ஆசையாக பொறுமையாக சமைச்சால் எங்கேயும் சாப்பாடு சுவையாக இருக்கும்
@satha25842 ай бұрын
Amma always rock Her food is very nice She is very innocent and open hearted She makes us laugh, Amma keep rocking
@gangarajendra31042 ай бұрын
You already have the loop handle on the metal lid. Just use the finger and pull it. It will open. You don't need to use the can opener. It's so simple.
@sarjiselhar45102 ай бұрын
Abi didn’t know how to open the fish tin but making fun of her😮
@VaaniKumar-s3p2 ай бұрын
He always like that his attitude change after he came 🇨🇦 Canada
@gowriguru88572 ай бұрын
இங்கு நானும் எனது கணவரும் சேர்ந்து சமைப்போம் . அவர் எல்லா மரக்கறி மச்சம் வெட்டித்தருவார். ஆனால் சமைப்பது நான். சின்ன வயதில் என் அம்மா அப்பம்மா சமைப்பதை கவனித்ததால் நன்றாக சமைக்கிறேன்.
எல்லா வேலைகளும் பழகினால் சரியாக வரும் ஒன்றும் யோசிக்க தேவையில்லை வாழ்த்துக்கள்🙏
@kalasellathurai57602 ай бұрын
அம்மா நல்லாக சமைப்பா மகன்மார் அம்மா சமைத்து தந்து தான் இப்படி வளர்ந்துள்ளார்
@subadhrapalasubramaniam72462 ай бұрын
யாராவது சமைத்து தந்தாள் ஒரு நன்றி உணர்வு இருக்க வேணும். Abi வெளிநாடுகளில் இவ்வளவு நக்கலும் நையாண்டியும் நல்லதுக்கு இல்லை சேர்ந்து சமைத்திருக்கலாம் வெருளாமல். ஒரு பிளானுடன் செய்யலாம்
@BalasundaramThalayasingam2 ай бұрын
ஒரு சின்ன மீன் டின்னுக்கு இரன்டு கிலோ வெங்காயம் ஒரு கிலோ பச்சை மிளகாய் தேவை இல்லை வெளிநாட்டில் அதிகம் உறைப்பு சேர்கக்கூடாது🎉🎉🎉
@SangeethaKailan-jo6ik2 ай бұрын
Din fish udaikirathuku mela eruku athai pidithu iluthaal thira padum😅❤❤❤
@NitkunaKeerthi2 ай бұрын
அம்மா செய்த சாப்பாட்டை குறை சொல்லாம சாப்பிடனும். ருசி இல்லையாம் ஆனா பிளேட்ல ஒரு பருக்கை சோறு மிச்சம் இல்லை😂😂
@kiruthikaragulan4872 ай бұрын
அவ வந்து ஊர் சுத்த அதன் Canada வந்தவ . சமைக்க இல்லை. மகன் தான் பாவம். அவங்களுன்ட அம்மாவ அவைகளுக்கு தீப் தெரியும் . மகன் மார்களுக்கு பதிலா மகள் மார் இருந்திறுக்க வேண்டும். அப்ப சமைத்து இருப்பா
@mayilvaakanamharikaran2 ай бұрын
appa ❤❤
@karanrajah86282 ай бұрын
Wow good try அக்கா இப்படி செய்யலாம் ஆனால் உறைப்பை குறைவாக போடுங்கள் ❤
@suganthyabey73832 ай бұрын
❤❤❤❤❤❤
@rukmanimurali57722 ай бұрын
Amma. Pavi. Stan. Missing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mikediah68832 ай бұрын
Canada vila irukka ellarum ooda porankal😂❤ thampi ❤
@ushavaratharajan68632 ай бұрын
Amma தனக்கு சமயல் பெரிதாக வராதுஎன்றால் ஏன் புதுசு புதுசாக டிறை பன்னுறா
@gowriguru88572 ай бұрын
அந்த மூடியில் உள்ள வளையத்தை பிடித்து இழுத்தால் வட்டமாக சுலபமாக மூடி கழண்டு விடும். Tin cutter தேவை இல்லை இப்படியான மீன்ரின்களுக்கு.
அம்மா சமையல் நல்ல இல்லையென்றால்லும் பருவாய் இல்லை அம்மா நம்ம கூட பக்கத்தில் இருந்து நஞ்சை தந்தாலும் சாப்பிடுவேன் என்று சொல்லனும் போக போக சரிவரும் இங்க புது அனுபவந்தானே புதுசா பொண்டாடாட்டி வந்த என்ன செய்வார்கலோ அதைத்தான் அம்மா செய்கின்றா சந்தோஷம்
@sinthusansoba5862 ай бұрын
👍👌
@AhilaVeerakathy2 ай бұрын
அபி 👍👍👍
@monfordsayon89402 ай бұрын
😂😂😂😂
@Iswaryaishu14962 ай бұрын
Super ❤😊
@santhirasekaramajantha64402 ай бұрын
Hi brother today unkada brother parththan inuvil la amma hi❤
@SathiyaM-v8s2 ай бұрын
Tin fish antha ring iluththaal open pannivudum No need opener
@kemukemu29592 ай бұрын
❤❤❤
@puvanalogini98662 ай бұрын
👍👍👍❤️❤️
@indramanoranjithan38762 ай бұрын
Samayal super 😢😢😂😂😂
@subramsubramaniam13272 ай бұрын
Thanks
@shaminiehamparam10382 ай бұрын
Tell ur mom learn from you tibe channels..that is hiw i learnt
@மகிழ்நிலா-ச7வ2 ай бұрын
அம்மா நிஜமாவே நீங்கள் Gtreat அம்மா. தேவையில்லாத ஆடம்பரங்கள் இல்லாத Normal life canadala. I Iike you❤ சில Ladies 2000year lacanada vanthathukal இப்ப உடுப்பு என்ன மா பூசியது போன்று Makeup .இதுதான் அவர்கள் வாழ்ந்த போலி வாழ்க்கை.தங்கள் பிள்ளைகளையும் ஒழுங்காக வளர்க்காமல் அதுகளுட வாழ்வும் வீணாகி KZbin social media பைத்தியங்களாக அலையுதுகள். வயது போன காலத்தில் வீடு, கோவில் என்று இருக்காமல் ஆட்டம் போட்டுடோ Style என்ற பெயரில் திரியுது😂
@salmaijas11512 ай бұрын
Anna unga videos supper
@srivicksivaguru25432 ай бұрын
Wow. 😂
@mikediah68832 ай бұрын
Thampi kalistanukku theriyathu amma kai kaluvamal sampal podda enru😂😂❤🎉😅
@velujak17282 ай бұрын
Nice ❤❤❤❤❤❤❤❤
@aninthinesivanathan55202 ай бұрын
😍😍👌
@sithusiro012 ай бұрын
Tin Fish easy open type thane
@ranjilekraj16612 ай бұрын
Exactly! Abi க்கும் தெரியவில்லை ஆனால் அம்மாவுக்கு தெரியாத விஷங்களில் அடி பிடி comments.
@cookwiththarshini89012 ай бұрын
Abi ungal ammavudan Nalla joke. Amma pavam யாழ்ப்பாணத்து சாப்பாடு சமைத்த அம்மாவுக்கு கனடா சமையல் கொஞ்சம் கஸ்டம்.எல்லாம் சரிவவரும்.👍
@User196592 ай бұрын
Nalla pulaipu!
@punithavignarajah52342 ай бұрын
தம்பி இந்தமீன் ரின் இபுபடி வெட்டுவது இல்லை மெலே உள்ள அந்த கொளுக்கியை பிடித்து இழுக்க தனாகவே துறபடும் ரின்
@jenajesuthasan26382 ай бұрын
பிளாஸ்டிக் கட்டிங்போட் பாவவிங்காதீங்க பிளீஸ்
@Subishan-bh3us2 ай бұрын
don't talk aaaal appa amma
@salmaijas11512 ай бұрын
I am fest comments
@mayilvaakanamharikaran2 ай бұрын
Hi abi kani Anna amma ❤❤❤
@SinniahPanchalingam2 ай бұрын
Abi don’t call calisten call Anna you and brother 12yers different not nice call anna
@Thuzara172 ай бұрын
Anna please ammava prank panni oru vedio please ❤
@thanikan71432 ай бұрын
உருப்படியான பதிவுகள் போடுங்கள்...ஏன் பைத்தியகாரதனமான பதிவு போடுகிறீர்கள்