"டி.எம்.எஸ். என்னை மேடையிலேயே அவமானப்படுத்தினார்" |

  Рет қаралды 1,062,750

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 187
@Cauvery360
@Cauvery360 Ай бұрын
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@remingtonmarcis
@remingtonmarcis 6 жыл бұрын
" தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் .... ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை " அருமையான வரி. இவ்வரிகளின் அர்த்தம் என்னவென்றால் மனது ரொம்ப பாடு படுத்துகிறது அதனால் அதனைத் தனியே எடுத்து தண்ணீரில் மிதக்கும் தாமரையில் வைத்துவிட்டேன். பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு. அதனால் தூது இல்லை, உன் தோற்றமும் இல்லை. எவ்வளவு அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவியரசர். இந்த அதிமேதாவிக்கு அது புரியவில்லை. சிலநேரம் லூசு மாதிரித்தான் தன் மேதாவித்தனத்தைக் காட்டுவார் இந்தத் தமிழ் அண்ணன். வயசாயிடுச்சு பாவம்.
@dentalcheck
@dentalcheck 6 жыл бұрын
TMS 20:50
@jdmohan51
@jdmohan51 6 жыл бұрын
TMS ஐயா இப்போது நம்மிடையே இல்லை. அவர் ஒரு தெய்வப் பிறவி. இப்போது அவரைப்பற்றி நல்ல செய்திகளை மட்டும் நினைவு கொள்வோம். இளையராஜா அவருக்கே இந்த மாதிரி எழுதுவது பிடிக்காது.
@essrindustries
@essrindustries 6 жыл бұрын
இளையராஜா ஒரு திறமை வாய்ந்த இசை அமைப்பாளர். ஆனால் கேள்வி பதில் என்று வரும்போது கொஞ்சம் அதிகமாக அதுவும் அதிகப் பிரசங்கியாக பேசுவதாக தோன்றுகிறது. மற்ற படி அவர் இசை ஞானம் உள்ளவர்தான். ஞாபக சக்தி வாய்ந்த திறமையானவர்.
@teaem8872
@teaem8872 6 жыл бұрын
இவர் எந்த இடத்தில் பேசினாலும் அந்ப் பேச்சில் ஒரு தற்பெருமை தலைக்கனம் இழையோடி இருப்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பார்
@vijayakumarsamuel5019
@vijayakumarsamuel5019 6 жыл бұрын
What Ilayaraja says about self confidence and our education system is 100% true. He is quite bold and true in his expression.
@tmsvoicegoldenanddiamond939
@tmsvoicegoldenanddiamond939 6 жыл бұрын
illaiyaraja is a crazy man & T M Soundararajan Legend
@enutube
@enutube 6 жыл бұрын
இவர் இசையைப் பற்றி மட்டும் பேசினால் நன்றாக இருக்கிறது. அந்த மாணவிகளின் கேள்விகளுக்கு ஏன் குதர்க்கமான பதிலும் சம்பந்தமில்லாத எதிர் கேள்விகளும்? மேலும் மேடையில் அவர்களை 'நீ' என்று சொல்லாமல் 'நீங்கள்' என்று அழைப்பது தான் மரியாதை.
