இனி ஸ்மார்ட்போன்களில் TV...Net இல்லாமல் ஓடும் சேனல்கள் - மத்திய அரசின் D2M பிளான்

  Рет қаралды 334,023

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#smartphone | #D2m | #centralgovernment
இனி ஸ்மார்ட்போன்களில் TV...Net இல்லாமல் ஓடும் சேனல்கள் - மத்திய அரசின் D2M பிளான்
Uploaded On 16.11.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 256
@Aramtamizhtv
@Aramtamizhtv 11 ай бұрын
நல்ல திட்டம் அரசாங்கம் விரைவாக இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பொதுமக்கள் பெருமளவில் பயன் அடைவார்கள்...
@ELAYARAJAP-g4s
@ELAYARAJAP-g4s 11 ай бұрын
நல்ல திட்டம் விரைவில் அமல் படுத்துக்க இதனால் மக்களுக்கு அதிகமான தகவல் தொடர்பு ஏற்படும்
@howsikl8594
@howsikl8594 11 ай бұрын
Irukura thagaval sari ethu thappu ethunu therila
@Mainar007Official
@Mainar007Official 11 ай бұрын
❤❤❤
@karthick-the-smart
@karthick-the-smart 11 ай бұрын
Adhukum thaniya recharge pannanum😂😂
@Manoj-qf6lq
@Manoj-qf6lq 8 ай бұрын
Bro ipo irukra data rates ah compare panna adhu evlovo mel dhane bro....@@karthick-the-smart
@MANUSUDHANBSIT
@MANUSUDHANBSIT 7 ай бұрын
Nice
@sathishrrvs9257
@sathishrrvs9257 11 ай бұрын
நல்ல விஷயங்கள் எதுவும் இந்த அரசியல்வாதிகள் செயல்படுத்த விடமாட்டார்கள்
@ramisaist
@ramisaist 11 ай бұрын
இது விஞ்ஞான வலர்ச்சியின் இடைக்காலம் . யாரும் அதன் முன்னேற்றத்தை தடை செய்ய முடியாது. டெலிகாம் கம்பனிகளே இல்லாத நாள் வெகு விறைவில் வரும்.
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 11 ай бұрын
அரசாங்கம் டெலிகாம் நிறுவனங்களின் கருத்தை கேட்கக் கூடாது தாங்கள் காலமெல்லாம் பொதுமக்களிடம் கொள்ளை அடிக்க முடியாது என்று கூச்சலிடுகிறார்கள் பேராசைக்காரர்கள்
@vijayanvijay7185
@vijayanvijay7185 11 ай бұрын
👍🏻
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 11 ай бұрын
Adhu Telegram illa nanba Telecom it's a Govt Based Network of india for Permission and provider for Private telecom services 🤝
@ABtamilvideos
@ABtamilvideos 11 ай бұрын
இதை சொல்லி இவனே கட்டிங் வாங்கி கொள்வான்
@mewedward
@mewedward 11 ай бұрын
Bsnl la ahni puduga muiyala ithula vara ahni ya,
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 11 ай бұрын
​@@ABtamilvideosகட்டிங் வாங்கிய அனுபவம் நிறைய இருக்கிறதோ
@sittarasann2432
@sittarasann2432 11 ай бұрын
வருடம் வருடம் விலைய ஏத்திகிட்டே போறாங்க Jio,Airtel,VI
@VenugopalV-r6g
@VenugopalV-r6g 10 ай бұрын
😢
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 11 ай бұрын
அரசின் முடிவு நல்லது நிறுவனங்கள் அவர்கள் நலன் பேசுகின்றனர் மக்கள் நலமல்ல
@sivaerode05
@sivaerode05 11 ай бұрын
பொது மக்கள் நல்லா இருந்தால் தனியார் நிறுவனங்களுக்கு பொருக்காதே........
@Mothercatlove
@Mothercatlove 11 ай бұрын
மிக சிறந்த திட்டம் உடனே நடைமுறை படுத்தினால் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்
@viralvideos5260
@viralvideos5260 11 ай бұрын
அருமையான திட்டம் 👏👌
@johnsong4369
@johnsong4369 11 ай бұрын
நிச்சயம் ஒரு நாள் வந்தே தீரும்....Like FM radio (FM Radioவும் ஒரு காலத்தில் இப்படி தான் இருந்தது நமக்கு. பின்பு நீண்ட தாமதத்திற்குப் பின் வந்தது. அதை போல் இதுவும் ஒரு நாள் வரும்.... )
@KalaiSelvi-rc1mt
@KalaiSelvi-rc1mt 11 ай бұрын
Super welcome bsnl good.
@dsc...entertainment4374
@dsc...entertainment4374 11 ай бұрын
Please Uthavi Pannunga Govt Makkaluku Nalla Mudivu. For poor Peoples Ku
@dhayalanr221
@dhayalanr221 10 ай бұрын
இதை போன்ற பல நன்மைகளை செய்தாலே மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்
@srikanthofficial1240
@srikanthofficial1240 11 ай бұрын
நல்ல திட்டம் வரவேற்கிறோம் 🎉
@PGPFriends
@PGPFriends 10 ай бұрын
Only பொதிகை Channel மட்டும்தான் வரும்
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if 11 ай бұрын
மக்கள் பாதிக்க படும் போது அரசு தான் நிவாரணம் வழங்குகின்றது தனியார் நிறுவன முதலாளிகள் ஒரு பயலும் வாய் திறப்பதில்லை , மக்களுக்கு நல்லது நடக்க கூடாது என்பதில் மட்டும் எவ்வளவு தெளிவாக முட்டுக்கட்டை போடுகிறார்கள் பாருங்கள். கோடிகளில் கோலோச்சும் இவர்கள் மக்கள் கோவணத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
@raviswarannatarajan9416
@raviswarannatarajan9416 11 ай бұрын
அருமையான வருங்கால தமிழ் சேனல்கள்
@yselectronicservices4512
@yselectronicservices4512 11 ай бұрын
நல்ல திட்டம் வரவேண்டும் ❤❤❤❤
@beast-bz2fi
@beast-bz2fi 11 ай бұрын
🤔10 வருடம் முன்பே என் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து வாங்கிவந்த ஒரு போனில் டிவி என்ற ஒரு ஆப் இருந்தது. போனிலிருந்து ஆண்டனாவை எடுத்து நம்ம ஊரு கேபிள்ல் வயர் கட்டி அதில் கனெக்ட் செய்து சில டிவி சேனல்களை பார்த்தேன் அது இப்போது நினைவுக்கு வருகிறது.😂😂
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 11 ай бұрын
நானும் 😂😂👌👌
@everkingekambaram4398
@everkingekambaram4398 11 ай бұрын
இதை படிக்கும் போது எனக்கு அண்ணன் சீமான் ஞாபகம் வருகிறது 😂
@addsmano3710
@addsmano3710 11 ай бұрын
இந்த மாடல் G5 மாடலில் இருந்தது. கேபிள் கனெக்ஷன் உள்ள இடங்களில் ஆன்டனாவை தூக்கிவிட்டு டிவி. பார்க்கலாம். என்னிடம் உள்ளது ஜியோ போன் போல பட்டன் டைப்!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
நானும் வைத்திருந்தேன்..கேபிள் அருகில்சென்றாலே போதும்..100சேனல்கள் எடுக்கும்..ஜிபைவ்..
@beast-bz2fi
@beast-bz2fi 11 ай бұрын
🤔100 mb 20 rs😄😄😄 Today 1GB Rs 14😄😄
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 10 ай бұрын
புது கண்டுபிடிப்புகள் வரும் போது அதை எதிர்ப்பது கூடாது. ஜெய்ஹிந்த்
@karthikeyanr5945
@karthikeyanr5945 11 ай бұрын
வெச்சான் பாரு SUN NETWORKக்கு ஆப்பு 😅😂 Chip பற்றி கவலை வேண்டாம் corona vaccine ஊசி போல் இதுவும் success ஆகும்😅😂
@MrModismail
@MrModismail 11 ай бұрын
நல்ல அரசாங்கம் டெலிகாம் நிறுவனங்களின் கருத்தைக் கேட்கக் கூடாது , பொதுமக்களிடம் கருத்தைக் கேட்க வேண்டும்
@gv11
@gv11 11 ай бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉
@bas671
@bas671 8 ай бұрын
இந்த திட்டத்தை நிறுத்த சீனா அரசு இல்லை மேக் இன் இந்தியா கீழ் கொண்டு வரவும் இதன் முன்னேற்றம் கல்வி பத்திரிகை புத்தகம் பழைய காலத்தை புதிய காலமாக மற்றும் KZbin போகும்
@rkdthtamil1051
@rkdthtamil1051 10 ай бұрын
செய்தியாகவே நின்னு போயிடும்
@viraivil555
@viraivil555 11 ай бұрын
ஆல் ரெடி ஜப்பான்ல 4k ல டெலீகாஸ்ட்... அஞ்சி வருஷம் முன்னாடியே கொண்டு வந்துட்டான்...
@premdhayal1798
@premdhayal1798 11 ай бұрын
அரசு மக்கள் பக்கம் நிற்க வேண்டும்! Telecom களுக்கு ஆதாயம் வரும் வகையில் அனுமதிக்க கூடாது! மக்கள் குறைந்த செலவில் பயனடைய வேண்டும்!
@bharathcittu3555
@bharathcittu3555 11 ай бұрын
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டும் தான் இந்த அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரிய பெரிய அம்பானி அதானி குரூப்புக்கு மட்டும் தான் இந்த அரசாங்கம் இது மக்களுக்கான அரசாங்கம் கிடையாது மக்களுக்கான அரசாங்கமா இருந்தா யோசிக்காம ஆர்டர் போட்டு இருப்பான் அப்படியே அரசாங்கம் ஆர்டர் போட்டுட்டாலும் இந்த தனியார் நிறுவனம் கோர்ட்டுக்கு போயிடுவான் அதுல தீர்வு கிடைக்கிற வரை இந்த டெலிபோன் நிறுவனங்கள் அதிகமா சம்பாதிக்கலாம்
@shortcutlearning2769
@shortcutlearning2769 9 ай бұрын
இப்போதே வருடத்திற்கு 13 மாதங்கள் (28 நாட்கள் ஒரு மாத ரீ சார்ஜ்க்கு) அதுவும் இல்லாமல் இரண்டு அல்லது மூன்று ரூபாய் நாமே கூகுள் பே வில் ரீ சார்ஜ் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் இந்திவில் அறுபது கோடி மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் இதனாலேயே குறைந்த பட்சம் மாதத்திற்கு 120 கோடி அதிகமாக வசூலாகிறது இப்படி இருக்க எப்படி நட்டமாகும்.
@05stanlykumar
@05stanlykumar 11 ай бұрын
அரசையே நிறுவனங்கள் தான் நடத்துது. இதுல நிறுவனங்கள் அதிர்ச்சியா? 😂🤣 Thumbnail super da 👌
@mulluprabu9467
@mulluprabu9467 10 ай бұрын
இதை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.மற்றவர்கள் சொல்வதை கேட்க கூடாது.மக்களுக்கு நல்ல பயன் அடையும் ‌.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 9 ай бұрын
🌹இது மக்களுக்கு 🌹மிகவும் 🌹சிறப்பு 🌹வாய்ந்த து 🌹விரைவில் 🌹எதிர் பார்க்கிறோம் ♥️🥰👍
@addsmano3710
@addsmano3710 11 ай бұрын
என்னடா எதை நல்லது செஞ்சாலும் கம்யூனிஸ்ட் மாதிரி எதிர்க்குறீங்க
@PPGK2023
@PPGK2023 10 ай бұрын
அரசு எடுத்த இந்த நல்ல முடிவுக்கு அதிக அளவில் மக்கள் பயன் பெறுவார்கள் வாழ்த்துக்கள் தனியார் நிறுவனங்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற தனியார் நிறுவனங்களை அரசுக்கு எதிர்ப்பாக செயல் படுபவர்கள் என்று அந்த நிறுவனங்களை முடக்கவேண்டும்
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 11 ай бұрын
நிறுவனங்கள் எதிர்க்குதுனா? நல்ல திட்டமா தான் இருக்கும் .
@gmsistore1478
@gmsistore1478 11 ай бұрын
என்னை கேட்டால் இணையதளமே இலவசம் ஆக வேண்டும். எவனோ ஒருவன் தான் சம்பாதிக்க பரப்பும் விளம்பரங்களை கான நாம் ஏன் பணம் தரவேண்டும். பொருளுக்கும் சேவைக்கும் பணம் செலவழித்தது போய் இப்போது அந்ந பொருளின் விளம்பரத்திற்கு செலவழிக்கிறோம்.
@vinothkumar-nz4pc
@vinothkumar-nz4pc 7 ай бұрын
Already podigai tv ipdi varudu..but oru dongle phone la connect pannanum(major cities la varum)..digital terrestrial television..
@judejoseph1982
@judejoseph1982 11 ай бұрын
atleast this time govt should take risk for the people ...
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 11 ай бұрын
பகல் முழுவதும் மொபைல் போனில் விதவிதமான வீடியோக்களை பார்த்து ரசித்தாலும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு 10 நிமிஷம் என் மனைவியும் நானும் மொபைல் போனில் ஏதாவது ஒரு மலையாள பிட்டு படத்தை பார்த்துவிட்டு தான் தூங்குவோம் அப்போதுதான் மனசுக்கு நல்ல திருப்தியாக இருக்கும்
@graghunath2106
@graghunath2106 11 ай бұрын
You rock Bittu make family happey
@shafi.j
@shafi.j 11 ай бұрын
Openly saying
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 11 ай бұрын
​​@kingprabhakaran-hk2ll *நீ திருட்டு திராவிட முன்னேற்றக் கழகமோ* *அல்லது சங்கி மங்கியோ* *உன் கட்சித் தறுதலை தலைவனை பற்றி கரெக்டா சொல்லிட்ட* 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
@chinnayanstephen1131
@chinnayanstephen1131 11 ай бұрын
எல்லாம் அந்த ஒருவருக்காக
@imlittlebadking
@imlittlebadking 10 ай бұрын
Ama ama ipo irukura prachanaigal vilai vasi uyarvugal la ithu romba mukiama thevai la
@SolomonrajDSMUSIC
@SolomonrajDSMUSIC 11 ай бұрын
Charger இல்லாம mobile குடுகும் pothu Naga vaagurom ...ippa tv paaka chip vaigana selavakumamae
@ssathyamoorthy.1885
@ssathyamoorthy.1885 10 ай бұрын
வாழ்க பாரதம் வாழ்க மோடி ஐயா
@SelvamSelvam-sd1gi
@SelvamSelvam-sd1gi 11 ай бұрын
கண்டிப்பாக இது நடைமுறைக்கு வராது, இங்கு மக்களுக்கான அரசியலைவிட கார்பரேட் களுக்கான அரசியல்தான் உலகம் முழுவதும் உள்ளது,அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது கார்பரேட்கள் தான், இனி ஒரு சராசரி இந்தியனின் மாத வருமானம் 20000 கீழ் செல்வது இவர்களால்தான் , வேலை வாய்ப்பை பறிப்பது மட்டுமே அரசியலாக உள்ளது.
@asarudeena2957
@asarudeena2957 11 ай бұрын
ஆபாச படம் பார்ப்பு குறையும். ஏனெனில ஒரு விசயத்திற் காக தேடினால் Redirect ஆகிறது.
@sureshkarthick6530
@sureshkarthick6530 11 ай бұрын
Super....itha first kondu vanga pothum one time 2500 katurom
@ganapathythandapani
@ganapathythandapani 11 ай бұрын
பாவம் SUN குடும்ப உறுப்பினர்கள்
@selvamuthu9965
@selvamuthu9965 11 ай бұрын
People are not watching TV much nowadays since they are content with KZbin, Instagram, and WhatsApp. Consequently, running ads from 10 to 15 minutes presents a challenge for branding and product companies aiming to promote their products to the public, as Horlicks and TVS Bikes did in the past. They are facing difficulties in launching such commercial products to a larger audience. Therefore, they have approached the Prime Minister with a significant amount of money, similar to what Jio did in 2017, Remaining People should stop watching TV and Save your Money.
@ganeshpapa1773
@ganeshpapa1773 11 ай бұрын
இருக்கிற செல்போனிலே ஜார்ச் நிக்கமடைக்கு.
@muralikattan218
@muralikattan218 11 ай бұрын
அனுமதிக்கணும் bsnl நிறுவனத்துக்கு அனுமதிக்கணும். செல்போன் நிறுவனங்கள் பற்றி தேவை இல்லை .
@nirmalkumaraswinkumar1685
@nirmalkumaraswinkumar1685 10 ай бұрын
Makal ku oru naladhu nadakakudathe 😂😂
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 11 ай бұрын
Very good. பலமான எதிர்ப்புகளை சொல்லுங்கள் Telecom operators.
@KalaiSelvi-rc1mt
@KalaiSelvi-rc1mt 11 ай бұрын
Super welcome BSNL.thanks
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 11 ай бұрын
Cricket Match la Star Sports Tamil la Varum. Disney plus Hotstar la kumbaa tha😅
@anbesivam5579
@anbesivam5579 11 ай бұрын
This is free market economy, no one can stop innovations and easy communications. For your survaival, you can not stop others growth. Say if Funeral worker do not have business, can we make everyday 10 deaths??
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 11 ай бұрын
14 வருடங்களுக்கு முன்பு இது போல ஒரு மொபைல் என்னிடம் இருந்து
@murugananthamn746
@murugananthamn746 11 ай бұрын
Black berry ya?
@krishnan8705
@krishnan8705 6 ай бұрын
அருமை! நன்றி! வணக்கம்! வரவேற்கிறோம்! 👍👍👍
@suresh306
@suresh306 11 ай бұрын
வரவேண்டும் கூடிய சீக்கிரம் வரவேண்டும்.
@venkybabu8140
@venkybabu8140 11 ай бұрын
5 minutes of data watching cost 200rs. Net bolt. Tower lost means you lost.
@senthilkavi6618
@senthilkavi6618 11 ай бұрын
Already நாங்கள் எங்களுக்கு பிடித்த tv channel subscribe செய்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். No problem
@venkysubbu9400
@venkysubbu9400 11 ай бұрын
அதற்கு மாதாமாதம் பணம் காட்டுகிறீர்கள் அல்லவா இனி பணம் செலுத்த வேண்டாம்
@brandbeero
@brandbeero 11 ай бұрын
Good initiative but i think its for threadening to those telecom companies
@RamasugadeeshR
@RamasugadeeshR 11 ай бұрын
Freeya or amount irukka
@Mass.tamizha
@Mass.tamizha 10 ай бұрын
We pay ads . because tv most of the time only ads.
@ALIYYILA
@ALIYYILA 11 ай бұрын
Who will pay for this? Union?
@Shan-bv4pt
@Shan-bv4pt 9 ай бұрын
Va thala va thala
@GopalGopal-kh7dz
@GopalGopal-kh7dz 11 ай бұрын
இந்த போன் லாம் நான் எப்பொழுதே உபயோகித்து விட்டேன்
@fizalkhan1351
@fizalkhan1351 10 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் முதலில் பல இடங்களில் நெட்டே கிடைக்க மாட்டேங்குது அதை சரி பண்ணுங்க ...
@manimani-sj1eu
@manimani-sj1eu 11 ай бұрын
நல்ல திட்டம். வாழ்க மோடிஜி
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 10 ай бұрын
* மக்கள் நலன்களுக்கான திட்டங்களை எதிர்ப்பதே தனியார் முதலாளிகளின் குறிக்கோள் !
@SangeethaSangeetha-hz2mn
@SangeethaSangeetha-hz2mn 11 ай бұрын
Welcome BSNL thanks,,,.
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 11 ай бұрын
I welcome all innovative concepts.
@venkysubbu9400
@venkysubbu9400 11 ай бұрын
கொள்ளை கூட்டம் மற்றும் தேசவிரோத கூட்டத்திடம் இருந்து விடுதலை விளம்பரங்கள் தொல்லை இருக்காது
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
This will benefit citizens
@mohamedcwb
@mohamedcwb 11 ай бұрын
Nice move please start soon
@SivaKumar-vn5nr
@SivaKumar-vn5nr 6 ай бұрын
4 கம்பெனி லாபம் முக்கியமா மக்கள் லாபம் முக்கியமா . மத்திய அரசு உடனே இதை அமுல் படுத்தவேண்டும்
@subbutamil402
@subbutamil402 11 ай бұрын
இது பயனுள்ள வாக்கு வங்கித் திட்டம்
@mani-wz4nn
@mani-wz4nn 11 ай бұрын
நல்ல திட்டம்
@churchill3729
@churchill3729 11 ай бұрын
We are all poor people. Please give us....
@everkingekambaram4398
@everkingekambaram4398 11 ай бұрын
பெரியார் மட்டும் இல்லைன்னா இப்படி ஒரு திட்டம் வந்திருக்குமா! சுடலை குரூப்ஸ் புளகாங்கிதம் 😂
@ramakrishnan6136
@ramakrishnan6136 11 ай бұрын
Intha aappe avanukkuthan
@vigneshperiyasamy6516
@vigneshperiyasamy6516 11 ай бұрын
first uh proper network kuduga yanga orula la vodafone & Bsnl network hy kediyathu appuram yapped us panuvaga
@selvasri3001
@selvasri3001 11 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது !!.
@nbala4008
@nbala4008 11 ай бұрын
Ok super....
@Prabhakar.NM.Nataraj
@Prabhakar.NM.Nataraj 7 ай бұрын
அந்த காலத்தில் நேட் வசதி இல்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் டவர் அமைத்து தான் தொலைக்காட்சி பார்த்தனர்
@balajilakshmikumar
@balajilakshmikumar 11 ай бұрын
Modi is great
@sasikumarrpm
@sasikumarrpm 11 ай бұрын
சீக்கிரம் அமல்படுத்த வேண்டும் இந்த தமிழ் டீவி
@SenthilKumar-uz9uu
@SenthilKumar-uz9uu 10 ай бұрын
Made in india chips production unit
@shanurey
@shanurey 11 ай бұрын
Nallathu makkaluku..
@sonizaine4087
@sonizaine4087 11 ай бұрын
1.500 gp mattum thaan 19 all Jio Athukku recharge 299 1month
@murugesanp820
@murugesanp820 11 ай бұрын
Very very very very good good . All Private companies will oppos it. But the government must implement.
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 11 ай бұрын
TV channels can sell their own phones, like 1000 songs Karbonn mobile..
@thaibum2693
@thaibum2693 11 ай бұрын
Technology for peoples or earn money to corp.
@KeralaFurniture-d5j
@KeralaFurniture-d5j 11 ай бұрын
Modi ji government doing always great
@yovaish2693
@yovaish2693 11 ай бұрын
appthan telcom innum lambam pakalam...makkalta sorandalam
@sofiya.xavier
@sofiya.xavier 11 ай бұрын
Super
@palaniyappankt4537
@palaniyappankt4537 11 ай бұрын
பொதுமக்கள் நலமே முக்கியம். எலன் மாஸ்க் கண்டு ஜியோ அஞ்சுகிறது.😂😂
@murugananthamn746
@murugananthamn746 11 ай бұрын
அதற்கு தனியாக அம்பானியின் டீல் நடக்கிறது...
@Petterjhon-hd3ix
@Petterjhon-hd3ix 11 ай бұрын
🤭 ஏதாவது நல்ல செய்தி ஒன்று வந்தா அது அப்படியே மூடி வைத்துவிடுகிறீர்கள்
@gokulgk189
@gokulgk189 11 ай бұрын
Irrundha kuruvi yella seethu pochu. Idhuku meela idhu Veera vandha avalodha. Nambalum 50 vasula saga vendhiyadhu dha...
@VellaVellasamy-p3g
@VellaVellasamy-p3g 11 ай бұрын
இந்த சுன் குழுமம் முதலில் ஒழிய வேண்டும்...
@jaishankar1988
@jaishankar1988 11 ай бұрын
2025 all mobil or network company work D2M chip
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 11 ай бұрын
Immediately action🔔
@MrRaghavann
@MrRaghavann 11 ай бұрын
ayyo appo enga sabu anna voda pudhu company set top box, fibernet plan ellam enna agurathu...😂
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
YOUR MIND AND HOW TO USE IT FULL AUDIOBOOK IN TAMIL | AUDIOBOOK IN TAMIL |  Use your Brain Power
1:10:50
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 83 М.