ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகளுடன்| odi odi odi utkaladha jothiyai with lyrics

  Рет қаралды 431,818

Ya Thanga Pulla

Ya Thanga Pulla

Күн бұрын

Пікірлер: 102
@TirumurasuKamala
@TirumurasuKamala 4 ай бұрын
நீ யார்? உன் பிறப்பு என்ன? இந்த வாழ்கை? நீ எந்த பிறவி? அதுக்கு தகுந்த வாழ்கை 🙏🙏🙏, எம் பெருமான் ஈசன் இல்லாமல் ஒன்றும் இல்லை 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@panchukamaraj2265
@panchukamaraj2265 7 ай бұрын
பிறர் எனக்கு இடையூறு செய்த போதிலும் நான் முன் செய்த வினை பயனே என்று எண்ணி இடர் செய்தவர்ககு இடர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றா வன்னம் இருக்க வேண்டும் அகதிஸ்வரா🪔 🙏🏻 ஓம் நமசிவய 🙏🏻🪔🌹
@Yathangapulla1
@Yathangapulla1 7 ай бұрын
நல்ல பதிவு
@jayapriyaviki3503
@jayapriyaviki3503 2 ай бұрын
Llllll LP l​@@Yathangapulla1
@suthakarsiva1822
@suthakarsiva1822 Ай бұрын
Om nama shivaya
@kopikopi2362
@kopikopi2362 Ай бұрын
@nalinithirunalinithiru277
@nalinithirunalinithiru277 5 ай бұрын
இறைவா என்னுடைய கரு தங்கனும். ஓம் நமச்சிவாய ஓம், ஓம் நமச்சிவாய ஓம் போற்றி போற்றி. தென் நாட்டு டைய சிவனே போற்றி என் நாட்டவர் க்கும் இறைவா போற்றி போற்றி.
@kp_veluprabakaran160
@kp_veluprabakaran160 5 ай бұрын
இந்தமுறை நிச்சயமாக குழந்தை பிறக்கும் சகோதரி. ஆண் குழந்தை பிறந்தால் முருகனுடைய பெயரை வையுங்கள் ⚜️
@veeraavenkat1275
@veeraavenkat1275 4 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் சகோதரி அனைத்தும் அம்மை அப்பன் அருளால் நல்லதே நடக்கும் 🙏
@veeraavenkat1275
@veeraavenkat1275 4 ай бұрын
ஒரு முறை 🙏குலசை முத்தாரம்மன்🙏 சன்னதி சென்று வரவும் ... அடுத்த 3மாதத்தில் நன்மை உண்டாகும் 🙏 ஓம் காளி 🙏 ஜெய் காளி 🙏
@muralid7444
@muralid7444 2 ай бұрын
Go every Tuesday girivalam 9 week s. Sister 100 persent born shiva live in your house
@ManiKandan-qv5ls
@ManiKandan-qv5ls Ай бұрын
சிவா சிவா
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 6 ай бұрын
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் சிவபெருமான் ❤❤❤
@SridharSri-q7y
@SridharSri-q7y 3 ай бұрын
ஒரு கோடி ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
@ramyarevathi9098
@ramyarevathi9098 5 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்
@mageswarymages2528
@mageswarymages2528 20 күн бұрын
இந்த பிறப்பு போதும் ஈசனே, உன்னுள் என்னை சேர அருள் செய்விரோ 😭
@gandhigovindh579
@gandhigovindh579 7 ай бұрын
ஈசனே Buvaneshkku எந்த ஆபத்தும் ஏற்படாகூட தவரு காத்து அருளும் சிவனே, ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
@santhramohan7044
@santhramohan7044 8 ай бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@Yathangapulla1
@Yathangapulla1 8 ай бұрын
எல்லாம் சிவமயம்
@SankarSankar-mo3ih
@SankarSankar-mo3ih 7 ай бұрын
W​@@Yathangapulla1
@NVinayagam-dn3ms
@NVinayagam-dn3ms 6 ай бұрын
❤❤,,
@Balavignes07
@Balavignes07 3 ай бұрын
Omnamasivaya
@BalasundariSundari-s9m
@BalasundariSundari-s9m 4 күн бұрын
ஓம் நமசிவாய என் அப்பா வாழ்க... 🙏🏻💙😍🫂🙇🏻‍♀️😊
@venkateswaran6823
@venkateswaran6823 4 ай бұрын
OM Namatsivaya OM 💗 Sivasackthi OM 🙏
@kanda1176
@kanda1176 2 ай бұрын
🔱ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய சரியை விலக்கல் 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) இதுவுமது 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) யோக நிலை 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) விராட் சொரூபம் 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) தெய்வ சொரூபம் 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) தேகநிலை 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) அட்சர நிலை 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) இதுவுமது 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) ஞானநிலை 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) ஞானம் 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) அட்சர நிலை 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) பிரணவம் 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) கடவுளின் உண்மை கூறல் 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) இராம நாம மகிமை 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) அத்துவிதம் 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) அம்பலம் 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சரம் 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்) Add KMohan
@sotiespushpa
@sotiespushpa 7 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@ShanthiMs-k4p
@ShanthiMs-k4p 6 ай бұрын
ஹர ஹர மகாதேவா 🏆💐👏🌹🙏🏅🔱🪷🥥🏆🕉️🐂🪱🍋
@yogarajahkajendran
@yogarajahkajendran 6 ай бұрын
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ஓம் நமசிவாய
@Lechchami
@Lechchami 13 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@sivasankar4069
@sivasankar4069 Ай бұрын
ஓம் நமசிவாய என்று தான் உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் நமச்சிவாயம் அப்படி என்று ச் அழுத்தி கூடாது எழுதவும் கூடாது
@RockLee-j2l
@RockLee-j2l 6 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் 💙❤️🙏
@selvakumarraji3649
@selvakumarraji3649 7 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ponnusamyponnu7769
@ponnusamyponnu7769 12 күн бұрын
உன் காலடியில் பிரபஞ்சம்
@Saravanan_BSS
@Saravanan_BSS 7 ай бұрын
பிரதோஷம் சிவ ராத்திரி இரண்டும் இன்று செவ்வாய் என விடியல் ஆகும் பிரதோஷம் என்றாலே அமாவாசை வரவை சொல்லும் நந்தியின் காதில் மெல்ல பிராத்தனைகள் அரங்கேறும் சிவன் இருக்கும் திசை நோக்கி சிவ சிவ என்று உதடுகள் முணுமுணுக்கும் சித்தமெல்லாம் அவன் தானே அவன் இருக்க இன்பம் தானே
@Yathangapulla1
@Yathangapulla1 7 ай бұрын
நல்ல விளக்கம் @saravananb நன்றி
@Saravanan_BSS
@Saravanan_BSS 7 ай бұрын
@@Yathangapulla1 thank you
@fact___seeker
@fact___seeker Ай бұрын
ஓம் நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nayanmarsmaiyam
@nayanmarsmaiyam 2 ай бұрын
சிறப்பு. ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய. ❤❤❤❤❤❤❤❤
@JanakiJanaki-s8r
@JanakiJanaki-s8r 7 күн бұрын
Om namah shivaya ❤❤
@dinakarankrishnamoorthy304
@dinakarankrishnamoorthy304 4 ай бұрын
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
@Nandhini-v9r
@Nandhini-v9r Ай бұрын
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@logasri7809
@logasri7809 6 ай бұрын
Om namachivaya 🙏🙏🙏
@MMariappan-d3x
@MMariappan-d3x 4 ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤
@kopikopi2362
@kopikopi2362 Ай бұрын
மதுரை மீனாட்சி சொக்கநாதர் நமசிவாய 🦜🐄
@rohithapr2999
@rohithapr2999 4 ай бұрын
Om namashivaya ❤🎉
@kpd5154
@kpd5154 5 ай бұрын
Om namaha shivaya 😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭♥️♥️
@SasikalaK-q1n
@SasikalaK-q1n 27 күн бұрын
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivaya Appa om namah shivay Appa 🙏 om namah shivay 🙏 om namah shivay ❤❤om namah shivay Appa 🙏 om namah shivay Appa 🙏 om namah shivay 🙏 om namah y
@NSBharath-e7c
@NSBharath-e7c 7 ай бұрын
Om namachi vaya🙏🙏🙏
@c.pichandypichandy3992
@c.pichandypichandy3992 8 ай бұрын
கடவுளை கடவுளை தேடாதே மடையனே!?. உண்ணை பார்த்து கொள்.
@EswariEswari-d8p
@EswariEswari-d8p Ай бұрын
Om namah shivaya potri Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaveRajoo-gj3vp
@RaveRajoo-gj3vp 5 ай бұрын
Om nama shivaya om om om
@murugesankavin1013
@murugesankavin1013 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@pebinas1256
@pebinas1256 7 ай бұрын
🔥🔥🔥🔥🔥 om nama shivaya
@KarpagamGanesan-r3l
@KarpagamGanesan-r3l 5 ай бұрын
Om NamaSivayam
@sowmiya8735
@sowmiya8735 6 ай бұрын
Om nama Shivaya 🙏🙏🙏🙏
@ajithraajithra875
@ajithraajithra875 7 ай бұрын
OM Namah shivaya 🙏
@abdaaharif7655
@abdaaharif7655 7 ай бұрын
Om namashivaya 😢😢😢😢😢😢😢😢🙏🙏🌷🌹🌸🌼🌻💐😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 6 ай бұрын
ஓம் நமச்சிவாய
@elaiyarajam9069
@elaiyarajam9069 7 ай бұрын
🙏🏿 Om 😥 namahashivaya 😂 appa 😭 potri 😭 thunai 🙏🏿😥😂😭😭😭😭😭😭😂😥🙏🏿
@kannanmalarkannan9481
@kannanmalarkannan9481 Ай бұрын
Om namasivaya om
@MSGOVINDAN-m4o
@MSGOVINDAN-m4o Ай бұрын
Om shivaya namah
@raghuramanr8574
@raghuramanr8574 3 ай бұрын
🕉 namasivaya 🕉
@rudrav3354
@rudrav3354 Ай бұрын
Om namahshivaya
@inbaff928
@inbaff928 3 ай бұрын
I ❤ namashivaya
@sivamurthy9814
@sivamurthy9814 7 ай бұрын
Om namah shivaya
@ganesapandianvguessnolqwk5168
@ganesapandianvguessnolqwk5168 6 ай бұрын
OM NAMAH SHIVAYA
@imohanmca
@imohanmca 5 ай бұрын
Appane Thiru foods nalla poganum ayyane❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mrfunny8656
@mrfunny8656 Ай бұрын
11:11🙏
@mythijeeva5738
@mythijeeva5738 4 ай бұрын
11:11 om nama Shivaya ❤
@karthikeswarankarthikeswar1085
@karthikeswarankarthikeswar1085 2 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌👌
@Anandaraj87sanjeew
@Anandaraj87sanjeew 7 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய nama❤️
@devadhathanv3754
@devadhathanv3754 2 ай бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mythijeeva5738
@mythijeeva5738 4 ай бұрын
1:11 om nama Shivaya❤ 13/9/24
@ramlakshmiravikumar5499
@ramlakshmiravikumar5499 8 ай бұрын
God sivan all to all 🙏🙏
@Yathangapulla1
@Yathangapulla1 8 ай бұрын
எல்லாம் சிவமயம்
@Akshaya-fh9jb
@Akshaya-fh9jb 7 ай бұрын
Om namah shivaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavithaskavithas4782
@kavithaskavithas4782 Ай бұрын
🙏❤
@vaithiyanathaswamytemple697
@vaithiyanathaswamytemple697 7 ай бұрын
❤❤❤❤
@santhikrishnan8713
@santhikrishnan8713 6 ай бұрын
❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
@HariSaranya-wr8gy
@HariSaranya-wr8gy 6 ай бұрын
🙏🙏🙏🌿🌿
@nagarajansuvitha7523
@nagarajansuvitha7523 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DeviVijay-rq7pj
@DeviVijay-rq7pj 3 ай бұрын
Saval
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 6 ай бұрын
1:20 1:22 1:22 1:23 1:23 1:23 1:23 1:25 1:25 1:25 1:27 1:27 1:28 1:28 1:28 1:30 1:30 1:31 1:31 1:32 1:32 1:33 1:35 1:48 Allapetrol Bunk EnthaSongs Poduvergala Kallekuppam Bharat Petrolleyam
@Yathangapulla1
@Yathangapulla1 6 ай бұрын
Endha song podanum sollunga podalam
@sundarambalrengasamy
@sundarambalrengasamy 7 ай бұрын
Omnamachiv aya
@RajeshR-it6qf
@RajeshR-it6qf 7 ай бұрын
Nartunnaiyavathum namashivayam portri portri portri portri portri portri portri ❤🎉
@nalinithirunalinithiru277
@nalinithirunalinithiru277 5 ай бұрын
🙏🙏🙏
@LOVING444
@LOVING444 Ай бұрын
Idhu yenna raagam??
@anbu9940anbu
@anbu9940anbu Ай бұрын
😢😢😢
@ThulasiThulasi123-nj3hn
@ThulasiThulasi123-nj3hn 7 ай бұрын
ஓம் நமசிவாய
@Yathangapulla1
@Yathangapulla1 7 ай бұрын
எல்லாம் சிவம் மையம்
@PRAKASHPRAKASH-iz1cr
@PRAKASHPRAKASH-iz1cr Ай бұрын
4.4
@DharnishKaja
@DharnishKaja 8 ай бұрын
Ayyane
@gopalravi9262
@gopalravi9262 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@meghavarthinity9929
@meghavarthinity9929 6 ай бұрын
Om nama sivaya
@RobertRobert-jd2hl
@RobertRobert-jd2hl 2 ай бұрын
🙏🙏😭🫂
@ManiKandaraj-p8b
@ManiKandaraj-p8b 6 ай бұрын
Pa
@chitradevichitradevi3746
@chitradevichitradevi3746 5 ай бұрын
Om nama shivaya
@AshokSelladurai-nv1lx
@AshokSelladurai-nv1lx Ай бұрын
ஓம் நமசிவாய
@Kanimozhi-p5i
@Kanimozhi-p5i 5 ай бұрын
❤❤
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН