இவனுக்கு வாக்களித்து இவனை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் பாவம்
@KTYJeslina10 сағат бұрын
அப்ப நீங்கள் போய் நடத்துங்க நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுவோம்😂
@musathiqjawathmohideen83403 сағат бұрын
Well said bro…Correct bro
@musathiqjawathmohideen83403 сағат бұрын
Onda dr seatla nurse / labor oraal vanthu ukkarnthaa enna seyvaida ?
@kuganasabeshanveluppillair23532 күн бұрын
தம்பி அர்ச்சுனா, நீங்கள் பாராளுமன்றம் சென்றது வரவேற்கத்தக்கது. நீங்கள் இப்பொழுது ஒரு பெறுப்புள்ள இடத்தில் இருக்கின்றீர்கள். இனிமேலாவது நீங்கள் தேவையற்ற விதமாக சிரிப்பது, தேவைக்கு அதிகமாகப் பேசுவது, தேவையற்ற விடையங்களில் தேவைக்கு அதிகமாக தலையிடுவது போன்ற விடையங்களை தவிர்த்துக் கொள்ளவும். நமது தம்பி அனுரா போல், எதையும் சொல்லாமல் செய்து முடியுங்கள், அதுதான் வீரனுக்கு அழகு. அன்புடன் திரு வேலுப்பிளை இரத்தினம்.
@meera23362 күн бұрын
Super comment
@thankeswaranprathap352 күн бұрын
தலைவர் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை அண்ணா. தலைவரே சொல்லியிருக்கிறார். கவனத்தில் கொள்ளுங்கள்.
@Oncemorenews2 күн бұрын
பைத்தியத்திற்கு அது தெரியுமா
@poojaparan4985Күн бұрын
இந்த பைத்தியம் எந்த இடத்தில் என்ன கதைப்பதே தெரியவில்லை. பேச வேண்டும் என்றதற்காக எதை வேண்டுமானாலும் கதைக்கிறது தான்.
@moooooo65052 күн бұрын
சிங்கள ஊடகங்கள் தங்களின் காணொளியை ஒளி பரப்பியுள்ளன.மிகக் கேவலமான comments கிடைத்துள்ளன. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கவும்.
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
Nice !
@sivapalansreekanthan28272 күн бұрын
Well said 👌
@Jay28092 күн бұрын
Exactly, must learn be patience & conservative., leave emotional talks aside. Be a wise & mindful., May God help you.
@NajeemNajeem-ht4kv2 күн бұрын
😂😂😂komali
@thanabalantamilosai48802 күн бұрын
யாருக்கு மே கார் கொடுக்க கூடாது. | மிகவும் பண்பாடுடன் புதிய இலங்கை. வழமான வாழ்க்கைக்கு ஏற்ப மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்க மரியாதையை கெடுத்து விட்டதாக பல ஊடகம் வாயிலாக பார்கிறோ மிக மரியாதையாக சொல்லியும் அடம் பிடித்து வாதாடியுள்ளீர்கள். தமிழரின் குணம் என்று தான் உங்களை பார்பார்கள். அங்கு இருப்பவர்கள் பழைய முதலாளித்து வ திமிர் காரர் இல்லை சோசலிச அறிவு உடைய சபை. எனவே திருக்குறளை உதவிக்கு எடுத்து கொள்ளுங்கள்.
@jeyaananthan65752 күн бұрын
மருத்துவர், பேச்சில் கொஞ்சும் கவனம் தேவை. மற்றவர் பேச்சை மாற்றி , திசை மாற்றி பேசுவார்கள். அடிபொழி❤. Keep it up.
@mr.tamilrokers62542 күн бұрын
தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா ❤❤❤
@nagendramthangarajah25512 күн бұрын
@@mr.tamilrokers6254தலை குனிஞசு நில்லடா
@chandrakumarnamasivayam97482 күн бұрын
❤தம்பி அர்ச்சனா தயவு செய்து பொறுமை. சில விடயங்கள வெளிப்படையாகப் பேச வேண்டாம்.உங்கள் பாதுகாப்பு முக்கியம். துப்பாக்கி விடயமெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.
@jeyaladchumyletchumanan72682 күн бұрын
தம்பி அர்ச்சுணா கவனமாக இருங்கள், கண்டபடி கதைக்காதீர்கள் சட்டதிட்டம் பேணி கதையுங்கள, இனத்தை மென்சன் பண்ணாதீர்கள் இலங்கையன் என்று சொல்லுங்கள்
@nitgunawathynitgunawathy2 күн бұрын
அவர் சிங்கள யுவதியை திருமணம் செய்ததால் அடிக்கக்கடி தமிழன்ரா என்ற சொற்பிரயோகம் அவரது வாயில் வருகிறது.
@SelvathisainayagamThavanayagam2 күн бұрын
@@jeyaladchumyletchumanan7268 இவர் கண்டபடி கதைப்பவரா? அப்படி யா யின் எவ்வாறு தலைவர் ஆவது
@noorabdul-h4k2 күн бұрын
ARUMAI
@Mithu-082 күн бұрын
ஆமா நீங்க சொன்னால் அப்படியே கேட்டுடுவார்.😂😂
@poojaparan4985Күн бұрын
அவர் தான் தலைகனம் பிடித்தவராச்சே.
@thedkannan24012 күн бұрын
Dr வாழ்த்துக்கள் , தேவையற்ற கதைகளை தவிருங்கள் அதுவே மக்களுக்கு தேவை ""
@nagendramthangarajah25512 күн бұрын
அதுநம்ம லிஸ்டில இல்ல
@sivapalansreekanthan28272 күн бұрын
நான் இவருக்கு எதிரி அல்ல, ஆனால் இவர் தமிழ் மக்களின் நம்பிக்கையை அழிக்கப் போகிறார். இவர் நமது ஜனாதிபதியிடம் இருந்து அடிப்படை குணங்களை படிக்க வேண்டும் Don't behave like a comedian 😂
@KandasamiKulasingam2 күн бұрын
நானும் அதை தான் எதிர் பார்க்கிறேன் அனுரா சார் உடனே அனுசரிச்சு போனால் தமிழனுக்கு வெற்றி கிடைக்கும் but இடையில் சிங்களம் தமிழ் பற்றி கதைத்து மக்களை குழப்பா ம ல் விட் டால் சரி
@Moddaibaas2 күн бұрын
உண்மை
@LivingalittleКүн бұрын
Now Sinhalees love the Tamil community and ready to change taking the lead of the president, but people like him is going to ruin it all...
@KTYJeslina10 сағат бұрын
அ ப்ப நீங்கள் போய் நடத்துங்க நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுவோம்
@thanupiriyakanesalingam61472 күн бұрын
வெங்காயம் என்பது இனிமேல் புரியும்.
@opnion2294Күн бұрын
vote podda vengayangal
@itThaaya2 күн бұрын
போக போக புரியும் சொன்னது இனிமேல் புரியும் . தேவையில்லா வார்த்தை பிரயோகம் முதல் நாள்
@ElmoGiritharan2 күн бұрын
Government should confirm the mental state of a person before giving a pistol.
@piumikanilushi35302 күн бұрын
He thinks Tamil followers as fools.. that’s all I get from this behavior 😢
We are happy about you bu don't try to act too smart in any place. It'll bring you more loses.
@tharmarajahmathivathany62412 күн бұрын
எங்களது தலைவர் சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை.
@AthitvAthimidiya-zf3sj2 күн бұрын
வன்னி மைந்தன் இது உமக்கு தேவையான ஒன்று தான்
@letusproclaimthemysteryoff89982 күн бұрын
தந்தை செல்வாவின் ( செல்வநாயகம்) அவர்களின் புகழும் மரியாதையும் வரவேற்பும் புத்தி விவேகம் எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் . வாழ்த்துக்கள் பொறுமை காக்கவும் . உள்வாங்கி பதில் கொடுங்கள் .
@priyavina8562Күн бұрын
கௌசல்யா, தயவுசெய்து வைத்தியரை தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று சொல்லவும்🙏அவரது பேச்சு தான் பிரச்சனையே. அல்லாவிட்டால் எல்லாம் சிறப்பாக நடிக்கும்👍
@SelvamSelvam-ot8ih2 күн бұрын
நல்ல treatment எடுங்கோ
@iamnotbat72792 күн бұрын
We will full support Anna ❤congratulations your
@uamathinithamotharampillai49312 күн бұрын
நோகாமல் வாழ்வதற்கு அண்ணா அறிவியலாக அலுவல் பாக்குறார்
@ragunathan24632 күн бұрын
வார்த்தைகள். கவனம். Dr வேண்டாத. வார்த்தைகளை தவிர்க்கவும்
@vasutheevannagamuthu43272 күн бұрын
Doctor unkalathu policy nallam neenkal AKD ku support pannavum
@thiviyarajasingam40972 күн бұрын
நாங்களும் parliament இக்கு போன மாதிரி இருக்கு ❤
@anuraxavieranuraxavier42372 күн бұрын
நீங்க சின்னப்பிள்ளையல்ல டொக்ரர் இப்போது மக்கள் பிரதிநிதி ஆதலால் நிதானமும் அவசியமானபேச்சும் முக்கியம் எல்லாமே தமாசாய் எடுக்கக் கூடாது உங்களை நம்பி அனுப்பிய மக்களின் பிரச்சனையை சரியாய் கையாண்டு காரியங்களை செய்ய வாழ்த்துகிறேன்
@manigem82972 күн бұрын
Ara memntal archunaa.muttu kodukkum you tuber.nalla drama .nanri.
@aathavan68432 күн бұрын
குரங்கு கையில் பூமாலை
@RamasamySatheesh2 күн бұрын
Kuraku Dr , pumalli mp posting 😢
@thanabalantamilosai48802 күн бұрын
திருக்குறளை பலர் அவமதிக்கிறார்கள் இப்போ அர்ச்சுனாவும் அவமதித்துள்ளார்.
@thanabalantamilosai48802 күн бұрын
முதலாளித்து வ மனோநிலை + ஆங்கிலம் அறிவு என்பதல்ல, அரசியல் அறிவும் பண்டுமே மானிடம் நேயம்
முக்கால் சுண்ணி எப்படி இருக்கிறாய்?அதால் ஓக்க முடியுமா?
@rayappuleenusvasantharajah6162 күн бұрын
உண்மையிலேயே இதே போல ஒரு பச்சை மடத்தனமான பேச்சுக்களை வந்து கண்டதே கிடையாது
@euginejoseph31742 күн бұрын
உன்ர பொண்டாட்டி புண்டைய மட்டும்தானா பார்த்தாய்?
@meerameera66282 күн бұрын
You are chining star dr
@antonkumar1522 күн бұрын
Archchuna Thambi kavanamaga kathaiunga kavanam
@asaathsathaar45472 күн бұрын
தம்பி ஒரு மகிழச்சியான மனிதர்! வாழ்த்துகள்!
@RamasamySatheesh2 күн бұрын
@@asaathsathaar4547 comady pcs 💯
@nagendramthangarajah25512 күн бұрын
ஆமாம் சுப்பர் காமடி நடிகர்
@prashathnadaraj2 күн бұрын
Been @@nagendramthangarajah2551
@rubansaniyo33212 күн бұрын
Hi gentalman be smart we are duck or eagles congratulation ❤ watching from Saudi Arabia 🌏 Ruban Hatton
@ArunasalamKanesh2 күн бұрын
Thevajatta katha vendam sirikka vendam
@babiselladurai2872Күн бұрын
Congrats
@YokesYokes-j7u2 күн бұрын
கொஞசம் கவனமா எந்த பதவியை கையாளவேண்டும் please please please please எந்த என்னுடைய கருத்தை நீங்ககள் செயல் படவும்
@aneerkhankhan46267 сағат бұрын
Bst actor from....jafna
@saveLanka2 күн бұрын
Remember Sajith will not give you opportunity to speak. He responsible for allocating time for opposition members. Archchuna communication is essential for progress and achieve results. Good luck
பாராளுமண்றம் போவதற்கு முன் 2 1/2 வருடம் தான் பாராளுமண்றத்தில் பணியாற்றுவேன் என்று சொன்னார். இப்போது 5 வருடங்கள் என்று சொல்கிறார். ஆமா வீடு எடுத்து கௌசல்யாவையும் சேர்த்து குடித்தனம் செய்யுங்கள்.
@PpJoesph2 күн бұрын
வரழ்த்துக்கள்
@marinoroy23972 күн бұрын
குரங்கு கையில் துப்பாக்கி
@DD_ANIME_CREATION_052 күн бұрын
குரங்கு தன் தலையிலும் அதை வைக்கும்
@pradeepselvaraja522 күн бұрын
@@DD_ANIME_CREATION_05😂
@pradeepselvaraja522 күн бұрын
😮
@LeonasLeo-om7hbКүн бұрын
குரங்கின் அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கோ .
@gajendiranveluppillai2 күн бұрын
Congratulazion 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Siva3rdeye2 күн бұрын
Dr. Arjuna already started lighting and thunder at the parliament. I have seen postings on Linkdln about Arjuna from Sinhala professionals. Mostly positive ❤
@LivingalittleКүн бұрын
what nonsense.... no Sinhala person like him, but we love Tamils, not arrogant, parroting people like this. Sane, educated (with intelligence and composure) calm people must represent Tamil community, not jokers like him.
@Siva3rdeyeКүн бұрын
@ are you representing whole Sinhala community?😆
@Livingalittle22 сағат бұрын
@@Siva3rdeye Sweetheart don't be delusional, go on KZbin and see all the comments and videos Sinhala community are posting, they are all calling Archuna a lunatic and even an enemy of the Tamil Community, that creates hatred towards the two community. Do you want links?
@Livingalittle22 сағат бұрын
@@Siva3rdeye also they are saying he has released first wife's half naked photos to internet.. and he is always begging everything from diaspora - even a car loan. We love Tamils, who live in Sri Lanka and the diaspora, but not lunatics like Archuna
@Siva3rdeye21 сағат бұрын
@ KZbin everyone can join, but Linkdln only professionals register. It is a pro world bro.
@nadarajahsugeetharan2 күн бұрын
Hi Dr Congratulations 🎉🎉🎉🎉🎉 Very Good call sister All people respect for you ❤❤❤❤❤❤
@KulasinghamRaveendran2 күн бұрын
He is using Thalaivar Prabakaran's name unnecessarily. He is after money 💰 Last 3 days, he is talking about money only. People will regret big time.
@bnuhash449316 сағат бұрын
You are totally right dr. There are so many tamil educated people living in jaffna (many I've known personally) but they voted this freak 😢
@davidrathikanthan545Күн бұрын
Thalaivar prabakaran avarkal tamil, sinhala, muslim ella makkalaiyum nesiththar... Avar inaveri pidiththavar illai. but dr..😊😊😊
@KaniJeya-m3d2 күн бұрын
அர்ச்சுனா, எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசாதீர், கவனமாக இருங்கள் மக்களுக்காக வாழும் மாமனிதன் இதில் பயணம் செய்யுங்கள்🎉🎉🎉🎉🎉
ஐயோ இந்த ஆள் சும்மாவே அளவில்லாம கதைக்குமே..... பிரச்சினை என்று வந்தா இனி பிடிக்க தேவையில்லை.... யாரும் இந்த ஆளோட பிரச்சினை பண்ணாதீங்கடா.....🙏 . பாக்கிற எங்களுக்கு முடியேலடா சாமி 😂😂😂😂
@mnhvtraj2 күн бұрын
January 2025 municipal council election Srilanka all tamils parties join face northeast better solution
@kevinmathukevin63582 күн бұрын
Joker😂😂😂
@karththik42222 күн бұрын
ஏதாவது செய்து எங்கள காப்பாத்துங்கடா தாங்க இயலாம இருக்கு 😅😅😅😅
@nagendramthangarajah25512 күн бұрын
ஏய் ஏன் அப்படி சொல்லுறா நல்லாத்தானே போகுது
@mangairogi65252 күн бұрын
உண்மையான வார்த்தை நீங்க சொன்ன சிலவற்றைக் அடிக்கப்பட்டு என்னவோ தாங்கள் புடுங்கின மாதிரியாக கதைத்து திரிகின்றன
@MrTamilcelvan2 күн бұрын
❤
@amsmotorspares88232 күн бұрын
Bad time to Jaffna Rest in peace Jaffna
@LishmikaVijayathaas2 күн бұрын
தலைவர்ர கதைய ஏன் ஆங்கிலத்தில் கூறுவான் அதை தமிழில் கூறூங்க ❤
@mohammedreeza47182 күн бұрын
டாக்டர் சிங்களத்தில் உங்களுக்காக பாட்டும் போட்டு விட்டானுங்க. ආපු ගමන් නාපු ගොනා என்று.
@prisillas44762 күн бұрын
😂😂
@JoeAlexanderUdayakumar2 күн бұрын
Yes it’s true 😂😂😂😂
@thanabalantamilosai48802 күн бұрын
எல்லோருக்கும் அவமானம் ஏற்படுத்தி தருவார் என்று பயம் இருந்து பண்பாடாக முதல் நாள் அமையவேண்டும் என்று நான் எண்ணியதுண்டு.
@manjulasivas79452 күн бұрын
Hi Dr Arjuna, please don’t reveal everything - people have already trusted you that’s why they sent you to the parliament. They don’t need to know what happened there- but YOU must commit to what you have already promised them. They will certainly expect from you. Your security matters should not be revealed to everyone. Hope you will act as a MATURE person with lot of responsibilities as being a parliamentarian NOW. May God bless you
@bnuhash449316 сағат бұрын
Hope you all not trying to begin a new war!! We must be united to overcome challenges. Race and religion must not be a factor. We do not know who we will be in our next birth, tamils may be a sinhalese by next birth and sinahalese may be a tamil 😢😢
@SakthiRam-i6q2 күн бұрын
Ntk👌👌👌
@SriGaneshan-nt1zd2 күн бұрын
Ivar konjam thelivilivillama irukkaroo??????😮😮😮😮
@mohamednuski42662 күн бұрын
doctor, another fatality in Mannar's hospital go and do your investigation
பா மன்றம் என்று தமிழில் எழுத தெரியாதவர்கள் தான். அரிச்சுனா வை ஆதரிப்பார்கள்
@vadivelashokumar46832 күн бұрын
Crazy 😅😅😅
@MalahirMohamed15 сағат бұрын
Saiko
@vairamuttuthiviyarajah56172 күн бұрын
The chair is not for Sajith Pemathasa but is traditionally for the Opposition Leader. It is not good for your behavior like this and please don't raise racism or communalism
Thamilarhalin panpattum, kalacharathaium peni padukakvum, melum petti alikkum podu commentary kudukka vendam As a Tamilian try to speak in Tamil during the Tamil events however it's ok to speak in English during the other events This is just a feedback and suggestion only Poruthan poomi alvan ponginan kadalvan Thank