@jeganathanarumugam
@jeganathanarumugam 5 жыл бұрын
Title comes in 20:50
@Rajaanto
@Rajaanto 6 жыл бұрын
இசைஞானியின் இசை மற்றும் அவரை குறித்து தவறாக பேசுபவர்கள் அவருக்கு இணையாக ஏதேனும் சாதனைகளை செய்து விட்டு பேசினால் நல்லது... பலருக்கு‌ இன்றும் வாழ்வில் அமைதியை கொடுப்பதே இசைஞானியின் இசைதான்
@imcsxslk3000
@imcsxslk3000 6 жыл бұрын
எனக்கு தமிழிலே ஆர்வம் வர என் முதல் குரு கண்ணதாசன் ஐயா தான்
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
கட்டித்தங்கம் வெட்டி எடுத்து பாடலை எப்படி கே வி எம் தெலுங்கு நான் ஏன் பிறந்தேன் படத்துக்கு பயன்படுத்தியுள்ளார் பாருங்கள் . தாயை காத்த தனயன் படத்தின் இசையமைப்பாளர் கே வி எம் ஐயாவே . TMS = TMS
@radja_ganabadycodandaramou3277
@radja_ganabadycodandaramou3277 6 жыл бұрын
"பொன்னப்பொல ஆத்தா... என்ன பெத்து போட்டா... என்ன பெத்த ஆத்தா... கண்ணீரத்தான் பாத்தா..!" −−இந்த ஒரு பாடல் மட்டுமே போதும் இசைஞானியின் பெயரை காலமெல்லாம் காற்றில் கலந்து, பெற்றதாய்க்குருகும் பிள்ளைகளின் காதில் ஒலித்துக்கெண்டேயிருக்கும். உயிரும்,உடலும் கொடுத்து இவ்வுலகில் நம்மை ஆளாக்க தாய்பட்ட பாட்டெல்லாம் தமையன்கள் நெஞ்சம் மறந்திடுமோ..! அதை அப்படியே நகலெடுத்த இந்த பாடல் என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்..!
@lankaoil
@lankaoil 5 жыл бұрын
இளயராசா அவமதித்த கலைஞர்கள் ஏராளம். குமாரின் இசையில் சுசிலா பாடும்போது. ஒருசிறுவாத்தியகலைஞனாக இருந்த இளையராஜா திடீரென்டு எல்லோர்முன்னிலையிலும் பிழையாபாடுறாங்க எனசொல்லி அவமதிச்சார். சுசிலாவோ உடனே அழுதுவிட்டார். நிலமையை சமாளிக்க குமார் உடனடியாக இளையராஜாவை வெளியேற்றினார். இதை என்னவென்று சொல்வது? மற்ற கலைஞர் களின் வளர்ச்சி உனக்கு எரிச்சலை உண்டாக்கும். இதனாலேயே பாரதிராஜா உடன் முரண்பட்டாய். வைரமுத்துவை புரந்தள்ளினாய். பாலசுப்ரமணியத்தோடும் முரண்பட்டாய். மணிரத்தினத்தோடும் அவ்வாறே. ஏறிவந்த ஏணியை காலால் உதைக்கும் பண்பு உனக்கே கேடாகும்.
@goalgold6361
@goalgold6361 6 жыл бұрын
திறமையும் திமிரும்.......
@veerasekaran6765
@veerasekaran6765 6 жыл бұрын
very adamant and proud fellow
@syedmunaff7722
@syedmunaff7722 6 жыл бұрын
Tms vòice very sweet .ķoduthu vacchavar tms unnai maari illai.nee maaravillai .irandavarai patri kurai sollalaama .podaamaiyai poorthi saiyave vaarthaigal.ts ur diologe. Tms great man .
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 6 жыл бұрын
அதனால் தான் TMS அவர்களை திட்டம்போட்டு சினிமா துறையை விட்டு விலக்கி வைத்தாரோ என்று தோன்றுகிறது. திறமையில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல, ஆனால் கூட்டணியில் இணைந்து இன்னும் நிறைய பாடல்கள் கொடுத்திருக்கலாம்.
@hajamohaideen3821
@hajamohaideen3821 5 жыл бұрын
ARR GOOD MUSIC DIRECTOR, ILAYARAJA GREAT MUSIC COMPOSER, M.S.V THE GREATEST MUSIC CREATOR, VARIETY OF TUNES AND ETERNAL SONGS CREATED ONLY BY M.S.V, the humble simple and Ingidham therindha Isai Amudha surabi
@imcsxslk3000
@imcsxslk3000 6 жыл бұрын
உண்மைதான் ஐயா கண்ணே கலை மானே பாடல் கேடடாள் மனம் ஏனோ கலங்குகிறது கவியரசர் தீர்க்க தரிசி என்பது உண்மைதான்
@madhubalika7979
@madhubalika7979 5 жыл бұрын
சினிமாவில் மேலே வரும் வரை அவமானப்படுவதும் பின்பு பிறரை அவமானப் படுத்துவதும் இளையராஜா அறியாததா ?
