கார்கள் அனைத்தும் அருமையாக உள்ளது, எந்த செலவும் இல்லாத கார்கள் கிடைப்பது அரிது,. உங்களை போன்ற dealers தான் வேண்டும், 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்,.
@kovaimesthri2 ай бұрын
ஒரு கார் லாபம் கம்மியா வாங்கினால் வியாபாரம் ஆகும் எல்லாரும் வாங்கு வாங்க 1 காருக்கு அதிகம் பட்சம் லாபம் 5000 10000 ஓகே அத விட்டுட்டு பாதிக்கு பாதி லாபம் வெச்சா வியாபாரம் ஆகாது நானும் பில்டிங் வேலை தான் செய்றேன் கம்மியா செய்ற நாள எனக்கு வேலை அதிகமா வருது அத மாதிரி நீங்களும் பண்ணனா ஒங்களுக்கு வியாபாரம் ஆகும் ஆழ்து பெஸ்ட் அண்ணா வரும்போது ஒன்னும் கொண்டு வரல போகும் போது அப்படித்தான் ஏழைகேத்தே எல்லு உருண்டை சொல்ற அளவுக்கு கொண்டு வாங்க அண்ணா மனுசனா கெட்டவனா ஆக்கறதூ பணம் தான்
@SanthoshKumar-rc2lxАй бұрын
ஐயா மேனேஜர் ஐயா அந்த டாடா மான்ஸா விலையை கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sivaganamg8785Ай бұрын
உங்களிடம் வண்டி வாங்க ரதவிட புதுவண்டி வாங்கி கொள்ளலாம்
@guna7596Ай бұрын
கோவை சூலூர் வட்டாரத்தில் அணைத்து கார் கன்சல்டிங்லும் விலை அதிகம்தான்
@NatheeshS-op8xz2 ай бұрын
முதலில் விலையை சொல்லுங்கள் பிறகு டவுன் பேமட்டை பற்றி சொல்லலாம்
@kmpskmps2435Ай бұрын
கூட ஒரு இரண்டு லட்சம் போட்டால் புது காரை வாங்கி விடலாம்😅😅😅😅 பேராசை வேண்டாம்
@RajubaiRaju-gn8wxАй бұрын
ஐயா மேனேஜர் ஐயா கொஞ்சம் தெளிவா பேசுங்க எல்லாம் வந்து கொஞ்சம் ரேட் அதிகமா தான் இருக்கு கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க ஐயா சரிங்களா மேனேஜர் ஐயா😮😮😮
@SenthilKumar-xu4ynАй бұрын
சார் வணக்கம், வீடியோ எடுத்த உனக்கு தான் அறிவு இல்ல ஒரு காருக்கு கூட கார் விலையை கூறவில்லை.