இனி கிராமத்தில் இருந்தே சாதனை பிறக்கும் : Rangaraj Pandey | Live Interaction with Students

  Рет қаралды 11,893

Rangaraj Pandey

Rangaraj Pandey

3 жыл бұрын

இனி வரும் காலங்களில் கிராமங்களில் இருந்தே சாதனையாளர்கள் வருவார்கள் : Rangaraj Pandey
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch :
படிப்பின்றி முதலமைச்சர் ஆகலாம்; மெத்த படித்தால் ஜனாதிபதி ஆக முடியும் • படிப்பின்றி முதலமைச்சர...
அமெரிக்காவின் கண்களில் அணுகுண்டை விட்டு ஆட்டியவர் அப்துல் கலாம் • அமெரிக்காவின் கண்களில்...
3 முறை போலீஸ் பாதுகாப்பு போட்டாங்க • 3 முறை போலீஸ் பாதுகாப்...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 51
@srilogos
@srilogos 3 жыл бұрын
காலை வணக்கம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே. தங்கள் செய்தி மிகவும் பயனுள்ளது. நன்றி. முக்கியமான வேண்டுகோள், தலைப்பு செய்திகளின் நடுவிலும் செய்திகளின் பின்புலத்திலும் ஒலிக்கப்படும் இசை மிகவும் அதிகமாக உள்ளது இது செய்திகளை கேட்பதில் சிரமம் உள்ளது. தயவு செய்து அதன் வால்யூமை கம்மி பண்ணி தரவுகளை தொடர்ந்து தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
@malathidoss4228
@malathidoss4228 3 жыл бұрын
வாய்ப்பே.. இல்லை உங்கள அடிச்சிக்க.. அடா..அடா..அடா...கேட்டுக்கிட்டே இருக்கலாம் சார் உங்க பேச்சு... யதார்த்தம்.. சூப்பர் தல..
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@aswinsanjay8616
@aswinsanjay8616 3 жыл бұрын
#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.* அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. *#தஞ்சை** பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.* இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? *எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.* உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது. *வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.* மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன. பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. *ஏன் கோவிலை கட்டினார்கள்?* *தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ? தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள். *கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ? மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ? *உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ? எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள். இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன. *கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.* மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. *கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.* கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள். *நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.* சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை. *நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.* மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். *தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.* Whasapp link chat.whatsapp.com/Dm0nhvMe4E07OMoTTVHoHU
@dossm1114
@dossm1114 3 жыл бұрын
அருமை அருமை 👏👏👏👏👏👌💐 இறைவனின் பரிபூரண நல்லாசி உங்களுக்கு கிடைக்கும். இது போல தலை சிறந்த நம் சமூக வரலாற்றை முழுமையாக தெளிவாக நீங்கள் அறிந்து நம் அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லுங்கள். சமூக சூழல் வாழ் முறையை மாற்றி கட்டமைக்கும் காலம் வந்துள்ளது.
@subramanianas2453
@subramanianas2453 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு. நம் இளைய தலைமுறை இவைகளை அறிந்திருந்தால் நல்லது
@chewstan
@chewstan 3 жыл бұрын
இறுதியாக, அய்யா என்ன சொல்ல வர்றீங்க?
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
kzbin.info/www/bejne/omeWl6uipd5kqaM kzbin.info/www/bejne/r4mWp5ienNB2edk Aswin Sanjay அன்பு நண்பரே ! இவ்வளவு தகவல்களைப் பதிவிட்டிருக்கும் தாங்கள் தயவுசெய்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் நமது கோவில்களைப் பற்றிய காணொலிகள் தான் மேலே உள்ளவை.... அவற்றைத் தயவுசெய்து பாருங்கள்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே ! நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
@sundaravelam5711
@sundaravelam5711 3 жыл бұрын
தாய் மார்களின் உயர்வுகளை தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி எதிர் காலமக்களின்நலனைமுன்னிட்டு அருமை யான பதிவு செய்த மைக்கு மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு
@lathaakka8772
@lathaakka8772 3 жыл бұрын
உங்களின் பேச்சு இனிப்பான மருந்து மனதை புண்படுத்தஈமல் கருத்துக்களை சொல்வதில் மகா வல்லமை படைத்தவர் உங்கள்பணி மேன்மேலும் சிறக்க இனியநல்வாழ்த்துக்கள் பாண்டே சார்
@podaaaa8427
@podaaaa8427 3 жыл бұрын
உங்கள் கருத்து ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கும் அண்ணா .
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
நனும் அந்தியூர் தான் உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது
@tkrishnamoorthy3276
@tkrishnamoorthy3276 3 жыл бұрын
அருமையான பேச்சு
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
Superb sir
@rparanradha
@rparanradha 3 жыл бұрын
Wow nice speech sir .....
@ramrajg3014
@ramrajg3014 3 жыл бұрын
Super brother 💪💪💪
@sabapathisaminathan2603
@sabapathisaminathan2603 3 жыл бұрын
Super
@herooo8004
@herooo8004 2 жыл бұрын
1 hour is gone like one minute
@krisvickrover518
@krisvickrover518 3 жыл бұрын
Dear Pandey Sir, Why don't you start English channel for Tamil news.
@veeraveera5714
@veeraveera5714 3 жыл бұрын
எப்படி எப்படி எப்படி எப்படிநல்ல விளக்கமா சொல்லுங்க பார்க்கலாம்
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 3 жыл бұрын
சார் உங்களது எல்லா நிகழ்ச்சிகளும் பார்ப்பேன் அத்தனையும் அருமை ஆனால் சில பகுத்தறிவு உள்ள நாதாரிகள் தேசவிரோதசெயலில்ஈடுபடுபவர் களை பச்சை தமிழன் என்று சொல்கிறார்கள் உங்களை தமிழன் என்று சொல்ல மறுப்பது அவர்களின் முட்டாள்தனம்
@regupathya565
@regupathya565 3 жыл бұрын
Thank you Sir
@aswinsanjay8616
@aswinsanjay8616 3 жыл бұрын
அண்ணாமலை IPS🇮🇳 🇮🇳🇮🇳 அண்ணா நீங்க தயங்காமல் துணிந்து நில்லுங்கள்... உங்களோடு நேர்மையானவர்கள் உண்மையானவர்கள் மாற்றத்தை விரும்புவர்கள் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு விரும்புபவர்கள் உங்களுடன் கட்டாயம் வருவார்கள் ......... இங்கு ஒரு சில ஊடகங்களும் ஒரு சில நண்பர்களும் நீங்கள் அரசியலுக்கு வந்தால் *அவர்களுக்கு அவர்கள் விரும்பும் கட்சிக்கு* பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்திலேயே அவர்களுடைய வெறுப்பை உங்கள் மீது காட்டுகின்றார்கள் இவர்களையெல்லாம் நேர்மையான வழியில் மீட்டெடுப்பது தமிழகத்தில் உண்மையான ஆன்மீக_அரசியல்* . என்பது இவர்களுக்கு சில நாட்களில் புரியும் .... இன்று புறம் தூக்குபவர்கள் நாளை உங்களை கட்டாயம் வாழ்த்துவார்கள் உங்கள் சமூகப் பணி தொடரட்டும்..... Whasapp like chat.whatsapp.com/JLqLFw1CCV3H5D4JKdVgod kzbin.info/www/bejne/rXjYfYJ6hJ6MrdU உண்மையான பாதை kzbin.info/www/bejne/f5fCe4dmhr2bn6c _ மாற்றம் ஒன்றே மாறாதது kzbin.info/www/bejne/kIaunYSiqdWmm7c தமிழகம் கர்நாடகத்திற்கு தந்த காவேரி காமராஜர் அப்துல்கலாம் கண்ட கனவு
@ramprathipa5862
@ramprathipa5862 3 жыл бұрын
😊
@JeganSriragavan28
@JeganSriragavan28 3 жыл бұрын
Plz improve the video quality...very poor..
@aswinsanjay8616
@aswinsanjay8616 3 жыл бұрын
நண்பர்களே 🙏🙏🙏 இந்துக்களை ஒருங்கிணைக்கும் தேசத்தை *ஒருங்கிணைக்கும்* வேலை நடந்து கொண்டிருக்கிறது நீங்களும் இணைந்து பயணிக்க வாருங்கள்..... இந்தத்தளம் மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டுவருவதற்காக #மாரிதாஸ் அவர்களின் ஆலோசனைப்படி துவங்கப்பட்டது ....... இந்த குரூப் அரசியல் பழகு பட்டியலில் முதல் குரூப் கிடையாது அதன் விழுதுகளில் இதுவும் ஒன்று....... இப்பொழுது நான் உங்களிடம் கூறுவதைப் போன்று எனக்கும் சரியான தகவல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க இந்த மாதிரி ஒரு தளம் அமைக்க ஆலோசனை தரப்பட்டது ............ நமது குரூப்பில் இருப்பவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தனித்தனியே அவர்களும் அவர்கள் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை கிட்டத்தட்ட ஒரு 50 இளைஞர்கள் கொண்ட வாட்ஸ்அப் தளம் ஆரம்பித்து அதில் இருப்பவர்களுக்கும் சரியான பதிவுகளை கொண்டு சேருங்கள்......... ஹிந்து உறவுகளை நாம் இனிமேலும் ஒருங்கிணைக்காமல் விட்டுவிட்டால் *தவறானவர்களின்* வழிகாட்டுதல்களால் நம் ஹிந்து சகோதரர்கள் தான் திசை மாறி செல்ல நேரிடும் ....... இப்படிக்கு அரசியல் பழகு விழுதுகளில் ஒருவன் Whasapp link chat.whatsapp.com/Dm0nhvMe4E07OMoTTVHoHU
@ramprathipa5862
@ramprathipa5862 3 жыл бұрын
M
@PraveenKumar-ce8oh
@PraveenKumar-ce8oh 3 жыл бұрын
Hi Vadakka 🙏🏻
@RajaRam-dv7ey
@RajaRam-dv7ey 3 жыл бұрын
நிச்சயமாக அண்ணா
@rajkumaripillai2808
@rajkumaripillai2808 3 жыл бұрын
Super sir
@Channelrishaba
@Channelrishaba 3 жыл бұрын
kzbin.info/www/bejne/j2K4gJqMa6uYock இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
@tamilkirukan8350
@tamilkirukan8350 3 жыл бұрын
unnoda thaimozhiku nee thurigam panra da nee,unnoda Thai mozhi tamila da,
@kareemgani5672
@kareemgani5672 3 жыл бұрын
*ஆசிரியை சபரிமாலா அவர்களின் உழைப்பை திருடும் சங்கிகள்:* அரசுப்பள்ளி மாணவன் ஜீவித் குமார் ஆசிரியை சபரிமாலா அவர்களின் பண உதவியுடன் 10 மாதங்களாக தனியார் நீட் பயிற்சி மையத்திலேயே தங்கி படித்து இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளார்... சென்ற ஆண்டு 720 க்கு 193 மதிப்பெண் பெற்றவர் இந்த ஆண்டு 664 எடுத்து சாதனை படைத்துள்ளார்... ஆதாரம்:- facebook.com/130210030469247/posts/1987338458089719/ instagram.com/p/CGbrrrEheQG/?igshid=osvh3xnvqlho #சேடிஸ்ட்_மோடி_வேண்டாம்_போடா... #கொரோனாவினும்_கொடுங்கொடிய_RSS_வேண்டாம்_போடா... #உச்சபட்ச_பாசிச_கொடுங்கொடூர_BJP_வேண்டாம்_போடா... #NEET_வேண்டாம்_போடா... #ஹிந்தி_தேவையே_இல்லை_போடா... #செத்துப்போன_ஸமஸ்கிருதம்_வேண்டாம்_போடா...
@venkat2628
@venkat2628 3 жыл бұрын
உங்களது பெயரில் உள்ள சாதிய துணைப்பெயரை எப்போது நீக்குவீர்கள்?
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👏👌👍
@princerobloxing3866
@princerobloxing3866 3 жыл бұрын
Poda sanki
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 13 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 13 МЛН