@சீறிப்பாயும்காளை
@சீறிப்பாயும்காளை 6 жыл бұрын
இசையால் அத்தனை இதயங்களையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா ஒரு தமிழராக பிறந்தது நாமெல்லாம் செய்த தவம்.
@govindarajansrinivasan6740
@govindarajansrinivasan6740 5 жыл бұрын
Tms is no where then why unnecessary comments against them he is a uragent head weight person
@ramamanohar6035
@ramamanohar6035 6 жыл бұрын
TMS LR Eswari ponravarkalai field out panninavar...but god is great.....SPB SJ are telugu people.... இறைவன் கூலி கொடுப்பார்
@shiv-vk4qo
@shiv-vk4qo 6 жыл бұрын
Rama Manohar TMS not Tamilian He is Sourastirian
@bjmnprm
@bjmnprm 5 жыл бұрын
மிகஅருமை
@Amirtha20077
@Amirtha20077 6 жыл бұрын
இளையராஜா சார் பேச்சில் ஆணவமும் கர்வமும் திமிரும் கலந்து பதில் வருகிறது இசை அமைக்க தெரிந்த உங்களுக்கு ஆயிரம் பேர் இருந்த சபையில் எப்படி அனைவருக்கும்பிடித்தமுறையில் பேச வேண்டும் என்பது தெரியவில்லை
@vijikkovai
@vijikkovai 6 жыл бұрын
In cine field so many people approach the top film producers /directors /music directors etc.. In their busy world they sometimes behave rude. TMS is such a wonderful playback singer and he was so fitting to the great actors of yester years like Sivaji, MGR. Like Ilayaraja now critisizing the new directors, TMS critisised comparing with greatest musicians. It is not intentional. It has otherwise helped raja to work hard.
@RajaSekaran-yj7qf
@RajaSekaran-yj7qf 6 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்
@prasadpalayyan588
@prasadpalayyan588 6 жыл бұрын
Harmonium sings- wonderful playing thank you
@SanjunathanNathan
@SanjunathanNathan 6 жыл бұрын
கேக்குற கேள்விக்கு திமிறா பதில் வருது...திமிரு இருக்கலாம்... ஓவரா இருந்தா அது நல்லா இருக்காது
@sruthikrish5814
@sruthikrish5814 6 жыл бұрын
beautiful.... raja sir...thank you
@mohandass282
@mohandass282 6 жыл бұрын
The Legend.The great maestro.A very simple , down to earth personality.
@raghul3919
@raghul3919 6 жыл бұрын
Low class behaviour
@thirumoorthi6174
@thirumoorthi6174 6 жыл бұрын
Ss
@vinothfx7630
@vinothfx7630 6 жыл бұрын
Mohan Dass he is not down to earth brother !!
@dassview3341
@dassview3341 5 жыл бұрын
நீங்க அம்புட்டுபேரையும் அவமான படுத்துரீங்களே அதை என்றாவது யோசித்தது உண்டா???
@Sathya1404
@Sathya1404 6 жыл бұрын
Very rare simplicity interaction of raja sir. This is what we expect sir. Hats off.
@ganesansuba2319
@ganesansuba2319 5 жыл бұрын
உன் இசை ஞானம் பிரபஞ்சம் தந்தது... நீ ஒரு மேதை
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 6 жыл бұрын
You are great sir.
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ 6 жыл бұрын
மிக நன்று
@valavanchandran8573
@valavanchandran8573 6 жыл бұрын
Truth- Tamil Nadu Ppl can never recognize this genius. just talk about he is that and this. They wont get anymore of such.
@ariaratnamksegaran2006
@ariaratnamksegaran2006 6 жыл бұрын
உன்னைநண்பு உனது கற்பனைக்கு ஆதரவளி அதுதான் வெற்றிக்கு ஆரம்பப்படிகள்.
@psekar1954
@psekar1954 6 жыл бұрын
His music is incomparable . But despite his age he is unable to shed arrogance.
@DeviDevi-ec8nx
@DeviDevi-ec8nx 6 жыл бұрын
a man of fine tune
@kummaar1
@kummaar1 5 жыл бұрын
From the 1930s to 1960s the Tamil Cinema song tunes got evolved and reached its highest level in the 50s and 60s. Ilayarajah came as a composer and brought it down to the village level and that is why TMS hated his group. That is why he used to call them chunndakka pasanga and insulted them on several occasions.
@manikandanbalasundar
@manikandanbalasundar 5 жыл бұрын
இதெப்படி இருக்குதென்றால் ஒரு சமயலில் குறை கூறுபவனுக்கு சமைக்க தெரிந்திருக்கவேண்டுமென்பதுபோல்!!! அப்படிப்பார்த்தால் நாம் கிரிக்கெட் பார்த்துவிட்டு விராட் கோலி, தோனி எல்லோரையும்தான் ஏதாவதோர் சந்தர்ப்பத்தில் விமர்சிக்கிறோம்.அப்போது நாம் அவர்களைவிட சிறந்ததோர் சாதனையை புரிந்துவிட்டா சொல்கிறோம்?
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
ILAYARAASAA GOT NAME FROM THE WORLD VOICE GOD TMS SIR - ILAYARAASAA CAN T MAKE MUSIC FOR TMS VOICE THAT HE THROW OUT THE GREAT SINGER AND BRING DIRTY VOICE SPB
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 5 жыл бұрын
Siva siva , long live raja sir 🙏🙏🙏🙏
@viraakathir525
@viraakathir525 6 жыл бұрын
இளையராஜா ஒரு நான்தான் நான் தான் பெரியா திறமைசாலி என்கிற அகங்காரம் பிடித்தவர் 😒👎
@balasubaramanian8883
@balasubaramanian8883 5 жыл бұрын
Please listen to Sivapuranam by Dharmapuram Swaminathan. Feel the divine experience on your own.
@drljohn
@drljohn 6 жыл бұрын
At 10.38 தாமரை மலரில் மேட்டர் கேட்டு கேட்டு சலிப்படைகிறோமய்யா!!!! புதியதாக எவ்வளவோ சொல்லலாமே ஞானி அவர்களே!!!!!!
@balasubaramanian8883
@balasubaramanian8883 5 жыл бұрын
Mind is an best instrument. Your reply to a question is extraordinary. But, is it possible to possible to tune, according to your wishes? Here is the reply from same பிரார்தனை பத்து. சீர ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே! So, even your thought process is not your own. HE only steers your mind and thought. What a beautiful divine message. Poverty and humiliation, with divine grace. That's life. Regards.
@ramanarayanan9242
@ramanarayanan9242 6 жыл бұрын
தலைக்கனம் இருக்கலாம் ஆனா இது ரொம்ப ஓவரு...
@anbu00071
@anbu00071 6 жыл бұрын
Great musicians raja
@kannadasadasan4897
@kannadasadasan4897 6 жыл бұрын
IN THIS...RAJA SIR IS VERY CLEAR. LONG LIVE.
@thamizharasi9836
@thamizharasi9836 6 жыл бұрын
Thai Mookambikai send your son to our Gpt college Thuvakudi Trichy 22.(56 years old & Alumni all over the world).
@sadayarkoil
@sadayarkoil 6 жыл бұрын
He had seen to the destruction of TMS's cinema career. He put a check to SPB and P. Susheela by bringing in Malasia Vasudevan and promoting Janaki. He takes revenge with a vengeance!
