பொரியல் மிக அருமை பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு சிஸ்டர் s v r
@panduranganvital33754 жыл бұрын
Yummy prawn poriyal Logus
@aavenyareddy1543 жыл бұрын
prawns fry.. you made so deliciously.
@bujjibujji68913 жыл бұрын
Wow,dis z Mana
@jyotijoshi30554 жыл бұрын
Lk. 29 Nice recipe❤ women hiils
@thanisupport024 жыл бұрын
tasty mouth watering , my fav prawn poriyal , well preparation great sharing
@vlogbyiju18414 жыл бұрын
my favourite recipe thanks for sharing
@shanusha94884 жыл бұрын
Yummy prawn fry a s
@sharonsweety60824 жыл бұрын
Nice prowen Fry yummy Sweety spicy
@koodalTVrajesh4 жыл бұрын
Prawn fry perfect preparation good and tasty one👍
@Amishaeasycooking3 жыл бұрын
Iral poriyal arumai
@iniyaaovi99144 жыл бұрын
mikavum supera erukku
@vathsalaumakanthan54514 жыл бұрын
Yummy 🤤
@sowmiyasakthinarayanan69814 жыл бұрын
Prawn recipe 👌🏻 sis
@junumedia4 жыл бұрын
good heltyy recipy
@nichusinteikkakka29114 жыл бұрын
Prawn fry super😋 Thanks for sharing
@thysh783 жыл бұрын
Supper
@satheesappan5983 жыл бұрын
like 34 very nice
@v.sumathisenthurv.sumathis91883 жыл бұрын
So yummy pandiyar
@yukthaasrifuturekids94144 жыл бұрын
yummy prawn fry
@kishnaviroobhan36494 жыл бұрын
my favorite prowen fry ktr
@pushpapaladugu19334 жыл бұрын
Looks delicious sweet home
@devivintage18194 жыл бұрын
Super nice vintage
@sothishome94544 жыл бұрын
Mouth watering prawn fry 😋😍piddum eral poriyalum sapiddal vera levala erukkum like 👍
@tamilaruvimahendran79314 жыл бұрын
நன்றி ...
@subathradevi.s55523 жыл бұрын
Nice receipe from ssk
@SharmisStyle4 жыл бұрын
Srilankan style prawn fry looks so yummy. Really amazing recipe. Beautiful presentation. Thanks for sharing.
@saanvishivkhetan59933 жыл бұрын
superb very nice shyam two
@maduraiumasrecipe60964 жыл бұрын
Wow prawn fry super my friend 🤝💐🙏👍
@MMSChannelAbi4 жыл бұрын
Nice recipe friend looking great
@KhushbusCreation4 жыл бұрын
Looks so delicious and perfect 👌👌😋🤝🔔👈🏻👍🏻..st con🤝
@meenu74913 жыл бұрын
Nice sharing dear sis meenu
@maheshwarimuthupandi87603 жыл бұрын
Super sis
@sathiscanada84674 жыл бұрын
Look so good frd
@MrAlagu784 жыл бұрын
superb new friend
@meenasmomsamayalarai73034 жыл бұрын
இரால் curry அருமை Did perfect 👌👌
@tamilaruvimahendran79314 жыл бұрын
நன்றி ...
@tamilaruvimahendran79314 жыл бұрын
சிறப்பானபதிவுஉங்களுடைய சேனல் வெற்றி அடையவாழ்த்துகள்.
@tamilaruvimahendran79314 жыл бұрын
நன்றி ...
@sreechaitra86523 жыл бұрын
Hi sis how r u , prawn recipe 👌👌👌👌 from revathisree smart ideas 2
@Elamkanicreation4 жыл бұрын
Super sis I'm ur new frnd Elam kani sis.
@nilavufm29844 жыл бұрын
பசிக்குது dr
@SelvaPiriya4 жыл бұрын
இறால் பொரியல் அருமை 👉🏻இறாலை முதலில் கோது நீக்கி துப்புரவுசெய்து வைத்து கொள்ளுங்கள் 👉🏻துப்புரவு செய்த இறாலுடன் யாழ்ப்பாண கறித்தூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணித்தியாலயம் ஊற விடுங்கள். 👉🏻இப்ப முப்பது நிமிடம் ஆச்சு எண்ணையை தாச்சியில் விட்டு கொதித்ததும் இறாலை போட்டு நன்றாக புரட்டி பொரிய விடுங்க. 👉🏻இறால் ஒரளவு பொரிந்ததும் பச்சைமிளகாயும் பொட்டு வெங்காயமும் போடுங்க. வெங்காயம் முக்கால் பதம் பொரியட்டும். 👉🏻இப்ப மீதமுள்ள யாழ்கறித்தூளையும் போட்டு உப்பையும் சரி பார்த்து மிதமான தீயில் விடுங்க 👉🏻இப்ப இறாலும் பொறிஞ்சிட்டு,வெங்காயமும் பொரிந்து வந்திட்டு இப்ப இறக்கிக்கொள்ளலாம். 👉🏻சுவையான இறால் பொரியல் தயார் .... புட்டோடு சாப்பிட சிறப்பாக இருக்கும்
@OviyaTV4 жыл бұрын
இறால்க்க கறி தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கணும் சட்டி வைச்சு அடுப்பு போட்டு ஓஜில் விட்டு கொதிக்க இறால் போடணும் பரவி விடணும் திருப்பி விடணும் இறால் நன்றாக பொரியனும் பச்சை மிளகாய் போடணும் போட்டு கலந்து விடணும் வெங்காயம் போட்டு கலந்து விடணும் முக்கால் பதம் வெங்காயம் அவிந்த காணும் உப்பு போட்டனும் கறி தூள் போட்டு கலந்து விடணும் அடுப்பு குறைச்சு விடணும் சோறு பிட்டு சாப்பிடலாம் இறால் பொரியல் இப்போ தயார் இறால் பொரியல் வெள்ளை பேப்பர் ல போடணும் சூப்பரா இருக்கு எனக்கு சரியான விருப்பம் இறால் பொரியல் சூப்பர் லைக்