Fantastic taste sister.i tried several times the out put is very very superb
@AgnesCreations3 жыл бұрын
Thank you ❤️❤️
@sajithabanu48093 жыл бұрын
Hi sissy.....yenaku moar kuzhambu romba pidikum....nenga sonna style a try pane.....Supr a iruku .....Thank u sissy😊
@maruthim28675 жыл бұрын
Super mam naa inniku neenga sona mathiry morekulambu senjisapitom super ah..irunthathu Thank u mam
@AgnesCreations5 жыл бұрын
Thank you so much for your support..
@prabhavathychellaswamy91012 жыл бұрын
Ma 🎉
@kalpanasekar56429 ай бұрын
Thank you mam
@divyaprabaharan7182 жыл бұрын
Na try panen super thank you sister
@AgnesCreations2 жыл бұрын
Thank you for your support ❤️❤️
@NithyaC-x9d11 ай бұрын
Super very tasty
@dhiyashi94222 жыл бұрын
Dinner kku tripannalama
@thuligalchannel786 Жыл бұрын
Nice sharing thanks
@kishorearjunan57885 жыл бұрын
ஆஹா அருமையான சுவையான மோர்க்குழம்பு சமையல் நன்றி சகோதரி அவர்களே உங்களுக்கு நன்றி 🙏
@AgnesCreations5 жыл бұрын
மிக்க நன்றி..
@s.ganesansethuraman76085 жыл бұрын
Excellent. Very nice
@AgnesCreations5 жыл бұрын
@@s.ganesansethuraman7608 thank you..
@palanimurugamma48305 жыл бұрын
Sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu Senthil Rajalakshmi part Dil Rajalakshmi part Ganesh and Rajalakshmi Senthil Ganesh Rajalakshmi Ganesh and Rajalakshmi and Senthil Ganesan Rajalakshmi part Sandhi Hindi Ganesan Senthil Rajalakshmi Nattupura Pattu
@Rajasekaran-jv8nz4 жыл бұрын
Over
@shabjimohamed6214 жыл бұрын
Super sister very test
@sakthinikalnikal88993 жыл бұрын
அருமை அக்கா
@AgnesCreations3 жыл бұрын
நன்றி ❤️❤️
@savithirisenthil8950 Жыл бұрын
Thuvaram parrupu and pachairisi one spoon oora veithu araithu seithal innum super
@bhuvaneswaribhaskar36688 ай бұрын
Super super tasty super 👌 👍
@manupriyar81695 ай бұрын
Nice ma.. thanks..
@vijikannan15404 ай бұрын
சூப்பர் செல்லம் சூப்பர்
@deeksha-thalapathy0683 Жыл бұрын
சூப்பரா இருக்கு 🙏🙏🙏
@saraladevidevi77084 жыл бұрын
Today naga vedio play pannite ready pannitom. Super sister. tq
@gobalanraja25953 жыл бұрын
Ronba Super ah sonninga
@thyagarajant.r.3256 Жыл бұрын
What oil to be used?
@AgnesCreations Жыл бұрын
ur choice. mine coconut oil
@RajeshRajesh-mi1qj4 жыл бұрын
Semmaya errundhuchu mam😃😃😃
@AgnesCreations4 жыл бұрын
Thank you so much..
@annajose4834 Жыл бұрын
மல்லி இலை போடுங்க சூப்பாயிருக்கும்
@AgnesCreations Жыл бұрын
கண்டிப்பா 😍😍
@Vidyasriadheeshkumar3 жыл бұрын
New ah na curd use pannanuma, pulippu curd add pannanuma
@dhanalakshmi69883 жыл бұрын
Without coconut ilama with ladies finger odo மோர் seiya mudiumaa
@selvielangovan95365 жыл бұрын
நானும் இப்படித்தான் அக்கா மோர் குழம்பு பன்னுவேன் ஆனால் தேங்காய் அரைக்கும் போது மட்டும் தான் சின்ன வெங்காயம் 2சேர்ப்பேன் தாழிக்க வெங்காயம் யூஸ் பன்ன மாட்டேன் டேஸ்ட் சூப்பராக இருக்கும் சிஸ்டர் நீங்கள் சொன்ன ரெசப்பியும் சூப்பரா இருக்கு ட்ரை பன்றேன் சிஸ்டர் மிக்க நன்றி
@AgnesCreations5 жыл бұрын
ஆமாம்.. அம்மாவும் சேர்க்க மாட்டாங்க.. நான் ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது.. நீங்களும் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க...நன்றி...
@varunvaibhav6563 Жыл бұрын
How can you go into the video?
@StandardColdPressedOil5 жыл бұрын
Small request mam. ஒவ்வொரு குழம்பும் போடும்போது match ah any side dish sollunga mam.
Super mam na itha innaiku try pannan its realy good
@glorystephenn6214 Жыл бұрын
Super payhivu Thank you sister 🙏👍
@afishaslam64973 жыл бұрын
Super taste good L like if ya
@gunasekaran71886 ай бұрын
நான் செய்து சாப்பிட்டேன் மிகவும் நல்ல இருந்தது அருமை நன்றி சகோதரி
@s.sonali96902 жыл бұрын
Vennakai curd my favourite idam itha pakkum pothu vera level. Kandipa naan try pannuvan
@AgnesCreations2 жыл бұрын
kandipa try panunga, nala irukum
@paulthangam.25642 жыл бұрын
நாங்கள் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பும்,. ஒரு ஸ்பூன் அரிசியும் ஊற வைத்து அரைத்து, சிறிது புளித்தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்துப் பின்னர் சிறிது மஞ்சள், உப்பு, அரைத்த தேங்காய், சீரகம், உள்ளி விழுதையும் அத்துடன் கொதிக்கவைத்து அதன்பின் கெட்டியான தயிரை நன்றாக கலக்கி சேர்த்து உடனே இறக்கி விடுவோம். வெண்டைக்காய் சேர்த்து செய்தது நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
@AgnesCreations2 жыл бұрын
என் மாமியாரும் நீங்க சொன்ன மாதிரி தான் பண்ணுவாங்க
@petchiammalammu72962 жыл бұрын
Today try panna 👌😊
@swethaswetha1653 Жыл бұрын
சூப்பர் 😅😅😅😅
@boobalarasuvelu98043 жыл бұрын
What a receipie!!Video got exactly translated into kulambu. Superb. Keep posting such things.
@bhavanibhavani81732 жыл бұрын
I tried it... It becomes very 😋tasty... Thank you sis😇
@sivakumar3955 жыл бұрын
Super sis
@AgnesCreations5 жыл бұрын
Thank you so much...
@sugumaranj9680 Жыл бұрын
Akka super
@dillibabuk5581 Жыл бұрын
SuperSuperOSuper🌹
@Haryfootballgaming5 жыл бұрын
VERY good
@AgnesCreations5 жыл бұрын
Thank you so much
@krishnamurthyaruvi91833 жыл бұрын
Mam super 👍
@kuttypriya64945 жыл бұрын
Mor kulambaye 5 mins senjirukinga ma u r grt
@anbuanbu43354 жыл бұрын
Kutty Priya
@Kaladhiya Жыл бұрын
03/10/2023...... இன்று என் மகன் பிரேம்ஆனந்த் பிறந்தநாள் இன்று மோர் குழம்பு செய்தேன் 👍👍👍💐💐💐💞💞💞....கலா திருச்சி 🎉🎉🎉❤❤❤❤
@AgnesCreations Жыл бұрын
மகனுக்கு பிளந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐❤️❤️
@Kaladhiya Жыл бұрын
@@AgnesCreationsநன்றி ட தங்கம் 🎉🎉🎉
@Amsavalli-ju4nf9 ай бұрын
❤
@thyagarajant.r.3256 Жыл бұрын
Can we avoid coconut?
@charanyad Жыл бұрын
It’s a must for more kuzhambu.
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@nambimalathi7022 Жыл бұрын
Spr
@velmuruganvelmurugan3568 Жыл бұрын
super
@manimurugu1421 Жыл бұрын
I try the dish very tasty 👌👌👌
@nagaraja67913 жыл бұрын
Super akka
@AgnesCreations3 жыл бұрын
நன்றி 😍😍
@rameshselvaraj83785 жыл бұрын
Sirappu
@AgnesCreations5 жыл бұрын
நன்றி
@sangeethasaravanan74852 жыл бұрын
அருமை சகோதரி நானும் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்து
@latchukarthi22903 жыл бұрын
Nice mam...😋😋😋😋
@jenishece38185 жыл бұрын
Such a wonderful recipe.... Tried it today and came out very well.... Got appreciations from everyone in my family... All credits goes to u... Keep rocking.... Looking forward for more recipes
💯 tasty recipe akka prepared today everybody liked it
@AgnesCreations2 жыл бұрын
Thank you for your support 😍😍😍
@காடுமலைபபயணம்9 ай бұрын
வர மிளகாய் சேர்த்துனிங்களா
@Nandhutamilkitchen2 жыл бұрын
Super receipe sister
@kkssraja15545 жыл бұрын
அருமை மேலும் இந்த அளவு குழம்புக்கு '' 6 பல் உரிகாத புண்டு '' இடிச்சு போட்டு (சின்ன வெங்காயம் போட்ட சமயத்தில்) வதக்கி சேர்தால் சுவை மிகுதியாக இருக்கும், வடகமும் பொரித்து போடலாம் , நன்றி, வாழ்த்துக்கள்
@AgnesCreations5 жыл бұрын
ஆமாம்.. மிக்க நன்றி...
