இங்கிலாந்தின் மிக பெரிய புடவை கடை | festival Saree Shopping Vlog | London Tamil

  Рет қаралды 82,022

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

In this video, we have visited London’s biggest Saree shop, Venisons located in Wembley. This shop has a wide range of saree collections, salwar, lehenga, pattu pavadai, silk sarees etc. Prices start as cheap as 3 pounds. You can also find imitation jewellery like bangles, necklace, ear rings, slippers etc...Please make a visit if you are in London and I'm sure you won't be disappointed.
Shop Name: Venisons
Address: Ealing Rd, Wembley HA0 4PY
Phone: 020 8903 5360 / 020 8616 8038
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
My other videos that you might like,
Saree shopping in London Venisons , • லண்டன் புடவை கடை| காஞ்...
Nalli silks: • Nalli Silks | Saree co...
Popat store Indian Kitchen cookware: • லண்டனில் மிகப்பெரிய பா...
Southall Indian Area Shopping • லண்டன் Sowcarpet | Sou...
Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, london tamil area, Wembley, cheap saree collections in London, Budget sarees in London, where to buy sarees in London, Tamil saree shops, Saree Shopping in Tamil, Diwali saree shopping in London, Diwali Shopping in London, Deepavali shopping in London.
Music Credits:
If you use this track in your KZbin video, you can copy/paste this to your description:
Track: Ikson - Last Summer [Official]
Music provided by Ikson®
Listen: • #37 Last Summer (Offic...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Download: www.toneden.io....

Пікірлер: 211
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Hi bro!!!!Enna bro part time job ah salesman😀😜😜.Neenga mattum salesman ah irunthinga intha kadaila ellam seekram vithidum polaye😀😀😀. Aahha arumai .Namma oora vida anga ellam kammi price ah theriudhe👌👌.Kutties skirt and blouse romba reasonable price.super super
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
@@londontamilbro 🙏🙏
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
💐💐💐💐💐💫💫💫💫💫💫
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 жыл бұрын
இங்கு கூட இந்த விலையில் கிடைக்காது போல அந்த அளவிற்கு மலிவான விலையில் புடவைகள் அனைத்தும் ரொம்ப அருமை தம்பி
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri akka
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 жыл бұрын
புடவைக் கடைக்காரர் கூட இந்த அளவுக்கு புடவைகளை எடுத்துக்காட்டி விளக்கி சொல்லி இருக்கமாட்டார் அதைவிட அருமையான விளக்கத்துடன் ஒவ்வொரு புடவையும் விலை மற்றும் அதன் ராகம் என்ன என்பதை அருமையாக சொல்லி இந்த பதிவு போட்ட விதம் ரொம்ப அருமை தம்பி
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் presentation அதைவிட அருமை. கடையின் saleswomenஐ விட மிக சிறப்பாக பொறுமையாக அனைத்து ரக புடவைகளையும் பிரித்து காட்டி மிக விளக்கமாக சொல்லும் உங்கள் பாங்கு மிக சிறப்பு. கடைக்கு நல்ல விளம்பரம். வாழ்க வளமுடன்.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much appa 🙏♥️
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
Venisons லண்டன் saree shop!மிக ஜொலி ஜொலிப்புடன் attractive ஆக இருக்கு!அனைத்து saree யும் பிடித்திருக்கு,பட்டு பாவாடை சட்டை ,தாவணி பாவாடை ,matching accessories அனைத்தும் அருமை!காட்டன் saree யம் நன்றாக இருக்கு!தீபாவளியை இனிமையாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்!🙏❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙂
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 2 жыл бұрын
All sarees very reasonable price 🔥 Can't believe Namma ஊரு fellings வருது
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏🙂
@srirajanihan8142
@srirajanihan8142 2 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி. சுப்பரா இருக்கு. சாறிகளும் நீங்கள் சொல்லும் விதமும். 😍😍🥰🥰🥰💕💕🙏🏾
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏♥️🥰
@muthupandian724
@muthupandian724 2 жыл бұрын
சூப்பர்! சேலையில் இவ்வளவு ரகங்களா அருமையான பதிவு வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri Athan
@muthupandian724
@muthupandian724 2 жыл бұрын
Thanks London Tamil Bro 🤝
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 жыл бұрын
நீண்டநாட்களுக்கு பின் இந்த பதிவு அருமை, தம்பி நீங்கள் என்ன வேலையில் இருக்கின்றீர்கள் என எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பதிவிடும் எந்த ஒரு வீடியோவானாலும் திறம்பட செய்கின்றீர்கள் .வாழ்துக்கள்...
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். Have a blessed Sunday.
@jananijanani3806
@jananijanani3806 2 жыл бұрын
London I'll sarees vera level thank you bro உங்களுக்கு இனிய தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@romeysimon4074
@romeysimon4074 2 жыл бұрын
Very nice Saree info. I was very surprised that we get such lovely sarees in UK .
@kirubasudha
@kirubasudha 2 жыл бұрын
Nanba again super duper video 👍👍👍 Lotz of love from India, Chennai ❤️❤️❤️ Adv Happy diwali to you and your family nanba 🥰🥰🥰
@PriyaVas123
@PriyaVas123 2 жыл бұрын
We dont have this big saree shop in my place in TN. Good to see such a big one in London. And u will make a v good businessman Bro. Like ur timely comedies.. keep up the good work.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@sairaghini4268
@sairaghini4268 2 жыл бұрын
Hi bro... Naa thenu kitchen channel vachirruken..ennaku sarees naa romba pidikum... Unga kitta irrukura collections romba superaa irruku... 👌
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 2 жыл бұрын
Trichy Namma ஊரு 🔥 Sam ப்ரோ அடுத்த அவதாரம் சேல்ஸ்மேன் 😂
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Ha ha. Thank you so much Akka...
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 2 жыл бұрын
Advanced very happydiwaliwishes for ur all family members bro.vazha valamudan.👌👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Happy Diwali wishes to you and your family too sis. Take care 🙏🥰
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 2 жыл бұрын
❤️🙏சார். வணக்கம். Happy Diwali. உடன் பிறப்பே, மக்களுக்காக நான் மக்களால் நான், ரத்தத்தின் ரத்தமான மக்களே. London Sam அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்❤️❤️❤️🎉🎉🎉🎉🎉புடவை ஜோலிக்கிறது. லண்டன் சாம் ஜெயிக்கிறார்.🙏🙏🙏🙏🙏Fancy Saress அழகு.....வாழ்க வெல்க வளர்க.M.SUNDARAVADIVELUSATHYAMAGALAM.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ... எப்போதும் எனக்கு நீங்க கொடுக்கும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏♥️🥰💐😀
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
சூப்பர் சாம் bro.... இப்படி எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்குறவங்க சும்மா வா இருப்பாங்க..... முழுசா sales man நா மாறிய london bro வை பாருங்க 🤣
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
🤣🤣🤣. மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@lotusuk57
@lotusuk57 2 жыл бұрын
Enjoyed watching sarees. Thanx thambi.. Usualla povom. Indha thadavai pgalai. But mahan vaangi vandaaru. Vaangina piragu ipothan unga vlog பார்தேன். Def next time i visit shall go. U mentioned december sale. Thanx. U have an natural eye for sarees ur mum and females in ur fmly have trained u well 😁.
@lotusuk57
@lotusuk57 2 жыл бұрын
Correction paarkalai Magan Ippothaan ie inaikki thaan. Vaangi vandhar. Enga deepavali inraikku . Nonbu நேற்றைக்கு.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Wonderful video! All the saris are beautiful. Beauty is added because of your canvassing.I was missing you for a long time. Thank you very much bro 👍👍Advanced wishes for a happy Diwali!🙏🌺🌺
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Anna. Wasn't feeling well last week. That's why couldn't post videos. Thank you so much for your love ♥️🙏
@pregitaandersen9697
@pregitaandersen9697 2 жыл бұрын
Wow. Really happy to see saris. Thanks so much for sharing
@bk-ud4sx
@bk-ud4sx 2 жыл бұрын
Sema ipotha onga vedio pakka ra super
@priyaganesh1032
@priyaganesh1032 2 жыл бұрын
doing a good job bro ! thoroughly enjoyed watching this video , too late , just been to leicester last week end !! only if this video had come a bit early -hahah
@Priya-sm1zn
@Priya-sm1zn 2 жыл бұрын
All sarees are superb . Especially tissue sarees. Reasonable cost
@karthibanathan
@karthibanathan 2 жыл бұрын
Nice 👍🏼, Thanks brother Good video and clear message.
@babug4754
@babug4754 2 жыл бұрын
Ella saree um arumai super vera level babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏🙂
@babug4754
@babug4754 2 жыл бұрын
Advance wish you happy deepavali 🎇🎆🧨✨babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Happy Deepavali Babu brother to you and your family 🙏♥️
@babug4754
@babug4754 2 жыл бұрын
@@londontamilbro thank you same to you
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Welcome Back Bro😃, I miss your Video Bro👏
@Asherappolo
@Asherappolo 2 жыл бұрын
Hi bro your way of sales is beautiful than sarees👌👌👌
@我不知道-i9h
@我不知道-i9h 2 жыл бұрын
I m jealous of your adequate knowledge about types in saris ..😐😐😐 But that’s appreciable brother …👏🏻👏🏻👍🏻👍🏻☺️☺️☺️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@vijidharshani4493
@vijidharshani4493 2 жыл бұрын
Super From South Yorkshire
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
thank you so much 🙏♥️
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 2 жыл бұрын
Hi bro very super ur talks and very nice collections.surely chennai la kooda intha rate la kidaikathu.thank u so much bro.welldone
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏♥️
@nanthini7198
@nanthini7198 2 жыл бұрын
ஹாய் அண்ணா happy diwali
@muthupriyasrinivasagan5385
@muthupriyasrinivasagan5385 2 жыл бұрын
Bro,antha green colour super bro
@swarnapriyakasi2634
@swarnapriyakasi2634 2 жыл бұрын
Indha manusan erangi seiraaru...ennnnaaaa porumai. Unga intro edha seiromo illayo tag line romba miss panren bro.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting sis. Yes andha intro adhutha video la irundhu edhir paakalam 😀🙏
@rsswarnalatha4500
@rsswarnalatha4500 2 жыл бұрын
Can you open this shop in Mississauga, Canada ?
@Raj-em1vc
@Raj-em1vc 2 жыл бұрын
Colorfully more beautiful. Saries and clothes. Just like your beautiful video! எப்படி இருக்கீங்க ப்ரோ? நல்லா இருக்கீங்களா! அப்படியே அந்த ஹெலிகாப்டர் வீடியோவையும் போய் பாருங்க. தீபாவளியும் வரப்போகுது வீட்டில பலகாரம் எல்லாம் சுட்டுட்டாங்களா? மீண்டும் தீபாவளி பலகாரம் சமையல் சாதத்தில் சந்திப்போம். A bit of fun has to be. Not serious தம்பி ❤️ 👋🏼👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. நான் நல்லா இருக்கிறேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க? எங்க வீட்ல பலகாரம் எல்லாம் கடையில் தான் வாங்கணும் என்று நினைக்கிறேன். உங்க வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து விட்டீர்களா? 🙏🙏🙏🥰🥰🥰♥️♥️
@mozhithamarai7701
@mozhithamarai7701 2 жыл бұрын
Anna intha video naaga tv la paathom. Super video anna Sarees lam romba super. Advance diwali wishes anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri sister
@divakaranpranavam
@divakaranpranavam 2 жыл бұрын
Super Videos Sir Tamilnadu Textile Madhuri Pole Undu🙏
@devid3197
@devid3197 2 жыл бұрын
Nice annaa....ur presentation is amazing dan the collection.....👏👏👏👏😊😊😊😊😊vaazhga tamizh🤞🤞🤞🤞will visit there soon na👍👍👍ur explaining well dan a salesman annaaa😁😁😁
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏🙂♥️
@ranjithxavier1560
@ranjithxavier1560 2 жыл бұрын
அண்ணா நெறய வீடியோ போடுங்க
@PriyaSamayal
@PriyaSamayal 2 жыл бұрын
அருமையான பதிவு
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@thanagovin349
@thanagovin349 2 жыл бұрын
I love this saree shop ... always visit version Whn I m in lon... Thks for the lovely vlog bro♥️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting ♥️🙏😀
@chennaiinlondonvlogs2622
@chennaiinlondonvlogs2622 2 жыл бұрын
Thank you so much Anna🙏🙏🙏 unexpectedly met you in that shop we are so happy and very proud of you🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting. Indeed a pleasure meeting you 🙏😀♥️
@90skidinfo10
@90skidinfo10 2 жыл бұрын
Super bro. Namma uruu mathrii irukku
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Yes indeed. Thanks for commenting Brother 🙏♥️
@nramya2435
@nramya2435 20 күн бұрын
Bro need to ship 2 sarees from bangalore india to London. Any idea which courier is good. How to pack. Do they accept bouble sheet. Any idea pl let me know
@anuramamanoharan1812
@anuramamanoharan1812 2 жыл бұрын
Super Collection We can't By in USA.
@RedRose-ox2ml
@RedRose-ox2ml 2 жыл бұрын
Send your Watts app number I am sarees manufacturers. I send to picture
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you for commenting 🙏
@kandiahthavachelvan9540
@kandiahthavachelvan9540 2 жыл бұрын
Hi bro 121 Ealing Road Wembley Venison shop When next sale starts bro?
@priyaganesh1032
@priyaganesh1032 2 жыл бұрын
extraordinary sale prices , wonderful collection . any online service at all ??
@AS1704..
@AS1704.. 2 жыл бұрын
Ji 2022 diwali vara poguthu marubadium ipdi oru video ethir pakalama???????
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Answer is in your name. Let's see what will happen 😃
@margaretmargaret1467
@margaretmargaret1467 2 жыл бұрын
Cream with red colour Saree very nice
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
thank you so much 🙏♥️
@padmasimon
@padmasimon 2 жыл бұрын
Superb video...wide range of sarees...good to see your video after long time dinesh thambi... Hope you and your family are fine... Stay safe... Our warm and lovable regards to you and your family dinesh thambi 😊
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Akka for your valuable comment. Yes couldn't post videos for the past 2 weeks. Wasn't feeling well. Hope you and your family are doing good too. Take care Akka 🙏🙏🙏
@padmasimon
@padmasimon 2 жыл бұрын
@@londontamilbro oh sorry to hear...take care...will remain you and your family in our daily prayer dinesh thambi...have a speedy recovery...😊
@mathi20174
@mathi20174 2 жыл бұрын
Bro.. You said about Student accommodation , can you please share a video about general accommodation of houses?? Rent and other details?
@ramaninathan5863
@ramaninathan5863 Жыл бұрын
அருமை ❤
@haikannan3745
@haikannan3745 2 жыл бұрын
🎉🎉all sarees super brother
@priyangajeyakumar4938
@priyangajeyakumar4938 2 жыл бұрын
Thank you for the good information
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 2 жыл бұрын
Sam bro very super explanation, send one saree to Tamil Nadu
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
thank you so much 🙏♥️
@veetu_vivasayi_nattu_sedi
@veetu_vivasayi_nattu_sedi 2 жыл бұрын
Anna eppati erukinga video pottu romba nal aichu.. 🎉💐👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Yes sis. I'm good. Thank you for your concern 🙂🙏
@sajinayunaitheen2727
@sajinayunaitheen2727 2 жыл бұрын
Nice vedio bro Tamil friends romba nalla circle I mean homsick ilama poora pola friends like family kedakima bro londonla?
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Of course you will find lot of Tamil people in London. Outside London in other cities of UK, you may not find many Tamilians...
@babug4754
@babug4754 2 жыл бұрын
Hai welcome 1st comment babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Babu brother🙏🙂
@lavanbala9535
@lavanbala9535 2 жыл бұрын
good work bro keep rocking
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏♥️
@anthuvanemily3976
@anthuvanemily3976 2 жыл бұрын
Mostly all are synthetic silk.
@tamilcookingtvnagerasa2297
@tamilcookingtvnagerasa2297 2 жыл бұрын
Wow beautiful 👍👌
@shalinijayaram1766
@shalinijayaram1766 2 жыл бұрын
Aiyo that green mind blowing I want 😄👌👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@sabesankalai3945
@sabesankalai3945 2 жыл бұрын
Very beautiful saarees
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 жыл бұрын
வணக்கம் நே Dubaile இருந்து அருமை நே
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏♥️
@jeevithnarayanan482
@jeevithnarayanan482 2 жыл бұрын
1st like and 1st view!!!🔥❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏🙂♥️🥰
@geetha5531
@geetha5531 2 жыл бұрын
All sarees very Nice i like
@jsravindranath8024
@jsravindranath8024 2 жыл бұрын
இந்தியாவில் கிடைக்குமா?
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
No sister
@jsravindranath8024
@jsravindranath8024 2 жыл бұрын
@@londontamilbro welcome
@shalinir331
@shalinir331 2 жыл бұрын
My Erods Anna Anni ❤ London ❤💜❤💜❤💜 my Anna L 💝💕💙💝💕💙
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏♥️
@redraypj5660
@redraypj5660 2 жыл бұрын
Look like cricket player Ashwin 😂😂
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏🙂
@mmahen7263
@mmahen7263 2 жыл бұрын
you itself can sell everything in that shop hahaha.....good sales
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
thank you so much 🙏♥️
@isaiisai8812
@isaiisai8812 2 жыл бұрын
@@londontamilbro ஹாய் லண்டன் ப்ரோ எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் இன் மெசேஜ் ஒன்னு வேணும் என் பொண்ணு வந்து பிஎஸ்சி நர்சிங் முடிச்சிருக்காங்க லண்டன்ல வேலை கிடைக்குமான்னு உங்ககிட்ட சந்தேகம் கேட்கிறேன் எனக்கு இதுக்கு சரியான கிளாரிஃபிகேஷன் நீங்க கொடுப்பீங்களா சோ கொடுத்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்
@callmearshadm6860
@callmearshadm6860 2 жыл бұрын
Romba naala unga channel paakala
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Ya last couple of weeks haven't been well. Thank you so much for commenting 🙏♥️
@vijithakirupaharan8592
@vijithakirupaharan8592 2 жыл бұрын
Shop name and place pls
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Venisons, address is in video description.
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 2 жыл бұрын
Wonderful sales bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏🙂
@1971rec
@1971rec 2 жыл бұрын
Bro Ireland ku 2 saree parcel panni vidunga 😜🤪
@appusaravana10
@appusaravana10 2 жыл бұрын
Anna...Jersey channel islands la job kidaikumaaaah...???
@vijithakirupaharan8592
@vijithakirupaharan8592 2 жыл бұрын
Hi anna your shoping place shop name pls
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Venisons, address is in video description.
@bk-ud4sx
@bk-ud4sx 2 жыл бұрын
Enga iruku London la
@ranishop7131
@ranishop7131 2 жыл бұрын
Indha Kadaila vela iruntha sollungale bro
@bk-ud4sx
@bk-ud4sx 2 жыл бұрын
Super bro
@banu4457
@banu4457 2 жыл бұрын
கடைவிலாசம்தெரியபடுத்தவும்
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Please check Description
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 2 жыл бұрын
london where
@ranganathannathan8718
@ranganathannathan8718 2 жыл бұрын
Super salesman. ❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 2 жыл бұрын
Ur words r true
@sowchellam7453
@sowchellam7453 2 жыл бұрын
bro india varalaya bro depavaliku 🥰
@porurgkstudioofficial422
@porurgkstudioofficial422 2 жыл бұрын
super ji
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@SutharsanaSanthanakrishnan
@SutharsanaSanthanakrishnan Ай бұрын
❤super saree
@lynx9943
@lynx9943 2 жыл бұрын
Video is nice
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@mmahen7263
@mmahen7263 2 жыл бұрын
Did you work in Media in India?
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
No brother
@abineshr6070
@abineshr6070 2 жыл бұрын
Advance Happy Diwali London Tamil bro🥰❤️💝
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much and same to you brother 🙏♥️🥰
@lakminykandasamy7176
@lakminykandasamy7176 2 жыл бұрын
Hi Anna please give this shop address
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
It’s in the description please chk it. Thanks
@balajivenkatesh8037
@balajivenkatesh8037 2 жыл бұрын
Good
@mithulanathan3567
@mithulanathan3567 2 жыл бұрын
Wow super saree anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏
@alpanabasnet1043
@alpanabasnet1043 2 жыл бұрын
Thank bro
@johnrithin6559
@johnrithin6559 2 жыл бұрын
Vera level
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏🙂
@alagammaikasi3333
@alagammaikasi3333 Жыл бұрын
Bro i went ton venisons last year deepavalli they were trying to cheat me and grab 200 pounds.
@karthickm2958
@karthickm2958 2 жыл бұрын
Bro man's showroom katuga bro
@jayakarthikkarthikjaya6168
@jayakarthikkarthikjaya6168 2 жыл бұрын
Hi anna 😊Good morning Anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Good Morning brother
@jayakarthikkarthikjaya6168
@jayakarthikkarthikjaya6168 2 жыл бұрын
@@londontamilbro Good morning saptingala bro 😊
@jenishyesa1439
@jenishyesa1439 2 жыл бұрын
Hi bro how are you looking great bro not shop only you bro
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 152 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 43 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН