இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் | Jaffna KKS Land Release

  Рет қаралды 9,319

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் | Jaffna KKS Land Release #chummaorutrip
#landrelease #chummaorutrip #kkslandrelease #jaffnavlog #mailiddyland

Пікірлер: 56
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 6 ай бұрын
பிரயோசனமான காணொளி பதிவு செய்தமைக்கு நன்றி. வைஷ்ணவி முதலில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இவ்விடங்களில் பிரவேசியுங்கள். நன்றி
@AbdullahFazeena7979
@AbdullahFazeena7979 6 ай бұрын
Vaisu உங்களுடையே கேமராவை ஒரே இடத்தில் காட்டாமல் konjam சுட்டுப்புற சூழலை சுத்தி காட்ட சொல்லி சிங்கள நண்பர்கள் sollgerar ❤❤
@Smart_Tamaha
@Smart_Tamaha 6 ай бұрын
யாழ்ப்பாணத் தமிழன் என்ற முறையில் எனது யாழ்ப்பாண வீடுகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அது என் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. ( From California, USA )
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
keep supporting us
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 6 ай бұрын
Om unmaithan nan Indian irunthalum en pirapidam yarlpanam. Arunayana oor
@sumithnandana2684
@sumithnandana2684 6 ай бұрын
ඔයලගෙ විඩියෝ මම බලනවා හබයි ඔයල කියන දේවල් මට තේරෙන් na ගොඩක් ඔයලා කරන්නෙ මිනිස්සු ඉන්ටෙව් කරනවා වගේ දෙයක් මම සම තනම විඩියෝ කරල පෙන්නනවට ගොඩක් කමතියි කමරාව එකම විදිහට තියාගෙන ඉන්න නතිව වටපිටාව පෙන්නන්න එතොකොට ඔයලට රසිකයො ගොඩක් ඉන්න පුලුහන් love from kagelle may village ❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
பழைய வீடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மீண்டும் மக்கள் வசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 6 ай бұрын
காணிகள் விடுவிப்பு சந்தோசம். ஆனால் இடங்கள் பார்க்க மிகவும் மனவேதனை அளிக்கிறது. முக்கிய பதிவுகள் பார்த்தேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள்.🎉🎉🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
பழைய நினைவுகளை மக்கள் சொல்வதைக் கேட்கும் போது வேதனையாகவும் ஒரு பக்கம் பழைய நினைவுகள் சந்தோஷமாகவும் உள்ளது
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 6 ай бұрын
Srilankan tamilans ironic heart (irumbu ithayam) one. They faced challenging life. In near future, I wish them for their peaceful life. Ceylon is beautyful country, it seems like Kerala.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
KKS Beofre bigTown area First learn,when u go before the site learn that site first, how to Interview and study visual communication it will good For the future traveling.
@BM-cw7nh
@BM-cw7nh 6 ай бұрын
To late update vaisu 😊 இருந்தாலும் கண்டிப்பா எல்லோரும் முடிந்தளவு மீண்டும் மீண்டும் எடுத்து போட வேண்டிய பதிவுகள் தான், மிக்க நன்றி மகிழ்ச்சி. Vaisu நம்ம யாழில் தானே அவ்வளவு பனை ஓலையால் பல விதங்களில் தொப்பிகள் செய்து ஓரளவு கூலிங்க விற்கிறார்களே! அவற்றில் ஒன்று வாங்கி போட்டு கொண்டும் பதிவுகள் எடுக்கலாமே, அடிக்கிற வெய்யில் இங்கு எங்களுக்கே கண்கூசுது. உங்க மற்றைய இரண்டு வாலுகளுக்கும் குறிப்பாக ஒளிப்பதிவாளராக இருப்பவர்களுக்கும் கொடுங்கள். பதிவுகளை பார்க்கும் போது மக்களின் அழிந்த இடிந்த உடைத்து களவு போகும் வீடுகள் நிலைகளை பார்க்கும் போது மிகவும் மணவர்த்தமாக உள்ளது. நமக்கு நாமே தான் காவல். பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. டென்மார்க்கில் இருந்து ஹரன்.
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
keep supporting us
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
பழைய வீடுகள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கிறது மிகவும் அழகான வீட்டின் கட்டுமானம்
@AbishekUdayakumaran
@AbishekUdayakumaran 6 ай бұрын
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்ள கண்டுபுடிச்சிடிங்க
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 6 ай бұрын
இதுவும் கடந்து போகும் மனம் தளர வேண்டாம் கடவுள் வழிகாட்டுவார்
@AbishekUdayakumaran
@AbishekUdayakumaran 6 ай бұрын
வைஷுமா I like you நீங்க வேற லெவல்
@Tc-id3cz
@Tc-id3cz 6 ай бұрын
காலம் ஒரு நாள் மாறும் எம் மக்களும் நிம்மதியா வாழுகிற நிலை வரும். காத்திருப்போம்
@thangavelpuvaneshwaran5081
@thangavelpuvaneshwaran5081 6 ай бұрын
verrygood.batticaloa pakkam wara maatteergala
@RuthrakumarRuthrakumar-v6p
@RuthrakumarRuthrakumar-v6p 6 ай бұрын
Vaisu காணொளி அருமை.vaisu நல்ல உஷாராக இருக்கீங்க .காதில பு சூப்பர் .batticalo boy
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
thank you for your comments keep supporting us
@rathasiva1969
@rathasiva1969 6 ай бұрын
மிகநல்லபதிவு. சும்மா. வாழ்த்துகள்.
@Kim69788
@Kim69788 6 ай бұрын
காங்கேசன்துறை நல்ல ஒரு இடம் பார்க்க பழைய ஞாபகங்கள் தான் உடன் வருகின்றன 😊 கானொலிக்கு நன்றி. Vaisu your look is so beautiful 👌♥️♥️♥️♥️🇩🇪
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
keep supporting us
@rajant.g.5071
@rajant.g.5071 6 ай бұрын
Ishu hair style vadiva irruku 😅. live channel super beautiful vlogs interest journey excellent performance super so good 💯😊
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thank you so much 🙂
@SundararajanVenkatapathy
@SundararajanVenkatapathy 6 ай бұрын
Un digestible content madam. Most sorrow is seen may of them not able to identify there property. Let's pray good.
@chithambaramthandavan5622
@chithambaramthandavan5622 6 ай бұрын
அருமையான பதிவு தாய். நல்லதொரு இடங்கள், பாழாய் போய்விட்ட ஊர், வீடுகள். மீண்டும் குடியமர்த்த மக்களை கொண்டு வர வேண்டும். எல்லாளன் துணை நமது மக்களுக்கு எப்போதும் இருக்கும் தாய். வாழ்த்துக்கள் தாய். சிதம்பரம். திருச்சி..
@thasankanapathi1510
@thasankanapathi1510 6 ай бұрын
Vaisu இது முக்கியமான கானோலி தான்
@arularul2958
@arularul2958 6 ай бұрын
Nallathu nadakkattum
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 ай бұрын
Hi ❤v careful land mince 🌹🇨🇰
@kapilkapil1488
@kapilkapil1488 6 ай бұрын
Hi good
@shri_thought
@shri_thought 6 ай бұрын
😍😍😓❤❤❤❤👍👍
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 6 ай бұрын
❤❤❤❤❤
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 6 ай бұрын
சிறப்பு ❤
@thasankanapathi1510
@thasankanapathi1510 6 ай бұрын
Vaisu சில வீடுகள் உடையாமல் இருக்கு வீட்டுக்கு சொந்த மானவர் திருத்தி அமைக்கலாம் வீட்டை
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு
@AaranGD
@AaranGD 6 ай бұрын
Hi your video output,anchoring and Tamil excellent way to go thanks 🙏!
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Nice video.
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thanks!
@kittybala7951
@kittybala7951 6 ай бұрын
Arumaiyana pathivu❤❤❤
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
keep supporting us
@mathumathu2310
@mathumathu2310 6 ай бұрын
She is gorgeous
@thasankanapathi1510
@thasankanapathi1510 6 ай бұрын
Vaisu❤❤❤
@selvakumar3423
@selvakumar3423 6 ай бұрын
@thasankanapathi1510
@thasankanapathi1510 6 ай бұрын
Hi vaisu❤❤❤
@JaffnaEaglesMusical1410
@JaffnaEaglesMusical1410 6 ай бұрын
🎉
@salmankursith132
@salmankursith132 6 ай бұрын
Hi 🎉
@NirmalKumar-cs8ho
@NirmalKumar-cs8ho 6 ай бұрын
💪💪💪
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 6 ай бұрын
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН