தோழர் கனகராஜ் அவர்களுக்கு, 🙏💐 அதானி கேஸ் திசை திருப்ப...
@PremKumar-p4b7r4 сағат бұрын
ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே சுடுகாடு தான் 😂😂😂😂
@ramkumars37678 сағат бұрын
Well said , its true Mr kangarai sir Congratulations ❤
@kalyanichokkalingam972321 сағат бұрын
சிறப்பு தோழர் கனகராஜ் அவர்களே!
@pandieagambaram24354 сағат бұрын
அன்பு நண்பரே, கனகராஜ் அவர்களுக்கு, இந்த Tv நெறியாளர் கேள்வி நம்மை பைத்தியம் போல் வினா கேட்கிறார். தேவை அற்ற பேட்டி. நன்றி.
@sanjaypragash49676 сағат бұрын
எல்லாவற்றிக்கும் ஒரே காரணம் EVM machine
@VV-yh4uh3 сағат бұрын
✅
@kumarmuthiyaliah167021 сағат бұрын
Mr Kanagaraj is a true nationalist politician. Hat's off.
@ahamedsalam395811 сағат бұрын
இந்தியா என்ற நாடு சிதறிவிடும். உண்மை.அதற்க்குத்தானே பாடுபடுகிறார்கள்.
@kumarttr48284 сағат бұрын
நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடு நல்ல மனுஷன் என்றால் இந்நேரம் ஆட்சிய கலச்சிருக்கனும்
@mraman90705 сағат бұрын
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தில்லுமுல்லு இதில் ஆட்சி நடந்து வருகிறது பொருளாதாரம் நாசமானது சாதனை
@pugazhenthijothirajan491211 сағат бұрын
செலவுகள் தான் காரணம் என்றால் ஒரு AI மனிதன் ஒன்றை வாங்கி டெல்லி அரியணையில் அமர்திவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளையும் கலைத்துவிடுவோமா
@ashrafali61326 сағат бұрын
எச்சரிக்கை இன்டியர்களே BJP,அனைவருக்கான கட்சி அல்ல அவாளுக்கான கட்சி, B,பிராமினர் J,ஜனதா P,கட்சி இன்தியர்களே விழித்து கொள்ளுங்கள்.
@grandpa861921 сағат бұрын
கம்யூனிஸ்ட்கள் சரியாக சொல்வார்கள் ஒன்றினைத்து செயல்பட்டால் பாஜக வை மாற்றலாம்....சிந்திக்க மக்கள்.. மக்கள் விழித்துக் கொண்டார்கள்.....
@benjaminiyadurai84416 сағат бұрын
எதிர்கட்சிகளை உடைத்தாலும் மக்கள் சக்தி எதிர்பாராத , எதிர்க்க முடியாத விதமாய் வெற்றி பெறும்❤
@Nathan-qj1yp6 сағат бұрын
Supper explation
@kalyanichokkalingam972321 сағат бұрын
நெறியாளர் இந்த பதிவில் உங்கள் உடல் மொழி vs Dr.காந்தராஜிடம் நேர்காணல்களில் உங்கள் உடல் மொழி... உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
@ahamedsalam395811 сағат бұрын
யெஸ்.களையெடுக்க வேண்டிய சேனல்.
@amanullakhan539137 минут бұрын
1960 க்கு முன்னாடி மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்து வந்தனர்.படிப்படியாக சில சாதி தலைவர்கள் சாதி மதம் பிளவு படித்தி மக்களை குழப்பி மலை போன்ற ஆட்கள் இன்னும் குழப்பி கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் மக்கள் மனம் மாறாது ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.வாழ்க ஜனநாயகம்! வாழ்க ஒற்றுமை!.
@m.balasubramanianmuniasamy37969 сағат бұрын
Comrade Kanagaraj sir speech is unique one in this interview which is absolutely very correct. There is no doubt of Sangies intention which definitely depends upon Muscle power, Money power and EVM machine power if we say so it is not exaggeration by which their mindset intention( One Nation One Election) will easily reach and get continuous success in politics even without getting people's support which situation will bring them suddenly to President Rule shortly in India. It is really very regrettable, painful and dangerous issue for our Socialism and Secularism of India. Common man nothing will do in this matter. Therefore, in which direction our Democracy country is going on now is our question ⁉️. Wait and see with patience sir. JAIHIND INDIA. Thank you sir.
@Vin57044 сағат бұрын
வடக்கன் திருந்தணும் Sir.
@amirtharaj-g2l10 сағат бұрын
SUPER SIR! TRIPLE "M" MONEY, MACHINE? MUSCLE , POWER! REAL DANGER SIGNAL & ALSO A CHALLENGE FOR HISTORIC UNION OF INDIA?
@GovindRajan-k7gСағат бұрын
மோடி எதையும் செய்வார்
@antonyirwinraj44695 сағат бұрын
1.The PM-Modi may be ousted out of Parliament on the following grounds. a)The PM-Modi has violated the Constitution of India. b)He was solely responsible for extracting illegal donations through Electoral Bonds (EBs in short) by misusing the Central Agency Viz; ED & SBI New Delhi. c)He awarded so many contracts to Adani on his own sans any consultation of the Group of Ministers(GoM in short) & the CAG of India. d)Through SEBI chief Madhavi Buch Modi involved indirectly for share market scams through Gowtham Adani. e) The PM-Modi has removed the name of former CJI; D.Y.Chandrachud from the panel of selection committee for selection of members for the ECI; & nominated himself as chairman of the selection committee and misused the services of the members who were all elected under his chairmanship & thereby he played various mischievous roles in the Elections.In these ways the PM-Modi murdered democracy. 2.The term of a Prime Minister can end before the end of a Lok Sabha's term, if a simple majority of its members no longer have confidence in him/her, this is called a vote-of-no-confidence motion. 3.Three Prime Ministers,Viz; I. K. Gujral, H. D. Deve Gowda and Atal Bihari Vajpayee have been voted out of the office as per the procedure noted in Para -2 above. 4.In the same manner, the PM-Modi & his right hand associate Union HM;Amit Shah also may be ousted forthwith out of the Parliament. 5.The united strength of the "INDIA" opposition may bell 🔔 the cat 😺 in this regard as their strength would be quite sufficient in the Parliament to carry out the work on the guidelines of para- 2. !!!
@josephsamson76384 сағат бұрын
SC got any power to pronounce judgement If ED ,EC, loksabha speaker going against constitution and democracy...? What are the procedures to be punished ...?? Demacratic people believing our present CJI will definitely pronounce judgement according to constitution to safe guard people' democracy .
@vijig70326 сағат бұрын
👏👏👏👏👏👏👏👏
@VijayKumar-ed7ph6 сағат бұрын
All party leader speak very well it is not inhap all leader take good disision then only safe all institutions and country wide bondh then only bjp govt fear
@amanullakhan539131 минут бұрын
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்ப இந்திய நாட்டை கடிக்க நினைக்குறாங்க விளைவு ?
@rajuchand6368 сағат бұрын
BJP govt is on the blink,as sir said, divert the issues
@vijig70327 сағат бұрын
They know against people
@francisratanakumar626413 сағат бұрын
One Allibaba only one hair friend only one foot Ball.
@sekarv63410 сағат бұрын
One nation election ok
@a.jnanban91476 сағат бұрын
ஒரே வடை ஒரே சொட்டை
@rajuiyer192222 сағат бұрын
ஒரே தேர்தல் ஏற்கனவே இருந்ததுதான் 1971இல் கருணாநிதி இந்த திட்டத்தை ஆதரித்தவர்தான். கம்யூனிஸ்ட் கட்சிக்கு இதைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது
@kumarmuthiyaliah167021 сағат бұрын
Stupid, Not true.
@aameenaaafira212621 сағат бұрын
தேர்தல்கள் இருந்தது!ஆனால் இப்போ அத்தைக்கே மீசை(இவிஎம்) முளைத்த காரணத்தால் தானே பயம் 😅 மகாராஷ்டிரா கிராமம் மாதிரி -தி---லு----மு-----லு 😅 நாட்டில் மறு தேர்தல் நடக்காதே😢😢😢😢