பால்வாடி ல போடற சாப்பாடு மாதிரி இருக்கு சூப்பர் 👌👌👌👌😋😋😋😋
@jasminerichae6942 жыл бұрын
Ha ha ha 😂😂😂😂
@kaviyamurugan1895 Жыл бұрын
Ss itha paakumpothum enakku appadi thaan thonuchi
@ramyakathirvel2416 Жыл бұрын
நேத்து இதை பார்த்து தான் செய்தேன். அப்படியே பால்வாடி சோறு தான்.
@tjplayhouse4877 Жыл бұрын
Super. Child mudhal ellorukkum pidichadhu.sell pidikadhu.murumgai saappiduvadhaal iron udambuuku nalladhu.
@ponnithanndapanni5625 Жыл бұрын
S.the same thing.
@s.k.screation40912 жыл бұрын
அண்ணா நீங்கள் போடுர டிஸ் எல்லாம் சிம்புல இருக்கு ஆனால் சூப்பர் ஆக இருக்கு.உங்களோட சமையல் அனைத்தும் நான் பார்ப்பேன்.
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@preethis8240 Жыл бұрын
இன்று நான் செய்து பார்தேர்ன். அருமை ருசி 👌🏻🙏🏻👍🏻
@Balajiskitchen Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@banu4457 Жыл бұрын
முருங்கை கீரை சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என் பூர்வீகம் புதுச்சேரி இப்போது நாங்கள் இருப்பது பிரான்ஸ் மிக்க நன்றி தம்பி
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
முருங்கை கீரை இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன 👍👌🏼
@Divyan2123divyaDivyaАй бұрын
Na try panna romba super ah irunthuchi 👍👍👍👍
@kavithakavin2 ай бұрын
Semma test anna nega seira samayal eillam semma test iruku
@anithas902810 ай бұрын
Super na pakkave nalla irukk
@lakshimilakshimi1892 Жыл бұрын
Hi bro I'm from pondy only. Neenga solithantha bisibelabath recipe semmmmmaaaaa taste😍 en babies nala saptanga. Thank you so much. Keep posting
@yendlurikrupavalli8690 Жыл бұрын
Sooper healthy food thanks for presentatioñ i will try must and should
@rajapandirajapandi1853 Жыл бұрын
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது
@sivaveera8779 Жыл бұрын
Naan chinna vayasula school la sapturuken super ah ieukum
@Mugeshspeaking.2 жыл бұрын
Bro unga parupu rasam try panninan ..semmaya vanthu
@kavihema6301 Жыл бұрын
Anna naan try pannunean supara irunthuthu thankyou anna
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
U r cooking energetically since u ate this drumstick leaves rice from ur childhood. Ur Amma is great. U r speaking very nicely . 👌 .Arulmozhiasaithambi. Arulmozhiasaithambi
@rajamep7300 Жыл бұрын
Can we use the same methods for all green leaves example palak,ponnanganni,arakeerai
@maragathammani2614 Жыл бұрын
காய்கறிகள் போட்டு செய்வோம் பெயர் கூட்டாஞ்சோறு
@SG_143Mani4 ай бұрын
அங்கன்வாடி பள்ளியில் செய்யும் சாப்பாடு சார்
@selvaranimathiyalagan2055 Жыл бұрын
பார்க்க அருமையாக இருக்கு
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless you balagi sir love you
@Revathi.SRevathiselvam-df8zm Жыл бұрын
Really super I tried this recipe is out well super
@rengasamysamy-hm7kq Жыл бұрын
Ghee rice innikku panninom sema super naalaikku keerai sadham tnks anna
@helenedward4191 Жыл бұрын
I too make but cook rice,dhal, drumstick leaves together.Will try your method.Thanks🎉
@Jency645 ай бұрын
Tried today.. Nice taste.. Must try
@santhithilaga24812 жыл бұрын
Super sir thanks vazgavalamudan 💯👍🌹
@ManiKandan-ny6kj2 жыл бұрын
Anna unga samaiyal ellamae simple la taste ah irruku neenga seiyum Ella dish arumai
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@lewynpaul7936 Жыл бұрын
Very healthy food. I will try this recipe today
@abisiddu10 ай бұрын
Tried it today. Very yummy
@susib61232 жыл бұрын
Unga samayal ellame super na...na ellame try pani papa na
@cyrusprabhu293 Жыл бұрын
Nice brother🤝 old is gold, ippalam garam masala, chicken masala,.... Ready made items pottu seiyama ippdi natural food I solli thandhu engala oorchaga paduthiringale brother🤝 congratulations👏🥳🎉 brother. Tomorrow my son lunch ku idhu than seiyya poren. Thank you so much brother🤝
@sakthikitchen879 Жыл бұрын
முருங்கை கீரை சாதம் செமையா தான் செய்துருக்கிங்க.
