No video

ஆடி முதல் வெள்ளி ஆதி பராசக்தி அம்மன் வழிபாட்டு முறை,மந்திரம்|Aadi 2024-Aadi 1st Friday Amman Worship

  Рет қаралды 20,524

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

ஆடி 2024 - ஆடி மாதம் துவங்கும் முன் அம்மனை வரவேற்க தயாராகும் முறை | How to welcome Amman before Aadi
• ஆடி மாதம் துவங்கும் மு...
மந்திரம்
ஆதி சக்தி, ஆதி சக்தி, ஆதி சக்தி, நமோ நமோ!
சரப் சக்தி, சரப் சக்தி, சரப் சக்தி, நமோ நமோ!
ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, நமோ நமோ!
குண்டலினி மாதா சக்தி, மாதா சக்தி, நமோ நமோ!
Mantra
Aadhi Shakthi, Aadhi Shakthi, Aadhi Shakthi, Namo Namo!
Sarap Shakti, Sarap Shakti, Sarap Shakti, Namo Namo !
Prithum Bhagavathi, Prithum Bhagavathi, Prithum Bhagavathi, Namo Namo !
Kundalini Maatha Shakthi, Maatha Shakthi, Namo Namo !
ஆடிப்பூரம் வரலாறு, பூஜை, மற்றும் வழிபாட்டு முறை
• Playlist
ஆடிஞாயிறு இரண்டாவது வாரம் அம்மனை அழைக்க என் வீட்டு நிலைவாசல் அலங்காரம்
• ஆடிஞாயிறு இரண்டாவது வா...
ஆடி வெள்ளி : சிவசக்தி அருள் கிடைக்க என் வீட்டில் ஜலதீப வழிபாடு மற்றும் ஆடி வெள்ளி சிறப்புகள்
• ஆடி வெள்ளி 2022 : எங்க...
ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் 👇
• Playlist
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Powerful Worship Methods for Fridays
• Playlist
ஆடி வெள்ளி - கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ சுமங்கலி பூஜை செய்வது எப்படி? | How to perform Sumangali Pooja
• ஆடி வெள்ளி முதல் வாரம்...
ஆடி அமாவாசை பற்றிய சிறப்பு தகவல்கள் 👇
• Playlist
ஆடி வாஸ்து நாளில் மனை வாங்கலாமா ? பூமி பூஜை போடலாமா ? பத்திரப் பதிவு செய்யலாமா ? வாடகை வீட்டுக்குப் பால் காய்ச்சலாமா ?
• ஆடி 2022 வாஸ்து நாள் -...
வீட்டுக்கு தேவையான வாஸ்து பதிவுகள் 👇| Vastu Day Special
• Playlist
ஆடி செவ்வாய் இரண்டாவது வாரம் மஞ்சள் தீப வழிபாடு | Aadi Chevvai Deepam Worship | Aadi Tuesday 2022
• ஆடி செவ்வாய் மஞ்சள் தீ...
சக்தி வாய்ந்த குலதெய்வம் பூஜை செய்யும் முறை, பலன்கள், உங்கள் கேள்விகளுக்கான விடைகள் | Kuladeiva Pooja, Benefits and Answers for Subscribers.
• ஆடி மாதம் 2022 சக்தி வ...
ஆடி மாதத்தில் புதிய வாகனம் வாங்கலாமா ? எந்த நாள்களில் வாங்கலாம் ? | Can We Buy New Vehicle in Aadi ?
• ஆடி மாசம் புது வண்டி வ...
Subscribe & Share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
#aadivelli #ஆடிவெள்ளி #aadifriday #aadivellispecial #aadi #ஆடி #anithakuppusamy #ஆடிமுதல்வெள்ளி

Пікірлер: 56
@YazhmozhiValli
@YazhmozhiValli 28 күн бұрын
குரு பூர்ணிமா வாழ்த்துகளுடன் வணங்கி மகிழ்கிறேன் அம்மா
@jeyarathi945
@jeyarathi945 Ай бұрын
"ஓம் சக்தி பராசக்தி" "அம்மா சரணம் தேவி சரணம்" ❤
@pavithrap9623
@pavithrap9623 Ай бұрын
என் தாய் பராசக்தி ❤❤❤❤❤❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Ай бұрын
ஓம்சக்தி துணை🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏 ரொம்ப அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அம்மா🙏🙏
@santhiyaganesan7135
@santhiyaganesan7135 Ай бұрын
தாயே 5 வருஷமா மாலை போட்டு உன்ன கான வந்து இருக்க எங்க அம்மா 10 வருஷத்த தாண்டி வந்துட்டு இருக்காங்க க ஆனா எங்க வாழ்க்கை எதுவும் மாரவே இல்ல இருந்து உன் மேல நம்பிக்கை இருக்கு அம்மா ஓரு நாள் நல்ல வழி நீ காட்டுவ தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏😭
@VantalaBhagyalakshmi
@VantalaBhagyalakshmi Ай бұрын
OM SAKTHIYE, PARA SAKTHIYE, OM SAKTHIYE, ADI PARA SAKTHIYE, OM SAKTHIYE, MARUOOR ARASIYE, OM SAKTHIYE OM VINAYAGA, OM SAKTHIYE, OM KAMAKSHIYE, OM SAKTHIYE, OM BANGARU KAMAKSHIYE, OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM, OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM ,OM OM OM ,
@divya.j5753
@divya.j5753 Ай бұрын
Unga video parthu dhan tomorrow kuladeiva vazhipadu start panna poren madam thankyou so much ❤
@Ravi10-sb4rl
@Ravi10-sb4rl Ай бұрын
Thank you Amma. My house got athiparashakti Amma photo
@kkavitha2456
@kkavitha2456 Ай бұрын
Thanks a lot mam aarumaiyana vazipadu soillerukeinga kandepaga nan seiven yenaku unga blessing venum mam
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 Ай бұрын
Feel good amma.entha adi ku Nan nala padiya sami kumpiduvan . ❤❤❤
@VantalaBhagyalakshmi
@VantalaBhagyalakshmi Ай бұрын
Yen Thai ADI PARASHAKTI kankanda deivam amma maduri yaaralum vara mudiyadhu OM SAKTHI AMMA SARANAM AMMA yellaraum nalla vachikuva aadi madam illa yeppavume kupita kuralukku oodi varuva yenna petha aatha ❤
@prithivibindhu1
@prithivibindhu1 Ай бұрын
Pangaru thaye Saranam amma🙏🙏🙏🙏🙏
@Maheswary-s2b
@Maheswary-s2b Ай бұрын
Om athi parasakthi namah om
@AruldasanG
@AruldasanG Ай бұрын
நல்லா. இருக்கீங்களா. மேடம்
@GajaVinitha
@GajaVinitha Ай бұрын
Good morning amma thanks amma
@mohanalakshmi2856
@mohanalakshmi2856 Ай бұрын
Thank you mam
@rithwikrithwik284
@rithwikrithwik284 Ай бұрын
அம்மா எனக்கு சொர்ணா ஆகர்ஷண பைரவர் பூஜை முறை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா எனக்கு நீங்க சொன்னாதான் திருப்தியாக இருக்கும் இரண்டு வருடங்களாக இந்த பூஜை பற்றி நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து எனக்காக சொல்லுங்கள் அம்மா
@selvi8681
@selvi8681 Ай бұрын
Thanks
@sudhakrishnan2623
@sudhakrishnan2623 Ай бұрын
Mam first friday kuladeiva poojai seiyalam endru ninaikiren.sarithane mam.gud mrg mam.mam hallil pyramid vaikum podhu kele pithalai thattu vaithu vaikkanuma mam.
@selvi8681
@selvi8681 Ай бұрын
First time kalasam vaika poren. Aadi first day vaikalama.
@user-dj6jj9tq6t
@user-dj6jj9tq6t Ай бұрын
Tq mam
@maheswarans812
@maheswarans812 Ай бұрын
எனக்கு தினமும் குளிக்கும் போது மட்டும் சில கசப்பான பழைய நினைவுகள், negative thoughts வருது மா..அது வராம இருக்க என்ன செய்யனும்..கிண்டல் பண்ண கேக்கல..குளிக்க போகவே பயமா இருக்கு..குளிச்சிட்டு வந்தா ரொம்ப அப்செட் ஆகிடுறேன..சில கெட்ட விஷயங்கள் நடந்துட்ட மாதிரி,சண்டை போடுற மாதிரி லாம் தோணுது..pls idha நிறுத்த வழி இருக்கா
@KumarLogu027
@KumarLogu027 Ай бұрын
அந்த மாதிரி நேரத்தில் எதாவது சுவாமி மந்திரம் சொல்லுங்க sister போக போக சரியாகி விடும் கவலைப்படாதீங்க
@sudhakrishnan2623
@sudhakrishnan2623 Ай бұрын
Mam sonna madhiri kal uppum manjalum pottu kulingama
@sivamadhan429
@sivamadhan429 Ай бұрын
K
@Universe0706
@Universe0706 Ай бұрын
Have a quick bath and come out as early as possible… Also imagine all your negative thoughts are getting washed away and going down the drain and alternatively thank universe for positive thoughts come in at the same time …. Keep saying naan nalla irukaen, I am happy nu sollunga.
@sharmithasharmitha3830
@sharmithasharmitha3830 6 күн бұрын
வரலட்சுமி பூஜை அன்று பெண்பிள்ளைகள் இருந்தால் தூரம் போனால் அன்று பூஜை செய்யலம
@jeevanedits2944
@jeevanedits2944 Ай бұрын
Om sathi🙏🙏🙏
@Lakshmi-wn3mh
@Lakshmi-wn3mh 29 күн бұрын
Anitha amma vanakam na ronba kastathula irukka ma ennaku kidny levar randum fileyr airuchu na varathiruku 3 time dayalises pannitu irukka 34 lacham irundha aruvai sekisai pannikal solranga amma ennaku enganala udhava mudima na enna vendudhal vikuradhu yara kumbidaradhunu theriyala kula devamum theriyala na endhuruchu endhavelaum siya mudiyala ennaku 3vasula papa iruka kanavar drivar enga kudambathuku vala vali sollunga ma pls
@SujayJV
@SujayJV Ай бұрын
Parāśakti Pārvatī potri Potri 🌿🙏🏻
@leenaleena6819
@leenaleena6819 Ай бұрын
Strawberry gel amazing it's smell also very good amazing results aunty thank you so much please video about reaming wedding anniversary card what we do aunty please aunty your explanation very clear aunty super aunty keep rocking mantra was not in description box aunty
@rithwikrithwik284
@rithwikrithwik284 Ай бұрын
அம்மா பைரவருக்கு மிளகு தீபம் போடும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா
@balasubramanianrmm416
@balasubramanianrmm416 Ай бұрын
Mam neenga solumpodhu mai selikuradhu I'm Priya aathiparasakthiya potri.
@sandhiyachandra4797
@sandhiyachandra4797 Ай бұрын
Hello mam nenga sonna mathiri kula deiva pooja seyyanum nu asa paduren engaluku 2 kula deivam iruku onnu santha kali amman innonu sankaranarayanan ( vishnu and shivan) so ipo na epdi panaila pottu vaikurathu orey panai pothuma ila rendu panai vaikanuma apdi orey panai la vacha pottu epdi vaikurathu please clear my doubt mam
@user-dj6jj9tq6t
@user-dj6jj9tq6t Ай бұрын
Mam ennoda husband iku job illanu vanthu nanum ennoda husband um sollution ketka unga shopku vanthom remember neenga sonna mathiri ellame follow pannunen with in 10days, today is gone one interview And very high company intha job kedaikanum prayer pannunga mam plplplplllpllllllll
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Ай бұрын
Kattayam kidaikkum pray panren ma
@user-dj6jj9tq6t
@user-dj6jj9tq6t Ай бұрын
Mam jobla irundhu innum call pannala mam enna mam pandrathu neenga sonna poojai ellame follow pander.
@Purushothaman-uq2uw
@Purushothaman-uq2uw Ай бұрын
Mam u only gave video on Ruby, emerald, pearl . Please give a video on other navratnas also
@POOVARASANA-u8i
@POOVARASANA-u8i 26 күн бұрын
அம்மா திருமணத்திற்கு முன்னிருந்து நான் கழுத்தில் காளிகாம்பாள் டாலர் அணிந்துள்ளேன். அதன் பின் புறம் ஶ்ரீ சக்கரம் உள்ளது. திருமண பந்தத்தில் உள்ளவர் அதை கழுத்தில் தொடர்ந்து அணியலாமா ? குழப்பமாக உள்ளது தெளிவு படுத்துங்கள்...🙏🏻
@user-bl7jn1xh6m
@user-bl7jn1xh6m Ай бұрын
Madam ஆடி வாஸ்து தேய்பிறை வருது வாடகை வீடு மற்றலாமா, ஆடி 18 வீடு மற்றலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@d.thumilan3985
@d.thumilan3985 Ай бұрын
Please tell us about Veera Brahmendra Swamy Pooja, his book Kalagnanam, and the remedies told by Veera Brahmendra Swamy for people's betterment to avoid their difficulties in life mam. 😃
@user-mv2nj3kd9o
@user-mv2nj3kd9o Ай бұрын
அம்மா வணக்கம் அம்மா போன வருடம் ஆடி மாதம் 18 மறுநாள் என் அப்பாவுடைய தம்பி பையன் இறந்து விட்டான் வயது 15 விபத்தில் அதை நான் பார்த்ததிலிருந்து மனதில் அதிக பயமா இருந்துகிட்டே இருக்கு இன்று வரை யாருக்கும் எதுவும் ஆகிடுமோ என்று எந்த நேரமும் பயமா இருக்குதும்மா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா என நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தோம் அம்மா எங்க அம்மா வீட்டில் இப்போ எனக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றன எங்க அம்மா அப்பா வீட்டுக்கு எதுவும் ஆகிடுமோ பயமாவே தோணுகிறது அம்மா🙏🏻🙏🏻
@bavithirasaiviththiyakaran1513
@bavithirasaiviththiyakaran1513 Ай бұрын
The mantra is not in the description box can you tell us about the new mum legiyam
@vijayareddy162
@vijayareddy162 29 күн бұрын
Madaem ippothu madithottam vedio poduvathay illa
@sasikala4834
@sasikala4834 Ай бұрын
Amma pregnant ladies veetil poo kattalama amma reply pannunga amma
@user-eo6wn3fw3d
@user-eo6wn3fw3d Ай бұрын
‌சூப்பர்அம்மாநானும்நீங்காசொல்லிதந்ததூர்கைஅம்மான்பூஜைசொய்துவருகிறோன்நல்லபலன்தொறிகிறாதுநன்றிஅம்மா
@sandhiyatharun6576
@sandhiyatharun6576 Ай бұрын
Anitha amma poojai arai vadakkuthisaila vatchi therku noaki vaikalama amma 🙏 please solluga
@user-wg9df3bz5b
@user-wg9df3bz5b Ай бұрын
Can we begin குலதெய்வம் பூஜை from friday mam
@jsridivya
@jsridivya Ай бұрын
Madam Kuladeiva poojai Aadi Friday start Pandrathu nallathunu soninga madam
@LifeOfGautham369
@LifeOfGautham369 Ай бұрын
Amma description la mantra eludhunga its not there 🙏
@SuganthySRI
@SuganthySRI Ай бұрын
Mantra ela amma
@nalinit9243
@nalinit9243 Ай бұрын
Mantra is there in description box
@Ravi10-sb4rl
@Ravi10-sb4rl Ай бұрын
Amma ur Facebook name
@rithwikrithwik284
@rithwikrithwik284 Ай бұрын
கலியுக தெய்வமான பைரவ கடவுளை பற்றியும் அதற்கான பூஜை முறைகளைப் பற்றியும் தாங்கள் கூற கேட்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். எத்தனையோ பேர் எவ்வளவோ பூஜை முறைகள் சொல்லி இருந்தாலும் எனக்கு நீங்கள் சொன்னால் தான் திருப்தியாக இருக்கும். அம்மா நான் இரண்டு வருடங்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் பைரவ கடவுளை பற்றியும் அவருக்கான பூஜை முறைகளை பற்றியும்.. 𝐀𝐦𝐦𝐚 𝐤𝐢𝐧𝐝𝐥𝐲 𝐜𝐨𝐧𝐬𝐢𝐝𝐞𝐫 𝐦𝐲 𝐫𝐞𝐪𝐮𝐞𝐬𝐭 𝐦𝐚...
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha Ай бұрын
Sure thanks ma
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Ай бұрын
Thank you mam
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
1008 OM SHAKTHI    SUPER HIT AMMAN SONGS
1:16:51
VejayAudios
Рет қаралды 3,7 МЛН
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН