உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களின் ஆன்மிக கதவைத் திறக்க செய்கின்றன....மிகவும் உயிருவுள்ள வார்த்தைகள் .....நன்றி ஐயா🙏
@devakivenkatraman33052 жыл бұрын
நன்றி ஐயா.உணர்ச்சி பூர்வமாக அமைந்த நிகழ்ச்சி அற்புதம் ஆனந்தம்.🙏🙏
@pulayanen2 жыл бұрын
romba nandri
@kumutha-amandinenagatheepa48312 жыл бұрын
ஓம் நமோ பகவதே நம ஶ்ரீ அரவிந்த சுவாமி அன்னையே சரணம் அன்னை சாவித்திரி தேவியே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
@christyx73772 жыл бұрын
Thankyou sir om namo pakavathy.sri arovindo.namaga
@kalaiselviyuvaraj1333 Жыл бұрын
Thankyou mother
@vram.prasad84962 жыл бұрын
Sir'nice speech and given to you by god grace
@shanmugamk83344 ай бұрын
Om namobsgavathy
@sivarajavelu6291 Жыл бұрын
சூப்பர்
@pandiarajv32802 жыл бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏
@sriannaiadigal78032 жыл бұрын
🛕 பகவானிடமும், அன்னையிடமும் நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். 🦚 அவர்களுக்குப் பிடித்தது எது என்பதை அறிந்து செய்வதே அதை விட சிறந்தது என்றது நல்ல அறிவுரை ஸார்.🙏 அசோகன் அம்பத்தூர்🤘🍋🤘
@bhuvanabhuvan12282 жыл бұрын
Dear guruji Savithri devi prathistai abishegham yenal kalanthu kola mudiyavilaye yendru manam yenginalum thangalin ninda pechartal mulamaga manathai kuliravaitheergal guruji. Thangal pesuvathey partha mathri vilakam kuduthathu migavum arputham guruji🙏🙏 Mother blessings 🙏🙏 Gyana oli kovil patriya thalaipu arputham 🙌✌🙏🙏 Thangalin unmayana sevai yendrum miga siranthathu. Feb matham thirapuku kathirukirom guruji 🙏 Indraya video thangalin arputhama pokisham🙏🙏 Thank you Bhuvana mumbai
@geethavijayan5612 жыл бұрын
Very nice to hear such good news. Please pray my family.
@malathis76692 жыл бұрын
Thanks for each and every word. Thanks a lot
@kamalaramji36002 жыл бұрын
🌻🌻Mother Saranam 🌻🌻🙏🙏
@sriannaiadigal78032 жыл бұрын
🪷🪷🪷🪷🪷🪷🪷 Wonderful speech,it's tremendous, your examples are awesome, we are truly gifted to be under your guidance, tonns of thanks 🙏🙏🙏 ஜெயா அம்பத்தூர் 🌺🌺🌺🌺🌺🌺🌺
@jeyamarimari8122 жыл бұрын
Mother saranam🙏🙏🙏
@sriannaiadigal78032 жыл бұрын
🪷 Really very happy to hear the interesting and inspiring speech which really gave us an opportunity to know more about Shri Aurobindo.🙏🙏 Deva kumari USA💥🪷💥
@BharathiVenkay2 жыл бұрын
அருமை ஐயா
@shanthipraba402 жыл бұрын
Thanks....sir
@venugopalmyvideos36172 жыл бұрын
Very good message
@thulasibai99122 жыл бұрын
🙏🙏
@geethavijayan5612 жыл бұрын
🙏
@sriannaiadigal78032 жыл бұрын
💐 As usual your speech is good. The opening of Ghana Oli Tieukkoil programme is fantastic. Sorry I am unable to attend to that programme. 🛕 The things which we are not having means that thing is not necessary for me. If we take higher things we get reward. If we take lower things we won't get reward. Savitri explanation is fantastic in page No. 716. 683. When God has made earth. Earth must make in her God. These things are fantastic sir. On the whole this week speech is fantastic and good sir. Savitri Subramanian. 177.Valluvar kottam High Road. Nungambakkam Chennai. 600 034.
@sanjeevaarav87322 жыл бұрын
Ennoda Mother🌼🌼🌼
@SathiyamoothyJ7 ай бұрын
Super speach. O Mother please bless me and my family to come out off all loan problems and financial exigencies. O savitri Devi plesae save my family from all loan and financial problems. Bless me and my family members to earn more income. 🙏🌹👍
@ammuammu10552 жыл бұрын
👍👍👍☸🔯🙏🙏
@sriannaiadigal78032 жыл бұрын
🙏 நன்றி அன்னை நன்றி ஐயா 🙏 பணிவான வேண்டுகோள் என்னை போன்று பல பக்தர்கள் வர முடியாத சூழ் நிலை காரணமாக சாவித்ரி தேவி போட்டோ மற்றும் வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும் 🌺 உங்கள் சேவைக்கு நன்றி பதிவுகள் அனைத்தும் அற்புதம் 💥💥💥💥💥🪷 உலகில் ஏதோ மேஜிக் அன்னை நடத்த போறாங்க ஆனந்தம் பேரானந்தம் நன்றி நன்றி Meena🌷🌷🌷🌷
@sriannaiadigal78032 жыл бұрын
🛕 *Savitri கோயில் ஞானத்தை கொடுக்க அமைக்க பெற்றது.. Savitri தேவியின் பெருமைகள்.. அரவிந்தர் அறையிலிருந்து blessings packet வந்தது அன்னை அரவிந்தர் blessing தான்... 💐 அவர்களுக்கு இந்த நிகழ்வில் பூரண சம்மதம் என்ற proof தான் sir... 🌷 *நம்மிடன் இல்லாத பொருள் நமக்கு தேவை இல்லை என்பதை புரிந்து கொண்டோம் sir... 🍋 பானை மண்ணால் செய்யப்பட்டாலும் நாம் மண்ணை பற்பதில்லை பானைய தான் பார்க்கிறோமே அது போல பொருள்களில் ஒளிந்திருக்கும் இறைவனை நாம் பார்க்க தவற்கிரோமே.. சூப்பர் உதாரணம்...sir 👏 நாம role modela இருக்கணும்... * அந்தராத்மாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும். *அசௌகரிகம் என்று பிரச்சினைய எடுத்துகொள்ள வேண்டும். 🤘 *இறைவன் நம்மை படைத்தான் இறைவனாக நாம் மாறவேண்டும் என்று .. *இனம் இனத்தோடு சேர்வது போல நாம் இறைவனோடு தொடர்பில் இருக்க வேண்டும் காரணம், நாம் இறைவனாக ஆகவேண்டும் என்பதே நம் வாழ்வின் நோக்கம். **Judge அரவிந்தரை பார்த்து கை கூப்பியது மெய் சிலிர்க்க வைத்தது..sir.. யாருக்கும் தெரிந்திருக்காத நிகழ்வு.. 🤘 *அவர்கள் பிள்ளைகள் நாம் அவர்களை follow செய்து இறைதன்மை அடைய முயற்சிப்பது அவர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடன்.. 🍋🍋🍋🍋🍋🍋 மொத்தத்தில் சூப்பர் கருத்துக்கள் sir அன்னை அரவிந்தற்கு நன்றிகள் கோடி 🦚 குரு பார்வதி🙏🙏