No video

இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி - 42வருட கடை - MSF

  Рет қаралды 708,051

madras street food

madras street food

5 жыл бұрын

42வருடங்களாக கடைக்கு என்று பெயர் எதுவும் இல்லாமல், பெயர் பலகை இல்லாமல் சுவையை மட்டுமே வைத்து மக்கள் மனதில் நின்ற பிரியாணி கடையின் கதை.
goo.gl/maps/gZ...
SEVATHTHAGANI KOLATHUR BIRIYANI HOTEL
Major District Road 197 Inamkulathur, Tiruchirappalli,
Tamil Nadu 620009

Пікірлер: 264
@thoufiqrahman4720
@thoufiqrahman4720 4 жыл бұрын
எங்கள் ஊரின் ஓர் அடையாளம்.... மிக்க நன்றி
@babumkumar3325
@babumkumar3325 4 жыл бұрын
ஞாயிறு மட்டும் தானா இல்லை எல்லா நாட்களிலும்மா
@divak9630
@divak9630 4 жыл бұрын
Master than hero owner ella
@surekar4885
@surekar4885 4 жыл бұрын
Remember my clg days .miss my frds .we all are nursing students in trichy medical college .inamkulathur PHC is the best moments
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 4 жыл бұрын
பாவம் மாஸ்டர் .... எவ்வளவு கஸ்டத்தை பார்ங்க
@latharam9573
@latharam9573 4 жыл бұрын
Qty ரொம்ப குறைவாக இருக்கு.சாப்பாடு வயிறு நிறைய கொடுக்கனும்.
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
ஆமாங்க அளவு ரொம்ப கம்மியா இருக்கு.
@ordinary..1
@ordinary..1 4 жыл бұрын
Konjama iruku.
@suxesk57
@suxesk57 4 жыл бұрын
Cooking material all very expensive
@kowsalyad226
@kowsalyad226 4 жыл бұрын
Romba kami than 😒
@karthikkram4992
@karthikkram4992 4 жыл бұрын
@@suxesk57 I think they are using தங்க பஸ்பம் 🤣🤣🤣
@karthickraja7998
@karthickraja7998 4 жыл бұрын
மிகவும் சுகாதாரம் இல்லாத இடத்தில் சமையல். அளவும் கடுகு அளவு அதற்கு யானை விலை..👎👎 ஆயிரம் விசேஷம் சொன்னாலும் தர்மம் என்று ஒன்று வேண்டும் உணவு விலை நிர்ணயத்தில். பிரியாணி விற்று கொள்ளை லாபம் பார்ப்பது இப்போது தமிழ்நாட்டில் புது யுக்தி போலவும். வாங்கி ருசிக்கும் வாய் உள்ளவரை வியாபாரி காட்டில் மழை தான்.
@karthikkram4992
@karthikkram4992 4 жыл бұрын
இதுல இவனுங்களுக்கு மூன்று மடங்கு லாபம் வரும் தல
@vittalsiva2460
@vittalsiva2460 4 жыл бұрын
இதுவே உண்மை
@babukannadasan6857
@babukannadasan6857 4 жыл бұрын
How much one mutton byriyani
@safewaysheik8510
@safewaysheik8510 4 жыл бұрын
இங்க நான் போயிருக்கேன் நல்ல சுத்தமாதான் இருக்கும் நீங்க சங்கி மெயின்ட் செட்டில் இருந்தா உங்களுக்கு அப்படிதான் தெறியும் சார்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் தாளிச்சா வுடன் சாப்பிடுங்கள். தாளிச்சா absolutely free சார்
@lpmathiesh
@lpmathiesh 4 жыл бұрын
One week profit in one day® Super concept.
@dineshraj9674
@dineshraj9674 4 жыл бұрын
Superaaa panringaaa keep it up bro😍
@satishsakalabaktula4968
@satishsakalabaktula4968 4 жыл бұрын
no 1 onion salad giving with biryani in tamilnadu
@patturajanppirammanayagam8610
@patturajanppirammanayagam8610 4 жыл бұрын
அழகாக பேசினார்கள்.பார்க்கவும் ருசியக இருந்தது.வாழ்த்துக்கள்.
@bascovijay
@bascovijay 4 жыл бұрын
MSF always remain best when compared with others
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Nandri sir
@Manimekalai2000
@Manimekalai2000 4 жыл бұрын
Cook pannura sir.. Salute...
@MegaWarriors24
@MegaWarriors24 4 жыл бұрын
நானும் திருச்சி காரன் தான் .மதுரை மாதிரி திருச்சி ல நான்வெஜி சுவை இருக்காது .விலையும் ஜாஸ்தி தான்.இவங்க பிரியாணியும் சிறப்பா இருக்காது .திருச்சி காரரங்களுக்கு வேற வழி இல்லை
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
நீங்க எந்த area sir வரகனேரி ? கிராப்பட்டி ? வாத்துக்காரத் தெரு
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 жыл бұрын
ஓருத்தா் மூனு ப்ளேட் அடிச்சாதான் சாப்ட்டா மாதிாி இருக்கும் போல
@abinisha3271
@abinisha3271 4 жыл бұрын
Hm
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் தாளிச்சா வுடன் சாப்பிடுங்கள்
@manikandanm4879
@manikandanm4879 4 жыл бұрын
Semma ya erukum bha na Trichy naraya tharava sapturukkan
@kothandaramanprakash
@kothandaramanprakash 4 жыл бұрын
Cooking master Anna ...semma energy...
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
One Sunday I will come.
@govindasamysrinivas2864
@govindasamysrinivas2864 4 жыл бұрын
Excellent video which tells all about inakulathur sevathakani biriyani...Good work MSF
@SATISHKUMARGBOFFICIAL
@SATISHKUMARGBOFFICIAL 4 жыл бұрын
Arumai 👌😋♥️
@SURESHS-xw3sn
@SURESHS-xw3sn 4 жыл бұрын
Sir சுகாதாரம் maintain பண்ணுங்க.,,,, சாப்பாடு எடுத்துபோடற குண்டா தரையில் இருக்கு.,,, ( கால் அழுக்கு - மண் விழும் தடத்தில் ),,, அதை அப்படியே எடுத்து கொட்டுகிறார்கள்,,,, அடியில் இருக்கும் மண் எல்லாம் உள்ளேதான் விழும்,,,,, பாத்துக்குங்க,,,, சுகாதாரம் அனைவருக்கும் அவசியம்
@tweakxxx
@tweakxxx 4 жыл бұрын
They cook like kallukaadai...... shity bar.. like
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
இல்லை சார். பிரியாணி தாளிச்சா அனைத்தும் சுகாதார முறைப்படி செய்ய படுகிறது
@subramanianmani2518
@subramanianmani2518 4 жыл бұрын
I hope u don't use Ajunumoto salt.Next time i will visit u.
@Fortunately8
@Fortunately8 4 жыл бұрын
All your Videos are Very Good and Useful
@rockstar-bc9nt
@rockstar-bc9nt 4 жыл бұрын
விலை அதிகம் ஆனால் தரம் சூப்பர் அளவு கம்மி
@abdulnaseer2129
@abdulnaseer2129 4 жыл бұрын
பார்த்தாலே பரவசம்.இன்ஷாஅல்லாஹ் வருகிறேன்
@grajagopalan9257
@grajagopalan9257 3 жыл бұрын
வயிறு .நிறையாது. அளவு ரொம்ப குறைவு
@047prithivrajb5
@047prithivrajb5 4 жыл бұрын
எங்க ஊர் அன்னபூரணி மொஸ் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம்
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 4 жыл бұрын
பார்த்தாலே தெரியுது அளவு குறைவு என்று
@entertainmenthere543
@entertainmenthere543 4 жыл бұрын
இயக்குனர் சங்கர் வந்து சாப்பிட்டார் புலு௧ாதீங்க டா
@tomatorasam3468
@tomatorasam3468 4 жыл бұрын
Ur channel is unique and stands out from other food vlogs.. 👍👍
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you sir
@mukeashdsp8602
@mukeashdsp8602 4 жыл бұрын
Trichy na .banana leaf hotel thaan briyani veara atha adichika innum shop illa..
@gypsyamalanpio332
@gypsyamalanpio332 4 жыл бұрын
Junction திண்டுக்கல் பிரியாணி தான் bro best
@mukeashdsp8602
@mukeashdsp8602 4 жыл бұрын
@@gypsyamalanpio332 apo neenga Trichy illanu ninaikireab
@akarunrambo
@akarunrambo 4 жыл бұрын
Romba costly , low quantity, good taste
@priyatsp2562
@priyatsp2562 3 жыл бұрын
How much bro
@jvjv4851
@jvjv4851 4 жыл бұрын
Red color over builtup kudukatha
@yarasipavan
@yarasipavan 4 жыл бұрын
Have you visited Kanchipuram Bhai biryani near Darga? It’s really awesome If not pls try for that please
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 4 жыл бұрын
Verynice💚💚💚
@MyInfiniteTravels
@MyInfiniteTravels 4 жыл бұрын
When can we c the person behind d camera 🎥 ??
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Soon
@MyInfiniteTravels
@MyInfiniteTravels 4 жыл бұрын
We’re waiting 😁
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 3 жыл бұрын
Cooking master anna....sema energy
@chakkilamvenkatanaveen5345
@chakkilamvenkatanaveen5345 4 жыл бұрын
Super bro...you are doing a really good job. You are unique and exploring unidentified places. Good luck to you. Nandri.
@kvcooking6752
@kvcooking6752 4 жыл бұрын
Super Bro
@chrisdani619
@chrisdani619 4 жыл бұрын
Nice bro
@karthikesan1984
@karthikesan1984 4 жыл бұрын
Please , Provide Briyani With Subsidised Price Which will Be Affordable To the General Public....
@vikramvel6041
@vikramvel6041 4 жыл бұрын
Gov ah TASMAC madri briyani vikka solalam venu na!
@rajeshwarirajagopal1262
@rajeshwarirajagopal1262 4 жыл бұрын
Pattimanram
@MohammedAslamtit-bitsoflife
@MohammedAslamtit-bitsoflife 3 жыл бұрын
It's all credit goes to the MAD CHEF...
@tfhjugh7120
@tfhjugh7120 4 жыл бұрын
Briyani ya konjam extra kudutha enna un sothu alinju poyiruma sevathakani makkaa
@rajkumarraj983
@rajkumarraj983 3 жыл бұрын
42 years old super,but priyani cooking videos upload
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 4 жыл бұрын
People anxiously waiting for their their favorite biriyani, People crowd and face tells the taste of biriyani and how the shop famous in public!! Wishes!!
@karthikeyansubbiah224
@karthikeyansubbiah224 4 жыл бұрын
May be the best Biriyani in Tamilnadu, been there 2wice just for their Biriyani....
@engineeringworld8539
@engineeringworld8539 4 жыл бұрын
Second video of this biriyani in this channel ... Right bro?
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
No bro... First time...
@ramprasath9078
@ramprasath9078 4 жыл бұрын
Already in itaste channel
@RajanRajan-lt8ic
@RajanRajan-lt8ic 4 жыл бұрын
Oru kola 30rs ah enna koduma? Yellam calculate panna rate over kudumpathota vanthu sapta 10000 venumpola
@satheeshpalanisamy1438
@satheeshpalanisamy1438 4 жыл бұрын
How much per plat?
@Arutsahayourfavouriteyoutuber
@Arutsahayourfavouriteyoutuber 4 жыл бұрын
Nice....
@manikandanm6160
@manikandanm6160 4 жыл бұрын
Enga rsamuthiram railway station kku adutha station than inam kulathur.
@nagarajan6674
@nagarajan6674 4 жыл бұрын
Price may be high and it's.quantity was low.taste wise its normal
@jcveera1981
@jcveera1981 4 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் படத்தை வைத்துக்கொண்டு யார் இங்கிலாந்து நாட்டில் பிறந்தது போல கடன் வாங்கி ஆங்கிலம் பேச எழுதுவதில் என்ன பெருமை கிடைகிறது தெரியவில்லை உங்கள் மொழி பற்று போலத்தான் இந்த உணவும் தரமாக இல்லை போல
@nagarajan6674
@nagarajan6674 4 жыл бұрын
@@jcveera1981 எழுதும் மொழி பிரச்சனையா உங்களுக்கு சொன்ன விஷயம் பிரச்சனையா தெரியவில்லையா.. எந்த மொழியில் சொன்னாலும் விஷயம் தான் முக்கியம் ...மொழி இல்லை ..இதே கருத்தை தமிழில் சொல்லி இருந்தால் என்ன எழுதி இருப்பீர்கள்..எனினும்.நீங்கள் சொன்னதை மதித்து தமிழில் பதில் இப்போது நிம்மதியா
@jcveera1981
@jcveera1981 4 жыл бұрын
@@nagarajan6674 முருகா தமிழ் கடவுளே..! தமிழனின் நாகரிகம் கீழடி சொல்கிறது ஆனால் தமிழனின் அரிசியில் கலந்த கல் போன்ற நமது தாய் தமிழ் ஆம் தாங்கள் ஆரியத்தை தாங்கிய வார்த்தை (விஷயம் ) மாறாக தமிழில் விடயம் என்று உரக்க கூறுங்கள் எனது தமிழ் சொந்தமே..! முடிந்த வரை ஆரிய கலப்படம் இல்லாத தமிழை பின்பற்றி கற்றுக்கொள்ளவோம்...! #தமிழி
@nagarajan6674
@nagarajan6674 4 жыл бұрын
@@jcveera1981 உங்க பிரச்சனை தமிழா இல்ல நான் சொன்ன விளக்கமா
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 жыл бұрын
@@nagarajan6674 அவருக்கு என்ன பிரச்சனை என்பதே அவா் மறந்துவிட்டாா்
@sathamhussain3013
@sathamhussain3013 4 жыл бұрын
7.28 dai oor karan kitta ye alakura paathiya
@madhivanan9213
@madhivanan9213 4 жыл бұрын
Enga ooru sr biriyani ha podunga da
@arunjames7796
@arunjames7796 4 жыл бұрын
Customer nerya varaum ivanga quantity ah nalla korchetanga romba worst aketanga
@11tracks
@11tracks 4 жыл бұрын
Come to dindigul u will get good biriyani price is also low more quantity
@shaiksalman6118
@shaiksalman6118 4 жыл бұрын
All ways
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் தாளிச்சா free யா ?
@aravinthveerasamy884
@aravinthveerasamy884 4 жыл бұрын
Sathirapatty beef briyani Ashif briyani try pannuga vera level
@tamils4436
@tamils4436 4 жыл бұрын
nicholas samuel fake id bhakths pera enda Christian name vekira?
@NirmalChristopher
@NirmalChristopher 4 жыл бұрын
@nicholas samuel aadu kozhi ellam paavam illaya
@NirmalChristopher
@NirmalChristopher 4 жыл бұрын
@nicholas samuel dai fake Id Naaye naa enna keten nee enna pathil solra ? Nee pig ah seirada enkitta en sollura
@venkatet90
@venkatet90 4 жыл бұрын
Very good finding
@sundarsmyoga1923
@sundarsmyoga1923 4 жыл бұрын
Super. Gohead bro. Gof bless
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 4 жыл бұрын
Please confirm whether this hotel opens only on Sunday or all days. Thanks for sharing the information
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Only on Sunday's sir. 12.30pm to 3.30pm.
@saiyuvi6454
@saiyuvi6454 4 жыл бұрын
12:30 to 2:15 அதுக்கு மேல போனா சாப்பாடு கிடைக்காது..2:15 க்கு எல்லாம் காலி ஆய்டும்
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 4 жыл бұрын
@@madrasstreetfood Thank you very much.
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 4 жыл бұрын
@@saiyuvi6454 Thanks
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Only on Sunday சார். மதியம் 2 மணிக்குள் போகவேண்டும். Otherwise தாளிச்சா கிடைக்காது
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Super
@massdosage2235
@massdosage2235 4 жыл бұрын
Expensive
@ruler6440
@ruler6440 4 жыл бұрын
Nan chennai la biriyani hotel la neraya try panirken ellam waste or ilana price athigama irukum.. So only wedding reception la than sapdrathu
@thirumalaipoongavanam869
@thirumalaipoongavanam869 2 жыл бұрын
மாஸ்
@srinisanth55
@srinisanth55 4 жыл бұрын
Can someone tell how much is per plate?
@rgnvg
@rgnvg 4 жыл бұрын
Sir,Address pl
@kanagarajpalanisamy8128
@kanagarajpalanisamy8128 4 жыл бұрын
புஹாரி ஹோட்டல் இவங்க.தான் வச்சிருக்காங்க திருச்சி ல
@kadharmaideenmaideen2616
@kadharmaideenmaideen2616 4 жыл бұрын
I'm now Dubai Insha Allah I will try your Biriyani
@anandkumarn9194
@anandkumarn9194 4 жыл бұрын
👍
@ajaiasokan4183
@ajaiasokan4183 4 жыл бұрын
Cup la kudunga innum kuraivaa kodukalaam
@jamestamil6195
@jamestamil6195 4 жыл бұрын
Quantity very very small
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
இல்லை சார். தாளிச்சா வுடன் சாப்பிடுங்கள்
@hariblack143
@hariblack143 4 жыл бұрын
Arcot star Biriyani ithavida kootama irukum
@NirmalChristopher
@NirmalChristopher 4 жыл бұрын
Unga oorla neenga eppadiyo enga oorla avaga
@manavalanmanosy9103
@manavalanmanosy9103 4 жыл бұрын
My favorite ❤️💕😍😍 one
@hajaaa100
@hajaaa100 4 жыл бұрын
Daily indha shop irrukuma... Or only Sunday mattum dhana
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் only on Sunday with தாளிச்சா சார்
@nagarajannagarajan7872
@nagarajannagarajan7872 Жыл бұрын
கோச்சுக்காதீங்க இந்த பிரியாணி எனக்கு புடிக்கல ஆனா எப்படின்னு தெரியல
@dsalumanium
@dsalumanium 4 жыл бұрын
நமக்கு எப்பவுமே சென்னையில நிஜாம் பிரியாணி அப்புறம் சேலம் ஆர்ஆர் பிரியாணி அதான் பெஸ்ட் சாப்பிட வயிறு வேணும்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Boi தாலிச்சா
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் இன்றைய பிரியாணி தாளிச்சா advance booking ஆரம்பித்து விட்டது சார். முந்துங்கள் ஏமாற்றத்தை தவிர்க்கவும் .
@vijayakumarm355
@vijayakumarm355 4 жыл бұрын
8:10 too much oil. Also not clean.
@theindianvlog5990
@theindianvlog5990 4 жыл бұрын
Poda punda
@thameshthamesh2575
@thameshthamesh2575 4 жыл бұрын
Correct✅
@NirmalChristopher
@NirmalChristopher 4 жыл бұрын
Bro biriyani tastes good only because of so much oil. Biriyani is not at all healthy food unless you need so much of calories for daily work. But normal person eppa na saapita onnum agaadhu.
@dailyinfo.v1624
@dailyinfo.v1624 4 жыл бұрын
JJ engineering college pasangalukku nallaa theriyum..
@mohamedaahil9220
@mohamedaahil9220 4 жыл бұрын
neenga solratha parkum pothe udane vara num nu thonuthu but pakathulaiya iruku kannuku mattum than virunthu😋😥😥
@manikandanm6160
@manikandanm6160 4 жыл бұрын
1987 la inam kulathurukkum engal oorukkum cricket. Match vilayadi irukkiren.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
நீங்கள் கிராப்பட்டி யா சார்?
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
@@Nobody-xt6gg இல்லை.சமுத்திரம்.
@raajendiraakuppuswamy4898
@raajendiraakuppuswamy4898 4 жыл бұрын
Which kolathur? Is it Chennai kolathur?
@dailyinfo.v1624
@dailyinfo.v1624 4 жыл бұрын
Trichy இனாம்குளத்தூர்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் திருச்சி சார்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Advance booking தேவை எலும்பு தாளிச்சா daily போடுங்க சார்
@jadeeshkc3963
@jadeeshkc3963 4 жыл бұрын
സൂപ്പർ
@ottreview60
@ottreview60 4 жыл бұрын
Weekly two days Saturday and Sunday if u go monaday Tuesday u will not get
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் only on Sunday s with தாளிச்சா
@elakiyae3952
@elakiyae3952 4 жыл бұрын
First comment 💃💃💃💃😉😉😉😉😉
@manjunaths9929
@manjunaths9929 4 жыл бұрын
Oh my God so much oil
@thowbicumer5269
@thowbicumer5269 4 жыл бұрын
Mabrook
@santhoshsakthi8229
@santhoshsakthi8229 4 жыл бұрын
திருச்சியில் இருந்து எப்படி வரனும்
@heyparthiba
@heyparthiba 4 жыл бұрын
Y ur selling at huge rate. Are you giving gst bills to customers?
@sksidharth7313
@sksidharth7313 4 жыл бұрын
Place
@milanchezhian8446
@milanchezhian8446 4 жыл бұрын
Nothing but oil 🤔🤔🤔🤔🤔
@indianexpats3036
@indianexpats3036 4 жыл бұрын
அஜினோமோட்டோ சேத்து போடுவதால் தான் இந்த சுவை வருமோ
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் இனாம் குளத்தூர் பிரியாணி pure சார்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Daily kidaiyatha ? Thalicha super super super
@ruban740
@ruban740 4 жыл бұрын
We know most of the biriyani Centers giving tasty biriyani but the problem is all are giving less quantity with more charge...please increase the quantity...
@kishoreahmed
@kishoreahmed 4 жыл бұрын
First of all most of them cook meat srperatly and mix with bruyani
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் இங்கு தாளிச்சா free சார்
@gopijai7807
@gopijai7807 3 жыл бұрын
@@Nobody-xt6gg 🤣🤣🤣
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 жыл бұрын
Belated Ramzon wishes friends
@nithinv757
@nithinv757 4 жыл бұрын
One of the best briyani ever had
@SelvaSpeaks
@SelvaSpeaks 4 жыл бұрын
Do they operate only on Sundays?!
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Yes
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Yes. Only on sundys with தாளிச்சா
@ItsYashHere
@ItsYashHere 4 жыл бұрын
Briyani rate evalo
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 жыл бұрын
வாங்கமுடியாத விலைதான்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் தாளிச்சா வுடன் சாப்பிடுங்கள். தாளிச்சா free சார்
@gopijai7807
@gopijai7807 3 жыл бұрын
@@Nobody-xt6gg antha shopla work panringala brotherr
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
Advance booking க்கு no extra money
@karuppaiahk6777
@karuppaiahk6777 4 жыл бұрын
Trichy jj college faisal biriyani centre review panuga bro
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН