பார்ப்பனரையும் பிராமணரையும் வேறுபடுத்தி விளக்கி சொன்னதற்கு நன்றி அண்ணா
@radhakrishnabhaktiyogam10815 күн бұрын
@@sivaneshkumar-t2e **பிராமணர் என்றால் இறைவனின் பக்தன்.** யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். தூய பிராமணர்கள் இறைவனின் பக்தர்கள். மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
@saravanankumar660315 күн бұрын
@@sivaneshkumar-t2e இவர் வேறு படித்திட்டாரு, இத ஒரே ஒரு பாப்பான் கூட ஒத்துக்கொள்ள மாட்டான்
@sathyagopalan15 күн бұрын
யாரு ஒத்துகல ஜெமினி யாரு பாரு. Reddy. Devadasikku பிறந்தவர் எப்டி பார்ப்பன மாறினார்? MS subbulakshmi Deva dasi thirupathi கருவறை உள்ள போய் வெங்கடாசலபதி கட்டி பிடிசாங்க. சொர்ணமால்யா அம்மா brahmin appa kalaingar relation. குட்டி பத்மினி அம்மா ராதா பாய் ( துள்ளாத மனமும் துள்ளும் ஃபிலிம் சிம்ரன் பாட்டி) rc christian appa parsi religion. She was converted brahmin. Gemini (தந்தை வழி ) அத்தை first degree dr.muthulakshmi reddy. I can give more than 1000 ex. My own uncle converted brahmin. Muslim by birth. Plz check Wiki of each one
@Mrpolitical42014 күн бұрын
மதம் மாற்று கும்பல் பொய் இது . இந்த மாறி பல ஈன பிறவிகளுக்கு மதம் மாறிய கூட்டம் காசு குடுத்து பேச வைக்கும் . இவனுங்க போல் பலர் உள்ளார்கள் இவர்கள் ஒரு நாளும் ஆங்கில அரபு மதம் பற்றி பேச மாட்டானும்
@udayakumar.r906013 күн бұрын
தமிழர்கள் தோன்றிய 500000 வருட காலத்தில், ஆதிதமிழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே, ஆதி பார்ப்பனர்கள் நம்மோடு, அதாவது நம்ம தமிழ் மக்களோடு, வாழ ஆரம்பித்து விட்டார்கள். நம்மோடு வாழ்ந்த தமிழ் பார்ப்பனர்கள் ஆதி பார்ப்பனர்கள். மற்றவர்கள் ஆரிய பிராமணர்கள் அல்லது யூத பிராமணர்கள். இவர்கள் உள்ளே நுழைந்தது கிபி 195 ஆம் வருடத்தில் தான் அதாவது கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். ஆக ஆதி பார்ப்பனர்கள் பூர்வக்குடிகள். ஆரிய பிராமணர்கள் வந்தேறிகள்.
@SESHEENARAJENNagarathinam16 күн бұрын
கடைசி வரை பிராமணர்கள் மற்றும் பார்ப்பனர்கள் தொடர் பேச்சு தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள்
@@saravanankumar6603ஆரியர்கள் அரபு நாட்டிலிருந்து வந்த யூதர்கள்
@saravanankumar660312 күн бұрын
@NellaiKamaludeen-cl3lw net ல ஹிட்லர் எந்த இனத்தை சார்ந்தவர், எந்த இனத்தை அழிக்க நினைதவர்னு பாருங்க
@sidrixs814716 күн бұрын
PaariSalan is a knowledge treasure 👍👍
@kaviarasu565816 күн бұрын
😂
@User0102916 күн бұрын
🤣
@mddhana619116 күн бұрын
Tharkuri don't know anything about olan
@RamaKrishna-ct5kg16 күн бұрын
True
@muthamilnaga13516 күн бұрын
❤
@JkJk-sz4du16 күн бұрын
இப்படி தெளிவா எதையும் ஆதாரங்களுடன் பேசனும் நன்றி🙏🙏🙏
@srenathr252115 күн бұрын
அவன் எதுக்கும் ஆதாரம் குடுக்கல, பேச்சு மட்டும் தான் பேசுனான் 😂😂
@shahulhameed-xc1to9 күн бұрын
Nice explanation Paari. This episode removes a lot of misconceptions. Well respected Paarpinar community has been purposely misrepresented as Brahmins. Paarpinar are the real sons and daughters of this soil and they should be extremely proud. Message to my beloved Paarpinar community, don't lose your real identity and don't look down upon your own identity. Be proud and you are the proudest sons of Tamil soil.
@kameswaransubramanian39242 күн бұрын
Superb🎉
@Gopi-b1w14 күн бұрын
பிறப்பால் ப்ராஹ்மனார் என்று ஒன்று இல்லை என்பதை மிகவும் அழகாக கூறினீர்கள். உண்மை 👍
@sridharkrishnan159114 күн бұрын
Exactly. பிறப்பினால் பிராமணன் ஆக முடியாது என்று வேதங்களே கூறுகிறேன. இத சொன்னா என்ன குல துரோகின்னு சொல்லறானுவோ.
@425walmer74 күн бұрын
🤣🤣🤣🤣🤣GOOD JOKE, APPO BRAHMINS ENDRU SOLLUPAVARKAL YAR ???🤣🤣🤣🤣
@Gopi-b1w3 күн бұрын
@425walmer They are iyers, iyengar, sastri, etc... Real brahmins are not materialists, they are not extraneous For ex real brahmins are swami Vivekananda, sharatha ammaiyar, ramanar, saiva kuravar4,vallalar, pattinathar, nellai chidambara swamigal etc etc
@Gopi-b1w3 күн бұрын
Brahmin is not at all a caste name. Its a superior kind a man or woman can take a path of righteousness to attain moksha, brahma+gnanam or athma gnanam.
@425walmer73 күн бұрын
@@Gopi-b1w But does any one follows as you say ??
@kannankannan687016 күн бұрын
அருமையான பதிவு பாரி❤
@Vettri-zi8db10 күн бұрын
மிக மிக சரியான கருத்து அண்ணா சிறப்பு....
@akplays757716 күн бұрын
Thanks Paari for the clear information you had shared …
@Karthi_tamilmaran_mutharaiyar16 күн бұрын
பாரி ❤ அண்ணா
@1HUNTER-X16 күн бұрын
பாரிய ஒரு 6 வருசத்துக்கு முன்னாடி களாய்சவன் நான் ..ஆன போக போக தான் இந்த மனுஷன் சொள்ளுறதுல எதோ ஒன்னு இருக்கு நூ செங்கோல் சேனல்ல வீடியோ வா பாக்க ஆரம்பிச்சன்...
@gopim274016 күн бұрын
இப்ப வள்ளல் media !
@nilavarasan_v16 күн бұрын
@@gopim2740 aarabichadha soldraaru
@saravanankumar660316 күн бұрын
@@1HUNTER-X இப்பவும் troll mettirial தான் இவன், ஆரியர் னா என்னனு அவன் கிட்ட கேளுங்க, நம்ம நாட்டு மூத்த குடினு சொல்லுவான்
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@saravanankumar660316 күн бұрын
நீங்க என்னைக்கு உண்மையான தமிழ் தேசியம் பேசுறின்களோ அன்னைக்கு 234 தொகுதியும் உங்கள் கைவசம், அதுவரை வாய்ப்பில்லை ராஜா.
@தமிழ்-ய4ட16 күн бұрын
@@saravanankumar6603அப்ப உண்மையான தமிழ் தேசியம் நீங்க சொல்றது தானே.
@RAMESH-dd7ld16 күн бұрын
@@saravanankumar6603 athuku vaippilla 😂😂
@RAMESH-dd7ld16 күн бұрын
@@தமிழ்-ய4டsolravara mudititu irungada
@saravanankumar660316 күн бұрын
@தமிழ்-ய4ட அது சாத்தியம் இல்லாத ஒன்று, இந்திய அரசிடம் போர் புரிந்து தனி தமிழ் நாடு பெறமுடியுமா? பெற முடிந்தால் அன்று தமிழ் தேசியம் உருவாக்கமுடியும். தலைவர் பிரபாகரனுக்கு இல்லாத வல்லமை தமிழ்நாட்டில் இங்கு யாருக்கு இருக்கிறது?
@kasinathannadesan552414 күн бұрын
As always great enlightening talk by Parisalan.❤❤❤
@MaheshKumar-gp1pg16 күн бұрын
சிறப்பு பாரி அவர்களே.!
@suryavlogs262816 күн бұрын
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் என்று மாற்றும் நாள் வெகு விரைவில் வரட்டும்.
@sathyagopalan15 күн бұрын
Current sangam includes all madhwa, thenkalai, vadakalai Iyengar, thenma vadama Iyer,. Tamil will be very less in number
@r.k.l.tlegend59484 күн бұрын
@@sathyagopalanbro I have one doubt . Vadama iyers and vadakalai iyengars are Tamils ? Because they speak Tamil at their home
@sathyagopalan4 күн бұрын
@r.k.l.tlegend5948 for past 200 yrs yes. Mother tongue means the language u use in ur mind for translation , even in your dream u can speak in that language. Tomorrow if they learn a new language or if they are writing in English they translate in their mind only with their mother tongue.
@sridharvenkatraman819016 күн бұрын
சூரரைபோற்று திரைக்கதையும் ஒர் பார்ப்பனரின் உண்மை கதை ஆனால் திரையில் வேறு விதமாக சித்தரித்தார்கள்.
@425walmer74 күн бұрын
INFERIORITY COMPLEX OF OTHER CASTE PEOPLE🤣🤣🤣🤣🤣🤣
@thaaitamilsonthangal290816 күн бұрын
சிறப்பான விளக்கம் ❤❤
@ashokk238816 күн бұрын
Parri 🔥🔥🔥
@rajeevanlokarajah414016 күн бұрын
வாழ்க தமிழ் தேசியம்
@AnnaduraiSaydhiroyer9 күн бұрын
வேதங்களின்படி, பிராமணன் என்பது பிறப்பைக் காட்டிலும் உன்னதமான செயல்களின் மூலம் பிராமணத்துவத்தைப் பெற்றவர். "பிராமணன்" என்ற சொல் நல்ல மற்றும் நல்லொழுக்கமுள்ள ஒருவரைக் குறிக்கவும் அல்லது புனிதமான அறிவைக் கற்று பரப்புவதில் விருப்பம் உள்ள ஒருவரைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
@425walmer74 күн бұрын
Most of them were like that before🤣🤣🤣🤣🤣
@umab17416 күн бұрын
பாரி உங்கள் ஒவ்வொரு பேச்சும் உண்மை.இது மக்களுக்கு அப்படியே புரியனும்
@rajneeshru16 күн бұрын
Well said 👍👍
@Ironized_0716 күн бұрын
சமரசமில்லா தமிழன் பாரி 🙏
@MrNattyboy16 күн бұрын
தமிழ் தேசியத்தின் கருவூலம் பாரிசாலன்❤❤❤❤
@gobeyond10016 күн бұрын
I would like to see a healthy discussion between Rengaraj pande and Parisalan. Also, if both can de-code how E.V.R have used this as a tool to catch the mass.
@ThamizhiAaseevagar16 күн бұрын
Pande is brahmin,he isn't tamizh,so he would definitely don't agree with it.
@jtjraj871116 күн бұрын
பாண்டே குடும்பம் பீகாரில் இருந்து வந்தவர்கள்
@worldrocker591416 күн бұрын
@@ThamizhiAaseevagarit is not about the caste…Parisalan is not giving his fact;he is giving his views.DNA similarities evidence shows contradictory to what Parisalan is saying….So,according to Science and historical fact;Parisalan is wrong.
@ThamizhiAaseevagar16 күн бұрын
@worldrocker5914 u need to study about DNA, please may be ur Brahmins, that's why it's hard to digest, first lets all be humans, nothing wrong being a brahmin as long there is no discrimination.
@worldrocker591416 күн бұрын
@@ThamizhiAaseevagar God promise,I am not a Brahmin. My mother is a Muslim.Being human should be preached to Dravidian stocks and the current Tamil Desiyam activist.Both anti nationalist.Those talking about discrimination should also voice out discrimination for Dalit Christians ,Pashmanda and Ahmadian muslims and the Kashmiri Pandits.When a person speak about discrimination for all these 3 groups;then he is a human.
