"இனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்" - மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்! | Vadivelu Latest News

  Рет қаралды 724,700

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 281
@bnchitra2534
@bnchitra2534 4 жыл бұрын
திரு.விஜயகாந்த் அவர்களின் மீதும் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் பாசம் விசுவாசத்தின் உச்சம்.உங்களை போன்ற மனிதர்களால் தான் நன்றி விசுவாசம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.வாழ்க நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ்த்துகள்.
@gayathirikailasam98
@gayathirikailasam98 Жыл бұрын
P❤❤
@ramarramar4232
@ramarramar4232 3 жыл бұрын
வாழும் வள்ளல் கேப்டன் அவர்கள் வாழ்த்துக்கள் சுப்ராஜ் அவர்களே...
@ramamoorthimoorthi7555
@ramamoorthimoorthi7555 3 жыл бұрын
நன்றி அண்ணா கேப்டனை மறவாத மனிதர் நீங்கள்
@tamizhkuraleducation4781
@tamizhkuraleducation4781 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனித நேயம் என்றுமே அளவிடமுடியாது
@janujanu8763
@janujanu8763 2 жыл бұрын
Comments poduinga ottu poda mattanga
@manimuthu950
@manimuthu950 2 жыл бұрын
@@janujanu8763 Vijay kanthu arasiyal vendam bro
@vishcreation3517
@vishcreation3517 4 жыл бұрын
Super Anna நன்றி மறவாமல் நினைவு கூறினார் அதுவும் விஜயகாந்த் பற்றி சொல்லும் போது என் மனம் ரொம்ப சந்தோஷம் (நன்றி அண்ணா)
@kupubyravan6512
@kupubyravan6512 3 жыл бұрын
8
@venkatesant7343
@venkatesant7343 3 жыл бұрын
சூப்பர் அண்ணே கேப்டன் பத்தி நல்ல அருமையான மனித மனிதநேயத்தை சொன்னிங்க அண்ணேவாழ்த்துக்கள்
@tsstss436
@tsstss436 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமானவர் கேப்டன் விஜயகாந்த் அண்ணா அவர்கள் சினிமாவில்லும் சரி நிஜத்தில்லும் சரி மிக மிக உயர்ந்தவர் கேப்டன் அளவுக்கு அதிகமாக மக்கள் மீது அன்பு காட்டும் மா மனிதர் ஒருவர் மட்டுமே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓💓
@RaviRavi-ef7lr
@RaviRavi-ef7lr 2 жыл бұрын
?
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
கேப்டன் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நன்றி கெட்ட உலகில் உங்கள் நன்றி மறவாத கேப்டன் மீது அன்பு வைத்திருப்பதை வணங்குகிறேன் 😊....நன்றி கெட்ட வடிவேலு
@kasthurimaran4760
@kasthurimaran4760 4 жыл бұрын
நன்றி மறவாமல் கேப்டன் பற்றி ஒவ்வொரு பேட்டியிலும் சொல்வதற்கு நன்றி......
@subramaniansankaran1488
@subramaniansankaran1488 3 жыл бұрын
Ikjvg
@kubendhirankubendhiran2656
@kubendhirankubendhiran2656 3 жыл бұрын
Verygood well done subbusir
@sivakumarv9838
@sivakumarv9838 3 жыл бұрын
CT and cry try by CT cry cry
@abuabu6282
@abuabu6282 3 жыл бұрын
Super
@vlogzofanbu5875
@vlogzofanbu5875 4 жыл бұрын
விஜயகாந்த் மனிதநேயம் மிக்கவர்
@nivashns3617
@nivashns3617 3 жыл бұрын
நீங்க கவனிச்சீங்களா... சினிமாவில் உள்ள சாமானியர்கள் அனைவரும் ஒரு சேர சொல்லும் நல்ல உள்ளம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்... ஆனால் இப்போ அவரின் நிலைமை 😭😭😭😭 இறைவா அவரின் உடல்நலம் குணமாக்குவாயாக
@AnilkumarSahadevan-f3g
@AnilkumarSahadevan-f3g Жыл бұрын
VADIVELU. 🐕🐕🐕🐕🐕
@மனிதன்-ங3ண
@மனிதன்-ங3ண 3 жыл бұрын
என்று வடிவேலு நன்றி கெட்டு புகழ் போதையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை விமர்சிக்க ஆரம்பித்தாரோ அன்று முதல் வடிவேல் மீது வெறுப்பு தொடங்கியது.
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
அப்போதே வடிவேல் சார்க்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது.
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
100unmai bro
@dgvlogs117
@dgvlogs117 4 жыл бұрын
விஜயகாந்த்🔥✊👊
@rajaselvam4270
@rajaselvam4270 3 жыл бұрын
மிகவும் திறமையான மனிதரின் உன்மையான வார்தைகள் நீங்கள் எடுக்கும் அத்தனை முயர்ச்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SVLPFF
@SVLPFF 3 жыл бұрын
இதய தெய்வத்தை ப்புகழ்ந்தர்க்க்கு நன்றி அன்னா
@srikrishnajcb9739
@srikrishnajcb9739 3 жыл бұрын
Captain endrume nallavar
@gokulrajan.t271
@gokulrajan.t271 3 жыл бұрын
Mass leader captain sir🔥🔥🔥
@saransaranji561
@saransaranji561 4 жыл бұрын
Super. Nalla manidhar caption
@eswaranpalani9470
@eswaranpalani9470 3 жыл бұрын
கேப்டன் அரசியல்=50% திரைப்படம் 100%
@thayalan9750
@thayalan9750 3 жыл бұрын
Athukku karanam itha thiravida katchkkal..
@tamilarasan6737
@tamilarasan6737 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் அண்ணா விஜயகாந்த் மிகச்சிறந்தவா்....
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
கேப்டன் சார் தமிழகத்தை கட்டி ஆளுவார் என எதிர்பார்த்த நேரத்தில் விதி விளையாடி விட்டது. 😭😭😭😭😭😭
@jesuraj5450
@jesuraj5450 2 жыл бұрын
vilayadiyadhu vidhyallaveembu
@rupesh1027
@rupesh1027 4 жыл бұрын
Captain 👍🏼 Legend vadivelu
@alagurajan4926
@alagurajan4926 3 жыл бұрын
விஜயகாந்த் வாழும் வள்ளல் நன்றி சொன்னதுக்கு நன்றி
@balajimettals1218
@balajimettals1218 3 жыл бұрын
Captain is great man ❤️❤️❤️
@preethapreetha205
@preethapreetha205 Жыл бұрын
puri mn
@maruthimaruthi6933
@maruthimaruthi6933 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மிகச்சிறந்தவா்
@divyas3628
@divyas3628 4 жыл бұрын
Unmail na santhikka ninaikum mamanithar
@maruthimaruthi6933
@maruthimaruthi6933 4 жыл бұрын
@@divyas3628 yes
@SaravananSaravanan-et9qv
@SaravananSaravanan-et9qv 4 жыл бұрын
He
@Madhuvibish
@Madhuvibish 3 жыл бұрын
00p
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 4 жыл бұрын
வடிவேலுவை பழிக்கும் நபர்.அவர் திறமையை பாராட்டி.
@arokiajothi7659
@arokiajothi7659 4 жыл бұрын
சூப்பர் சுப்புராஜ் அவர்களே வாழ்த்துக்கள்
@KarthiKarthi-sq6fb
@KarthiKarthi-sq6fb 4 жыл бұрын
கருப்பு சிங்கம் கர்ஜிக்கும் சிங்கம் நம்ப கேப்டன் விஜயகாந்த்🙏
@jidhendhras955
@jidhendhras955 4 жыл бұрын
அன்னம் இட்ட தெய்வம் விஜயகாந்த் sir வாழ்க
@sababathisababathi2626
@sababathisababathi2626 4 жыл бұрын
INI vayasukkuvantha enna Varalana enna
@premabalasubramanian1149
@premabalasubramanian1149 3 жыл бұрын
super sarai
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
12:10 Title
@jayaseelan8582
@jayaseelan8582 3 жыл бұрын
Vijay kanth sir great humanity person God bless him for lonquitivity
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 4 жыл бұрын
அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி விஜயகாந்த்துக்கு நீங்க ரொம்ப பேசியது.அவன் கூட நடிக்க வேண்டாம்
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
Vijayakand sir real great man long life happy Vijayakand sir
@syedani9553
@syedani9553 4 жыл бұрын
Captain nalla manitar
@kannanragupathy-j2f
@kannanragupathy-j2f 13 күн бұрын
அருமை அருமை
@govinth5468
@govinth5468 3 жыл бұрын
Captain is great
@athinarayanan9894
@athinarayanan9894 4 жыл бұрын
Captain next CM 🔥
@markibalaji2010
@markibalaji2010 4 жыл бұрын
Enakum aasai but athu nadakathu avar wife and machan culprits ... Avangala vilaki vaikanam
@seeula800416
@seeula800416 4 жыл бұрын
Ennada sollura 🤪
@maheshpadmanaban9063
@maheshpadmanaban9063 4 жыл бұрын
🙏கேப்டன்🙏
@rameshdhanaraj4475
@rameshdhanaraj4475 4 жыл бұрын
Captain is great man🛕🕌⛪🙏🙏
@arumugamraji4972
@arumugamraji4972 4 жыл бұрын
Uppitavari uir ulla varai maravatha Suppuraj. Captain is great.
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 жыл бұрын
Thalivar vadivelu sir legend da Ivaru Oru ale Ila vazhaka kuduthathu vadivelu sir thaa... Nandri Oda irunga. Attitude irukanumm head weight irukanumm athaa Oru talent Ana actor ku adaiyalam. Thalivar forever vadivelu sir. Thalapathy Vijay sir mass forever best friends. Kuthu Inga kuthu ithula. Thaandi mapla that snake babu comedy mass. Sara pambu. Vadivelu sir legend don't ignore vaigai. I ignore negativity.
@prakashmaddy3923
@prakashmaddy3923 4 жыл бұрын
Vijayakanth sir cm agi iruntha tamilnadu pancham illama irunthu irukum
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 2 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் வடிவேலு பற்றியும் பேசி அண்ணன் கேப்டன் பற்றியும் அண்ணன் ராஜ்கிரன் பற்றியும் சொல்லும்போது மனது பழைய நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கிறது உங்களோடு நானும் பயணித்திருக்கிறேன் வாழ்த்துக்கள் மாயவரம் மண்வாசனை யூடியூப் சேனல்
@lakshmanan4910
@lakshmanan4910 4 жыл бұрын
Captain
@gopala7598
@gopala7598 4 жыл бұрын
உங்கள் நன்றி மறவாத பண்பினால் எப்பொழுதும் நன்றாக இருப்பீர்கள். கேப்டன் வாழும் வள்ளல்.
@சங்கீஸ்
@சங்கீஸ் 3 жыл бұрын
சாரப்பாம்பு எனக்கு பிடிக்கும்
@balajegan802
@balajegan802 4 жыл бұрын
நல்ல மனசு உங்களுக்கு..
@gnanasekar4153
@gnanasekar4153 4 жыл бұрын
விஜயகாந்த் நல்லா இருக்கனும்
@ungalyoutube8185
@ungalyoutube8185 3 жыл бұрын
Semma speech sir. 🎉
@sankarg1162
@sankarg1162 3 жыл бұрын
Unmayile ivaru oru nandri maravatha nalla manithar nalla nadigar
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
இவர் கூட வடிவேலு நடித்ததனால்தான் அந்தப் படங்களெல்லாம் பிரமாதமாக ஓடியது இல்லையா.
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
Vadivelu comedy legend
@gouthamjhamber8485
@gouthamjhamber8485 4 жыл бұрын
*Kuranggu Kuppan* CAPTAIN VIJAY KANTH IS WONDERFUL, NOBLE, KIND HEARTED GREAT MAN... He is the victim of his own near & dears..
@radhakrishnant816
@radhakrishnant816 2 жыл бұрын
யாரும் இல்லை என்றாலும் கூட வடிவேல் சொந்த காலில் நிற்பார் அண்ணா வணக்கம்
@gvprakash417
@gvprakash417 3 жыл бұрын
Captain ❤️
@anandguru6058
@anandguru6058 4 жыл бұрын
Super
@ஓம்சக்தி-ந6ச
@ஓம்சக்தி-ந6ச 4 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@truth5718
@truth5718 3 жыл бұрын
Hi aunty ❤️❤️
@logaarvin5366
@logaarvin5366 3 жыл бұрын
@@truth5718 aunty endru solli Ennudaya manam nogaaditireh
@truth5718
@truth5718 3 жыл бұрын
@@logaarvin5366 sry is that u?? Look so beautiful ❤️😍
@pn6711
@pn6711 4 жыл бұрын
நன்றி மறவாமை வேண்டும்... நல்லோர் புகழ்பாட வேண்டும்.... இவ்விரண்டும் இறைவன் அருள தூண்டும்..... உங்கள் உள்ளம் உம்மை உயர்த்தும்...
@boopathi3636
@boopathi3636 3 жыл бұрын
Supper
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Uncle your experience is to old from 1977 but you look young 👍
@anandanponraj9373
@anandanponraj9373 4 жыл бұрын
Super sir
@anandyashwanth9807
@anandyashwanth9807 3 жыл бұрын
Captain mass.....
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 3 жыл бұрын
Super anna.... Captain is great
@balubalakrishnan4049
@balubalakrishnan4049 3 жыл бұрын
Nandri ketta manithar vadivelu.....
@timepassverkadalai
@timepassverkadalai 3 жыл бұрын
Vadivel is a legend always , no one is needee for him..He s a king in comedy.
@formyself6820
@formyself6820 4 жыл бұрын
வயிறு நிறைய சோறு போட்டவன் தெய்வம் அப்ப அந்த தெய்வம் மேல வச்சுருக்க அன்பு தான் நிஜம் அது உங்கள காப்பாத்தும்னே யாரா இருந்தாலும் என்ன சோறு போடுறே என்கிட்ட வந்து வயிற நிறைச்சுட்டு போ அது விஜயகாந்த் நீ ரொம்ப நல்லா பன்ற உன்னால எனக்கு புகழ் வரும் என் கூட இரு அது வடிவேலு......
@arasan9658
@arasan9658 3 жыл бұрын
விஜயகாந்த்💙
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
captain nice human
@hemakbala
@hemakbala 3 жыл бұрын
ஆணவம் தலைக்கேறினா.. அழிவுதான்.. உதாரணம் வடிவேலு.. நல்ல திறமைசாலிதான்.. அடக்கமும், பணிவும் இருந்திருந்தால் சூரி, சந்தானம், யோகி பாபு எல்லாம் வந்திருக்க மாட்டாங்க
@nuhmanhanif288
@nuhmanhanif288 3 жыл бұрын
Unmai. Indha madhri oru comedy team yarukume amayadhu. Vadivelu team dhan best comedy team. But avangale ipdi sonna nalla irukuma.
@prabakaransamayan6310
@prabakaransamayan6310 3 жыл бұрын
Medam neenga rompa alaga irukinga love you
@arunarunkumar7983
@arunarunkumar7983 4 жыл бұрын
Good human being
@jayandranmohan3018
@jayandranmohan3018 3 жыл бұрын
Very Honest Man!!! Long live Sir
@ansarivp6516
@ansarivp6516 Жыл бұрын
நீ நடக்கலைன்னா நஷ்டம் உனக்குத்தான்,வடிவேலுக்கு அல்ல!
@milan6468
@milan6468 3 жыл бұрын
Nice man
@SureshSuresh-hr3ku
@SureshSuresh-hr3ku 8 ай бұрын
என் தலைவன் கேப்டன்
@king-bm7kp
@king-bm7kp 4 жыл бұрын
Captain mass Captain vijaykanth murattu pakthan Udangudi King j Alex
@balubalakrishnan4049
@balubalakrishnan4049 3 жыл бұрын
Ayya ninga super......
@truth5718
@truth5718 3 жыл бұрын
My dad like him a lot
@veeramanimeganathan2724
@veeramanimeganathan2724 4 жыл бұрын
Vaalthukkal subburaj sir !!
@swift14727
@swift14727 3 жыл бұрын
வடிவேலு கூட நடிக்காம இருந்தா இவரை யாருக்குமே தெரிஞ்சிருக்காது, வடிவேலு தமிழ் திரையுலகின் சாதனையாளன், அவருக்கும் காப்டனுக்கும் உள்ள பிரச்சினை தனிப்பட்ட விஷயம், அதிலே இவர் தலையிட வேண்டியது இல்லை, இவர் வடிவேலு கூட நடிக்கலைன்னு யாரும் கவலைபடலே....
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
வடிவேலு சோலாவா இப்ப புதுசா காமெடி பண்ணா சகிக்காது.
@bashirshah5347
@bashirshah5347 Жыл бұрын
MGR name till now mentioned, Salute
@usshaka4635
@usshaka4635 3 жыл бұрын
God bless
@charlesa9967
@charlesa9967 4 жыл бұрын
Super sir... Vadivelu kudu nadikka maaten nu sonnenga paarunga..... semma sir..vijayakanth tha pakkachi kittachu...romba thappu
@myvizhirajar1911
@myvizhirajar1911 3 жыл бұрын
12.01 Title topic answer
@marimuthukutti1335
@marimuthukutti1335 3 жыл бұрын
Nanri.Mara a the sufouraju I like caftan
@jaganjagadeesan2575
@jaganjagadeesan2575 4 жыл бұрын
Nandri maravatha ullam....
@iam_kabali
@iam_kabali 4 жыл бұрын
Nallathu
@மனிதம்காப்போம்-ஞ6ந
@மனிதம்காப்போம்-ஞ6ந 4 жыл бұрын
Subburaj Mia sirandha manidharrr.. Nandri yoda erukuradhu kekkum podhu perumaiya eruku
@diyasri4979
@diyasri4979 4 жыл бұрын
Captain meethuu ,, Nantri ullavaraka , iruppavar
@prabakarankanagasabesan3696
@prabakarankanagasabesan3696 3 жыл бұрын
தம்பி வயசு என்ன,கண்ணதாசன்றீங்க,MGR ன்றீங்க77ல் Asst.Director ன்றீங்க
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
பேர் சொல்லி பேசுவது ஒன்றும் தப்பில்லையே வாடா போடா என்று மரியாதை குறைவாக பேசினால் தான் தப்பு உதாரணத்துக்கு உங்க அப்பாவோட பெயரை யாராவது கேட்டா எப்படி சொல்லுவீங்க
@pugazhlkumar3912
@pugazhlkumar3912 4 жыл бұрын
Capitan mass
@sahayajubileemary213
@sahayajubileemary213 3 жыл бұрын
வடி வேலுவுக்கு இப்போ மார்க்கெட் இல்லைன்னு தெரிஞ்சி இந்த மாதிரி பேசுறான். இப்பவும் அவருக்கு மார்க்கெட் இருந்திருந்தா இந்த மாதிரி பேசமாட்டான். சினிமா வேறு. அரசியல் வேறு. அரசியல வச்சி சினிமாவுல பழி வாங்குன யாருமே நல்லா வாழ்ந்ததும் இல்லை நல்லா செத்ததும் இல்லை. அதற்குஉதாரணம் ஜே.மட்டுமே.
@arularul1565
@arularul1565 Жыл бұрын
வடிவேலு மார்கெட் இருக்கு அவன்
@MaduramalliTV
@MaduramalliTV 4 жыл бұрын
Vaazhtthukkal sir
@rasathimuruganantham5303
@rasathimuruganantham5303 Жыл бұрын
Vijayakanth. Miga. Miga. Nallavar. Muthalvaraga. Vanthu. Irunthal. Thaminadu. Nalla. Vanthu. Irukkum
@naveenmecheng6350
@naveenmecheng6350 3 жыл бұрын
I like Vadivelu. There is no doubt that he is legend in comedy.vijayakanth vs Vadivelu issue is there personal matter. But one thing is truth that is UPPITTAVARAI ULLAVARAI NINAI
@saravanan-mi3ic
@saravanan-mi3ic 2 жыл бұрын
Vadivel is a veteran actor .
@ishaanlakshan3942
@ishaanlakshan3942 Жыл бұрын
வடிவேலுவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 4 жыл бұрын
Anchor cute
@stephenraj3022
@stephenraj3022 4 жыл бұрын
En Enamada Nee
@MohanRaj-xu4zy
@MohanRaj-xu4zy 4 жыл бұрын
Up
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
sarapampukku..nantri
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Жыл бұрын
ஒரு பயலும் வடிவேலுகூட நடிக்க வேண்டாம்..வடிவேல் வாழும் காலம் அதற்கு பிறகும் திரைபடமிருந்தால் வடிவேலும் இருப்பார் அதுபோதும்..என் எஸ் கிருஷ்ணலில் நாகேஷ் செந்தில் கவுண்டன்வரை அத்தனை பேர் நகைசுவையையும் மடங்கடிச்ச வடிவேல்.. இனி அவர் நடிக்க அவசியமேயில்ல.. சிவாஜி கூட கடைசிகாலத்தில் தான் நடித்த நடிப்பின் மகிமையை சின்ன புள்ளைங்ளோடு ஆடுவது கதாபாத்திரத்தை தெரிந்து கொள்ளாமல் கட்டி புறளுவது கடைசியில பல்ல காட்டுவதண்ணு அசிங்கபட்டு போனார்.. வடிவேல் இனி திரை உலகுக்கு வரக்கூடாது என்பதே வடிவேலின் ரசிகனான என் கருத்து.. என்றும் நகைசுவை ரசிகள்களின் உள்ளத்தில் வாழும் வடிவேல்..
@electromagneton8707
@electromagneton8707 4 жыл бұрын
வடிவேல் ஏ நடிப்பாரா இல்லையா னு தெரியல இதுல நீங்க அவரோட நடிச்சா என்ன நடிக்காட்டி என்ன?
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 4 жыл бұрын
ஏன அவர் நல்லா தானே இருக்கிறார்
@jeyji.9148
@jeyji.9148 4 жыл бұрын
😀😀😀😀👍👍👍
@balamuruganpalanisamy2306
@balamuruganpalanisamy2306 4 жыл бұрын
Bi
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 3 жыл бұрын
வடிவேல் ஒரு நன்றி கெட்ட வான்
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07