@priyas6021Ай бұрын
Semma👍👍👍👍👍👍
@çhíyàáñSaranyacvf25 күн бұрын
ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் விட வேண்டும் sir சொல்லுங்க
@saranyadevibalasubramaniam498110 ай бұрын
Tq brother very tasty
@sinnathambybakirathan4205 Жыл бұрын
Nice thanks
@ranjitham45539 ай бұрын
Anna today I tried semma tasty
@selvakumari93682 жыл бұрын
superb... i always try ur dishes.. it becomes very well
@UmaUma-mh7bd Жыл бұрын
நன்றி சார்
@navathaprasad4746 Жыл бұрын
Healthy recipe
@astymini4035 Жыл бұрын
நன்றி சகோ அருமை ம்ம்ம்ம் ❤🌹
@hypnodr.rajarajan335410 ай бұрын
குக்கர் வைப்பதற்கு முன்பே தாளித்து கீரையுடன் ஒன்றாக சேர்த்து வைத்தால் சூப்பராக இருக்கும் இப்படித்தான் செய்வேன்
@Manonmani.19914 ай бұрын
Murugai keerai athigam vega kudathu
@sudharavi7637 Жыл бұрын
School sathunavu sappadula idhe madi podaranga🎉
@meenaa48722 ай бұрын
Cooking Drumstick leaves for 3 mins enough??
@anthonypaulraj73342 жыл бұрын
balaji.anna.unga.samyal.pramadam
@dillibabuk5581 Жыл бұрын
MurungaiKeerai.SaathamSuper❤
@m.joseph.amalraj.58 Жыл бұрын
Simpply,super.
@RoshiniVeedu Жыл бұрын
Really tasty healthy recepie sir thanks for sharing
@evakanagalathalatha7980 Жыл бұрын
Thank you so much Balaji bro for teaching yummy and healthy recipe. 🥰🙏
@sharmilavenkatesh7048 Жыл бұрын
😅
@ManiKandan-ny6kj Жыл бұрын
Intha mazhai time super taste arumai
@musharafali569 Жыл бұрын
Thanks for sharing bro.....💯❤️👌👍🤝🤗😋
@chellammalchellammal2320 Жыл бұрын
Super anna tomorrow I will try
@induraj6813 Жыл бұрын
Whether i can add sambar powder? Paakuradhuku sappunu iruku.
Hello sir, எனக்கு இந்த அளவுக்கு குழைவாக இல்லாமல் வேண்டும். அதற்கு தண்ணீர் கொஞ்சம் கம்மியாக சேர்த்தால் போதுமா? அடிப்பிடிக்காமல் வருமா?
@JayaLakshmi-zr5he Жыл бұрын
Thank you sir
@sarithaarumugam93922 жыл бұрын
👌👌👌👌
@alliraniarulmozhi8354 Жыл бұрын
எங்கள் வீட்டு cooker மாதிரி மூடி மேல் பொங்கி வருகிறது
@Anbarasi777 Жыл бұрын
🤣😂
@dharshinnir.k8654 Жыл бұрын
Sooooooper
@jammurajahonda75392 жыл бұрын
Superb.. 👍
@u.tamilarasan3107 Жыл бұрын
thanks 😊 tasteful
@renugan32832 жыл бұрын
Super. Anna
@thenmozhis4978 Жыл бұрын
Super sema
@malligagovindarajan2164 Жыл бұрын
Supper
@rajeshrajeshwary9168 Жыл бұрын
நன்றி
@revsen6405 Жыл бұрын
Lunch box kudukkalama. Will it dry
@rositondeepa4668 Жыл бұрын
Simply Super
@gracelineflorence6549 Жыл бұрын
Superb
@alziachannel2437 Жыл бұрын
Super Recipe
@KARTHIKEYAN-mg5gt2 жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@venugopalr8930 Жыл бұрын
எங்கள் கோவை மாவட்டத்தில் பருப்பரிசி சாதம் என்ற ரெசிபி ரொம்ப famous.இது கிட்டத்தட்ட அது போலத்தான் தெரிகிறது.ஆனால் ஒரு சந்தேகம்.எதற்காக குழைய விட வேண்டும். விளக்க முடியுமா?
@ishwaryaudaya8025 Жыл бұрын
குழைவ இருந்தால் taste super irukum
@ramanathanram5097 Жыл бұрын
அருமை
@sathyabeula5813 Жыл бұрын
Super Anna. I tried. Semma taste
@chandralekaramar9707 Жыл бұрын
👌👌👌
@Saranyananda19092 жыл бұрын
Super anna..
@vishwakamalesh5427 Жыл бұрын
Super anna
@vasugimurphy7179 Жыл бұрын
இதே மாறி..கொஞ்சம் உதிரியாக செய்து சாப்பிடலாம்..சூப்பர் ஆக இருக்கும்...👍