அய்யா என்னோட husband என் பேச்சை கேக்க மாற்றாரு என்னோட 30பவுன் நகை எனக்கு தெரியாம வித்துட்டாங்க அவுங்க family and அதுக்கு பதில் jewells மாமியார் நகை என்னோட பேர்ல அடமானத்துல இருக்கு அத திருப்பி தரணும் என் husband க்கு வர வேண்டிய சொத்து எந்த problem பண்ணாம எழுதி குடுக்கணும் என்னோட மாமனார் நான் என்ன பண்ணனும்