இனி எங்க அப்பாவ எல்லாரும் SIR னு தான் கூப்புடனும் - Rahul Kannan , SSC MTS | Veranda Race

  Рет қаралды 513,722

VERANDA RACE - TNPSC

VERANDA RACE - TNPSC

Күн бұрын

Пікірлер: 148
@veluvetri7360
@veluvetri7360 Жыл бұрын
டீ கடை என்பதும் ஒரு தொழில் தான் நாம் எவ்வளவு உயரம் போனாலும் நம் குடும்பத்தை காப்பாற்றும் தொழிலே தெய்வம். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@vijayvenkatasubramanian8955
@vijayvenkatasubramanian8955 Жыл бұрын
டீ கடைக்காரர் என்பது கேவலமா.... ஏன் இப்படி நினைக்கிறார்கள்.... Owner of a tea shop is better than calling someone SIR... ஆம் கண்டிப்பாக படிக்க வேண்டும்... படிப்பு சமுதாயத்தை புரிந்து கொள்ள, மேம்படுத்த மற்றவர்களை, மற்ற தொழில்களை கேவலமாக நினைக்க அல்ல... வாழ்த்துகள்
@latharajesh614
@latharajesh614 Жыл бұрын
Superb brother
@latharajesh614
@latharajesh614 Жыл бұрын
It's really a motivational vedios for this generation students Tnq and god bless u Rahulkannan u achieve ur goal definitely
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
டீ க்கடைக்காரர் என்பது என்றைக்கும் கேவலம் இல்லை சுய தொழில் தானே ராஜா தானே பிரஜா டீ கடைக்கு போகாத ஒருவரைக் காட்டுங்க டீ விற்ற பழக்க தோஷத்தில் நாட்டை விற்பது அடி மட்ட கேவலம் அதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்
@vilvanathanswaminathan872
@vilvanathanswaminathan872 Жыл бұрын
653
@muraliramana2561
@muraliramana2561 Жыл бұрын
But nobody's call tea shop owner as sir
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
🎉🎉🎉ராகுல் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள் தாய் தந்தையை மதித்ததுக்கு பாராட்டுகள். வாழ்க என்றும் பனி சிறக்க வாழ்த்துக்கள்.❤
@o3tnpsc135
@o3tnpsc135 Жыл бұрын
Sir வார்த்தையை உனக்கு கீழ வேலைபாக்குறவன தவிர எவனும் கூப்பிடமாட்டான்
@darathydarathy1821
@darathydarathy1821 Жыл бұрын
தம்பி வார்த்தைகள் கவணம்... பணியுமாம் என்றும். பெருமை சிறுமை அணியுமாம்.... தன்னை வியந்து...
@vijayanirmala3957
@vijayanirmala3957 Жыл бұрын
Nalla dedication but thalaikanam karvam irruntha namma entha uyarathuku ponalum waste.thalaikanam karvam ilatha uyarntha padhavi adaiya valthukal.
@mathuabitharamaraj799
@mathuabitharamaraj799 Жыл бұрын
Adhu avaroda vali oda expression
@malajeyakumar5082
@malajeyakumar5082 Жыл бұрын
Super Boy... Very good Speech. YOU R A MANN. congrats.... 🎉🎉🎉
@Believe_in-yourself
@Believe_in-yourself Жыл бұрын
Mr. Sethooran sir 🙏❤❤ I'm from vaigai engineering college Therkkutheru.. NEET 2022 Residential camp student😊😊
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 Жыл бұрын
வாழ்த்துக்கள்.எந்த தொழிலும் கேவலமானது கிடையாது.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Ketkavum sollavum nalla irukku practically it is not so.
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
அப்போ பாப்பானை டீ கடை வைத்து கிளாஸ் கழுவ சொல்லு சொல்லுவது. யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் திருவள்ளூர். தாத்தா
@rameshn5758
@rameshn5758 Жыл бұрын
மனதின் வலி கோபமாக.... வார்த்தைகளாக....
@pravinkumar-st3bt
@pravinkumar-st3bt Жыл бұрын
Padinga ....nalla padinga ...veetula erunthu padinga 😂 ipolam academy kuda business a than paakanga
@SaravananSaravanan-ur2cc
@SaravananSaravanan-ur2cc 3 ай бұрын
Cprrect thalaiva aana test batch romba mukiyam environment better veetula athu varathu
@richi5472
@richi5472 Жыл бұрын
Congrats brother 💐it's really inspiring,all the best for your future.
@Beemarao.
@Beemarao. Жыл бұрын
👍
@rojadevi2613
@rojadevi2613 Жыл бұрын
என்ன கஷ்டபட்டாலும் படிப்பிற்கு பெற்றோர்கள் ஆர்வத்தை கொடுக்கனும் மதிப்பும் மரியாதையும் தன்னாலே வந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
எங்கே படிக்க விட்டானுங்க இன்னும் புது கல்வி கொள்கை இருக்கு உங்கள அங்கே வச்சி செய்வார் எங்க ஜீ
@gopikannan4850
@gopikannan4850 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்🎉
@s.praveenkumar3108
@s.praveenkumar3108 Жыл бұрын
Thambi mts(peon) postku ipdi pesarathukku bathila oru cgl clear pannitu ipdi pesunga.
@Deepak..R
@Deepak..R Жыл бұрын
S
@aswin1729.
@aswin1729. Жыл бұрын
Avaru cgl clear pannittaru
@deepakchandrug3231
@deepakchandrug3231 Жыл бұрын
Cgl la nalla mark... so epdiyum clear aagirumnu dhney pesraru
@jaganjaga3174
@jaganjaga3174 4 ай бұрын
Cgl clear panitan nee sathu
@angelsobitha3832
@angelsobitha3832 8 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் தந்து எளிதாக புரிய வைக்கும் தங்களுக்கு நன்றி ஐயா
@NaamtamilarRasipuram
@NaamtamilarRasipuram Жыл бұрын
அது சரி நீ அரசு வேலைக்கு போனா உங்க அப்பா எல்லாரும் ஏன் சார்னு கூப்பிடனும்!!!!!
@raninagarajan8685
@raninagarajan8685 Жыл бұрын
அதானே 🤔🤣😂🤣😂🤣🤣😂😂
@jaganjaga3174
@jaganjaga3174 4 ай бұрын
Nee clear pani paru apo therium
@krishnamoorthyn8486
@krishnamoorthyn8486 Жыл бұрын
Ok, but unfortunately engineering and graduates are competing for MTS is multi tasking staff is more regrettable.
@mahendranguru965
@mahendranguru965 Жыл бұрын
எல்லோருடைய அப்பாவும் கஷ்டம் பட்டு தான் படிக்க வைக்கிறாங்க......
@SleepyBloomingFlower-nb1ex
@SleepyBloomingFlower-nb1ex 6 ай бұрын
Avan jeichitan...avanukana medai time vandhuruku avan pesran Unaku yen valikidhu Win panna pesa kudatha??? Ni pesama irupana irunthitu poyen Una marae adutha irukanonu ni yen yedhir pakkura...
@jayarajagopal9551
@jayarajagopal9551 Жыл бұрын
எங்க அப்பா கூட டீ கடை வைத்துஇருக்காங்க எல்லாரும் அப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க ஆனால் அப்பா அம்மா படுற கஷ்டம் புரிஞ்சா பேச மாட்டாங்க
@07shan
@07shan Жыл бұрын
Congratulations bro🎉 Really great your parents👏
@Immuvlogs995
@Immuvlogs995 Жыл бұрын
Fully motivate 😍😍
@palamthiruchitrambalam6170
@palamthiruchitrambalam6170 21 күн бұрын
raghul kannan video watching now in 2024 for a motivation hats off to u man🔥🔥🔥🔥
@Pb12ghj
@Pb12ghj Жыл бұрын
Antha blue shirt potu irukkavaru ABJ abudul Kalam sir ota BA thana.....
@yogamahi2521
@yogamahi2521 9 ай бұрын
Intha ragul enga veettu pakkam than irukanga avanga appa tea kadai vachirukaaru avanga amma tailoring pannanga ennoda marriage blouse la avanga tha stitch panni thanthanga
@kvinothkumar8973
@kvinothkumar8973 Жыл бұрын
Real mass...
@ramanark3379
@ramanark3379 7 ай бұрын
Pure goosebumps ❤
@mkarthick8251
@mkarthick8251 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉Vaalga valamudan 🎂 🥳 🎉 🎈 👏
@k.a86
@k.a86 Жыл бұрын
Congratulations 👑brother real hero your appa ✨👏👏👍
@prabajaya162
@prabajaya162 Жыл бұрын
Congratulations very good son wish you all the best people should respect all kind of people
@soundarya3934
@soundarya3934 5 ай бұрын
Success agum pothu dan romba amaithiya irukanum......
