Intha mai** Inga thevaye illa pa .... Evlovo velaa iruu .. ivanga pandrathu onnu purila ... From Chennai boy
@mahendrans7866 Жыл бұрын
பிரதம மந்திரி கிராமப்புற மேம்பாடு திட்டத்தில் ரோடுகள் போடப்பட்டது என்ற வாசகம் அடங்கிய தட்டியை நீங்கள் பார்க்க வில்லை? உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்!
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@ArunKumar-mw2sx Жыл бұрын
Chennai layum nalla road podunga venum 🥲
@rjvlogs3878 Жыл бұрын
வளர்ச்சி ஒரே இடத்தில் (சென்னை) இருந்தால் அது வளர்ச்சி அல்ல வீக்கம்..இன்றும் வளர்ச்சி அடையாமல் எத்தனையோ கிராமம் இருக்கின்றது என் தமிழ்நாட்டில்..உங்கள் கவனம் அங்கேயும் செல்ல என் வாழ்த்துக்கள்....🙏
@motherearth5229 Жыл бұрын
What is development? Village is not only for humans and also for animals. In the name of development don't destroy and dumb your village with garbage like chennai. In chennai you cannot even walk in high class people's road. Don't change your village into urbanization. That's not a good idea. Hope you get it.
@santhoshv3028 Жыл бұрын
@@motherearth5229 leave village what about next level cities like madurai, coimbatore, Trichy ? We are still worst in development. Maharashtra la poi parunga top 5 cities have best best infrastructure than for top 5 cities.
@curiosity2226 Жыл бұрын
First learn properly without caste and religion then think about it
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@motherearth5229 Жыл бұрын
@@santhoshv3028 seriously??? Business men like bill gates are investing in farming. Please do watch their videos. Our development should be based on agriculture. Health is our first assest. Don't ever forget.
@samuelchristopher9966 Жыл бұрын
அடுத்த ஊழலுக்கு ஒரு ஐடியா கண்டுபிடிச்சாச்சு.. செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு, ஆனா நாட்டிலே இருக்க ஓட்ட ஒடச்சல் அப்படியே இருக்க, மேக் அப் மட்டும் போட்டா என்ன பயன்
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@gemstonemylove8416 Жыл бұрын
மக்கள் சைக்கிளில் செல்வதற்கு தனியாக ரோடு வேண்டும், அப்படி ரோடு போட்டால் நிறைய பேர் சைக்கிளில் செல்ல பழகுவார்கள் ஆனால் உடல் நலத்துக்கு நல்லது நாட்டிற்கு பொருளாதார ரீதியில் நல்லது
@samsathyarajsam5772 Жыл бұрын
Good 👍
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@umapathylakshmanan9127 Жыл бұрын
எத்தனை குடும்பம் அறுந்து விழுந்து செத்ததுக்கு நிவாரணம் வாங்க போவுதோ💐🙏
@jesuthasannilani64975 ай бұрын
An ethai gusarith karana sekentan
@preethapreethavenugopal8826 Жыл бұрын
இதற்கு பதில் எத்தனை கிராமங்களுக்கு சாலை வசதியே இல்லாமல் இருக்கிறது நல்ல பள்ளிக்கூடங்களும் இல்லை
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@jebasteenmuthuswamy4409 Жыл бұрын
யாரும் அந்த பாலத்தில் போய்நிற்க வேண்டாம்.... சென்னை மெரினா கடற்கரையில் ஊனமுற்றோர்காக கட்டிய நடைபாதை வாய்பிழந்து கிடக்கிறது....
@iravilchandiran7822 Жыл бұрын
சென்னைல மழை பேஞ்சாலே பொழுது போக்குத்தானே..... 🤔
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@jothimsw Жыл бұрын
Super… it’s 10 minutes walk from my house..😅😅😅
@vetrivela3810 Жыл бұрын
Water clean ah (fresh ah) irkuma? Or it will be looking polluted?
@jothimsw Жыл бұрын
@@vetrivela3810 it looks greenish now .. hope people don’t pee and throw garbages around….
@OsamaBinladen_Chennai Жыл бұрын
Me also but location enga
@vk1503 Жыл бұрын
இவனுகள நம்பி பாலத்துல போனா பாலாய் போய்டுவோம்.
@lakshmanan0519 Жыл бұрын
நான் நினைத்தேன்
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@nazeermuhamed389 Жыл бұрын
Never compromise between number one Singapore and Chennai. Here, if you see under glass bridge only waste be visible. Don't expect cleanliness. Never reach Singapore standards.
@abinav1 Жыл бұрын
Avoid another gujrat bridge tragedy. Strictly follow people count.
@philiptm1243 Жыл бұрын
Pls revive..PADI..railway station..which is just opposite to the venue..
@Karthik9658-k7f Жыл бұрын
என்னதான் மேக்கப் பட்டாலும் கழுதை குதிரை ஆகாது
@ravindrannathan8306 Жыл бұрын
schools ku toilets, Tanjore la grains ku go down Katrina,retired ana person's ku EL surrender money kodunga,Govt colleges ku toilets sariya Illa. Athae parunga
@sethuraman9410 Жыл бұрын
Next Gujarat mathiri agida kudathu
@gjayaprakashprakash750 Жыл бұрын
தமிழ் நாட்டில் நிறைய ஊர்களில் ரோடு வசதி இல்லை. பாலங்கள் இல்லை இனி வரும் நாட்களில் காலம் தாழ்த்தாமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இதன் மூலம்
@harenthiran Жыл бұрын
எது பண்ணினாலும் ரெண்டடிக்கு ஒரு எச்சி துப்பும் இடம் அமைக்கவும்
@thamizhoorukaaran2189 Жыл бұрын
திறப்பு விழா வுக்கு ஒரே. நேரத்தில் ஆயிரம் பேரை.. விடுங்க. நீங்க என்ன விடுறது. மக்களே. கூட்டம் கூட்டமா வந்திடுவாங்க. குடும்பத்தோடு. ஒரு குஜராத் சம்பவம். மீண்டும் நடக்க கூடாது.
@samsamsamsansamsam2712 Жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது... அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@billairajamaas3313 Жыл бұрын
மெரினாவில் இடுகாடுதான் அதிகமா இருக்கு அங்கு பொழுது போக்கு பொழுபோக்கு அங்கு இருக்க
@vkiyertnj2862 Жыл бұрын
அருந்து விழாமல் இருந்தால் மகிழ்ச்சி.....😃...
@THALAA Жыл бұрын
Gujarat model 😇
@nowsnows3737 Жыл бұрын
எதை எடுத்தாலும் சென்னையிலே செய்து கொள்ளுங்கள் அப்ப மற்ற ஊர்கள் எதற்கு இருக்கு
@kalaiarasi395 Жыл бұрын
Enga veedu kitta tha intha bridge iruku
@OsamaBinladen_Chennai Жыл бұрын
Location share painuga Sunday poitu varuvom....
@future_director Жыл бұрын
😂
@OsamaBinladen_Chennai Жыл бұрын
@@future_director 🤣
@venkatesanlakshmi5965 ай бұрын
வாழ்த்துக்கள்
@dinaela8 Жыл бұрын
ரோடு.. கொஞ்சம் போடுங்கள்
@ragulp2951 Жыл бұрын
Chennai aa neega vachukaga Thani state aa enga la v2ga
@nishadebrahim8922 Жыл бұрын
Dai Singapore bridge yapadi eruku ethu yapadi eruku
@nithilasellamani1979 Жыл бұрын
Make this strong
@jayapriyapriya1386 Жыл бұрын
Govt school infrastructure funds irukkathu
@suganyasurendhar9559 Жыл бұрын
Super
@OsamaBinladen_Chennai Жыл бұрын
👌
@welcometamil6957 Жыл бұрын
10 கோடி அப்பே
@hajamohaideen3821 Жыл бұрын
Only Chennai in Tamilnadu, please for other
@arthikasri6065 Жыл бұрын
Plz yaaru risk eduthu uyira vitradhinga vendam
@ShahulHameed-pk2db Жыл бұрын
நல்ல காண்டாக்ட் காரர பார்த்து கொடுங்க
@தமிழன்டா-ஞ7ற Жыл бұрын
எச்சரிக்கை தமிழா,திராவிட மாடல் தொங்கு பாலத்தில் செல்வதும் தூங்கில் தொங்குவதும் ஒன்றுதான் 🤣🤣🤣.
@vetrivela3810 Жыл бұрын
Good one. But give the top most priority for safety, security and maintenance (general cleaning, regular checkups and safety of the structure). Public should also behave responsibly. Namma mind anga poguthu (Gujarat bridge collapse)! Also can give importance to other cities and towns of TN too (wherever possible) (new places for entertainment, tourism). Atleast can make every place, (water bodies) neat and clean. Atleast a good greenary park with walking areas. It will make people have more places to spend time in their place.
@nsiva2734 Жыл бұрын
Muthal la village road podu da sudalai 🐕
@venkateswaranka94643 ай бұрын
Instead,of,restoring,the,lake Lake Area ,is,commercialized High,court,order,not,followed But,flouted
@Vijay-ge8hz Жыл бұрын
Gujarat mathiri akka poranga
@vimalksv2411 Жыл бұрын
அனைத்து சாலைகளும் மாதிரி சாலைகளாகவே உள்ளது
@csanthanraj4323 Жыл бұрын
TN government use for IIT Madras very great engrage IIT Madras students and teachers
@happybird8834 Жыл бұрын
சென்னை மேரினாவில் உனமுற்றோர்க்குசென்னையில் கடற்கரையில் போட்ட நடை பாதை இப்போது அடித்த பூயலுக்கு நாசமா போய்டுச்சு இதுல வேற தொங்கும் பாலம் வேறு
@srikumar4640 Жыл бұрын
Pona vaaram oru paalam puyalula adichutu pochu intha latchanathula thongu paalam onnu than kurachal
ஆல்ரெடி ஏரி 90% ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் தொழிற்சாலை கட்டுப்பட்டு சிட்கோ நகர் அழைக்கபடுகிறது மீதி 10% மட்டுமே இந்த ஏறி சமூக ஆர்வலர்களால் 40 வருடமாக பாதிக்கப்பட்டு எப்போது நவீன அக்க்க பட்டள்ளது
@ragulp2951 Жыл бұрын
Tamilnadu aa madurai aa pirichuruga enga ooru ku enna pannega
Tamilnadu should be divided into three separate Tamil speaking states with state capitals Madurai Coimbatore and Chennal for balanced growth Otherwise Chennai only developing and 50 percent growth goes to Andhra