இனி மின்சார கட்டணமே கட்ட வேண்டாம் | Solar Panel மானியம் Ready | Yogam Deal

  Рет қаралды 36,131

Yogam Deal

Yogam Deal

Күн бұрын

Пікірлер: 40
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 7 ай бұрын
6 பேர் தங்கக்கூடிய ஒரே குடும்ப வீடு. பேட்டரிகளுடன் எத்தனை கிலோவாட் சோலார் பேனல் அமைப்புகளை நிறுவ வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 6 ай бұрын
குறைந்தபட்சம் ஒரு கிலோ வாட் இன்வெர்ட்டர் பயன்படுத்தவேண்டும்.அதில் ஒருநாளைக்கு நான்கில் இருந்து ஐந்து யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகும்.
@francisv2261
@francisv2261 5 ай бұрын
சோலார் வழியாக உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கும் network charges என ஒவ்வொரு பில்லிலும் நாம் பணம் கட்ட வேண்டும். ஆரம்ப முதலீடு மற்றும் netmeter மாற்றுவதற்கான செலவு இவற்றுடன் network charges ஆகியவற்றை விசாரித்து களத்தில் இறங்குங்கள்.
@komers8314
@komers8314 3 ай бұрын
EB லஞ்சம் கொடுத்து உடன் ஓடி வருவார்கள்
@krithishvlog
@krithishvlog 10 күн бұрын
கரண்ட் பில் 0 எல்லாம் கிடையாது கண்டிப்பா மினிமம் சார்ஜ் கட்டி தான் ஆகனும் 😢😢😢😢
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 10 ай бұрын
நான் ஆஃப் கிரிட் சோலார் 2 கிலோ வாட் பேனல் போட்டு ஒரு வருடமாக பயன் பெறுகிறேன். 100 யூனிட் மட்டுமே இலவசம். 300 யூனிட் என்பது தரவானது
@nathant382
@nathant382 8 ай бұрын
2 kw on grit solar will give 300 units per month that is the free.
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 8 ай бұрын
​@@nathant382battery may be low capacity
@krithishvlog
@krithishvlog 10 күн бұрын
Eb பவர் கட் ஆச்சினா மோத்தம் ஆப் பணம் வேஸ்ட் 😢😢😢😢
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 7 ай бұрын
Wi-Fi 7 compatible? 😔
@Valcano24
@Valcano24 9 ай бұрын
பொய். கிலோவாட்டுக்கு ரூபாய் 150/- கண்டிப்பாக கட்டவேண்டும். அதன் பெயர் meter network charges. Single-phase meter rs.5,600/-. Three phase meter 15,450/- which includes all documentation charges but excluding bribe.
@srav1176
@srav1176 10 ай бұрын
Subsidy in 7-10 days (by MD) = 1.5 Months (by owner) Guess who’s lying????. Funny marketing 😂😂😂😂😂
@RenergyRagesh
@RenergyRagesh 10 ай бұрын
After installation subsidy got 15 days . Once register is pm scheme then get feasibility approval and installation , inspection over all get 1.5 month
@srav1176
@srav1176 10 ай бұрын
@@RenergyRagesh 1.5 months is the overall duration as per your message and not 7-10 days as mentioned in the video. Correct?
@sarvanam313
@sarvanam313 7 ай бұрын
@@srav1176 your location
@srinivasanrajarathinam3430
@srinivasanrajarathinam3430 10 ай бұрын
Sir send your vendor information in TV malai district
@selvarajp1738
@selvarajp1738 10 ай бұрын
இந்த திட்டம் மழைகாலத்தில் பயன்படுத்த முடியும்மற்ற காலநிலை பயன் படுத்த முடியாது.
@kannanarjun6569
@kannanarjun6569 10 ай бұрын
Appo maniyam thikku quick process panna lanjam tharanum pola iruku
@RenergyRagesh
@RenergyRagesh 10 ай бұрын
No need to give any bribes . Continue follow officer to do there jobs. Otherwise you have lot of option escalate issue to higher authorities
@srav1176
@srav1176 10 ай бұрын
Customer got subsidy in 1.5 months as the customer himself said and not in 7 days as mentioned by the MD. So, it has taken good time to process subsidy. Don’t get carried by marketers like the MD who’s speaking here
@amvkvinoth238
@amvkvinoth238 10 ай бұрын
Off grid ku maniyam irruka?
@srav1176
@srav1176 10 ай бұрын
No subsidy for offgrid.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 10 ай бұрын
பேட்டரி மாத்துகிற பணத்தில், மின்கட்டணம் கட்டிவிடலாம்,
@speed2x964
@speed2x964 10 ай бұрын
இது எல்லாம் Cdte பேனல் efficiency குறைவு பாதிக்கு பாதி தகவல் பொய்
@peacefull3855
@peacefull3855 10 ай бұрын
300 units free illa sako wrong information kodukuringa, solar potal 300 units save pannalamnu sollurathukku pathila free nu sollitanga budget la,
@alphasolarsystems6711
@alphasolarsystems6711 10 ай бұрын
Elam emathuranga
@gokulkannaperumal
@gokulkannaperumal 10 ай бұрын
Wrong information 300 unit is not free
@gopinathsuccess
@gopinathsuccess 10 ай бұрын
It's not wrong information. Central government already informed and TANGEDCO will announce soon about this sceme.
@gopinathsuccess
@gopinathsuccess 10 ай бұрын
This is not wrong information. You can check in the rooftop solar portal website.
@idayathullahmohammedh3461
@idayathullahmohammedh3461 10 ай бұрын
பொய். மின்சாரக் கட்டணம் முழுவதுமாக இலவசம் கிடையாது.
@RenergyRagesh
@RenergyRagesh 10 ай бұрын
Yes current are not free . Only government offer subsidy for solar rooftop project
@007m3
@007m3 10 ай бұрын
மொத்தமா உன் வாயில வெப்பாங்க, நீங்க எல்லாத்தையும் free ah எடுத்துக்கோங்க
@radhakrishnanvelu2349
@radhakrishnanvelu2349 10 ай бұрын
300 யூனிட் மட்டுமே இலவசம் அரசாங்கம் மானியம் கொடுப்பதால் நமக்கு நல்லது தான்
@yugeshncr3499
@yugeshncr3499 10 ай бұрын
mayuir la kudupanga unke...athan subsidy nu irukula apram ena
@bnmrockz
@bnmrockz 10 ай бұрын
If on grid solar we ll have to pay minimum maintenance charges to EB IF ON GRID UNITS WILL BE ADJUSTED AGAINST SOLAR PRODUCTION POST ADJUSTMENT PAYMENT
@9092295772
@9092295772 10 ай бұрын
Good 🎉
@jayasri20007
@jayasri20007 10 ай бұрын
Last month Installed is not eligible for 78000 subsidy and scheme is not even started, stop misguiding public Panel price is exorbitant and they are fleecing innocent public TN govt solar policy is pathetic and they are looting and also allowing vendors to price exorbitantantly
@kbssivakumar
@kbssivakumar 10 ай бұрын
he got in old subsidy scheme not new one bro
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
7 ஏக்கர் நீர்ப்பாய்ச்ச 3 Hp Solar Pump போதும்  | Kay Tech Automation
19:09
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 323 М.