ஊட்டி கிராமிய சந்தை எப்படி தெரியுமா ? 🥕😍 🇮🇳 Ooty Market 😉

  Рет қаралды 130,606

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 298
@skneelu1880
@skneelu1880 2 жыл бұрын
என் அப்பா அம்மா இருவரும் சுமார் 35 ஆண்டு இலங்கையில் வாழ்ந்தவர்கள். இப்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருக்கிறோம்.எங்கள் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் அனைவரும் இலங்கையில் இருந்து வந்தவர்கள்.நன்றி
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
17:40 தமிழ்நாடு நம்ம நாடு,எங்க போனாலும் தமிழன் தமிழன் தான் அந்த அண்ணின் பேச்சு👌👌
@SLNR9865
@SLNR9865 2 жыл бұрын
தமிழ்நாடு மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உறவு பாலம் இந்த தவகரன் . அவருக்கு உலக தமிழர்களின் ஆதரவு வேண்டும்
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
காணொளி சிறப்பு! அதைவிட தமிழ்நாட்டு மக்களின் பாசம் மிகச் சிறப்பு!
@pvellivel9435
@pvellivel9435 2 жыл бұрын
தமிழ் ஈழம் அமைந்திருந்தால் தமிழ் நாடு மக்களும் அங்கு வந்திருப்போம் எங்களுக்கும் ஆசையாக உள்ளது எங்கள் ஈழ சொந்தங்களை கான எல்லாம் பாழாய் போய்விட்டது இந்தநிலை மாறும் மாற்றுவோம். நாம் தமிழர் 🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
எங்கள் நாட்டில்ல் நுவரெலியா போன்றது.
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
பேசாமல் கள்ள தோணி ஏறி இலங்கைக்கு போய்விடு உங்கொண்ணான் சைமனையும் அழைத்துக்கொண்டு 🐢 🐢🐢🐢🐢
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
தமிழ் ஈழம் அமைந்து இருந்தால் தமிழ் நாடு தமிழ் ஈழம் ஒன்றாக அமையும் இலக்கு ஒன்றுதான் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு தமிழ் ஈழம்
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
@@Carolina_Panthers வந்தேறி பன்றி ஓ***
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
@@sivasankar6438 தமிழ் ஈழமும் இல்லை ஒரு இல்லை.. மூடிக்கிட்டு இலங்கை அரசுடன் ஒத்து வாழவும்!
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰❤️
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ சூப்பர் .. 👍👍👍
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
தமிழா் உறவுகள் புதுப்பிக்க வந்த தவாகரனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@kirukiru420
@kirukiru420 2 жыл бұрын
ஊட்டி மக்கள் மிகவும் அழகாகவும், சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள் 😃😃😃
@anushahnaanu
@anushahnaanu 2 жыл бұрын
Tq ooty la ellorum anbanavar naa ooty thaan
@SelVi-io5no
@SelVi-io5no Жыл бұрын
Parkavi
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 2 жыл бұрын
உங்களை பார்த்து இனி் எல்லோரும் வருவார்கள் இந்தியாவிற்கு இலங்கை தமிழர்கள் வாழ்க வழமுடன்🙏🏽🥰🙏🏽தவகரன்
@vathanypavantram7102
@vathanypavantram7102 2 жыл бұрын
ஊட்டி மரக்கறிகள் பசுமையாக இருந்தது.👍
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
எல்லாரையும் இணைக்கும்...நமது தமிழ் தாய்❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪
@sambavammdr2786
@sambavammdr2786 2 жыл бұрын
கல்யாண மாலையை பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றியது சகோ🥰🥰
@KumarKumar-md5sr
@KumarKumar-md5sr 2 жыл бұрын
தமிழன் என்ற உறவு மட்டுமே நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எம் தமிழ் உறவே. எங்கள் (உயிர்) உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவை. அன்புடன் அழைக்கிறது. உங்கள் தமிழ்நாடு 💐💐💐
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
அருமையான காணொளி.சந்தையில் அமம்மாக்களின் வரவேற்பு நன்றாஆக இருந்தது.இனியவனின் குடும்பம் வீடு போடுங்கள் தவாகரன்
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
Ooty லிருந்து வீடியோ பொட்டதற்கு நன்றி இது எங்களுக்குதான் பெறுமை . ஊட்டி மேய்ந்தன்🙏
@voice_of_sk
@voice_of_sk 2 жыл бұрын
பண்ருட்டி எங்க ஊரு பண்ருட்டி பலா மிகவும் ருசியாக இருக்கும் அண்ணா
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
பார்ரா பன் ரொட்டி பலப்பழம் சொன்ன உடனே பண்ருட்டிக்காரன் Comment வருது
@ashokashokkumar5181
@ashokashokkumar5181 2 жыл бұрын
நாம் எல்லாரும் உண்மையான தமிழர்கள் என்றால் தவகரனுக்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே🙏🙏🙏👍
@jamesjames2375
@jamesjames2375 2 жыл бұрын
அன்பான மனிதர்கள்
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
அருமை அருமை ஊட்டி சந்தை🍇🍈🍉🍋🍊🍌🥭🍍🍎🍅🍏🍒🍐🍓🫐🥕🍆🥥🫒🌽🥕🌶🥒🥬🥦🧄🐂🌹🥀🌷⚘
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Vegetable power 🦾
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி♥️🙏😍💐 இனியவனுடன் இணையும் இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது💐♥️😍
@rajayoganrajasegaran3946
@rajayoganrajasegaran3946 2 жыл бұрын
தம்பா உங்கட காணொளி நன்று.....special ,fresh உச்சரிப்பு super
@saheesowmiya3955
@saheesowmiya3955 2 жыл бұрын
அண்ணா நீங்க இலங்கை பக்கமே வந்துராதிங்க... இலங்கை இப்ப மனிதர்கள் உயிர் வாழ தாழுதி இல்லாத இடமாக மாறி கொண்டு வருது ... இப்படிக்கு ✍🏻✍🏻திருகோணமலையில் இருந்து உங்கள் சகோதரி...
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
Unmaya sister
@saheesowmiya3955
@saheesowmiya3955 2 жыл бұрын
@@scracykarthi8318 😢😭😭😭
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
@@saheesowmiya3955 feel pannaadhinga ella sari aaghidum
@jayaramjayaram6220
@jayaramjayaram6220 2 жыл бұрын
தவ கரன் சூப்பர் ஊட்டிக்கு வந்த நீங்கள் அப்படியே கோத்தகிரி வந்து இருக்கலாமே நானும் உங்களை பார்த்து இருப்பேன் அல்லவாஉங்களைப் பார்க்க முடியவில்லையே என்று என் மனம் வேதனைப்படுகிறது உங்கள் அன்பு அண்ணன் கோத்தகிரியில் இருந்து ஜெயராம்
@jeyam6217
@jeyam6217 2 жыл бұрын
அருமை தம்பி உங்கள் பதிவு தொடரட்டும் நன்றி
@babloskitchen
@babloskitchen 2 жыл бұрын
அருமையான காணொளி!!! love and support from another sri lankan youtuber!!
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 жыл бұрын
Ooty is filled with ❤ Amazing personalities ❤
@ashokashokkumar5181
@ashokashokkumar5181 2 жыл бұрын
உங்க நாடு எங்கநாடுனு பிரிச்சி பேசாதீங்க ப்ரோ நாமெல்லாம் தமிழன் தமிழ்நாடுனு சொல்லுங்க ப்ரோ 🙏🌹👍
@ஜெமினிரங்கா
@ஜெமினிரங்கா 2 жыл бұрын
பெரும்பாலும் இலங்கை தமிழர் அப்படி தான் இருக்கானுக அவர்களுக்கு அவர் தாய்நாடு தான் முக்கியம் தமிழர் என்ற உணர்வு இரண்டாம் பட்சம்தான்
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 2 жыл бұрын
காணொளி அருமை தவாகரன் 👌, இலங்கைச் சந்தைக்கும் தமிழ்நாட்டின் சந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஆனா ஜூஸ் கடைக்காரர் காய்ச்சாத பாலை நேரடியாக ஊற்றி ஜூஸ் போடுறார் அது தான்..
@kulothungans6193
@kulothungans6193 2 жыл бұрын
ama pa , enakum adhu oru mariyadhan irundhuchu...
@Mskumar247
@Mskumar247 2 жыл бұрын
பால் பாக்கெட் என்பது காய்ச்சிய பால் தான்..
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 2 жыл бұрын
@@Mskumar247 என்ன தான் காய்ச்சி பதப்படுத்தியிருந்தாலும் நாம வீட்டில அப்படியே தான் குடிப்போமா என்ன..
@sahubanali6571
@sahubanali6571 2 жыл бұрын
Fresh juice apethan irukkum bro
@JJ-pj1jv
@JJ-pj1jv 2 жыл бұрын
There is nothing wrong. These are filtered milk and can be unable.
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
ஊட்டி ஹாஜியார் இக்கு ஒரு, அஸலாமு அலைக்கம்,
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
17:35 seconds that anna talks from heart represent s all our Tamil people. And Bai Appa royal salute and respect. This video teach lot of lesson humanity speaks.. Vera level. 🎉Congratulations Ooty people ..proud of this ..Makkal..each person is unique. Thanks Brother .
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
Eelam Tamils’ Thaai Nadu is Sri Lanka, not Tamil Nadu.
@boovanseelan9422
@boovanseelan9422 2 жыл бұрын
@@ranjithravindiran6080 You are one of the most toxic person ever seen in my life.... Always commenting toxic things in this channel....Get lost
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
@@boovanseelan9422Why is the truth so toxic to you?
@boovanseelan9422
@boovanseelan9422 2 жыл бұрын
@@ranjithravindiran6080 you are vomiting toxicity here always....
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
@@ranjithravindiran6080 You are no one to decide that .. get lost
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
அருமையான பதிவு
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
காய் கறி விலை ஊட்டி யில் அதிகம் திருநெல்வேலி சந்தை யில் விலை குறைவாக உள்ளது
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
So?
@prakashm8769
@prakashm8769 2 жыл бұрын
Utti patha mathiri feel iruku I like you anna😍😍in Malaysia Penang
@prashanthkumer9329
@prashanthkumer9329 2 жыл бұрын
Village cooking channel கூட ஒரு video போடுங்க bro 😁😁
@niroroshi5635
@niroroshi5635 2 жыл бұрын
பயணங்கள் தொடரட்டும் bro...
@arun7971
@arun7971 2 жыл бұрын
கன்னியாகுமரி வாங்க
@tamilvijaycell
@tamilvijaycell 2 жыл бұрын
எங்கள் ஊரில்[சீர்காழி} ஒருகிலோ தக்காளி பத்து ரூபாய்[10/]
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
எங்க ஊரில் தக்காளி 1kg 600.00. இலங்கையில் இருந்து
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
@@a.sarmila1019 உங்கள் ஊர்ல விவசாயம் யாரும் பார்க்கமாட்டாங்களா
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
@@sivasankar6438 எங்க நாட்ல விவசாயம் செய்றாங்கதான். ஆனால் எல்லா பொருட்களும் விலை அதிகமாத்தான் இருக்கு. Srilanka news கேட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். Gash இல்ல, பால்மா இல்ல, petrol, diesel இல்ல, இல்ல,இல்ல, இல்ல! நாங்க மட்டும்தான் இருக்கோம்.
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
@@a.sarmila1019 ஒரு நாடு பசி பட்டினி இல்லாமல் இருக்கனும்னா முதல்ல விவசாயம் தமிழ் நாடு டெல்டா மாவட்டங்களில் நெல் விளைந்தால் உலகத்துக்கே சோறுபோடு தஞ்சை டெல்டா மாவட்டம்
@preethiraj6815
@preethiraj6815 2 жыл бұрын
Na ootytha enga marketa pakumbothu romba happya iruku😊
@CSTharun
@CSTharun 2 жыл бұрын
அருமை நண்பா
@ayoobs1153
@ayoobs1153 2 жыл бұрын
A completely different video.. Appreciate your efforts... You are exploring different segments!!
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 жыл бұрын
தவகரன் நீங்கள் உறவுவேட உறவு சங்கமித்துவிட்டாய்
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉
@vairavasiva9989
@vairavasiva9989 2 жыл бұрын
பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. மிகவும் அன்பான தமிழ் உறவுகள். என்ன இருந்தாலும் நமது தொப்புள் கொடி உறவுகள் அல்லவா. இருந்தாலும் நமது மக்களை அகதிகளாக தமிழ்நாட்டில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தியாவிற்கும் நமது தாய்நாட்டிற்கும் வர வேண்டும் போல் உள்ளது. எங்கு இருந்தாலும் சொந்த ஊர் போல் வருமா?😭
@சுடலைமுத்து-த1ங
@சுடலைமுத்து-த1ங 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளர்க
@muruganathammuru4057
@muruganathammuru4057 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி மேன்மேலும் வளர்க
@narmathanarmatha5487
@narmathanarmatha5487 2 жыл бұрын
Arumaiyana pathivu
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 2 жыл бұрын
Divakaran Tamil valga valamudan
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Please don't cut down trees,,, keep ooty a special place on earth,,😇👍
@RaviRaj-ef8nc
@RaviRaj-ef8nc 2 жыл бұрын
தம்பி நீங்க இலங்கைக்கு 🇱🇰 திரும்பி வரும்போது பெற்றோல்,டீசல், கோதுமை மாவு😥 வாங்கி வாருங்கள்..‌.
@anushahnaanu
@anushahnaanu 2 жыл бұрын
Thanks for visiting my place
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Thavakaran super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Yes
@bramamano5235
@bramamano5235 2 жыл бұрын
Super video.You are very friendly type.God’s Blessings.Take care.Eat well.You like India 🇮🇳 so much I believe..good luck 🍀.Brama from 🇨🇦
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
தம்பி thavakaran நான் next month இந்தியா போக உள்ளேன். இந்தியா செல்லும்போது e pass தேவையா? e pass எப்படி எடுப்பது?
@achuarchu4730
@achuarchu4730 2 жыл бұрын
My native bro.. Nw N chennai.. Ootyku po mudiyala coz m conceive. Unglaala en oora patha thanks..
@pavipavi2413
@pavipavi2413 2 жыл бұрын
Hi anna super sema vedio (kalyaana maala kaatdininka ok aana kalyaana ponna eannum kaatdala ye..)🤩🤩🤩
@pvellivel9435
@pvellivel9435 2 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🙏🙏
@prabuprimika2331
@prabuprimika2331 2 жыл бұрын
Enjoy 😊
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Srilanka, ooty vegetable market not ooty the Nilgries district in tamilnadu. Don't be confused.
@thiruselvam1882
@thiruselvam1882 2 жыл бұрын
பலாப்பழ கடையில் 1/4 கிலோ வாங்கி சாப்பிட்டு இருக்கலாம்
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
Kaasu?
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
@@sweet-b6p கொய்யால காசு கொடுத்துத்தான் வாங்கணும்! பின்ன ஓசிலயா தருவாங்க?. 😡😡😡
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
@@sweet-b6p By the way, why the hell are you writing a Tamil word directly in English (kaasu) instead of its translated version (காசு)? You always act like a Tamil scholar and advice others..
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 2 жыл бұрын
Super bro
@sathishsuperma8180
@sathishsuperma8180 2 жыл бұрын
Superma Tamil
@karthikeyan9881
@karthikeyan9881 2 жыл бұрын
நம்முடைய உதகைக்கு வந்தமைக்கு மிக்க நன்றி உறவே
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@velimalaivelimalai224
@velimalaivelimalai224 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன்
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்று
@rinzanazly9995
@rinzanazly9995 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@manoharibalasubramaniam2668
@manoharibalasubramaniam2668 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
கண்டிப்பாக பதில் போடுங்க 🙏🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
VIVASAYA ULAKAM KZbinR HELP KIDAITHATHU PERUMAIPADUKIROM.TAMIL NAADU MAKAL ENGALUKU ANPUDAN HELP PANUVARKAL.2000IL 3YERS MADRASIL IRUNTHOM.NIRAYA PEOPLE HELP PANINARKAL.
@sarathasaratha2557
@sarathasaratha2557 2 жыл бұрын
Super thampi
@pirapagaranponniah5187
@pirapagaranponniah5187 2 жыл бұрын
நன்றிகள்கோடி
@karthikeyans782
@karthikeyans782 2 жыл бұрын
Thakkale 1kg 10 rupathan. Uthagaila 20rupa athegam. Naan tirupur.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
ENJOY OOTY PLACE.OOTY KULIR PLACE.GOOD VEGETABLE IRUKUM.LIKE A KANDY SRILANKA.INDIAVILIRUNTHU THAN CANADAKU WEDDING MAALAI VARUKIRATHU
@nasrinbanu1451
@nasrinbanu1451 2 жыл бұрын
👌
@vgk...kannan8969
@vgk...kannan8969 2 жыл бұрын
சென்னை. மதுரை. கணக்கு பார்த்தால் ஊட்டியில் இரட்டிப்பு விலை.மலையில் போக்குவரத்து செலவினம் அதிகம் என்பதால் விலை கூட தான் இருக்கும்
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு பெரும்பாலும் காய்கள் கனிகள் வருவது ஊட்டி கொடைக்கானல் மலைப் பிரதேசங்களில் இருந்தே
@vgk...kannan8969
@vgk...kannan8969 2 жыл бұрын
@@sivasankar6438 ஊட்டி கொடைக்கானலில் விளைவது., ஆங்கில காய்கறிகள். பீட்ரூட். கேரட். சவுச்சவ் .காலிஃப்ளவர். கோஸ் .உருளைக்கிழங்கு. இதெல்லாம் ஆங்கில காய்கறிகள். தமிழ்நாட்டின் காய் வகைகள். கத்திரிக்காய் அவரைக்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் மாங்காய் தேங்காய் முருங்கைக்காய் பாவற்காய் வாழைக்காய் ...காய் என்று எதில் முடிகிறதோ அனைத்தும் தமிழ்நாட்டின் பாரம்பரிய காய்கறிகள்
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
@@vgk...kannan8969 செம சூப்பர் அண்ணா நன்றிங்க
@vgk...kannan8969
@vgk...kannan8969 2 жыл бұрын
@@sivasankar6438🌷🌷🌷
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
Nice
@marimuthuarumugam1017
@marimuthuarumugam1017 2 жыл бұрын
Super anna super anna thavakaran anna super anna 👍👍👍👍👍👍
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Anda ayaa kadavul maadere!! Thanks for da kaanolee!!! Stay safe and blessed 🙌
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமைங்க சகோ....
@Er27
@Er27 2 жыл бұрын
Nice video 👍♥️
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
This is really ooty market, tamilnadu, but the man from Srilanka is interviewing the traders in the ooty market.
@outdooreye3256
@outdooreye3256 2 жыл бұрын
Such a nice people
@prathapdavis9245
@prathapdavis9245 2 жыл бұрын
Kala kala video, super Thambigala.Super test kadai periyavar
@selvarajah6752
@selvarajah6752 2 жыл бұрын
👌😎
@thanagovin349
@thanagovin349 2 жыл бұрын
Ooty veggies market is v interesting n the vegetables r fresh… been there twice😘
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
An interesting video with a lot of friendly people. That market in Ooty is well stocked with everything. Vegetables look fresh. Meanwhile, people are struggling to buy anything in Sri Lanka.
@arunjosep1410
@arunjosep1410 2 жыл бұрын
Vegetables are harvesting in ooty. Esp carrot goa nokhol....
@balrajkamal7347
@balrajkamal7347 2 жыл бұрын
👍👍👍👍
@travellingwithranjith3670
@travellingwithranjith3670 2 жыл бұрын
Hi nanba
@mohemmadaadhil2562
@mohemmadaadhil2562 2 жыл бұрын
Change your tee shirt
@menakayoganathan7405
@menakayoganathan7405 2 жыл бұрын
Hi bro karukavur annai kovilku ponga athai oru videova podunga
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
Super 👍
@MrAlwinJohn
@MrAlwinJohn 2 жыл бұрын
17:35 ✌
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks for the post
@rajeswaryraman3243
@rajeswaryraman3243 2 жыл бұрын
Super
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
தவகரன் நீங்கள் பேசாமல் தமிழ்நாட்டிலேயே இருந்து விடுங்களேன்..உங்களை இலங்கைக்கு விட மனதில்லை😜😝🤗🥰
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍 ஒ எனக்கும் அப்படித்தான் இருக்கிறது
@Mskumar247
@Mskumar247 2 жыл бұрын
@@ThavakaranView விசாவை நீட்டியுங்கள்
@poojasreeja4014
@poojasreeja4014 2 жыл бұрын
Hi Bro 👋👋I'm Pinky 💖💖From Chennai 😄😄Amazing video Brother 😀😀Nice vlog Bro 👌👌From KS Pinky's Kitchen 💖💖
@mohamedbahurudeen3497
@mohamedbahurudeen3497 2 жыл бұрын
Hi
@mehalathas4066
@mehalathas4066 2 жыл бұрын
Enga ooru Ooty
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
😍😍😍😍😍👍
@yogamathikumar4772
@yogamathikumar4772 2 жыл бұрын
Iniyavanukku juice kudukkamal Thaniya kudikkireer
@sun.sasi.k8801
@sun.sasi.k8801 2 жыл бұрын
தம்பி அருமை நண்பர் அருமை அருமை
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 2 жыл бұрын
Nice sandai
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 12 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН