ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை - இசைப் பாடல் ஓம் நமசிவாய ஓம் - Full lyrical song 🎼

  Рет қаралды 4,957,135

BE FREE😉

BE FREE😉

Күн бұрын

Пікірлер: 767
@jayaseelanjayaseelan480
@jayaseelanjayaseelan480 9 ай бұрын
கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது
@Myl-w9y
@Myl-w9y Ай бұрын
அனைத்தும் நண்பர்களுகும் வணக்கம் எனது பெயர் இஸ்மாயில் ஆனால் நான் மிக பெரிய சிவ பக்தன் வருடம் தவறாமல் சதுரகிரி செல்பவன் அப்படி ஒரு நம்பிக்கை அந்த ஈசன் மேல் இந்த பாட்டை கேட்கும் பொழுது " நாடி ஆடி துடித்து போய் மடிந்து போகுதே ஈசனே" என்று என்னுள் ஒரு ஓசை
@VaishnaviM-f2u
@VaishnaviM-f2u 15 күн бұрын
Super sir👌🏻👌🏻👌🏻👌🏻
@ajmalkhanbava66
@ajmalkhanbava66 15 күн бұрын
@rakshan125
@rakshan125 13 күн бұрын
😊
@sivasakthi986-n4o
@sivasakthi986-n4o 8 күн бұрын
❤❤❤❤❤
@meganathanmegu6991
@meganathanmegu6991 10 ай бұрын
தினம்தோறும். யாரெல்லாம் இந்த.ப் .பாடல்லை.👂👀🙏📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿 கேப்பிங்க.
@VijayVijay-rp6ik
@VijayVijay-rp6ik 9 ай бұрын
@thalapathir762
@thalapathir762 9 ай бұрын
Om namah shivaya
@prasadreddy3610
@prasadreddy3610 6 ай бұрын
♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👍👍
@SKupintha
@SKupintha 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😊😊😊😅😅😅🎉😂😢😢😮😮😮😅😅😅😅❤❤❤❤❤
@lovecreating6976
@lovecreating6976 6 ай бұрын
​@@thalapathir762❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@skayal07
@skayal07 10 ай бұрын
என்னால Pressure தாங்க முடியல எம்பெருமானே நீங்களே கதி என்று உங்கள் பாதங்களையே சரணடைகிறேன் 🙏
@johnsonraja3407
@johnsonraja3407 Ай бұрын
பிரஷருக்கு என்று ஒரு முத்திரை இருக்கு அதை முத்திரையை ஓம் நமசிவாய ன்னு சொல்லிட்டே சொல்லுங்க இல்லனா சிவன் சொல்லிட்டு தியானம் பண்ணுங்க சரியா போயிடும் மனசுக்குள்ளேயே சொல்லிட்டு தியானம் பண்ணுங்க சிவனை நெனச்சிட்டு சரியா போயிடும்
@rkrajarajacholan7323
@rkrajarajacholan7323 11 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம் ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... காரகார காரகார காவல் ஊழி காவலன் போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய.❤
@kayaniyakayal9298
@kayaniyakayal9298 11 ай бұрын
@malarvizhi8168
@malarvizhi8168 11 ай бұрын
மீதம் உள்ள வரிகள் தொடர்ந்து எழுதவும்
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@justTOMATO24
@justTOMATO24 10 ай бұрын
Prisitent
@rajendewan6376
@rajendewan6376 9 ай бұрын
🙏
@selvakumarraji3649
@selvakumarraji3649 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ramlingam8627
@ramlingam8627 8 ай бұрын
238 total om nasamivaya
@WasathiRamv
@WasathiRamv Ай бұрын
🙏🙏🙏🙏👌👌🙇‍♀️🙇‍♀️🌹🌹🙏🙏🌹👌
@kanagalakshmi4890
@kanagalakshmi4890 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்.🙏🙏🙏
@praveen-pl6fs
@praveen-pl6fs 11 ай бұрын
என்னோடைய பயத்தையும் துன்பத்தையும் போக்கி நல்லருள் புரிவாய் அப்பனே ஈஸ்வர❤❤❤❤💪🙏🙏🙏
@5techautospareparts
@5techautospareparts 10 ай бұрын
வேற்றும் இல்லாத ஒற்றுமை மனிதன் மட்டுமே இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனிதர்கள் அனைவரும் சமம் பிறப்பு இறப்பு சமம் என்பதை சொல்லும் வரிகள்
@veeraavenkat1275
@veeraavenkat1275 5 ай бұрын
💯💯💯💯💯
@CVeAadhithya
@CVeAadhithya 9 ай бұрын
எனக்குத்தெரிந்த ஒருவரின் 35 வயது தம்பி வாகன விபத்தில் இறந்து விட்டார்... இறந்து ஒரு மாதத்திற்குப்பிறகு இந்தப்பாடல் எனக்கு தென்பட்டது... அவரின் தம்பி ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துவிட்டு அவருக்கு இந்தப்பாடலை ஷேர் செய்து கேட்கச்சொன்னேன்... மனது கொஞ்சமாவது அந்தத் துக்கத்திலிருந்து வெளிவரட்டும்...
@manikandanmani2123
@manikandanmani2123 7 ай бұрын
Aathma santhi adayium anna ..
@NewId-l3x
@NewId-l3x 2 ай бұрын
@ajmalkhanbava66
@ajmalkhanbava66 15 күн бұрын
🙏
@jeyanthiperumal1328
@jeyanthiperumal1328 Ай бұрын
எனது உடல் நலமாக வேண்டும் சிவ பெருமானே
@nithanila388
@nithanila388 16 күн бұрын
Nambikkaiyodu irunggal NALAMAGUM....
@storylover6339
@storylover6339 8 күн бұрын
அவனை நம்பியவர்கள் கெட்டதில்லை ஏனெனில் கெடுதலும் கொடுத்தலும் அவனே
@dhayakisho719
@dhayakisho719 11 ай бұрын
என் அப்பன் ஈசன் இருக்க பயமேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SmilingColourfulShirt-ik5rv
@SmilingColourfulShirt-ik5rv 11 ай бұрын
❤ arithen.....🧠🧘🔥 jo.. S ஐ. V A. M
@pushpampanneerselvam6928
@pushpampanneerselvam6928 10 ай бұрын
Hghhhhhhh😮😮😮
@sumathimaresami2316
@sumathimaresami2316 8 ай бұрын
தினமும் இந்த பாடலை கேட்கும் போது என் மனம் அமைதியாக இருக்கும் நீ
@manikandanmani2123
@manikandanmani2123 7 ай бұрын
Sss bro
@VasanthiMohan-s4c
@VasanthiMohan-s4c 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@santhramohan7044
@santhramohan7044 11 ай бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@Premg567
@Premg567 10 ай бұрын
@PraveenkumarVidhya
@PraveenkumarVidhya 6 күн бұрын
காப்பாத்துப்பா சிவனே
@sivaperumalnagendran
@sivaperumalnagendran 5 ай бұрын
அருமை அருமை..ஆயிரம் முறை கேட்டாலும் திகட்ட தேவகானம். பாடலாசியர்,பாடகர்,இசை அமைப்பாளர் யாவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.. மனம் நிறைந்து உள்ளது..ஓம் நமசிவாய
@namakkalpravin3077
@namakkalpravin3077 5 ай бұрын
Super
@srivirajan456
@srivirajan456 5 ай бұрын
பாடலாசிரியர் வேறு யாரும் இல்லை, நம்ம சிவவாக்கியர் சித்தர்தான்
@mythilyarumugam7924
@mythilyarumugam7924 4 ай бұрын
😊😊gggggghhhhiihiiii u i a iih​@@namakkalpravin3077
@dhuruvasanadhira9313
@dhuruvasanadhira9313 8 күн бұрын
ஓம் நம சிவாய 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@MallikaMallika-et7pc
@MallikaMallika-et7pc 10 ай бұрын
Bakthi padal Nalla eruku Om namah Shivaya❤❤
@pushpaarun710
@pushpaarun710 10 ай бұрын
ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய எனக்கு மன அமைதி குடுங்க அப்பா
@sabarisabari9350
@sabarisabari9350 10 ай бұрын
சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது☝☝☝☝☝☝☝
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 күн бұрын
👏👏👏👏👏👏
@SIVALINGAMP-b4m
@SIVALINGAMP-b4m 11 ай бұрын
தம்மையை நினைத்தவர் நினைக்காதவர் அனைவருக்கும் முக்தியை அழிப்பவர் சிவபெருமான் அவருக்கு இனை அவரே அப்பாஉடலில் பஞ்சம் பூதமும் நீயேப்பா. அப்பா பிறரின் துன்பம் தன்னுடையதாக ஏற்கிறார். பக்தனை சோத்திப்பது. ..🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥✡️✡️✡️✡️🥥🥥🥥🥥🙏🙏🔥🔥
@R.Arpudam
@R.Arpudam 11 ай бұрын
😊q
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Anbbe sivam aruve guru om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@VijayamuniM
@VijayamuniM 11 ай бұрын
ன❤ண
@easwarivishnu4025
@easwarivishnu4025 24 күн бұрын
நான் என்னுடைய கனவில் என் அப்பன் சிவனும் தாயுமான பார்வதியும் தாண்டவம் ஆட ஒரு புரம் மயில் மீது என் முருகனும் மறு புறம் என் விநாயகரும் அமர்ந்திருந்தனர்.அதை நினைத்து பல நாட்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறேன்.
@allwinxerox80skid
@allwinxerox80skid 8 ай бұрын
என் கெட்ட எண்ணங்கள் மாறி மகிழ்சியான வாழ்க்கை தந்தருளும்❤
@kannancpk6139
@kannancpk6139 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@prakashjohn189
@prakashjohn189 10 ай бұрын
✨ ஓம் நமசிவாய வாழ்க ✨🕉️🕉️🕉️🙏🙏🙏
@SenpagamG
@SenpagamG 8 ай бұрын
என் மகாதேவா என் மனது நிம்மதி இல்லாமல் ஏதோ ஒன்றை நினைத்து கொண்டு வலிகளையும் வேதனைகளையும் குழப்பத்தையும் தவிர்த்து கொண்டு இருக்கு நீங்கள் தான் எதாவது செய்ய வேண்டும் என் அப்பா ஈசனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@veeraavenkat1275
@veeraavenkat1275 5 ай бұрын
அனைத்தும் கூடிய விரைவில் சரியாகிவிடும்.....திறு சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@doremon9525
@doremon9525 5 ай бұрын
🌱
@prabharanireddy6456
@prabharanireddy6456 2 ай бұрын
Om namah shivaya ❤️❤️❤️🙏🕉️🙏
@praveen-pl6fs
@praveen-pl6fs 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி❤❤❤
@sathishannachi1999
@sathishannachi1999 10 ай бұрын
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@kavitha4441
@kavitha4441 5 ай бұрын
தி திருச்செந்தூர்
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om namasivaya om 👏om namasivaya 👏 om 0m thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
Nandri vazhga valamudam
@SathishKumar-tc1cd
@SathishKumar-tc1cd 10 ай бұрын
Daily morning started listening, now I can't skip, if I am not listening means, I am feeling like whole day I am missing something
@KathaiThulir
@KathaiThulir 3 ай бұрын
இந்த பாடல் மனதுக்கு அமைதியும் ஆனந்தமும் தருகிறது
@konguadhitya5207
@konguadhitya5207 4 ай бұрын
எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பதிங்கு இல்லையே..... ஓம் நமசிவாய ஓம் 🙏
@manivannanmanivannan5475
@manivannanmanivannan5475 11 ай бұрын
ஆடல் அரசன் ஆடவல்லீசுவரன் பாடல் புலவன் பாடலீசுவரன் தேடித் துதிப்பாரின் தோழன் தூயன் சுந்தர ஈசுவரன் இறைவன் நமசிவாயன் எல்லார்க்கும் தகப்பன்.நாமம் வாழி வாழியே.எம்ஞானகுரு முருகன் அன்பில் கலந்தவன்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
@Arunachal2003
@Arunachal2003 3 ай бұрын
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் அன்பே சிவம் ஓம் நமசிவாயமே உணர்ந்த மெய் உணர்ந்து பின் ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்க்குமே🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌞🌙🏔️🥰🙏🏼🙏🏼🙏🏼
@halohalo8141
@halohalo8141 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
@user-mesiyadoss
@user-mesiyadoss 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilboysffgamer115
@tamilboysffgamer115 Ай бұрын
ஐயனே இந்த மாய உலகில் பிடியிலிருந்து இருந்து என்னை காத்து உங்கள் திருவடியை பற்றற அருள் புரிவாய் ஐயனே சிவாய நம
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Ай бұрын
true
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 күн бұрын
Om sivaya om 👏👏👏👏👏👏
@lalrajeshLB6216
@lalrajeshLB6216 9 ай бұрын
ஓம் ஸ்ரீ தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சிவன் பார்வதி துணை 🙏🙏LB🙏
@HappyCoralReef-xp9dw
@HappyCoralReef-xp9dw 9 ай бұрын
Om shivaya namah ❤
@RaviR-sj2rd
@RaviR-sj2rd 2 ай бұрын
Om namah shivaya🎉
@karthickkrishnav8865
@karthickkrishnav8865 9 ай бұрын
Nan sonna yarum namba matinga nan oru perumal kovil archakar enga kovil ku backside la appan sivan kovil appane manithar rubathula vanthu enkitta pesunaru nan patta kastam and nan seitha pavangal and nan nenachathu nenachutu irukurathu ellame correct ah sonnaru
@s.narayanisaravanan4314
@s.narayanisaravanan4314 9 ай бұрын
அவரோட திருவிளையாடல் ல..இதுவும் ஒன்று!
@vigneshkannan2703
@vigneshkannan2703 7 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@Sheeladevi-zm6dd
@Sheeladevi-zm6dd 7 ай бұрын
Supper
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 6 ай бұрын
Swamiji u from please
@MoniMoni-bv9wh
@MoniMoni-bv9wh 5 ай бұрын
Sivaya nama
@gnanammurthy1026
@gnanammurthy1026 19 күн бұрын
பொருள் உணர்ந்து கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
@shanthisankar8150
@shanthisankar8150 17 күн бұрын
பொருள்.நமக்குள்.இருக்கும்.இறைசொதியை.தேடிஅலைவதா.
@seshugiri9879
@seshugiri9879 11 ай бұрын
❤❤om namah shivaya ❤❤
@anbuarasan2710
@anbuarasan2710 10 ай бұрын
🌹OM NAMASIVAYA NAMAGA🌹🌹
@keerthanakeerthana9469
@keerthanakeerthana9469 11 ай бұрын
என் உயிர் சிவன்
@Premg567
@Premg567 10 ай бұрын
@thilakavathikanagaraj5179
@thilakavathikanagaraj5179 3 ай бұрын
அவருடைய கால் மண்ணாக வேண்டுகிறேன்
@DivyaDivya-y2p
@DivyaDivya-y2p 7 күн бұрын
இந்த பாடல் கேக்கும் போது உடல் சிலிர்த்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️📿📿📿📿📿📿📿📿🐄🐄🐄🐄🐄
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 күн бұрын
Om en appane pottri pottri 👏👏👏👏
@sathishannachi1999
@sathishannachi1999 10 ай бұрын
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@jeyanthichokkalingam8078
@jeyanthichokkalingam8078 4 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க .
@srinivasakrishna9433
@srinivasakrishna9433 9 ай бұрын
Jaya tamil. Jaya Dravida
@Arumugamaru-l5w
@Arumugamaru-l5w 11 ай бұрын
Om Nama Sivaya Om Om Nama Sivaya
@Rameshram-rt1bt
@Rameshram-rt1bt 11 ай бұрын
🙏🙏🙏om namah shivaya Om 🙏🙏🙏🌺
@rajivnagarajah8181
@rajivnagarajah8181 9 ай бұрын
Nice song Sivan ❤❤
@Shanthi-is6zu
@Shanthi-is6zu 4 күн бұрын
This song if we heard our sad things go away and we will have a postive vibration om namah shivaya 🙏🏻🙏🏻
@ayyappanayyappan-xo4if
@ayyappanayyappan-xo4if 11 ай бұрын
Om namashvaya 🌹🌹🌷🙏🙏🙏🙏
@ANANTHI-x1t
@ANANTHI-x1t 24 күн бұрын
Entha paattu ketkkumpothu manam Thelivetaikirathu🎉🎉🎉 Thank you🙏
@ranjanik8275
@ranjanik8275 4 ай бұрын
அஞ்சு வதும் அடி பனிவதும் ஈசன் ஒருவனுக்கே📿✨🙏🕉️🙇‍♀️ ஓம் நாம சிவயம்
@umamaheswary8408
@umamaheswary8408 21 күн бұрын
This song creates lot of positive vibrations
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl Ай бұрын
மனதிற்கு மிகவும் அமைதி தரும் பாடல்
@vanithavanitha7408
@vanithavanitha7408 11 ай бұрын
Om Namah shivaya 🙏🏻🙏🙏🏻
@vincentvincent.r4441
@vincentvincent.r4441 11 ай бұрын
ஓம் நமச்சிவாய
@sushmitha4089
@sushmitha4089 Ай бұрын
என் அப்பன் ❤️ஓம் நம சிவாய ✨
@DinatamilDinatamil-q8t
@DinatamilDinatamil-q8t Ай бұрын
Siva perumaney en kuklanthai nallapadiya poerakkanum❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayanthiSekar-d8w
@JayanthiSekar-d8w Ай бұрын
சிவாய நம சிவாய நம
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
En appane en muche en appan indri nan ellai om namasivaya om endra mandhirame muche pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏 👏👏
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌❤️❤️👌👌👌👌👌❤️
@SureshSureshp-gz7nj
@SureshSureshp-gz7nj 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om sivayanamah om om namasivaya om 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️
@srivasthan7089
@srivasthan7089 25 күн бұрын
🙏🙏🙏
@MAHALAKSHMIMAHA-kx9cq
@MAHALAKSHMIMAHA-kx9cq 26 күн бұрын
அப்பா சிவனே என் மகன் நீண்ட நாட்கள் வாழனும் ஓம் நமசிவாய ஓம்
@jeyakrishnan3153
@jeyakrishnan3153 11 ай бұрын
Ohm namachuvaya
@Mahamani7688
@Mahamani7688 10 ай бұрын
Om.namha shivaya
@Prakash-yy9zp
@Prakash-yy9zp 19 күн бұрын
என் அப்பனே எப்பவும் உன்னை மறவாத மனம் வேண்டும்... என் ஆயுள் முழுவதும் உன் நாமம் சொல்லும் வரம் மட்டும் கொடுத்துவிடு... வேற எதுவும் வேண்டாம்.. 🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻
@yasothayasotha1709
@yasothayasotha1709 11 ай бұрын
OM nama sivaya 🙏🙏🙏
@venkatakrishnant9586
@venkatakrishnant9586 11 ай бұрын
Shambho maha deva🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rockykgf35869
@rockykgf35869 Ай бұрын
హర హర మహాదేవ శంభోశంకర✨🌍🙏🔱
@MohanaVineeth
@MohanaVineeth 6 ай бұрын
Intha song kekum pothu enoda kasdam ellam kalainthu poguthu yen appan irupar🙏🙏🙏🙏🙏en kuda
@suthabala2215
@suthabala2215 10 ай бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
Indru predhosham om nandhidhevayanamah om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
Oom hara hara sivachambosankarayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️👌👌👌👌❤️❤️👌
@kayambumenivannam2973
@kayambumenivannam2973 2 ай бұрын
தென்னாட்டு உடைய சிவனே போற்றி...... என்னாட்டுடைய இறைவா போற்றி..... ஓம் நமசிவாய நமக....
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 күн бұрын
Om sivayanamah 👏👏👏👏👏👏
@sivachandiranrajathurai8250
@sivachandiranrajathurai8250 5 ай бұрын
தென்னானுடைய சிவனே போன்றி📿🙏 .. என் நாட்டவற்கும் இறைவா போற்றி🙏 😌🌙
@KathaiThulir
@KathaiThulir 3 ай бұрын
நாள்தோறும் கேட்கிறேன் மனது தெளிவு அடைகிறது. நன்றி
@Kalishwari-ie1gd
@Kalishwari-ie1gd 3 ай бұрын
இந்த பாடலை நான் மனப்பாடமேசெய்துவிட்டேன் ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் சிவசிதம்பரம் சிவசிதம்பரம் சிவசிதம்பரம் சிவசிதம்பரம் சிவசிதம்பரம் ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய ‌ஓம் நமசிவாய என் அப்பன் ஈசனே என் மனதுமிகவும்வேதனைஅடைந்துஉள்ளது
@sathyamurthy206
@sathyamurthy206 11 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்க
@Ambika.bAmbika
@Ambika.bAmbika 10 ай бұрын
Namah shivaya
@dharshinim5443
@dharshinim5443 10 ай бұрын
Arutperunj jothi Arutperunj jothi Thanipperung karunai Arutperunj jothi.....👌👌👌👌
@muthukumaranpurushothaman1132
@muthukumaranpurushothaman1132 Ай бұрын
ஓம் நமசிவாய இறைவனே சரணாகதி எல்லாம் நன்மைக்கே ❤💫✨🔥🔥🔥🔥🙏💖🥺🪔💫🏃
@VeerabhathiranVeera
@VeerabhathiranVeera 21 күн бұрын
Om namachivaya
@RamyaRamkumar15
@RamyaRamkumar15 4 ай бұрын
Om nama sivaya 🙏🙏🙏
@janardhanamvs8166
@janardhanamvs8166 4 ай бұрын
Om namasivaya 👏
@kurinjivlog5046
@kurinjivlog5046 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BALAGURUBALAGURU-u2j
@BALAGURUBALAGURU-u2j Ай бұрын
❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க ஓம் ❤❤❤❤
@goldflower9846
@goldflower9846 3 ай бұрын
Om sivaaya en appane potri potri....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Om namasivaya om om namasivaya om om namasivaya om om namasivaya om om namasivaya om 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@janardhanamvs8166
@janardhanamvs8166 10 ай бұрын
Nandri vazhga valamudam
@akila4404
@akila4404 4 ай бұрын
Om Namachivaya ...En Appan Esan 🙏
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.