ஜென்ராம் சார் இந்திரகுமார் தேவா ராம் அவர்கள்அனைவருக்கும் வணக்கம் உங்களுடைய உரையாடல் உன்னித்து கவனிக்க வேண்டியது பாமரனுக்கும் புரியும் மிக அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய்பீம்
@mahaganapathy91943 күн бұрын
உண்மையில் உங்கள் நான்கு பேரையும் ஒரு சேர பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
@arasappansubbaiah84643 күн бұрын
எல்லாப் புகழும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு சமர்ப்பணம்
@radhaianantharaman1873 күн бұрын
பயனுள்ள விவாதங்கள் தொரட்டும். வாழ்த்துக்கள் ....!!!!
@ganesanperiyasamy13503 күн бұрын
உங்கள்அனைவரையும் ஒரே இடத்தில்பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ! மிகவும் தேவையான தலைப்பில்உரையாடுவது காலத்தின் தேவை! தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!❤❤ -மும்பை கணேசன்.
@ravichandiran43303 күн бұрын
அருமையான தொகுப்பு வாழ்த்துகள் தோழர்களே ❤❤❤
@bharathiv95823 күн бұрын
சிரியவர்களுக்கு விஷயங்களை சொல்லிகொடுத்து மேலே கை தூக்கி விடுவதுதான் ஜென் ராம் சார் மிக அழகாக லாகவகமாகவும் செய்கிறார் வாழ்த்துக்கள் ஜென்ராம்சார் 🎉
@thangarajupalanimuthu45723 күн бұрын
அறிவார்ந்த ஆளுமைகள். அரும்பணிக்கு வாழ்த்துக்கள்.
@nainars8843 күн бұрын
நல்ல விவாதம்... நன்றி .. இது போன்று நல்ல தலைப்போடு தங்களது விவாத மேடையை காண ஆவல் 👏👏👏
@RamamoorthyP-h7m3 күн бұрын
இந்திரகுமார் ஒருமையான கருத்தை சொன்னார் என்ன அது பாராளும்மன்றத்தில் அரசியல் அமைப்பை பற்றி அனைவரும் அமர்ந்து பேசியதை பற்றி இந்த விசயம் எவ்வளவு பேர்களுக்குத் தெறியும் அதுதான் இந்திர குமார் வாழ்த்துக்கள் ஜெய்பீம்
@SenthilVelu-i2z3 күн бұрын
❤❤ தேவா நல்ல பங்களிப்பு வழங்கினார்! வாழ்த்துகள்! புதிய பரிமாணம் தெரிகிறது ....❤❤
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏 புதியவர்கள் இருவருடைய பேச்சு சிறப்பு. மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 👍
@DRSMUTHUSMUTHU3 күн бұрын
நல்ல கலந்துரையாடல், நால்வரும் நல்ல பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 🌷
@athithan8323 күн бұрын
ஜென்ராம் சார் இது போன்ற இளைஞர் களை உருவாக்குகள்.
@jahangirs57483 күн бұрын
இளைஞர் படையுடன் ஜென்ராம் சாரை சந்திப்பது மகிழ்ச்சி❤ அனைவருக்கும் அன்பு வணக்கம்❤
@kgjegatheshgopal80863 күн бұрын
ஆக சிரந்த ,,, சார்ந்த ,, சிறப்பான,,, ஆளுமைகள் உரையாடல் என்பது எளிதில் கிடைக்காது,, ❤❤ தங்ளுக்கு நன்றி,, எனை தங்களுக்கு தெறியாது நீங்கள் எனது நன்பர்கள்,, ❤❤
@karuppiahsubbiah86573 күн бұрын
அனைத்து பிரிவுடன் சேர்ந்து அளவளாவது சிறப்பான ஒன்றுதான் சார்.
@selvaradjek34733 күн бұрын
மோடி நிர்வாகத்தை பார்க்கும்போது, அழுவதா , புலம்புவதா தெரியலை. கடவுள் தான் இந்திய மக்களை காக்க வேண்டும்.
@rahuls98863 күн бұрын
இல்லை சாதி வருணத்தை காக்கும் சாதி களாம் மாங்காய் கொய்யா, dr கீச்சா, ஆட்டு குட்டி, பன்னி குட்டி சேர்ந்த சாதி காரனுக திருந்தி நம்ம கட்டுன நம்ம சாமி கோயில் உள்ள பூந்து கிட்டு இருக்கும் நூலி பான் களை வெளியேற்றி உள்ள தள்ளினா எல்லாம் சரி ஆகிடும்.
@sarojabharathy91983 күн бұрын
Pulambuvathai thavira,veru vali? Supreme courtum nammai kai vittu vttathu.
@karu.selvaraj51693 күн бұрын
அத்துனை அரசியல் அமைப்பு சட்டங்களையும் படித்து கம்யூட்டர் கூகள் இல்லா காலத்தில் சிறப்பான அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியது சாதனைதான். வாழ்க அம்பேத்கார் புகழ்.
@Kudpudeen3 күн бұрын
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
@ayyemperumalsattaiyappan28183 күн бұрын
இந்திய அரசியல், சமூக சூழலில் நமது அரசியல் சாசனம் முதலில் மௌனமான தீய சக்திகள் கையில் இப்போது பயங்கரவாத தீய சக்திகள் கையில்.
@syedabuthahir42873 күн бұрын
சரியாக ச்சொன்னீர்கள் செல்வராஜ்.இந்திய நாட்டையும் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.இவர்கள் அதிகமாக கடவுள் மற்றும் பக்தி பற்றி பேசுவார்கள்.ஆனால் அதற்கு மாறாக அதற்கு எதிராக த்தான் நடந்து கொள்வார்கள்.இவர்கள் கடவுளுக்கும் உண்மையாக இல்லை சட்டத்துக்கும் மக்களுக்கும் உண்மையாக இல்லை.ஆரியமேன்மை தான் ஒரே குறிக்கோள்
@kattayanfaisaltntj57733 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி உறவுகளே🎉❤. அடிக்கடி இது போன்ற ஒரு உரையாடல் மாதிரியான வீடியோக்கள் வெளியிடுங்கள். ஒரே நேரத்தில் பல அறிவுஜீவிகளின் அறிவமுதம் கிடைக்கப்பெறும்.
@panneerselvam41403 күн бұрын
Wish you happy and Welcome our good 👍 journalist. I hope 🙏 your Debate will be reach every ware India. Dr.Ambatcar is a great human resource Politicians and Stand by the people's Democracy in our Courage and faith Constitution to save India 🇮🇳 👍 😀.
@masilamaniramalingam8053 күн бұрын
ஆச்சரியம் நால்வர் ஒன்று சேர்ந்து வந்துள்ளது
@புகழ்-ஞ4ங3 күн бұрын
அருமை சார்
@karuppiahrengasamy46443 күн бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@GovindarajanA.B3 күн бұрын
ஜென் குழுவிர்க்கு வணக்கம்
@SubramanianI-p6y3 күн бұрын
இந்திரா குமார் அவர்களக்கும் திரு. ஜென்ராம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@elumalaikannan6323 күн бұрын
மகிழ்ச்சி
@jothilasmi5883 күн бұрын
சிறப்பு... வாழ்த்துகள் தோழர்களே...!!🌹🌹🌹🌹
@subramanianarthanari3603 күн бұрын
அரசமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒன்றிய அரசாக இருந்தால், இந்தியாவில் உள்ள எல்லா ஒன்றிய , மாநில அலுவலங்களில் , முகப்பை படிக்க வைத்து இருக்க வேண்டும்.
இங்கே உள்ள comments பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.அறிவார்ந்த சமூகம் எம் மண்ணில் உள்ளது பெறுமை.ஜென்ராம் சாரின் வழிகாட்டல் இளவல்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை. வாழ்த்துக்கள் நன்றி.
@Kalahasthi-t6w3 күн бұрын
உயிரோடு இருக்கும் சட்டத்தை குழி தோண்டத்தான் 56 அங்குலத்தின் ஆட்சி முயற்ச்சி நடக்குதே
@daranikp883 күн бұрын
😂
@nizamiqbal35083 күн бұрын
ஒரு நல்ல வெள்ளோட்டம்! தொடரட்டும் மேலும்! 👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@VV-yh4uh3 күн бұрын
Deva looks so young.... unable to recognise at first sight... it's nice to see you all in one frame. பள்ளிகளில் அரசியலமைப்பு சட்டம் முக்கியமான அடிப்படை கல்வியாக கற்றுத்தரப்பட வேண்டும்....
@lakshmipathya273 күн бұрын
Jairam Sir. You are like a teacher lifting the students to higher stages. You will always be a teacher and continue your services
@MunysamyMoorthy-dd5dp3 күн бұрын
Nanigu Thungal👍👍👍👍
@1035206193 күн бұрын
இருவர் நீளம் இருவர் கருப்பு விவாதம் என்பது வாய் சொல் அடையாளமே நமது முக்கியம்
@vijayalakshmi39063 күн бұрын
குடும்ப உறுப்பினர்களிடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு கள் இருப்பது சகஜம். ஒரே குடும்பமாக விவாதித்தது போல இருந்தது இந்த விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருguestபோல உணருகிறேன்
@hajamohideen81193 күн бұрын
இரண்டு நீல வண்ணமும் இரண்டு கருப்பு எண்ணமும் கலந்துரையாட ல் மிக சிறப்பு
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெளுத்து வாங்குங்கள்...
@ptapta45023 күн бұрын
செவ்வணக்கம்
@Umadevi-q5r2 күн бұрын
அருமையான விளக்கம் அருமை 👌
@xavierdevasahayam25173 күн бұрын
இன்றைக்கு மதுரை நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் கூட preample of the Indian Constitution வாசித்தது வேசம். எச்சரிக்கை மிக அவசியம்.
@AnnaduraiEK3 күн бұрын
BJP advgt. activities were, like a saathan vedam odhuthal in Madurai Court.
@lakshmipathya273 күн бұрын
Indira Sir. Since it's not a live debate, people can view at their convenient time. Hence there is no need for any hesitation at your end. Our support is always there. Please continue your services at your convenience.
@MkaliyamurthyMkaliyamurthy3 күн бұрын
இந்திய அரசமைப்பு சட்டத்தை அதன் உள்ளடக்கத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும்.நன்றி.வணக்கம்.
@MkaliyamurthyMkaliyamurthy3 күн бұрын
நேர்மையானவர்கள் கைகளில் அரசியல் சட்டம் இருக்க வேண்டியது மிக அவசியமானது.
@janarthanaml1703 күн бұрын
Really very good you are playing
@mydeenbava74123 күн бұрын
புதிய வரவு சகோ தேவா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.. அவ்வப்போது நமது ஊடகத்தில் இணைத்து கொள்ளுங்கள் ஜென் ராம் சார் மற்றும் சகோ ராம் குமார்.. நன்றி
@emayavarambamchinna92313 күн бұрын
அரசியல் அமைப்பு சட்டம் ஒரே நாடு என்று சொல்ல உரிமை உங்களுக்கு இருந்தால் உங்களோடு ஒன்றாக இருக்கவிரும்பாத நாங்கள் விலகிப் போகும் நிலையை உருவாக்குவதும் நீங்கள்தான். கூட்டாட்சிக்கு வேட்டுவைக்காதீர்கள்.
@natarajanc66453 күн бұрын
Good Meeting sir! Good!!!
@murugamuruga45043 күн бұрын
இந்திரகுமார் சார். மற்றும் ஜென்ராம் சார் உங்களை டி. வி. விவாதத்தில் பார்த்து விட்டால் அந்த விவாதத்தை பார்க்க ஆரம்பித்து விடுவேன் நிச்சயமா தரவுகளுடன் மிக நேர்த்தியாக விவாதத்தை கொண்டு செல்லுவீர்கள்.. அந்த தரவுகள் அரசியலை புரிந்து கொள்ள உதவுகிறது. நன்றிகள்..
@kannapiranr5763 күн бұрын
சென்னை to கன்னியாகுமரி நான்கு வழி சாலையின் இரு புறமும் புளிய மரம், பணை மரம் நட வேண்டும். ஏந்த பயனும் இல்லாத மரங்கள் நட கூடாது. இதை அரசுக்கு சொல்லுங்கள்.
@VenkataramananThiru3 күн бұрын
yes. their perception of future course has been reasonably ok.
@gnanasoundaris84343 күн бұрын
Very good 👍 super.
@subramanianarthanari3603 күн бұрын
🙏🙏🙏🙏. 💐💐💐💐
@RajaM-wp3gt3 күн бұрын
இந்தமோடிஇன்னும்பத்தாண்டுகள்ஆட்சிசெய்தால்இந்த அரசியல் சட்டமே இருக்காதுஇந்துத்வாசட்டம்வரும்கலவரம்வரும்இந்தியாஇருக்குமாதோழர்களே
@baskaranranganathan83733 күн бұрын
All points are very goods and thinkable, and ஐயா ஜென்ram has touched excellent point that the RSS, BJP having some ideas to capture or change the Constitution that may be like cancer. They are painting the body of Constitution but the same time they changing inside parts brutely.
@AbcAbc-tn2xo3 күн бұрын
Dear all congratulations save Constitution 🌋🌋🙏🙏🙏
@pushpamk9654Күн бұрын
Super Jenram sirGp
@EDUARDOAaron-l8w3 күн бұрын
Yes, we have already missed the deadline for those currencies, but fortunately, we still have some possibilities, such Web3 Infinity.
@vincentgoodandusefulinterv90843 күн бұрын
நமது அரசியல் அமைப்பு சட்டம் புரோட்டாகடையில் இருக்கும் சால்னா போல. ஒவ்வொரு நாளும் மிஞ்சுர சால்னா மறுநாள் சால்னாவுடன் கலந்து அதனுடன் ஆயுள் ஆண்டுக்கணக்கில் வரும். 1773 ல் இருந்து (பிட் இந்திய சட்டம் என்று நினைக்கிறேன் )ஏற்பட்ட சட்ட திருத்தங்களை எல்லாம் தொகுத்து இன்று இருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த உணர்வு வர வாய்ப்பு இருக்கு
@muthumani76043 күн бұрын
Supper
@muruganandhamr.99953 күн бұрын
இந்த விழாவே பாதுகாக்க ஆல்ல மக்களுக்கு கேரட் காட்டி அடியோடு குலைக்கத்தான். ஆபத்து வருவதை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கிறான். குறிப்பாக மக்கள் இயற்கை பேரிடரில் இருக்கும் போது நிதி தராமல் வெ.அ குடு என கேட்ப்பது இறந்து கொணாடிருக்கும் நோயாளி வாயில் சிறுநீரை புகட்டுவது போன்ற கேவலமான பேச்சு. மிகவும் கண்டிக்க தக்கது. எத்தனை வேள்ளை அறிக்கை குஜராத்திலிருந்தும் ஊபி யிலிருந்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அமாபேத்கார் பெயரை அழிக்க முடிவெடுத்து விட்டதை நாம் உணர வேண்டும். சமஸ்கிருதத்திற்கு எந்த அடிப்படையில் ஆயிரகணக்கான கோடிகளை அலாட் செய்து சுருட்டி உள்ளார்கள். ஒரு நாடாகத்தான் இருக்கிறது. மாநிலங்கள் இல்லாமலா அமெரிக்கா இயங்குகிறது. இங்கு மகாராஜா நாடா? ஜனநாயக நாடில்லை என்றே இந்தி தினிக்ஸ். ஒரு நாளும் இந்த நாடு பார்ப்பனரல்லாதவர்களுக்கானதல்ல என டிக்ளேர் பண்ணும் வழிமுறைதான் விலைவாசி ஏற்றம் வரிக்கொள்கை. பொருளாதார நெருக்கடி உண்டாக்குவது. தங்களின் நணாபர்களுக்கு இந்த நிலையிலும் நிறுவனங்களை தந்து லட்ச்சம் கோடிகளை மானியமாக தறுவது எந்த வகையில் அரசியல் வடிவில் கூறப் பட்டுள்ளது.
@1035206193 күн бұрын
தம்பி இந்திரகுமார் தேரடி நீங்கள் வயதில் இளையவர் ஆம் அறிவோம் வள்ளுவன் ஆணி இளமையாகத் தான் இருக்கும்
@bhanusri39773 күн бұрын
Indian Constitution is also called " Beggers Bowl ", most of its code is adopted from various other countries constitution
@salemurugan19073 күн бұрын
அம்பேத்கர் Self determination என்பதை தேசியம், தேசிய இனம் என்பதை ஏற்று அல்ல. பிரதேசம் province நில எல்லை என்பதற்கு மேல் இல்லை. அவர் இந்த இந்தியா பல்வேறு தேசங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்கவில்லை. குறைந்தபட்சம் மொழிவாரி மாநிலங்களாகக் கூட பிரிப்பதற்கு ஏற்கவில்லை. தேசியம் இனம் என்பதாக ஏற்கவில்லை. Federal என்பது அந்த பொருளில் அவர் பயன்படுத்தவும் இல்லை.
@ethirajanrailways89153 күн бұрын
நான்கு தூண்களை வணங்குகிறேன்
@Rajkumar-iy9dj3 күн бұрын
Excited to ser all of you. Where is our other friend Magizhnan? Have not got to see him for a long time now.
@ravichandran64423 күн бұрын
மேற்படி நாடுகளில் நீதித்துறையை அரசுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளதா. ? வைத்தது தவறில்லையா?மக்கள் அதிகாரத்திற்கு எதிரானது இல்லையா?
@சக்திவேல்ராஜ்3 күн бұрын
வணக்கம் ஐயா
@AbcAbc-tn2xo3 күн бұрын
🙏🙏🙏🙏
@subramanianss14673 күн бұрын
❤❤❤
@masilamaniramalingam8053 күн бұрын
🎉
@smrkeerai3 күн бұрын
கிட்டத்தட்ட 235 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் மாதம் 9 ஆம் தியதி 1789 ஆம் வருடம், அமெரிக்காவின் அரசியல் சாசனம் அமுலுக்கு வந்தது. 235 வருடத்தில் இது வரை 27 முறை மட்டுமே திருத்தி அமைக்கவோ அல்லது கூடுதலாக சேர்க்கவோ செய்யப் பட்டுள்ளது.
முன்னோடி யார் என்று சொல்ல வாய் வரவில்லை.அப்ப அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்.
@palanirajan56413 күн бұрын
All of you are legend
@gpv87563 күн бұрын
Indian science Congress
@vannamalarviswanathan3072 күн бұрын
Mr.Jenram 11:03 must work with these kind of youngest members rather than wasteing your time with singles in T.V. debates.
@STEEPHENPARAYANAYAKAM3 күн бұрын
Dhava basker welcome to peralay
@Bossindia9993 күн бұрын
ரொம்ப டார்ச்சர் செய்யுறீங்க 🙏
@vincentgoodandusefulinterv90843 күн бұрын
Jenram sir is not an individual but an institution. So every season some get admitted in the institution and leave the institution for spreading what they learnt among the people.
Bjp advgts activities were like a ` sathan vedham odhuthal' in Madurai.
@gandhirajan25573 күн бұрын
N Ram why not mention Dr Ambedkar any hesitation?
@vannamalarviswanathan3072 күн бұрын
Please don't say who made it rather say it who single handedly drafted by his own hand.
@nagaiahgovindarajalu81103 күн бұрын
they wanted 404
@sundararajuc3 күн бұрын
Interpretation vs interpolation!!
@prabhakaran-kr5ip3 күн бұрын
எனக்கு தேவை ஜனநாயகம் சமத்துவம் இது நீங்க முன்னிறுத்தி பேசணும்
@hollywoodtamil-rp5ds3 күн бұрын
Jenram 1 no kothadimai😂😂😂
@ahamedmohideen26893 күн бұрын
Pointa mattum paarunga sanghi,first u learn brotherhood,equality among all Indians, Not just Indians, brotherhood among mankind.This is what we like, but sanghis like u never accept and welcome this , u just look kaedu ketta sanghis as ur breed and all others treat ourselves as humanbeing.
@nagaiahgovindarajalu81103 күн бұрын
ambedkar was only sternographer
@vincentgoodandusefulinterv90843 күн бұрын
ஆம். அவரே அவரைப் பற்றி அரசியல் அமைப்பு சட்டம் வரைவுப் பணியில் தான் ஒரு வாடகைக்குதிரையாக பயன்படுத்தப்பட்டதாகவே குறிப்பிட்டு உள்ளார்.இங்கு பங்கு பெரும் நான்குபேரும் நல்ல ஆற்றல் உடையவர்கள்தான். இருந்தாலும் மருதயன் போன்ற ஒரு அறிவுஜீவியையும் இணைத்து நடத்தி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.