@lukesimon815
@lukesimon815 5 жыл бұрын
Good muscic composer no doubt about it but Arrogant egoistic proud swellheaded distance from his old friends.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 6 жыл бұрын
What Elayaraja says is so perfect as the tune should come out spontaneously from the music director depending upon the situation. But nowadays more than 15 years the music directors are not composing properly- there is no synchronization - music voice and lyrics etc
@sriskandaishu1417
@sriskandaishu1417 6 жыл бұрын
Compare thane panninar atharkaha avaruku chance kudukama vitutar karanam ipothan therihirathu romba thimiraha padil solhirar
@narenchcbtm4128
@narenchcbtm4128 5 жыл бұрын
He shud be thankful to the people for respecting and glorifying his achievements which he never did to his peers. Thank god, great kannadasan passed away otherwise this selfish man wud have spoiled his name like he did to TMS. Naan ennum ahankaaram romba
@senthilvelsaravanan196
@senthilvelsaravanan196 6 жыл бұрын
தற்பெருமை அதிகம்
@ravikumarts8845
@ravikumarts8845 6 жыл бұрын
TMS ennathai solli mattam thatinaru, virivaga sollunga.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 6 жыл бұрын
Ilayaraaja the legend long live
@vijealakshmi6920
@vijealakshmi6920 6 жыл бұрын
Good speech 👍
@sashari06
@sashari06 6 жыл бұрын
Commenters he is not so consicous in public speaking he speaks whatever comes in a flow..But undoubtedly he is a genius and contributed exceptionally to music industry.. he cannot be understood by normal internet idiots.. few subjects and persons cannot be understood just like that. Ilayaraja is more subjective and can be understood only by ardent music lovers.
@krishkeyboard
@krishkeyboard 6 жыл бұрын
Arrogant replies
@umaviswanathan3842
@umaviswanathan3842 6 жыл бұрын
This tune is similar to Hindi movie song "ehsaan thera" probably in the movie Junglee.
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 6 жыл бұрын
Sir unga peran pethi kitta kooda ippadi thaan pathil solveergala Paavam question kekkura ponunga ellaarukkum nose cut mathiri pathil varuthu
@dsjohndsjohn1690
@dsjohndsjohn1690 6 жыл бұрын
Nice
@drsmahesan203
@drsmahesan203 6 жыл бұрын
மனதினை எடுத்து தாமரை மலரில் தனியே வைத்திருந்தேன் எனப்பிரித்தால் பொருள் தானே வெளியே வருகிறதுதானே.
@user-gx5od1th7v
@user-gx5od1th7v 6 жыл бұрын
So many audio disturbances, please avoid in future
@danielsurender
@danielsurender 6 жыл бұрын
Worse idiot
@danielsurender
@danielsurender 6 жыл бұрын
உன் மகன்...?
@manikandarajanr1491
@manikandarajanr1491 6 жыл бұрын
J
@GreyBlackD
@GreyBlackD 6 жыл бұрын
It will take another 100 years to realize Ilaiyaraaja's humor sense and his expressions for those who leave negative comments on him.
@gopalkannansiriveryeagerto5539
@gopalkannansiriveryeagerto5539 6 жыл бұрын
Sar,tms erukkattum,SuseelaAmmavoda enna pirachanai
@sumithramachandran6870
@sumithramachandran6870 5 жыл бұрын
Pranaam to this great composer 🙏🙏🙏
@VijayKumar-ux8pb
@VijayKumar-ux8pb 6 жыл бұрын
இவரை யார் அவமானபடுத்யினால் எனக்கு என்ன
@thirumoorthi6174
@thirumoorthi6174 6 жыл бұрын
Legend ever seen...
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 6 жыл бұрын
Ungalukku piditha isaikaruvi, mighavum arthamulla padhil
@klnaraa74guddu
@klnaraa74guddu 6 жыл бұрын
Nvis hakahari
@r_lamack166
@r_lamack166 6 жыл бұрын
AVAMAANA PADDAA THAN UYARA MUDIYUM
@raghuchandiran5434
@raghuchandiran5434 6 жыл бұрын
முத்திப்போச்சு
@sivadevinatha9192
@sivadevinatha9192 6 жыл бұрын
Legend great Magan
@sumithramachandran6870
@sumithramachandran6870 5 жыл бұрын
What a noisy audience!!!