@rajagopalanv536515 күн бұрын
Thiru parisalan is a justified person. First time I am observing his word. As he has stated Tamil bra mins to call themselves as Tamil parpanargal or Tamil andhnargal or Tamil vediks. This alone will give good relationship with other society people ,
@kalaimani216116 күн бұрын
விஜய் வந்ததால்,சீமான் பேச்சு பட்டி,தொட்டி எங்கும் செல்கிறது சீமான் பேச்சை மக்கள் கேட்டால் மட்டும் போதும் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது நன்றி விஜய்
@ashwinkumar44116 күн бұрын
🤔💯💯👍💪🙏
@Indianthatha316 күн бұрын
😂❤❤❤
@Commenter07616 күн бұрын
😂😂
@SuntharalingamKiritharan16 күн бұрын
உண்மையான கருத்து
@govarthananrajalingam895416 күн бұрын
Ooo*****"😂
@MrArangulavan16 күн бұрын
தமிழ் தேசியத்தின் அடுத்த தலைமுறை நம்பிக்கை பாரி❤❤❤❤❤❤
@thavasithavasi765016 күн бұрын
தமிழ் தேசியத்தின் சித்தாந்தம் என்பது சுய தெளிவு பகுத்தறிவு மாற்றான் மீது வைக்கப்படும் நம்பிக்கை அல்ல😂
@gvindustries595916 күн бұрын
❤
@puventhiran6416 күн бұрын
Unmai🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@petchi198116 күн бұрын
பாரி வள்ளல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Devahd0716 күн бұрын
Paari Anna... Awesome ❤
@jais801116 күн бұрын
பாரி🔥🔥🔥🔥🔥
@vidhur20518 күн бұрын
Pari always great❤
@AalanAdhithan16 күн бұрын
இந்த வரலாறு தெரிந்தால் அமரன் படத்தில பார்ப்பணர் னு சொல்லியிருக்கலாம் தமிழர்கள் தானே 👍
@muthurajeshkumar666016 күн бұрын
முகந்த் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அவரை தமிழர் - இந்தியர் என காட்டினேன் என்கிறார் இயக்குநர்
@@AalanAdhithan பாரி நெனச்சத சாதிச்சிட்டான், பார்ப்பனர்களை, தமிழர்களுடன் nice ஆ எப்படி சொரிகிவிட்டான் பாரு, யார் எத சொன்னாலும் அப்படியே நம்புவது தான் மூட நம்பிக்கை, பார்ப்பனர் யார், பிராமணர் யார், ஆரியர் யார்னு வரலாறு படித்து தெரிந்து கொல்லமாட்டின்களா?
@robertxavier611015 күн бұрын
நீங்கள் சொல்வது போல் ஹீரோவை பார்ப்பனராக காட்டியிருக்கலாம் சகோ. ஆனால் ஏதாவது காதல் காட்சிகளிலோ அல்லது வேறு ஏதாவது காட்சிகள் நடிக்கும்போது பார்ப்பனர் மனதை புண்படுத்தி விட்டான் இந்த இயக்குனர் என்று கொடி பிடிப்பார்கள் என்று தவிர்த்திருக்கலாம்
@அறிவழகன்118996 күн бұрын
பிராமனர் - வர்ண முறை பார்ப்பனர் - ஜோதிடம், நாள், தேதி பார்ப்பவர்கள்
@VigneshRocky12316 күн бұрын
12:50 super paari 🎉🎉🎉
@KarthikeyanThangavel-pl1ek16 күн бұрын
பல்வேறு ஆதாரங்களில் இருந்து நான் இதுவரை கற்றுக்கொண்டதை அவர் வெளிப்படுத்தினார். முக்கிய கருத்து 4 வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாத வேலையின் வகைப்பாட்டைக் குறிக்கும். பிராமணர் நிலை என்பது பிறப்பால் வந்ததல்ல. தேவையான அறிவின் தரத்தை அடைந்தால் எவரும் இந்த நிலைக்கு செல்லலாம்.
@vgnarayanan612814 күн бұрын
Pari Salan great Social scientist and should get Nobel Prize.
@sselvanathan225715 күн бұрын
Great 🎉
@mks489812 күн бұрын
Good intelligence ....
@Dharmaraj-sv6qp16 күн бұрын
Settiyaar Pathi oru history video podunga paari
@mohankumark853716 күн бұрын
@@Dharmaraj-sv6qp தர்மராஜ செட்டியார் வாழ்க!
@djosam16 күн бұрын
Paari பாரி❤️💥🔥 Paari Fans Assemble Here ❤️💥🔥
@tamizhvezham246715 күн бұрын
அறிவு பெட்டகம் பாரி❤
@venkat-saivapillai17816 күн бұрын
Not only brahmins all uppercaste communites are getting discriminated 💯💯💯
@jannu89916 күн бұрын
Thuku potun savvaa
@vijayakumar296716 күн бұрын
No one is upper caste, only developed caste exist
@Quantumguy2416 күн бұрын
You discriminated your self as upper caste you got all the privilege things than other people now everyone is empowering themselves and getting all the essentials by thier hardwork you are afraid of them that's all.
@vaimurthy16 күн бұрын
@@Quantumguy24 Nope, even now OBC people who already developed holding on their reservation privileges refusing to that to the poor in OBC. Developed OBC people are the one who are afraid
@Quantumguy2416 күн бұрын
@@vaimurthy brother stop the nonsense about caste if anybody mock you by your caste become a person who oppose the caste system and bring social justice for you and the society. Don't expect any privileges due to your caste. If you have the privilege say that i don't want the privilege because of my birth. Because there is no one is upper by birth
@DineshKumar-wv1uq16 күн бұрын
Paari - the best 💯💯💯🐯🐯🐯🐯
@sulakshanasp754613 күн бұрын
Pari is talk 👍
@DhivyaDhivya-nb1eo16 күн бұрын
Paari Anna vazhiyil enrum ❤😊
@thamizhtharavu16 күн бұрын
பாரிசாலன்(809), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
@Ramanadhan202316 күн бұрын
Bro make playlist all seeman speech pls ❤ all entire playlist is more helpful for make status
@thamizhtharavu16 күн бұрын
@Ramanadhan2023 we are already on it.
@kaviarasu565816 күн бұрын
@@thamizhtharavu pathu mental hospital admit aga solriya da 😂😂
@thamizhtharavu16 күн бұрын
@@kaviarasu5658 அவ்வளவு பலவீனமான ஆளாப்பா நீ?
@இடைக்காடனார்திருமகன்16 күн бұрын
@@kaviarasu5658 காவா குத்துற "கொல்டி" நீ பாக்காத 😂😂😂
@Thobyias116 күн бұрын
சிறப்பு பாரி
@ChellappaSrinivasan-s7r13 күн бұрын
உலக வரலாறு மத வரலாறு இனவரலாறு மொழி வரலாறு அனைத்தும் ஒழிக!!!!
@RishKwt16 күн бұрын
வணக்கம் பாரி அண்ணா
@தமிழனின்புகழ்16 күн бұрын
என்றும் பார்ப்பனர் கேவலம் செய்ய வில்லை அது என் தமிழர்
@425walmer74 күн бұрын
Mulu Thamilaney Kevalamanavan🤣🤣🤣🤣
@AnnaduraiSaydhiroyer9 күн бұрын
According to the Vedas, a Brahmin is someone who has acquired brahminhood through noble actions, rather than birth. The term "Brahmin" is also used to refer to someone who is good and virtuous, or someone who has an inclination to learn and spread sacred knowledge.
@kishorevelu853515 күн бұрын
Vaa thala❤
@thamizhtharavu12 күн бұрын
பாரிசாலன்(809), சீமான் - விஜய்(19), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), Electronic Voting Machine(11), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
@sarinsattiananda369315 күн бұрын
SUPER PAARI
@g1085513 күн бұрын
பாரி bro please have debate with Pandey
@radhakrishnabhaktiyogam10816 күн бұрын
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!! பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
@kumardinesh544715 күн бұрын
தமிழர்களுக்கு திருக்குறள் இருக்கு. சனாதனம் தேவை இல்லை❌. சாதனத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது. அதை கருஷ்னரே சொன்னாலும் சரி அதை எதிர்த்து நிற்போம். நாங்கள் சரியாக வாழவில்லை என்றாலும் பரவாயில்லை.
@radhakrishnabhaktiyogam10815 күн бұрын
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பக்தி யோகத்தின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோர் தாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கடவுளாக உணர்ந்து இருகிறார்கள், பார்த்து, பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள், கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து கிருஷ்ணரை பற்றிய உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஜெய் பாரதம் ! ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️💐
@radhakrishnabhaktiyogam10815 күн бұрын
**பிராமணர் என்றால் இறைவனின் பக்தன்.** யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். தூய பிராமணர்கள் இறைவனின் பக்தர்கள். மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
@radhakrishnabhaktiyogam10815 күн бұрын
@@kumardinesh5447 **பிராமணர் என்றால் இறைவனின் பக்தன்.** யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். தூய பிராமணர்கள் இறைவனின் பக்தர்கள். மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
@radhakrishnabhaktiyogam10815 күн бұрын
@kumardinesh5447 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பவன் அசுரன்.
@Onemanarmy-l9x14 күн бұрын
பிராமணர்கள் தமிழர்கள் இல்லை. ஆனால் அந்தணர்கள் தமிழர்கள். பிராமணர் வேறு அந்தனர் வேறு.
@User0102916 күн бұрын
Can Pari give the meaning for this Tamil Verse from தொல்காப்பியம்? “பார்ப்பும் பறழும் பறப்பவற்றில் இளமை” என்கிறது தொல்காப்பியம்
@neerajaram819816 күн бұрын
வள்ளுவர் காலம் என்பது கிமு 800 கு மூறப்பட்டதாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். கிமு 31 என வைத்து காலத்தை குறைத்துள்ளனர்.
@saravanasarwan488016 күн бұрын
Paari saalan... 🔥🔥🔥🔥
@relaxsri-es1ty15 күн бұрын
still enaku purinja mari eruku puriyatha mariyum eruku parapnargal and brahmin difference konjam year wise mention pana nala erukum pari salan bro..
@sobisobi723211 күн бұрын
👌👌👌👌👌
@நதிநீரோடி14 күн бұрын
27:34 பாஜிராவ் மஸ்தானி...🥰
@ChellappaSrinivasan-s7r13 күн бұрын
பழமை வரலாறு புராணம் அனைத்தையும் ஒழிப்போம்
@SR-mv6wn15 күн бұрын
ஒரு விதத்தில் பாரி சொல்வது சரியே, தன்னை எல்லாருக்கும் சமம் என்று நினைத்தால் எல்லாரும் சந்தோசமா வாழலாம் இது எல்லா சாதிக்கும் பொருந்தும்
@SMSTORE-tf8sy13 күн бұрын
👌👍🌹
@VeadhanthChottuji16 күн бұрын
வணக்கம் பாரி
@MenaMena-oj4dk11 күн бұрын
💕👍💯
@anitham281515 күн бұрын
நான் கூட மதுவந்தி அவர்களை தவறாக நினைத்து விட்டேன். இந்த கன்னொளி பார்த்த பிறகு தான் தெளிந்தேன்.
@l.kamaraj673913 күн бұрын
பார்பப்னர்கள் வரலாற்று ஆய்வை புரிந்து கொண்டு தமிழ் தேசியத்துக்குள் வரவேண்டும்!
@worldwidevideocomm16 күн бұрын
இராவணன் பிராமணன்: ஆம், தான் அம்மனாமாவது கூட தெரியாது தவம் இருந்து முக்திநிலை அடைபவர்கள் அமணர்கள் ஆவர். அதையும் தாண்டி குண்டலினி சக்தியைப் பெறும் அமணர்கள் பேர் அமணன் ஆவர். அமணம்- சமணம் ஆனது, பேர் அமணர் பிராமணர் ஆனர்.ஆம் இராவணன் பேர் அமணன்
@zoxi.j1212 күн бұрын
12:26🔥💯
@kumarg460815 күн бұрын
👍
@muthupandi.p640016 күн бұрын
பாரிசாலன் சிறந்த சிந்தனையாளர்
@velumaniramasamy111116 күн бұрын
Ellorum soothai thaney thedi porom. Sooth avulukku onnum kevalam illai. Be positive. In fact , Soothiran is born at the right place.
@Suresh-oo3je16 күн бұрын
பார்ப்பனர்களைப் பற்றிய தெளிவான பார்வை
@tamizhnesan724016 күн бұрын
நன்றி பாரி..உங்கள் வன்மத்தை காட்டியதற்கு..
@isabellarobin135416 күн бұрын
என்ன வன்மம்
@worldrocker591416 күн бұрын
Vanmam poramai….Arivukatta tanathin ucham than Parisalan!
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக வர வேண்டும் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் ❤❤❤❤ பல சாதனைகளை படைத்து விருது வாங்கிய தலைவர் மருத்துவர் ❤❤❤
Dei loose paapane . Athu paapan ah pugalala da valluvar பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான். First line layum and 2nd line ayum pirichu padikkanum da nooliban 😂😂
Dont separate any race everyone is out mothers child
@pathma984516 күн бұрын
❤❤❤
@ChellappaSrinivasan-s7r13 күн бұрын
தலைப்புகள் / கலப்புகள்எனவாசிக்கவும்
@GmahaVikram16 күн бұрын
Paari vallal media la ungala thedinen. Innaiku video varala. Y?
@kaviarasu565816 күн бұрын
Video pakkala sethuduviya da
@peacefulindian3188 күн бұрын
The Brahmins from Steppe Valley or Khyber Pass were fair skinned. Our Tamil nadu paarpanars are also fair skinned. Could it due to inter-marriages between them?
@vigneshravi339916 күн бұрын
Paari as per major family request thaan avanga movie la major ah tamilan and indian ah kamichanga... major also not wish to mention his caste any where.... great man....
அவன் பொய் சொல்றான்! மேஜர் அக்கா வருத்தப்பட்டு பேசியிருக்குதே
@vigneshravi339916 күн бұрын
@@mohankumark8537 appadi director poi sonna avan sanjathu thappu
@vaimurthy16 күн бұрын
Are you saying that Major's wife wanted to portray her as christian than Indian?
@lakshmis59814 күн бұрын
Rengaraj Pandey sir Ivar solvatharkellam reply koduthirukkar Parisalan athai parkattum
@MenaMena-oj4dk11 күн бұрын
SRILANKA
@ARJUN8ROAI16 күн бұрын
நீ மட்டும் தான் தமிழன்.
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்16 күн бұрын
பைத்தியம்
@dreamtravel253416 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@unmai7684 күн бұрын
பார்ப்பனர் அந்தணர் கைபர் போலன் கும்பல் வருவதற்கு முன்பே மண்ணின் பூர்வ குடிகள் பரையர்கள்தான் அப்படி அழைக்கப்பட்டனர்.கோவில்பூசாரி ஜோதிடம் கல்வியில் இருந்தனர்
@jamalismail866310 күн бұрын
Steppe is pronounced as step!
@radhakrishnabhaktiyogam10816 күн бұрын
**பிராமணர் என்றால் இறைவனின் பக்தன்.** யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். தூய பிராமணர்கள் இறைவனின் பக்தர்கள். மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
@loveanimals601915 күн бұрын
😅😂
@Tamiltenthouse10 күн бұрын
Setiyar.. set enbadhan artham.. sati paanai seitha kosa setti (kuyavargalidan irundhu perapatathu) senjchai (manpanai) seithu, yetti poi (dhooram poi) viyabaaram seithadhanaal, Senjchati, chatti, yetti, (petti thookiyavargal) potti ena alaikapatu.. chetty, chettiyar ena peyar vandhathu.. Set is Greek word
@soundharraja972616 күн бұрын
👌💪🤝🙏🙏🙏🙏💐💐💐💐
@eshwarswaminathan303116 күн бұрын
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் அந்தணர் நூற்கும் - பிராமணர் கூறும் வேதம்