இனி இந்த வறுவலுக்காகவே சாதம் சாப்பிடுவாங்க / Potato Peas fry / South Indian Sidedish Recipe

  Рет қаралды 17,923

Tamil Food Corner

Tamil Food Corner

Күн бұрын

#tamilfoodcorner #tamilrecipes #southindianrecipes
இனி இந்த வறுவலுக்காகவே சாதம் சாப்பிடுவாங்க / Potato Peas fry / South Indian Sidedish Recipe
இன்று நாம் அனைத்து சாதத்திற்கும் தொட்டு சாப்பிட ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் செய்வது பற்றி பார்ப்போம். மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை இல்லது இருமுறை உருளைக்கிழங்குகள் உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும். மேலும் பட்டாணியில் வைட்டமின் சத்துக்கள் அதிகம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதாலும் விரைவாக சாப்பிட்ட தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும். ரெசிபி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். மேலும் இது போன்று சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hey everyone. In today's video, let's see how to make potato peas fry. This can be used as a best sidedish for all kind of lunch recipes. Potatoes contain vitamins, minerals and fiber. They are rich in Vitamin C, which is an antioxidant. Potatoes were a life saving food source in early times because the Vitamin C prevented scurvy. Another major nutrient in potatoes is potassium, an electrolyte which aids in the workings of our heart, muscles and nervous system. Whereas, Peas provides fiber to help keep your digestive tract in good health as well as a rainbow of four different carotenoids that help with vision, providing protection from macular degeneration and cataracts and giving you more healthy skin. You must definitely try this potato peas fry recipe and give your feedback in our comment section. And please subscribe our channel for more cooking videos.
Ingredients:
Potato - 300 g
Oil - 2 tbsp
Fennel seeds - 1/2 tsp
Onion - 1 big size
Few curry leaves
Ginger garlic paste - 1 tsp
Chopped tomato - 2 small size
Salt - Little
Turmeric powder - 1/4 tsp
Chilli powder - 1.5 tsp
Kashmir chilli powder - 1 tsp
Fresh green peas - 1/2 cup (100 g)
Water - 1/2 cup
Salt to taste
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: / tamilfoodcornerrecipe
Pinterest: www.pinterest....
Facebook Page: / tamil-food-corner-2339...
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - amzn.to/386jBY6 & amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► / @rainbowrangoli
Shanu Samayal ► / @shanusamayal
Potato peas fry, sidedish recipe, sidedish, potato, peas, fry, potato peas recipe, lunch recipe, peas recipe, potato recipe, chapathi sidedish, poori sidedish, how to make potato peas fry, sidedish recipe, guruma, உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல், வறுவல், ஃப்ரை, சைடிஷ் ரெசிபி, உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி வறுவல் செய்வது எப்படி, உருளைக்கிழங்கு, பட்டாணி, பட்டாணி, பட்டாணி ரெசிபி, ரெசிபி, சப்பாத்தி குருமா, பூரி குருமா, உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி, உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் செய்வது எப்படி, உருளைக்கிழங்கு பட்டாணி ஃப்ரை, ப்ரை ரெசிபி, உணவு, சமையல், தென்னிந்திய உணவு, இந்திய உணவு, ரெசிபி, உருளைக்கிழங்கு ரெசிபி, how to make potato peas fry
#potatopeascurry #potatofry #potatorecipe #potato #potatovaruval #vegetablesidedish #vegsidedish #sidedishrecipes #sidedish #sidedishes #greenpeas #greenpeasrecipes #greenpeasrecipe
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please do share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.

Пікірлер: 4
@Tirunelvelicartoons
@Tirunelvelicartoons Жыл бұрын
wow yummy
@nagarasan
@nagarasan Жыл бұрын
MY FEV RESIPE FOR EVER
@KUMARKUMAR-mb5bp
@KUMARKUMAR-mb5bp Жыл бұрын
பார்க்கவே எச்சில் ஊறுது மேடம்.. 👅
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good night madam
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН