இனி கிரவுண்ட் இந்தியா கூட்டணிக்கு தான்... விக்கிரவாண்டி தந்த திருப்பம்! | Tharasu Shyam Interview

  Рет қаралды 86,228

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #TharasuShyam #tharasushyaminterview #tharasushyaminterview #indiaalliance #MKStalin #vikravandi #DMK #ADMK #BJP #PMK #Modi #edapadipalanisamy #anbumaniramadoss #annamalai
இனி கிரவுண்ட் இந்தியா கூட்டணிக்கு தான்... விக்கிரவாண்டி தந்த திருப்பம்! | Tharasu Shyam Interview
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 65
@Minnambalam
@Minnambalam Ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@saravanababu-us6qb
@saravanababu-us6qb Ай бұрын
Mummml look ñ,.! Hb bubbñnn no
@muthukumarm2046
@muthukumarm2046 Ай бұрын
ஷியாம் சார் பேசவில்லை அவருடைய முதிர்ந்த அனுபவம் பேசுகின்றது இப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தற்போது மிக குறைவு அற்புதமான தெளிவன விளக்கம் அருமை ஷியாம் சார் 🌹✔️💯
@iraiaruliraiadimai5954
@iraiaruliraiadimai5954 Ай бұрын
நான் இளம் பருவத்தில் இருந்து பார்த்து தராசு பத்திரிகை படித்து அரசியல் நுணுக்கங்கள் இதுதான் ஜனநாயகம் என்று புரிய வைத்த தராசு ஷியாம் அவர்கள் இன்றுவரை எல்லா வாதங்களும்😊 நடுநிலையோடு பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l Ай бұрын
ஷ்யாம் மிக அருமையாக உண்மை நிலையைஃசொல்லுகிறார். எந்த கடசிகாரனும்ஃஇந்த உண்மையை உணர்வான். ஏனெனில் அவன்தான் வாக்காளர்களை வாக்குசாவடிக்கு கொண்டுஃசெல்பவன். கள நிலவரம் புரிந்தவன்.
@danielthomas4560
@danielthomas4560 Ай бұрын
ஷியாம் சார் சரியான பத்திரிக்கையாளர்
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Ай бұрын
அருமையான கருத்துரையாடல் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
@Salman-xn5ki
@Salman-xn5ki Ай бұрын
மிகச் சிறப்பான கருத்தை தாங்கள் சொல்வது அதை விட சிறப்பு ..சல்யூட் சார்
@Baba-x3n
@Baba-x3n Ай бұрын
Tharasu Shayam very good assessment.Well experienced reporter.Thank you for bringing his interview
@saiftravellinksmanpowercon8493
@saiftravellinksmanpowercon8493 Ай бұрын
நான் கோயம்புத்தூர் காரன் ஷியாம் சார் சொல்வது தான் உண்மை வேலு மணியே வேலை செய்யவில்லை
@selvarajur1108
@selvarajur1108 Ай бұрын
சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை நாம் காப்பாற்றவேண்டும் ஷ்யாம் சார் உங்கள் கருத்து,சிந்தனை மிக தெளிவு உங்கள் கணிப்பை என்றுமே மதிக்கிறேன்
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 Ай бұрын
நேர்மையான பகுப்பாய்வு.
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do Ай бұрын
சியாம் சாரின் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சு
@thanasekheruma2573
@thanasekheruma2573 Ай бұрын
அட பாவிகளா அப்ப ஒன்றைகோடி என்று இனிமேல் ஜெயகுமார் சொல்லமுடியாதா
@user-ni5ey5je6q
@user-ni5ey5je6q Ай бұрын
சூப்பர்
@baskaran.pperiyasamy4975
@baskaran.pperiyasamy4975 Ай бұрын
exlnt. points delivered by Shiyamji....
@user-bp4ey4qh9u
@user-bp4ey4qh9u Ай бұрын
Annamalai erukum varai DMK than vetri
@manivannan1936
@manivannan1936 Ай бұрын
Got the point me to thinking the same
@selvagangaivailayeenatesan641
@selvagangaivailayeenatesan641 Ай бұрын
Correct
@N.ramaiyanRamaiyan
@N.ramaiyanRamaiyan Ай бұрын
Ànnamalai, Mr Rn Ravi are gatherings vote for Dmk govt without any rest by their vast political knowledge thanks to you
@chandrupnagai
@chandrupnagai Ай бұрын
சமநிலையில் பேசக் கூடியவர்
@babumanikantan4389
@babumanikantan4389 Ай бұрын
👏🏻👏🏻👏🏻
@pandianvk2953
@pandianvk2953 Ай бұрын
இனிமேல் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் வாக்கு திமுக கூட்டணி கட்சிக்கு மட்டும் தான்.
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww Ай бұрын
சியாம் சார் 2014 தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிட்டது அதனால் கன்னியாகுமரி தொகுதியில் பொன்னார் ஜெயித்தார் தருமபுரி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியில் இருந்தது அதனால் அன்புமணி ஜெயித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியால் கொங்கு மண்டலம் முழுவதும் பாஜக கூட்டணி இரண்டாவது இடம் 😅
@shanmugamm8996
@shanmugamm8996 Ай бұрын
நாமக்கல் கரூர் சேலம் ஈரோடு திருப்பூர் பொள்ளாச்சி ஆகியவை கூட கொங்கு மண்டலம் தான் அதில் என்ன BJ P இரண்டாம் இடமா வந்து விட்டது தருமபுரியில் பமக செல்வாக்கால் இரண்டாம் இடம் கோவையில் வேலுமணியின் தயவால் இரண்டாம் இடம்
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Ай бұрын
தராசு சியாம் அவர்கள் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார் எனவே நடுநிலையான தகவல்களை எதிர்பார்க்க முடியாது.
@Adhi-fr9ps
@Adhi-fr9ps Ай бұрын
👍👍👍👏👏😁
@user-ni5ey5je6q
@user-ni5ey5je6q Ай бұрын
🌹🌹🌷🌹🌹🌹
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
Nithanamaaga tharaasu email podugirathu.....
@user-yw9qe3dp3w
@user-yw9qe3dp3w Ай бұрын
👍💯👌🤝👏🎊💐🙏
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
குடுத்துட்டாலும் பேசி பாராளுமன்ற த்தையே கலக்கிடுவாரு.
@tennisonannath2426
@tennisonannath2426 Ай бұрын
பேசாம அதிமுக கட்சியை திமுக வுடன் இணைத்துவிடலாம்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
மோடி பதவி இழப்பார் மின்னம்பலம் ஆசிர்வாத ததோடு ஸடாலின்தான் பிரதமர் போதுமா😅😅😅
@user-nf1mp3mj8i
@user-nf1mp3mj8i Ай бұрын
ஸ்டாலின் அதற்கு ஆசைப்படலையே இன்றும் அவர் ராகுலை தானே முன் மொழிகிறார் 😂
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
​@@user-nf1mp3mj8iராகுலுக்குத்தகுதி இல்லை... அய்யாவுக்குதான்..300 நாளில் சினன தமிழ்நாட்டில்450 கொலைகள் 70 கள்ள சாராய மரணம்😅😅😅 இவரே இந்தியாவுக்கு வந்தா எவ்வளவுசிறப்பா இருக்கும்..அண்ணன் உதயநிதி,அத்தை கனிமொழி இவர்களெல்லாம் எப்படி இருப்பாங்க.. அப்ப தமிழ்நாடுமட்டும் தங்கத்திலேயே சாலைகள் போட்டுத்தருவார் நம்ம பிரதமர் ஸடாலின் அய்யா😅😅😅😅😅
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 Ай бұрын
அதிமுக ஓட்டு திமுகவுக்கு வந்து உள்ளது என்று நான் நம்பவில்லை. அதிமுக ஓட்டு பாமக வசம் சென்றது என்று நான் நம்புகிறேன். பாமக வாங்கி உள்ள ஓட்டு என்பது பாமக+பாஜக+அதிமுக+தேமுதிக ஓட்டு என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
ஆமாம் ஸடாலின்தான்னவருங்காலபிரதமர்😅😅😅
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 26 күн бұрын
தாய் உறவு, குட்டி பகை என்ற நோக்கத்தில் எம். பி. தேர்தலில் பி. ஜே. பி. யுடன் கூட்டணி வைத்துவிட்டு, இடைதேர்தலில் a. i. a. d. m. k. வாக்குகளை அன்புமணி எதிர்பார்த்தால் மக்களை என்ன முட்டாள்களா? திராவிட வாக்குகள் திராவிட கட்சிக்கே என்று மக்களை நிரூபித்துவிட்டார்கள்.
@anbudurai8127
@anbudurai8127 Ай бұрын
Admk ஓட்டு pmk போட்டால்2026 pmk admkவிடம் அதிகமாக தொகுதி கேட்கும்
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 Ай бұрын
If PMK had joined and made alliance with AIADMK, PMK might have won a small possibility
@SivaKumar-xw8tq
@SivaKumar-xw8tq Ай бұрын
Annamalai aracial super star
@chandrupnagai
@chandrupnagai Ай бұрын
பயித்தியம்
@selvagangaivailayeenatesan641
@selvagangaivailayeenatesan641 Ай бұрын
Annamalai made dmk win.... Thanks to him
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Ай бұрын
AIDMK voters and sympathizers are divided into 3 ways. All your assembly is wrong.
@germdios
@germdios Ай бұрын
அதெல்லாம் ஐயா பிச்சை எடுத்து செய்துடுவார்
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Ай бұрын
Pmk ADMKkuda iruntha +agairukum Thimeru
@Baba-x3n
@Baba-x3n Ай бұрын
Minammbalam interviewer not asking proper questions
@manivannan1936
@manivannan1936 Ай бұрын
Annamalai arasiyal la iruntha 2026 dmk than jeikum ... Avan than dmk b team
@robindaniel6358
@robindaniel6358 Ай бұрын
Ante Vote எதிர்ப்பு ஓட்டு. பலமுனை போட்டியில் பிடிக்காவிட்டாலும் வாக்களிப்பது.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Ivan kariya karan. Ivan always anti BJP. Bad boy.
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Ай бұрын
ரொம்ப ஆராய்ச்சி பண்ணத் தேவையில்லை... அதிமுக களத்தில் இல்லை... திமுக 2000 முதல் 20000 வரை செலவு செய்தஇருப்பதாகச் சொல்கிறார்கள்.. மேட்டர் அவ்ளோ தான்.. அதிமுககாரனுக்கு ஆதரவாளர்களுக்கு அதிமுக தரும் பணம் நிறுத்தம்.. அதே சமயம் திமுக வாரி வழங்குகிறாது... இதிலென்ன பெரிய ஆராயாச்சி‌ தேவையிருக்கிறது.... கைபபுண்ணுக்கு ஏன்யா லென்ஸ் தேடுறீங்க.. பட்டுனு விஷயத்தை முடிச்சிட்டுப் போக வேண்டியது தானே !
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН