Vanakkam mam, Shivani ma Good evening 7:02 unga video parthu senjen mam, suuuper soft idli vandhadhu. 7:23 dosa suuuuuuuuuuuuuupera vandhadhu mam!
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Thank you very much dear😊😊
@magickids72003 жыл бұрын
Enna ratio potinga ?? Full ah ration rice tha potingala???
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Yes😊
@tamilideas28033 жыл бұрын
5kg rice plus uluntu how many pockets kidaikkum sister
@eesa92302 жыл бұрын
Akka romba nandri naan unga vedio parthu business pannittu irukken akka.aanal oru santhegam akka innikki evening maavu vankinangana maavu meetham irunthuchina kalayiliyum use pannikkalam akka ,,
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Sure pannalaam but romba store pannathinga 🤝👍
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் ஈசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam5 ай бұрын
@@KAVISHCUTEKITCHENவணக்கம் சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@pasumairaj48673 жыл бұрын
ஒரு கிலோ மாவுக்கு எத்தனை கிலோ அரிசி உளுந்து தேவை
@shanthiganesh53743 жыл бұрын
Hi kavish thank you very much for your reply. I have a doubt will you add salt to your batter while mixing.secondly within three hrs how will be the idli will it be soft . Because your ratio is 12:1 that is my doubt . Since long days I have all these doubts . I am from Bangalore. Here more than 15 hrs the batter will take for fermentation. So I am wondering three o clock araichu 8 o clock idli seiyardu.
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Inga bayangara hot and namma maavu{ulunthu} araikum podhu nala fluffy arachale 12:1 ratio correct ah irukum.... And nala ferment ana thaan idly soft ah varum are you clear now tq 😊👍
@yaminipragathi1006 Жыл бұрын
Akka rice aatti kodukalama???? Adhukku service vaanganuma simpleah v2kku aatti kodukaradhu idhula edhavadhu problem varumaa????? pls reply me akka..... Plsssssss
@KAVISHCUTEKITCHEN Жыл бұрын
No problem ma simple ah panna eb service vaanga thevaillai athuvum rural area ku...
@yaminipragathi1006 Жыл бұрын
Thank u so much akka..... 👍👍🙏
@eesa92302 жыл бұрын
Sister'thirumba thirumba doubt ketgurennu kopithukolatheerkal .maavu namba v2la araichi salt add panni vachi morning methuvakanthu ootrinal nalla varum .aanal sale pandra maavu salt add pannama irupppm .vaankittuporavanga salt add panni nalla kalakkumpothu idly saft ah varatha sister
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Salt kum idly soft kum samantham illa sis👍
@haripriyadurai15473 жыл бұрын
Hi akka, if we used incrediants ratio as u said then How much batter will we got akka so pls kindly solli kudunga
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
4 1/2 kg 12 packet 900 g approximately kidaikum...
@haripriyadurai15473 жыл бұрын
@@KAVISHCUTEKITCHEN Thank you so much akka
@Jyoshmathi14882 жыл бұрын
Super, sister very nice your business tricks semma, I like it
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Thank you so much😊😊
@rajeswarimaniraja81502 жыл бұрын
Sister ungalukku oru 🤝 yethukkuna resan arisi potutu na podurathu ella kadai arisi than use pandrenu soldranga but neenga resan arisi poduratha sollureenga athukkuthan 👍
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Hmm thanks 😊🤝
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் இராசேசுவரி , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@shiymalacreations99463 жыл бұрын
Super explanation mam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Thank you😊😊
@mullaijai94873 жыл бұрын
Very useful sharing sis
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Thank you😊😊
@magickids72003 жыл бұрын
Morning oora vachi 3 maniku grind panni 6 maniku pack panni udane sale pannen... night 8 maniku idly seitha soft ah illayam... Maavu vangi udane fridge la vachiranga... 8 manikulam kandippa pulichiduma??
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Definitely I Will Upload Video About it...👍👍
@Study_with_jam2 ай бұрын
மாவு பாக்கெட் சீக்கிரம் உப்பிறுது அதுக்கு என்ன பன்றது
@renukahariharan72913 жыл бұрын
Congratulations on reaching 50.3k subscribes family milestone 🥰cheers
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Thank you😍😍😍😍😍😍😍so much sis👍👍👍
@rajeevaraji48304 ай бұрын
Super
@haripriyadurai15473 жыл бұрын
Hi akka I'm going to start the business so I have some doubts, 1kg ration arisiku evlo pacha arisi and ulunthu serkanum pls kindly sollunga akka
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
900g Puzhungal arisi 100g Pacharisi 1 spoon Vendhayam And Nalla thanni Use panunga ....👍👍😊
@haripriyadurai15473 жыл бұрын
thank you so much akka
@saiadithisaiadithi23483 жыл бұрын
Hi akka ❤️ wall stickaring patthi review koddunga ❤️
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Kandippa niraya videos private iruku so new ah video shoot pannum podhu podren ma and videos shoot start panna week agum so athaan...👍daily release panren videos ellame scheduled video ma😊
@janu50773 жыл бұрын
Super, நிங்கள் 🇮🇳, நான் 🇱🇰, from Europe
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Tq😊
@amsaamsas113 жыл бұрын
காலையில மாவு அரைத்து ஈவ்னிங் செல்ஸ் பண்ணுன நல்ல இருக்குமா சிஸ்டர்
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Ok sure
@bestiesaravanaraj67943 жыл бұрын
Awesome vdo thanks for sharing akka
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Welcome bro😊
@lakshmiammu18242 жыл бұрын
Akka na epo 3montha tha mavu vekurom ana epom athekama pulekuthu akka Aina paina soiluka plz
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Daily maavu fresh ah prepare pannunga store pani sales pannathinga...👍
@magickids72003 жыл бұрын
Enaku dosa idly ellamea super ah varuthu... But customer ethachi solranga...
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kirishanthv36473 жыл бұрын
Kottamuthu pottu maavu aracha idli soft da varuma sis
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Yes 😊
@thavaneshmanikandan70943 жыл бұрын
12 glass pulugal arisi, 1 glass uludhu potan, Nega sonna mari, total waste mam. Suthama idlli Kalli, Kali Mari irruku.
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Tq pinned comment check pannunga
@thavaneshmanikandan70943 жыл бұрын
Apadiya puriyala mam
@shanthiganesh53743 жыл бұрын
Hi kavish neenga fulla pulungal arisi poteengla? Kindly konjam ingredients list post pannunga please.then I will try give you the right feed back. Thank you ma.
@@KAVISHCUTEKITCHEN thank you da Chellam. I will try .I got it clearly. Sorry ma for the inconvenience disturbing you .
@kanimozhi86923 жыл бұрын
Super madam
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Tq 😊
@prakashm94772 жыл бұрын
Thanks mam
@KAVISHCUTEKITCHEN2 жыл бұрын
Welcome😊
@nasardeennasardeen78642 жыл бұрын
Oru kelo arisikku ethana packets varum please
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் நசர்டீன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@gayugayu99022 жыл бұрын
Evening pack pannathum 3 hours la packet uppi varuthu akka enna pandrathu
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் கனிமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rathimaheswari64313 жыл бұрын
சூப்பர்
@abdulhalick61123 жыл бұрын
மாவு பிஸ்னஸ் க்கு fssai எடுக்கனுமா அக்கா
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Homely ah panna i think thevaiyillai 😊periya alavil panna kandippa edukanum 🤝
Timing kammiya oravainga and sales munnadi 2 or 3 hrs munadi mattum mavu arainga👍
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் பட்டு இராசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@NishanthiSrinivasan-u5r4 ай бұрын
Hii
@KAVISHCUTEKITCHEN4 ай бұрын
Hi😊
@abdulhalick61123 жыл бұрын
அக்கா ஜவ்வரிசி போடனுமா போட்டா என்ன ஆகும் போடலேனா என்ன ஆகும்
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Idly soft varalan javaraisi add panuvanga but naa add pannamaten...👍
@anujaomsai68323 жыл бұрын
Hai mam
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Hai ma😊
@anujaomsai68323 жыл бұрын
@@KAVISHCUTEKITCHEN man vela eruthu athacham oru job solunga
@KAVISHCUTEKITCHEN3 жыл бұрын
Therinja solren😊
@sivarajkutty58133 жыл бұрын
கொஞ்சம் தூய தமிழில் பேச முடியவில்லை என்றாலும் தயவுசெய்து தமிழ்ல பேசுங்க