@veeranaguc1497 Жыл бұрын
👌👌👌
@Haryfootballgaming5 жыл бұрын
I LIKE THIS
@AgnesCreations5 жыл бұрын
Thank you so much..
@IsaBella-um5zr Жыл бұрын
Akka I tried this recipe. Taste wise good❤. But rmba thaniya aaiduchi. What reason?.
@AgnesCreations Жыл бұрын
தயிர் கரைக்கும்போது கொஞ்சமா தண்ணீர் சேத்து கரைக்கனும். தேங்காய்அரைக்கும்போது தண்ணீர் அளவா சேத்துக்கோங்க
@vidhyad73235 жыл бұрын
3 years baby food recipes podunga
@AgnesCreations5 жыл бұрын
Kandippa poduren.. but 3 years baby ku ipave neenga sapidura elam koduka start panunga... Apa thaan baby edhaium odhukama sapiduvanga... Thank you for your support...
@vidhyad73235 жыл бұрын
@@AgnesCreations madam naan kuduthupathuten mam papa sapdamatingra. Spit panidra
@vidhyad73235 жыл бұрын
@@AgnesCreationsPL tell how to make her eat
@AgnesCreations5 жыл бұрын
@@vidhyad7323 konjam konjam ah start panunga, first oru plate la potu avalaye sapida solunga, one wk vachi vilayada thaan seivaanga, aprama sapida arambichuduvaanga, konjam konjam ah thaan practice pananum,
@vidhyad73235 жыл бұрын
@@AgnesCreations mmm thank you so much.. I try this
@swethakutti70215 жыл бұрын
My fvr 😝
@chetinattualagukolangal9778 Жыл бұрын
👌👌 Amma
@siganasahana67252 жыл бұрын
👌😋
@nuthanamaquarium-trichy2153 Жыл бұрын
Wow 👌 👏 😍
@balaskitchen53102 жыл бұрын
மிக அருமை தோழி நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் தோழி நிங்கலும் இணைங்கல் தோழி நண்றி
@thangarathinamthangam82792 жыл бұрын
Thank u super ❤😋
@elakkiyaelakki8314 жыл бұрын
I tried this way exactly...it comes out very well like hotel style
@AgnesCreations4 жыл бұрын
Thank you sis
@evergreentnpsc46125 жыл бұрын
Thank u madem
@AgnesCreations5 жыл бұрын
Thank you for your support..
@miracleu705 жыл бұрын
Samaya vandhuchii sister ...
@AgnesCreations5 жыл бұрын
Super ma.. Thank u ma..
@murugansuthagar52693 жыл бұрын
Hi ❤️ frnd
@punithameganathan8336 Жыл бұрын
👌🏾👌🏾💐💐
@GRGAMER-ib4jz5 жыл бұрын
Super madam
@AgnesCreations4 жыл бұрын
Thank you so much..
@priyapriyajothi92895 жыл бұрын
Thanks
@AgnesCreations5 жыл бұрын
Thank you for your support..
@maruthupandian24462 жыл бұрын
🙏நன்றி
@gokilachandran18005 жыл бұрын
Semma ya sollrinka sis
@AgnesCreations5 жыл бұрын
Thank you sis
@kalaikalai39044 жыл бұрын
.
@vijayamanimani747 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@lawarancecharles24785 жыл бұрын
நானும் மோர் குழம்பு செய்துள்ளேன் ஆனால் இப்போது தாங்க தெரியும் அதில் தேங்காய் சேர்க்கலாம் என்று,அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன் சகோதரிகளே.
@AgnesCreations5 жыл бұрын
தேங்காய் சேர்த்தா,அதோட வாசனையே தனி.. செஞ்சு பாத்திட்டு சொல்லுங்க...
@lawarancecharles24785 жыл бұрын
@@AgnesCreations கண்டிப்பாக செய்து விட்டு பதிலையும் சொல்லிவிடுகிறோம் ஜாபகம் இருந்தால்