வணக்கம் அண்ணா நான் ஒரு கல்லூரி மாணவன் இந்த சண்டை சேவல் வளர்ப்பில் எனக்கு 9 வருட அனுபவத்தில் inbreeding செய்தால் கோழிகளுக்கு கால் சரியில்லை, சண்டை சரியாகயில்லை என்பது ஒரு பொய் கருத்து. அதே மாதிரியாக lineage seat பன்னும்போது அந்த சேவலின் எடை போல் அதன் வருங்கால சங்கதிகள் எடை சற்று குறையும் ஆனால் சண்டை சிறப்பாக இருக்கும். இதுபோன்ற பயன்னுள்ள தகவல்களை இக்கூறுவது மிகச்சிறப்பு.
@JSR_FLYERS15 күн бұрын
@@AkileshK.V 💯 correct brother
@hajamdn769916 күн бұрын
சிறப்பு சகோ என்னைப்போன்றவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் உதவுகிறது. வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
@JSR_FLYERS15 күн бұрын
@@hajamdn7699 Thanks brother 😍
@alexrajar16 күн бұрын
Very important and informative video brother. You're really helping me and more youngsters ❤️ All the best brother 🔥
@JSR_FLYERS16 күн бұрын
@@alexrajar Thank you brother 😊
@gamingjoker49116 күн бұрын
Super bro correct aa soninga bro ❤❤❤❤💯💯
@JSR_FLYERS16 күн бұрын
@@gamingjoker491 🙌🏻❤️🔥
@KaranKolivalarppu16 күн бұрын
Super Anna ❤
@JSR_FLYERS16 күн бұрын
@@KaranKolivalarppu❤️🔥😍
@kathirveld55216 күн бұрын
👍super bro
@JSR_FLYERS16 күн бұрын
@@kathirveld552 Thanks brother 😍
@ManirajRamya16 күн бұрын
❤❤
@JSR_FLYERS16 күн бұрын
@@ManirajRamya ❤️🔥🙌🏻
@kalaiyarasana650516 күн бұрын
❤
@JSR_FLYERS16 күн бұрын
@@kalaiyarasana6505 ❤️🔥
@thangamarim128214 күн бұрын
Bro your location please
@JSR_FLYERS14 күн бұрын
@@thangamarim1282 Salem
@warbird265616 күн бұрын
நீங்க சொல்ற எல்லாமே கரெக்ட் தாங்க....இப்டியே சொல்லி நூலன், மஞ்ச கால் காகம்லாம் பாக்குறதே அரிதா இருக்கு....inbreedingla வர ஒரே பிரச்சனை எடை, அளவு சின்னதா போறது மட்டும் தா....ஆனா சண்டை குறையாது....
@JSR_FLYERS16 күн бұрын
@@warbird2656 💯 correct brother weight 3 generation ku apro automatic weight Kami ya dha varum
@warbird265616 күн бұрын
@JSR_FLYERS athuku 2 breeding pair from same lineageah thaniya breed பண்ணி 2 generation birdsah cross panna nalla result varum bro