் நம்பர்,முகவரி தெரிவிக்கவும். ஒரு நாள் நேரில் வந்து பார்க்கிறோம்
@tharans739
@tharans739 2 жыл бұрын
Super akka it's good work 👏
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you bro.
@v.v.brothersm.vijayparathi3123
@v.v.brothersm.vijayparathi3123 Жыл бұрын
வாழ்த்துகள்.சகோதரி
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி சகோ.
@X_1muslim
@X_1muslim Жыл бұрын
Great information sister✌👌
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you🙏
@rathishkumar4792
@rathishkumar4792 Жыл бұрын
Good ....useful
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you
@chefnavy3090
@chefnavy3090 2 жыл бұрын
Nice sister thanks
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
👍
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
Good job And Home Tour
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you bro.
@raviputhan5677
@raviputhan5677 3 ай бұрын
Thank you ..informative
@karkaninaika8884
@karkaninaika8884 3 ай бұрын
Welcome🙏
@balatn-4934
@balatn-4934 Жыл бұрын
Great effort 👏👏👏👍👍👍
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you bro🙏
@balajidhamodaran4249
@balajidhamodaran4249 2 жыл бұрын
Not many will do this. You r great. Thanks for sharing. You seems to be very detail oriented But iam surprised how you decided to go with interlock bricks?. Ofcourse we know only by experience but is cost the reason for choosing interlock?
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Cost reduction is also the reason. Other reasons also there like temperature control, look, natural mud house.....will post a seperate video about it. Thank you.
@sakthiveld1034
@sakthiveld1034 2 жыл бұрын
Good.
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you
@manikandanbalasubramanian499
@manikandanbalasubramanian499 9 ай бұрын
Very good madam
@karkaninaika8884
@karkaninaika8884 9 ай бұрын
Thank you
@satheeshkumar2082
@satheeshkumar2082 2 жыл бұрын
சூப்பர் நீங்க செல்லே டேப்யூஸ் பண்ணிருக்கலாம்
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
அப்படியும் செய்யலாம் 👍
@jiyali
@jiyali 8 ай бұрын
Deivamey yaarumma nee 😎😎😎😎
@karkaninaika8884
@karkaninaika8884 8 ай бұрын
🙏
@kumarkesavan8700
@kumarkesavan8700 Жыл бұрын
Please do your building construction With the advise of civil engineering expert
@mohansundaram2589
@mohansundaram2589 Жыл бұрын
Thz for your video mam but brick cut pannama *switch line* yeppudi kudoththu erukkega...
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Brick cut pannitu thaan electrical works panni irukom.
@punniyamoorthymoorthy1153
@punniyamoorthymoorthy1153 Жыл бұрын
Nice video , water gun enga vankininga evolo? Interlock bricks evolothu? Pls replay medam.
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Please watch our other videos. You will get the answer. Thank you
@sampathkavin
@sampathkavin Жыл бұрын
helpful
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you
@subbulakshmi9358
@subbulakshmi9358 Жыл бұрын
Akka enga vitulaium mud blook vachi vidu katirukom nanga innum wall ku paint pannala neenga enna finishing pannirukinga
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Paint pannma apdiye waterproof coat adichikalam. Naanga apdithaan panni irukom.
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
External pipe and wiring pannunga, don't damage the bricks. Normal Electrician vachi wiring pannaal cost um kammi agum....
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you for your opinion.
@balaguruharini3949
@balaguruharini3949 11 ай бұрын
Naanga than ungaluku nandri sollanum.
@karkaninaika8884
@karkaninaika8884 11 ай бұрын
🙏
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good information on interlock bricks greetings from banglore india...
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
Thank you
@pandikumar7940
@pandikumar7940 Жыл бұрын
நீங்கள் கட்டியுள்ள வீட்டின் அளவு மற்றும் அதற்கு ஆன மொத்த செலவு எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
பட்ஜெட் வீடியோல எல்லாமே சொல்லி இருக்கோம். பாருங்க...
@jinnamohamed333
@jinnamohamed333 2 жыл бұрын
அக்கா உங்கள் வீட்டை அனைத்து லேபர்களும் நன்றாகவே சொதப்பி உள்ளார்கள் இந்த வீட்டை நீங்கள் கட்டுவதற்கு முன்பே இதை அனைத்தையும் சரி செய்து இருக்க வேண்டும் திஸ் இஸ் டூ லேட்
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
இந்த பதிவு உங்களை போன்றவர்களுக்கானது. அதாவது நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை உங்களுக்கு வராமல் தடுப்பதற்கான பதிவே அன்றி எங்களுக்கு இல்லை. நன்றி.
@MultiKing252
@MultiKing252 Жыл бұрын
Moter gun epdi order பண்ணிங்க Mam,, please share the link
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Search as "mortar gun" in Amazon. Thank you
@im_mathi
@im_mathi Жыл бұрын
construction work start pannunalea full frustration thaa varuthu, work pandravanga mostly romba unprofessional'a irukanga, alignment and finishing patha avinga kavalapadrathea illa!! naama pakkathula irunthu elarthiyum paathu paathu sollavendiyurukku!! hope this will change in future
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Very true
@TaanaParvai
@TaanaParvai 11 ай бұрын
I think you didnt use the appropriate constructors... Moreover just afraiding interlock now. Are you good now?
@karkaninaika8884
@karkaninaika8884 11 ай бұрын
So far our house is so good. No issues at all for the past one and half years. Thank you.
@villageviews3742
@villageviews3742 10 ай бұрын
Are you satisfied with the Interlocking Bricks after completion of Construction? How much cost saved using this bricks ? Can you please tell me the price of per bricks with size? Other than workmanship problem , what are other benefits you got ?
@karkaninaika8884
@karkaninaika8884 10 ай бұрын
We are very much satisfied with the mud interlock brick house. We already gave answers for all your other questions in our videos. Kindly watch it and clear all your doubts. Thank you.
@user-bv7um4kq7y
@user-bv7um4kq7y 21 күн бұрын
Pointing or binding?
@karkaninaika8884
@karkaninaika8884 13 күн бұрын
Pointing work
@kovaimesthri
@kovaimesthri Жыл бұрын
Akka tempara vari ok bute home use veste
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Puriyala?
@karthikn2392
@karthikn2392 2 жыл бұрын
Akka ninga yethana square feet katninga yevlo aachi solunga akka
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kJXHZISDrLZorMk Intha video 👆 parunga thambi. Ella information iruku. Thank you.
@user-hc5xb6yp3u
@user-hc5xb6yp3u 10 ай бұрын
முதல்ல நீங்க சரியான ஆள் தேர்தேடுங்க
@esakkiraj5591
@esakkiraj5591 Жыл бұрын
Puthumaya vedu katteena epdy than erukkum
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
Thank you
@manickanmeenaabi6155
@manickanmeenaabi6155 2 жыл бұрын
எலக்ட்ரிக்கல் காடி உடைச்ச இடத்தை எப்படி சரிசெய்வது? என்ன செய்தீர்கள்?
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி
@memyvideos
@memyvideos 2 жыл бұрын
Water gun engai vanginingo pls
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
@amazon. Search as 'mortor gun'. Thank you
@memyvideos
@memyvideos 2 жыл бұрын
@@karkaninaika8884 thanks madam. I went all of around 21 videos of your interlock brick & especially I downloaded dos & donts of video. I appreciate your will power in overcoming issues & rectify it.
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
@@memyvideos Thank you so much bro. Kindly share our videos to others who wants information about interlock brick house.
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 2 жыл бұрын
சகோதரி நீங்க யூஸ் பண்ண மார்டர் gun எனக்கு வேண்டும் அமோசானில் 3300 ரூபாய் ஆகுது மார்டர் gun இப்போது உங்களுக்கு தேவை படாது தானே அதை நான் குறைவான விலைக்கு வாங்கி கொள்கிறேன்
@jayarasanjayarasan7626
@jayarasanjayarasan7626 Жыл бұрын
Comfortable இருக்கா இந்த modal la வீடு கட்டுனது
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
S. So far good experience
@alager.aalager1037
@alager.aalager1037 Жыл бұрын
M
@ragulsee309
@ragulsee309 Жыл бұрын
Salt whatar , salt air thankumaa intha briks
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
👍💪
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
👍💪
@r.m.i.chanalr.m.i.6059
@r.m.i.chanalr.m.i.6059 3 ай бұрын
Sister inter block bricks வீடு கட்டலாமா
@karkaninaika8884
@karkaninaika8884 3 ай бұрын
கண்டிப்பா கட்டலாம் bro. 👍
@kumarkesavan8700
@kumarkesavan8700 Жыл бұрын
Are you civil engineer ?
@vittimutti7630
@vittimutti7630 2 жыл бұрын
உங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள் மிகவும் பாவம் ஏன்டா இங்க வேலைக்கு வந்தோம்முனு நினைச்சிரிப்பாங்க மேலும் கான்ரய்ட் எடுத்தவர் அவர் நிலைமை
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
அப்போ பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் எங்கள் நிலைமை பரவாயில்லையா? உங்க இஷ்டம் போல் வேலை செய்து எங்கள் வீட்டையும் பணத்தையும் நாசம் செய்வீர்கள். அதை பார்த்து விட்டு நாங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. அப்படித்தானே??
@karkaninaika8884
@karkaninaika8884 2 жыл бұрын
@vitti mutti வேலையை திறுந்த திறமையாக செய்யுங்கள் என்று சொல்வதை நீங்கள் இப்படி தவறாக வடிவமைப்பது மிகவும் தவறு. நல்ல கருத்து யாருடையது என்பதை நாடறியும்.
@vittimutti7630
@vittimutti7630 2 жыл бұрын
@@karkaninaika8884 நல்லது
@maheshmanur3149
@maheshmanur3149 Жыл бұрын
உறவே நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@karkaninaika8884
@karkaninaika8884 Жыл бұрын
நன்றி🙏
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 60 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 60 МЛН