@balasubaramanian8883
@balasubaramanian8883 5 жыл бұрын
Excellent job Ayya, till your question and answer session. TMS might have slighted you while he is alive. Ok. But, this is not a place or time, to quote after TMS 's demise. Especially after one's death. TMS is not here to get his feedback. Thiruvasagam is a divine experience to everyone. Even if your tune is not composed, it is going to live longer. But, selling it, how is it fare? God's grace and gift are with you. Please don't use it for money alone. Create a world class music institute in Tamilnadu. Help the next generation to learn. If you are doing this, please ignore this suggestion. Thank you.
@vjmmd1
@vjmmd1 6 жыл бұрын
Technicians need to know that when they are recording, they should not be blabbering always. They need better training. Hope they will not mess up like this next time.
@arunkumaarr5750
@arunkumaarr5750 6 жыл бұрын
God of Music!
@ramsb74
@ramsb74 6 жыл бұрын
All today’s composers total damaged 😃😃😃😃
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 6 жыл бұрын
My living God
@ameertraders477
@ameertraders477 6 жыл бұрын
Rombe agembavemana peechu
@desingrajan8311
@desingrajan8311 6 жыл бұрын
Hello Illlayaraja Sir! I had high regard for you because of your excellence in music production. But after watching your utterances these days I have changed my opinion about you. You are now showing your true colour. You are excessively bragging about yourself, showing excessive interest in acquiring money, etc. Swamy Vivekananda once said, If you have lost your wealth , you have lost nothing. If have lost your health, you have lost something. If you have lost your character, you have lost everything. You have too much head weight. You might know from history what happened to even the most talented people who became arrogant later. One day you would find yourself all alone on your own small flat. And last never speak ill of the dead.
@sundar8097
@sundar8097 6 жыл бұрын
ஒரு செயல் வசீகரிக்கும் பொழுது அச் செயல் அலங்கரிக்கப்படுகிறது தொடர்ந்து வசீகரிக்கும் பொழுது கொண்டாடப்படுகிறது , வசீகரிக்க தவறும் பொழுது அவமதிக்கப்படுகிறது .
@marimuthuas4165
@marimuthuas4165 6 жыл бұрын
Ilayaraja's speech is apparently harsh but in reality not so. This may be due to his harsh back round in life till came onto film in 1976.
@balasubaramanian8883
@balasubaramanian8883 5 жыл бұрын
திருவாசகம். பிரார்தனை பத்து. ஆவி,யாக்கை,யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே. Nothing is yours.
@vijayragavan1491
@vijayragavan1491 6 жыл бұрын
Music mahaan ilayaraja
@ksrinivasan5299
@ksrinivasan5299 6 жыл бұрын
Ilayaraja _living God don't use unsuitable words
@visvanathan4398
@visvanathan4398 6 жыл бұрын
Unneyum theriyum, TMS aiyavaiyum theriyum. Oru alavu thaan irukkalaam, aanavam. Nee yethanai pere thuppi iruppe.
@villsvilva
@villsvilva 6 жыл бұрын
Jeevan raja
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 6 жыл бұрын
இசை கடவுள்
@Nonecares452
@Nonecares452 6 жыл бұрын
Neenga mathavangala avamana paduthum bodhu idhu theriyaadha ?
@johnvictor9652
@johnvictor9652 5 жыл бұрын
நீ எத்தனை பேர இன்னிக்கு வரைக்கும் அவமான படுத்திருக்க. உனக்கு இன்னும் இருக்கு.
@SENTHILKUMAR-pt7yl
@SENTHILKUMAR-pt7yl 6 жыл бұрын
SUPER RAJA SIR
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 6 жыл бұрын
Kutramaga sollavillai
@narenhamsa3810
@narenhamsa3810 5 жыл бұрын
This egoistic man cudnt digest the way ppl reacted to the songs sung by tms in his music wer tms was praised rather than his music. So he revengefully sidelined tms. Now the cycle has come a full circle.its ur turn to get sidelined maestro.
@narayanank4221
@narayanank4221 5 жыл бұрын
M.S.V. pugazh enrum nilaithu nirkkum empathic iyyamillai
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 96 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja  #ilayaraja
17:01
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,9 МЛН
Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | இசைஞானி  இளையராஜா
24:17
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 300 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 96 МЛН