@thasneembegum3641
@thasneembegum3641 Жыл бұрын
Congrats. Amazing bro.
@varshavarsha6526
@varshavarsha6526 Жыл бұрын
Vazhtukal thambi
@suganyasugu6669
@suganyasugu6669 25 күн бұрын
Mts eppdi padikkanum Solunga
@anithaani2197
@anithaani2197 Жыл бұрын
Congratulations bro👌
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
தம்பி நீயே MTS தேர்வாகி அலுவலக உதவியாளர் வேலைக்கு தான் போவ முதல்ல உன்னையே யாரும் சார்னு கூப்பிடமாட்டாங்க. எந்த நிலையில் இருந்தாலும் தலைக்கணமோ , உணர்ச்சிவசப்படவோ கூடாது !
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Жыл бұрын
Good kerp it up dont leave.your parents at any cost they are precious to you i feel very.proud goodluck my boy
@tanutanishka734
@tanutanishka734 10 ай бұрын
Motivating ❤
@காத்தல்
@காத்தல் Жыл бұрын
Don't worry,tea worker today priminister, ❤❤🎉🎉🎉
@gobikalai9241
@gobikalai9241 Жыл бұрын
Super thambi, Congratulations......
@kanagamarin2818
@kanagamarin2818 Жыл бұрын
கண் கலங்கிய தருனம்
@vino5321
@vino5321 Жыл бұрын
Aiyooo ithu na add nu ninaja ...ithu true ah ...sema sema ...bro congrats
@mkeerthika705
@mkeerthika705 Жыл бұрын
Tea kadai vechurukenga nee intha venthra race poiu tha padipaya, inga kasa pudikuvanuga, ithula alugai vera
@sasibala6781
@sasibala6781 Жыл бұрын
Congratulations
@raffekn1003
@raffekn1003 7 ай бұрын
Mts na officeer grade kedayathu athu theriuma
@SaravananSaravanan-ur2cc
@SaravananSaravanan-ur2cc 3 ай бұрын
Yen bro neenga mts job vangi kaamina cgl vida mts ku dha competition heavy theriyuma
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Жыл бұрын
Pattha iffadi oru maganai patkka vandum valthukkal bro
@mahendranguru965
@mahendranguru965 Жыл бұрын
முயற்சி வேண்டும் படிப்பு வரும், படிப்பு வந்தால் பதவி வரும்.... பதவி வந்தால் கர்வம் வர கூடாது......... கர்வம் அழித்து விடும் அதனால போதையில்.... கர்வத்தால் உன் வேலைய இழக்க நேரிடும்.... கவனம் தம்பி......
@revathinaresh7172
@revathinaresh7172 Жыл бұрын
Congrats thambi 🎊🥳🎉❤
@SureshKumar-hf8ef
@SureshKumar-hf8ef Жыл бұрын
Thambi ethu allam oru matter illa....unga Appa va collector Appa nu Sola vaienga athu periya. Matter.....
@CrazyMK
@CrazyMK Жыл бұрын
Antha payyan intha alavuku vanthathe hard work thaan Clearig competitive exam is not easy
@sivaprasathkaruppiahraja7853
@sivaprasathkaruppiahraja7853 Жыл бұрын
Tee kadai velai kevalam illa pa..entha thozhil seithalum sirape..all the best for your future
@annanagarvijaypalani7616
@annanagarvijaypalani7616 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@tanutanishka734
@tanutanishka734 10 ай бұрын
❤ inspiring
@santakillsand6685
@santakillsand6685 Ай бұрын
Yenda venna, ni pass panni velaiku ponna nagga yenda onda appa va sir nu kupadum. Yella manusagaliyum samama ah paruda.
@petscare4114
@petscare4114 Жыл бұрын
Super sir congrats
@msp1552
@msp1552 Жыл бұрын
Congrats bro
@part-2239
@part-2239 Жыл бұрын
Over attitude bro 😅😅😅
@arunmarsh5944
@arunmarsh5944 Жыл бұрын
படிச்சு முடிச்சு வேலைக்கு போன உடனே அதே டீக்கடை உனக்கு இப்போ அசிங்கமா தெரியுது.. Cholestrol😂
@akashAkash-gz1cm
@akashAkash-gz1cm Жыл бұрын
சூப்பர் தம்பி
@gunasekar7161
@gunasekar7161 Жыл бұрын
தம்பி இதுவே உன்னுடைய சுய திறமையில் (அறிவில்) இந்த இடத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பணத்திமிருல பயிற்சி பட்டறையில் சேர்த்து இந்த இந்த இடத்தை பிடித்துள்ளாய் இன்னும் கற்றுக்கொள்ளலாம் வாழ்த்துகள்
@muralikrishnav8170
@muralikrishnav8170 Жыл бұрын
Institution just going to guide them he only work hard know sir
@ganesanponnusamy7299
@ganesanponnusamy7299 Жыл бұрын
Dei boomer, mental maari pesadha da... Ovvoru aspirants oda hardwork theriyama பணத்திமிருனு soldra... Toxic ah irukadha da mental....
@Useridonith
@Useridonith 9 ай бұрын
தம்பி இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டபடனும்னு தெரியுமா 😅 மயிறு மாதிரி பேசாத
@monikaleshwacelus7931
@monikaleshwacelus7931 9 ай бұрын
Crct Avan Avan uyira kuduthu varaan ....unnala mudinja sei illa close panitu iru.... school pogama ya ellarum 12th mudikka mudiyum dash maari pesirkaan kashtam Vali vethanailaam theriyaama yetho vetti mundama thaan irukum
@saravanavel.v.ksaravanavel448
@saravanavel.v.ksaravanavel448 Жыл бұрын
Congrats❤❤❤❤❤
@Kids1583
@Kids1583 Жыл бұрын
Super anna ...congrats ...
@AmalaMani-ui7fn
@AmalaMani-ui7fn Жыл бұрын
Congratulation bro❤❤❤❤
@RiyasMohamed-f1s
@RiyasMohamed-f1s Жыл бұрын
Super anna
@muthukumaran1249
@muthukumaran1249 Жыл бұрын
சார் என்பதின் அர்த்தம் நான் உங்கள் அடிமை வந்திருக்கிறேன் என்று பொருள்....
@S.K648
@S.K648 Жыл бұрын
No ,SIR slave i remain adhu British people's nammala kupda vachadhu. But ancient word sire -ipa SIR adhu periya officers or famous persons sa honour panradhuku Sir pattam kodupanga. Indha SIR ku full meaning kedaiyadhu ,avangala mariyadha kodukuradhadhaan mention pannudhu , eg - Don Bradman nu koduthadhu SIR pattam dhaan.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
Slave I'm remaining. Sir
@mary-id6xx
@mary-id6xx Жыл бұрын
உலகத்திலே எனக்கு பிடிக்காத வார்த்தை சார்.
@ganesanponnusamy7299
@ganesanponnusamy7299 Жыл бұрын
Sari da boomer
@ashokkumarkp6386
@ashokkumarkp6386 Жыл бұрын
All the best for your future career 🙏👍
@rejetmariner0289
@rejetmariner0289 Жыл бұрын
Congrats brother 🎉🎉🎉❤
@sanjanasanjana6577
@sanjanasanjana6577 Жыл бұрын
Anna congratulation
@jayarajagopal9551
@jayarajagopal9551 Жыл бұрын
சூப்பர்
@vijaivj1821
@vijaivj1821 Жыл бұрын
Congratulations 🎊 bro 👏
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Жыл бұрын
Great work. Da thambi. 👏
@sanjeeviannamalai-qe8fc
@sanjeeviannamalai-qe8fc Жыл бұрын
Legend you thambi 🎉
@dineshram4190
@dineshram4190 Жыл бұрын
Mass
@PrakashPrakash-jq8yo
@PrakashPrakash-jq8yo Жыл бұрын
Na sirnu kopda matta mudila
@kalakaalaa117
@kalakaalaa117 Жыл бұрын
👍❤️🥰🥰 super 💯 bro
@UCSSanthiyaT
@UCSSanthiyaT Жыл бұрын
Best of luck anna..😊....
@sehethahamed5977
@sehethahamed5977 11 ай бұрын
Parents uku perumai serthavan
@malinirevathimalinirevathi1514
@malinirevathimalinirevathi1514 Жыл бұрын
Super bro
@mohamedhafeel-wr5my
@mohamedhafeel-wr5my Жыл бұрын
❤ Congrats
@stayalert3468
@stayalert3468 Жыл бұрын
Ena post bro kedachuruku CGL LA?
@jaganjaga3174
@jaganjaga3174 4 ай бұрын
Tax assistant
@parththipanthavamalar1380
@parththipanthavamalar1380 Жыл бұрын
Superb
@karthickeagles4445
@karthickeagles4445 Жыл бұрын
Yenda tea kadaikarar paiyana avlo kevalama andha velai senjudhana una padika vacharu nangalum tea kadaidhan da vachurukom enga area la teakadai karanga veedu edhunu ketadhan da ellarukum therium adhu onnum avlo kevalamana tholil ellam illa thambi
@jaganjaga3174
@jaganjaga3174 4 ай бұрын
Dai avan enna sonanan nu kavanama kelu avan nenaikala
@Brandsvlog
@Brandsvlog 8 ай бұрын
Rahul sir
@pushpasuresh6842
@pushpasuresh6842 Жыл бұрын
Congratulations then all the best 🎉🎉
@divyathirumal1523
@divyathirumal1523 Жыл бұрын
💐💐
@sehethahamed5977
@sehethahamed5977 11 ай бұрын
👍💕
@oclaoorsuthalamvaanga843
@oclaoorsuthalamvaanga843 Жыл бұрын
superda thambi
@ravina4665
@ravina4665 Жыл бұрын
Neenga azlaga irukkinga sir
@nishanthanramalingam5582
@nishanthanramalingam5582 Жыл бұрын
🎉🎉❤❤🎉
@princessprincess2689
@princessprincess2689 Жыл бұрын
👏
@iyarkai577
@iyarkai577 Жыл бұрын
❤❤❤
@nilanila2547
@nilanila2547 Жыл бұрын
How to join SSC MTS online batch??
@verandarace_tnpsc
@verandarace_tnpsc Жыл бұрын
Contact:7305092269
@muralikrishnav8170
@muralikrishnav8170 Жыл бұрын
Anna congratulations to you 🎉🎉🎉all the best to become IRS officer anna
@sivasamyuthasivasamyutha1221
@sivasamyuthasivasamyutha1221 Жыл бұрын
Kan kalangkitten
@moorthimadhavan4493
@moorthimadhavan4493 Жыл бұрын
Congratulations officer
@defencelovers579
@defencelovers579 Жыл бұрын
Fees how much sir
@verandarace_tnpsc
@verandarace_tnpsc Жыл бұрын
For Fee Details Contact : 7305092269
@madasamytamilan4531
@madasamytamilan4531 Жыл бұрын
👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓
@GShalini-tn9ke
@GShalini-tn9ke Жыл бұрын
Ivan posting pigamalae indha lollu panra.........kasta patu vandha okk.but ni ivlo thimiru agadhu
@Arunkumar-ny2pl
@Arunkumar-ny2pl 3 ай бұрын
Aptinu kooptanumnu avasiyam illada
@rafaideenshifan7415
@rafaideenshifan7415 Жыл бұрын
Pushpa..🤣
@jothiiasacademy8711
@jothiiasacademy8711 3 ай бұрын
Midiji
@dst-yw7ys
@dst-yw7ys Ай бұрын
இவ்வளவு படிப்பு படிச்ச நீ. ஒரு சின்ன இடத்தில் தவறு விடுறாய் Background music Cinema music என? ஒரு கூத்தாடிக்கு( சினிமா நடிகர் ) ஆதரவு செய்ராய் பார்த்தியா? Cinema - Drug Advertising, Wrong love , high speed bike , ஒரு ஆளா இருந்து 30 or அதிகமான பேரை கேமராக்கு முன்ன இருந்து அடிச்சி (நடிச்சி ) காட்ராங்க ரொளடிகளையும் , போதை பாவனையாளரையையும் சினிமா மூலம் உருவாக்குகிறவனே அவன்தான். இத பார்த்தா மாணவர்களுக்கு அறிவு கூடுமா? அடுத்த அப்துல் கலாம் பார்க்க முடியுமா? ஒழுக்கம், அறிவு உள்ள பிள்ளை உருவாகுவானா? வீர தமிழா! இவர்கள் இல்லன்டா India : China வ மிஞ்சும் . இத குறிச்சி வைச்சிக்க.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 79 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
SSC CGL - SUCCESS STORY OF SWETHA, INSPECTOR IN GST DEPARTMENT
1:05:37
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН