இன்குபேட்டரில் பொரித்த குஞ்சுகளை வளர்ப்பது எப்படி? | Brooding Tamil

  Рет қаралды 689,756

JP infocare

JP infocare

Күн бұрын

450 ரூபாய் செலவில் 30 முட்டைக்கான இன்குபேட்டர் செய்வது எப்படி?: • DIY Home made incubato...
Dimmer circuit: drive.google.c...
Please Subscribe our channel if you are new, and watch another videos of our channel the links are given below
*******************************************************************************************************************
Other Video's
இன்குபேட்டரில் வாத்து முட்டை அடை வைப்பது எப்படி? : www.youtube.co....
5 Simple Whatsapp Tricks: www.youtube.co....
Foam Flow Tapஐ சரி செய்வது எப்படி?: www.youtube.co....
Make your own face emoji in Google Keyboard: www.youtube.co....
முழு KZbin video விலிருந்து ஒரு பகுதியை மட்டும் Download செய்வது எப்படி?: www.youtube.co....
How to resize photos for government exams: www.youtube.co....
How to add missing road in google maps: www.youtube.co....
Gigabyte GeForce GT710 Unboxing and installation in Tamil: www.youtube.co....
Waterproof wireless keyboard and mouse unboxing: www.youtube.co....
How to make powerbank from old laptop battery: www.youtube.co....
How to find unkown songs: www.youtube.co....
DIY Home made incubator: www.youtube.co....
DIY ir Blaster(use any android phone as remote) :www.youtube.co....
How to take 360degree photo in mobile: www.youtube.co....
Easy way to type in Tamil: www.youtube.co....
Create your own whatsapp sticker: www.youtube.co....
Mobile Processor full explanation Tamil: www.youtube.co....
10 Best chrome shortcuts: www.youtube.co....
Transfer files to Pc without USB cable and shareit: www.youtube.co....
Music reactive lights: www.youtube.co....
Windows10 10 Best shorcuts : www.youtube.co....
How to change windows language to Tamil: www.youtube.co....
Download and install windows 10 for free: www.youtube.co....
How to change Hard disk on PC: www.youtube.co....
How to creat Darddisk partititon: www.youtube.co....
Huawei ban explained : www.youtube.co....
Realme 3 Pro Unboxing: www.youtube.co....
Smart mirror with google assistant: www.youtube.co....
Processors Explained Tamil: www.youtube.co....
How to use Multimeter: www.youtube.co....
Easy way to download songs: www.youtube.co....
MX PLAYER PRO: www.youtube.co....
*******************************************************************************************************************
#incubator #brooding #tamil

Пікірлер: 532
@dheivanaimuthu851
@dheivanaimuthu851 4 жыл бұрын
உங்களுடைய கோழிக்கூண்டு பார்த்து விட்டு நாங்கள் கொஞ்சம் மாற்றி செய்து எங்களுக்கு ரெம்ப ரெம்ப உபயோகமாக உள்ளது குஞ்சுகளும் நன்றாக உள்ளது ரெம்ப நன்றிங்க தம்பி இதுக்கு முன்னாடி நிறைய குஞ்சுகள் இழப்பாகிவிட்டது
@jpinfocare
@jpinfocare 4 жыл бұрын
அருமை நண்பரே👌
@laya4573
@laya4573 4 жыл бұрын
Pl send the photo( neenga change panna koondu)
@elangovanelangovan6849
@elangovanelangovan6849 4 жыл бұрын
Supar bro
@RaviChandran-fc7ec
@RaviChandran-fc7ec 4 жыл бұрын
ஓகே ஓகே கோழி குஞ்சு வளர்ப்பு கூண்டு அடித்து வழங்குவதற்கு நல்ல ஐடியா கொடுத்து நன்றி
@Keerthirajaa
@Keerthirajaa 4 жыл бұрын
yappadi kondu matri seithirkal velakkam solluingal
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா நான் எத்தனையோ காணொளிகள் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த காணொளியில் நீங்கள் கொடுக்கும் விளக்கமும் தெளிவான செயல்முறையும் மிகுந்த மகிழ்ச்சி..சிறு குழந்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த காணொளி உள்ளது.😍
@guberamoorthy2584
@guberamoorthy2584 4 жыл бұрын
இப்படி ஒரு தெளிவான விளக்கத்துடன் காணொளி பார்த்ததில்லை. எங்கள் பகுதியில் கீரி தொல்லை அதிகம். நான் யோசித்துக்கொன்டிருக்கும் நேரத்தில் உங்கள் காணொளி மிக்க பயனுள்ளது. மகிழ்ச்சி, நன்றி. உங்கள் காணொளி தொடர என்றென்றும் என் ஆதரவு.
@jesujenus9518
@jesujenus9518 3 жыл бұрын
Very good training session
@RaviChandran-kt8fr
@RaviChandran-kt8fr 2 жыл бұрын
மமில் Hmuj Mm a QR
@mageshsandisevel2262
@mageshsandisevel2262 2 жыл бұрын
Yes bro yanakum keeri tholai
@uberappa217
@uberappa217 4 жыл бұрын
தரமான பதிவு தோழா❤️
@pigeonlover4720
@pigeonlover4720 3 жыл бұрын
Bro சூப்பர் நான் முதல் முறையாக இந்த மாதிரி கூண்டு செய்யறது பார்க்கிறேன் அரும்மையான பதிவு மிக்க நன்றி
@hindunathion3975
@hindunathion3975 4 жыл бұрын
மிகத் தெளிவாக. . . அதே சமயம் எளிதில் பார்க்கும் அனைவருக்கும் புரியும்படியாக உங்கள் தகவல் இருந்தது. . . மிக்க நன்றி. . . வாழ்க சகல வளங்களுடன். . . .
@vijijeni6217
@vijijeni6217 3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிகமிக பயனுள்ளதாக உள்ளது அன்ணா
@pradeeprajendran1318
@pradeeprajendran1318 4 жыл бұрын
ivlo detail aa yarum sonnadu illa. இது போல் விரிவாக எல்லா பதிவுகள் யும் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன். மென்மேலும் வளர எங்கள் எல்லோருடைய வாழ்த்துகளும், நன்றியும்.
@parasuramansriramulu7417
@parasuramansriramulu7417 4 жыл бұрын
This is really the best way. I will do this tomorrow. Thanks
@kadherbasha2716
@kadherbasha2716 2 жыл бұрын
மிகவும் அருமை தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு 👍👍
@-ashrithafarm4348
@-ashrithafarm4348 4 жыл бұрын
அருமை நண்பா, நானும் இந்த கூண்டை செய்கிறேன், உங்கள் இளம் குஞ்சிகள் பராமரிப்பு தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நான் தற்போது தான் சிறிய அளவில் நாட்டு கோழி பண்ணை ஆரம்பித்துள்ளேன். என்னை போன்றோருக்கு உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி,
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 жыл бұрын
மிகவும் அவசியம் தேவை எளிதாக சிறப்பாக மிகவும் ஆக்க பூர்வமான சிரமம் பார்க்காமல் சேவை செய்யும் உங்கள் புகழ் போற்றுதலுக்கு உரியது தன்னலம் இல்லாமல் இருக்கும் உங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
அருமை தம்பி அருமை.தங்கள் தகவல் மிகச்சரியாக இருந்தது.எல்லோருக்கும் பயன் அளிக்கும் .வாழ்த்துக்கள்
@prabhu_vlog_time
@prabhu_vlog_time 4 жыл бұрын
நண்பா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சொல்லும் கருத்து எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது கூண்டு அமைக்கும் முறை மிகவும் எளிய முறையில் இருக்கிறது
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 3 жыл бұрын
ரொம்ப அருமையான தெளிவான செய்முறை நன்றி சகோதரா
@rajeshzorro5461
@rajeshzorro5461 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. நன்றி
@chrisgodschild
@chrisgodschild 4 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி தோழரே உங்களை பார்த்து incubator செய்தேன் அது இப்பொது testing இருக்கு... இன்னும் கோழி வளரும் வரை செய்யவேண்டியதை வீடியோ போட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி... மேலும் fully automatic incubator செய்தேன் உங்கள் incubator model வெச்சு... மிக்க நன்றி தோழரே... விளக்கம் மிகவும் அருமை... உங்களிடம் இருந்து கோழி வளர்ப்பு முறை வீடியோ எதிர்பார்க்கிறேன்
@vidhushnij1731
@vidhushnij1731 4 жыл бұрын
அழகான அருமையான வீடியோ.வாழ்த்துக்கள்.
@antonymraj5824
@antonymraj5824 4 жыл бұрын
சபாஷ்.. அருமையான, தெளிவான விளக்கத்துக்கு நண்றி கலந்த வாழ்த்துக்கள் சகாே..!
@dhineshbabu6844
@dhineshbabu6844 4 жыл бұрын
Bro niraya video pathirkaen, ivlo detailed'a yaarum sonnadhu illa, really superb.
@georgeedcdindigul8478
@georgeedcdindigul8478 4 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான, பயனுள்ள பதிவு தோழரே
@davidc7721
@davidc7721 4 жыл бұрын
மிக சிறந்த பதிவு...இதே போல் வேறு சிறு தொழில்கள் எப்படி தொடங்குது என்று சொல்லுங்கள்.
@srinivasaprabus3275
@srinivasaprabus3275 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்....
@naguthas7674
@naguthas7674 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா பயனுள்ள தகவல் பல ஏழைகளுக்கு உதவும்படி உள்ளது புதிய தொழில் செய்ய நினைக்கும் பழ பேர்களுக்கும் எழிதக புரியும் படியும் உங்களது பட பதிவும் உங்களது பின் குறழும் அருமை மகிழ்ச்சி
@venkatashvaran9875
@venkatashvaran9875 Жыл бұрын
7o1
@kumarajeshm
@kumarajeshm 4 жыл бұрын
Your step by step explanation is awesome bro....
@sundarms429
@sundarms429 2 жыл бұрын
Ayya vera level ethu mathiri pannita ah super bro
@vishnumoorthi5635
@vishnumoorthi5635 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@tdkfast159
@tdkfast159 4 жыл бұрын
தெளிவான வீடியோ.... தெளிவான குரலுடன் விளக்கம்.. அருமை... வாழ்த்துக்கள்...
@jayabalponnusamy6203
@jayabalponnusamy6203 3 жыл бұрын
மிக பயனுல்ல தகவல்
@sriramrajendran4110
@sriramrajendran4110 4 жыл бұрын
குஞ்சு வளர்ப்பின் முழுமையான பதிவு நன்றி
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Жыл бұрын
அருமையான காணொலி. நன்றி.
@ashokkumarnatarajan51
@ashokkumarnatarajan51 4 жыл бұрын
Brother very impress நீங்கள் மேலும் நல்ல பயனுள்ள தகவல்கள் தரவும் நன்றி வாழ்த்துக்கள்
@erodefarmervlogs
@erodefarmervlogs 4 жыл бұрын
Romba thanks Anna ....very usefulla intha mathiri neraiya podunga bro
@mohamedazar2570
@mohamedazar2570 4 жыл бұрын
Step by step good explanation. Use full video. Thank you
@rajansgr
@rajansgr 4 жыл бұрын
அருமை...சிறப்பான கானோலி...வாழ்க வளமுடன்
@gramathusamaiyalagam7647
@gramathusamaiyalagam7647 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@mathivanant5773
@mathivanant5773 3 жыл бұрын
Miga thelivana vilakkam bro excellent job
@jayabalponnusamy6203
@jayabalponnusamy6203 3 жыл бұрын
மிக அருமை நண்பா...
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
நன்றி அருமை வாழ்த்தக்கள்
@mithraninfotech1133
@mithraninfotech1133 4 жыл бұрын
Arumayana pathivukku nandrigal anna
@leosri8685
@leosri8685 2 жыл бұрын
மிக அருமை நண்பா
@sssyed4275
@sssyed4275 5 жыл бұрын
Your explanation is too good. And very easy to understand ... you have done a good job .... congrats friend ...
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
Thanks Brother 😊😊
@laya4573
@laya4573 4 жыл бұрын
Thanks brother!
@014karthikeyan8
@014karthikeyan8 4 жыл бұрын
Vera leval bro Nan ithula 50 Oru naal koli kunju vangi vitten onnu kuda yethum aagala bro ultimate bro
@ravideepa807
@ravideepa807 3 жыл бұрын
சகோ நிறைய tips சொல்லி இருக்கீங்க. Very useful. Thank you.
@satheeshpapu4044
@satheeshpapu4044 5 жыл бұрын
unga sevice ku nanri
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
☺️
@mathiraj4797
@mathiraj4797 4 жыл бұрын
Enaku rompa useful tips kuduthurukiga rompa thanks
@rameshdevar8574
@rameshdevar8574 Жыл бұрын
Seyal vilakkam arumai nandriy urave vaalthukkal
@Indiancricketteaam1
@Indiancricketteaam1 11 ай бұрын
3*2 இல் எவ்ளோ குஞ்சுகளை போடலாம் நண்பா..!! Your explanation very clear..! Thanks lot God bless you for u & your family 😊
@revathimurugan_A
@revathimurugan_A 4 жыл бұрын
Superb explanation👌👍👍👏👏 இங்குபேட்டர் செய்யும் வீடியோ போடுங்கள்
@jpinfocare
@jpinfocare 4 жыл бұрын
kzbin.info/www/bejne/epOZcqKJo6egqZY&lc=z222xhgo4knjgddwk04t1aokgows0cwtswnqox0vx2d4rk0h00410 Pottrukkan Bro check panni paarunga
@revathimurugan_A
@revathimurugan_A 4 жыл бұрын
சகோ இந்த கூண்டில் தோராயமாக எத்தனை கோழி குஞ்சுகளை விடலாம் ?? PVC feeder எப்படி செய்வது என்ற வீடியோவும் பதிவிடவும் நன்றி🙏🙏
@azizkhankhan2629
@azizkhankhan2629 5 жыл бұрын
Rambo arumaiya sonniga thanks
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
🥰
@sumithad3097
@sumithad3097 Жыл бұрын
Thank you very useful message
@muralimuthu3472
@muralimuthu3472 4 жыл бұрын
Kozhi koondu nenga sonna mathiri senchan romba nalla vanthu irruku bro....
@3Yas9715
@3Yas9715 3 жыл бұрын
அருமையான பதிவு 👍👏👏👏💐
@sureshsunaina2492
@sureshsunaina2492 3 жыл бұрын
Very very very useful tips anna
@victorjohnsonalanchy331
@victorjohnsonalanchy331 3 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துகள்
@mathivan9501
@mathivan9501 3 жыл бұрын
இந்த கூண்டு எத்தனை குஞ்சுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்றதகவலை சொல்லாமல் விட்டு விட்டீர்களே! மற்றபடி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!
@kumar.r.s.krainbowinterior3001
@kumar.r.s.krainbowinterior3001 4 жыл бұрын
அருமையானா பதிவு..
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 жыл бұрын
👍Super sir Really you are great இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு ஒவ்வொரு விஷயங்களையும் நீங்கள் மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் பொறுமையுடனும் புரியும்படியும் விளக்குகிறிர்கள இதை காடை குஞ்சுகளூக்கு பயன்படுத்தலாமா
@2007selvam
@2007selvam 3 жыл бұрын
Excellent vido with low budget Brooding koondu.
@Riya-em7ej
@Riya-em7ej Жыл бұрын
Antha koondu seiya evlo ammount achi
@thomasselvaraaj1519
@thomasselvaraaj1519 5 жыл бұрын
Super explanation Congratulations
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
Thanks Brother 😊😊
@sheikfareeth3505
@sheikfareeth3505 4 жыл бұрын
அருமையன பதிவு சகோ
@veeralakshmi4827
@veeralakshmi4827 4 жыл бұрын
Super bro thanks
@joker-111
@joker-111 2 жыл бұрын
Adiyei
@vidyaanantha6328
@vidyaanantha6328 5 жыл бұрын
Super duper video bro. Seen many videos. Urs is amongst the best. Very nice
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
Thanks Bro 🥰 keep supporting
@RameshRamesh-st8oi
@RameshRamesh-st8oi 4 жыл бұрын
Excellent
@pollachipodhigai4722
@pollachipodhigai4722 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்👍👍👍🇮🇳🇮🇳
@GMSTECHLK
@GMSTECHLK 3 жыл бұрын
Very Usefull tip bro..
@positivity9055
@positivity9055 3 жыл бұрын
This video helped me a lot we have losssed more than 200chicks They all died without any reason After this idea not even a single chick died Thank u for your idea 😀👍🏻 Always god will bless you for give others a good idea
@RameshRamesh-st8oi
@RameshRamesh-st8oi 4 жыл бұрын
Super
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமை ...
@karthikeyankrishnasamy9749
@karthikeyankrishnasamy9749 3 жыл бұрын
அருமையான பதிவு தோழரே இந்தக் கூண்டில் எத்தனை ஒரு நாள் குஞ்சுகள் வரை வளர்க்கலாம்
@DNGvideos883
@DNGvideos883 4 жыл бұрын
Arumayana pathivu nandre
@rathnakumarinandanadimai3541
@rathnakumarinandanadimai3541 4 жыл бұрын
Nice
@SriniSri212
@SriniSri212 4 жыл бұрын
Very well explanation
@anewraja861
@anewraja861 4 жыл бұрын
Clear information thanks brother
@pavikuttiprakash6715
@pavikuttiprakash6715 4 жыл бұрын
this content is very usefull
@mathicollection3007
@mathicollection3007 4 жыл бұрын
Thank you so much for your useful vedio
@RanjithKumar-xx4bf
@RanjithKumar-xx4bf 3 жыл бұрын
Really great job bro
@asokanjayaseelan1802
@asokanjayaseelan1802 4 жыл бұрын
Super Bro
@thiviyaprabu473
@thiviyaprabu473 9 ай бұрын
Very useful video bro. Keep going bro Feeder making videos need bro
@jayasankaremperumal2953
@jayasankaremperumal2953 3 жыл бұрын
அருைமை சகோ
@jayakrishnann4092
@jayakrishnann4092 5 жыл бұрын
Very nice and beautiful brother God bless you
@jpinfocare
@jpinfocare 5 жыл бұрын
Thanks Bro 🥰
@eningma78415
@eningma78415 3 жыл бұрын
Very usefull video
@davidpugal3752
@davidpugal3752 Жыл бұрын
Super bro use full
@muralimuthu3472
@muralimuthu3472 4 жыл бұрын
Cage supera vanthu irruku bro...one month ku chicks valarthan..chicks healthy aah irruku..thanks bro
@mr.b1252
@mr.b1252 4 жыл бұрын
Neat and clean explanation. Thankyou bro
@mrarun4021
@mrarun4021 3 жыл бұрын
Really nice bro
@நாமும்சுயதொழில்செய்யலாம்
@நாமும்சுயதொழில்செய்யலாம் 3 жыл бұрын
அருமை
@janecookbook8903
@janecookbook8903 4 жыл бұрын
Best video n explanation... Nan expect panra idea kedacheruche.. Thx
@amuthaaditivlogs
@amuthaaditivlogs 3 жыл бұрын
சூப்பர் annaa
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Beautiful. A very practical
@jathujathusan752
@jathujathusan752 3 жыл бұрын
Super nanba
@manikandang6093
@manikandang6093 4 жыл бұрын
Useful Video Thanks Bro...👍
@parimalashree9737
@parimalashree9737 4 жыл бұрын
Sema bro Super .... Very useful msg and very clear speech
@sanjaysanjaygandhi1760
@sanjaysanjaygandhi1760 3 жыл бұрын
Mehavum arumai nanba,,
@vijayanand9303
@vijayanand9303 3 жыл бұрын
Super ji
@nitibarmansinger711
@nitibarmansinger711 4 жыл бұрын
Very nice great thank you what a idea really great
@prakashrajpr5299
@prakashrajpr5299 4 жыл бұрын
Super.... Worth bro
@DHANASEKARD-yc5lq
@DHANASEKARD-yc5lq 4 жыл бұрын
Anna ethula thaikoli um sethu vidalama ,koondu thanguma,plz na reply pannunga,# waiting for your reply#
@prasannapycl9155
@prasannapycl9155 3 жыл бұрын
Use full video
How to make incubator at home
11:58
Pets Life TV
Рет қаралды 10 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 38 МЛН
20 முட்டை ஆட்டோமேட்டிக் இங்குபேட்டர் ( 20 ‌egg automatic incubator) call - 9626554587
19:16
SURESH INCUBATORS- சுரேஷ் இங்குபேட்டர்ஸ்
Рет қаралды 51 М.
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
100% அடை வைத்த முட்டை பொறிக்க வழி
13:52
Popular naattukoli pannai
Рет қаралды 1,5 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39