I Need a Break | நீண்ட இடைவேளைக்கு பிறகு Rajavel Nagarajan உடன் ஒரு உரையாடல் | Pesu Tamizha Pesu

  Рет қаралды 22,031

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 103
@sripriyaparthasarathy2980
@sripriyaparthasarathy2980 12 сағат бұрын
நமோவனம் நடக்கும் பசுக்கள்ஸபடும் வேதனை நெஞ்சைப் பிசைகிறது. எங்கள் வீட்டில் பதினைந்து பசுமாடு இருந்தது. பருத்திக் கொட்டை புண்ணாக்கு எல்லாம் ஊறவைத்து அரைத்து பசியாற்றுவோம். புல் வைக்கோல் கொடுப்போம். காய்கறி தோல் மற்றும் கழு நீர் கொடுப்போம். ஆனால் தற்போது சாலைகளில் திரிகிறது.பேப்பர் மற்றும் குப்பைகளை உண்கிறது. பாவமாக இருக்கிறது. முதியோர் இல்லம் பெருகுவதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 сағат бұрын
15 பசுமாடுகளை தெருவில துரத்திய உங்களை கடவுளே மன்னிக்க மாட்டார்.
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd Күн бұрын
நமோ பசு சரணாலயம் வெற்றி பெரும் அதுக்கும் இந்துக்கள் பண உதவி செய்வார் கள்
@subramaniamr8336
@subramaniamr8336 Күн бұрын
மீண்டும் வந்ததுக்கு ரொம்பவே நன்றி ராஜ வேல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 Күн бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன். பேசுதமிழா பேசுவிற்கு உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் கிரண் ஸ்ரீவத்சன் ஸ்வாமி நமது நமோ சரணாலயம் எதிர்வரும் காலங்களில் மிகவும் சிறப்புற்று விளங்கும் கோமாதா அருள் நமக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏼
@palanikavi7866
@palanikavi7866 Күн бұрын
நல்ல விஷயம் நடக்கும் போது தடங்கள் சோதனைகள் நடக்கும் அதையும் தாண்டி வெல்வது நிச்சயம் ஈசன் அருளால் நன்றாக நடக்கும் வாழ்த்துக்கள்
@JanakiramanM-u8v
@JanakiramanM-u8v Күн бұрын
இறைவன் அருள் தருவார் வெற்றி நிச்சயம் ஆன்மீக 🪷🪷 மலர்ந்தே தீரும்
@ThyaguThiruvarur
@ThyaguThiruvarur Күн бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏🎋🙏
@madappang2222
@madappang2222 Күн бұрын
ஆயிரம் கோவிலுக்கு சென்று வந்த பலன் ஒரு பசு அருகில் அரைமணி நேரம் இருப்பதற்கு சமம்
@selvaganesh4482
@selvaganesh4482 Күн бұрын
ராஜவேல் அண்ணா!! ஒரு டீம் செட் பண்ணி புகழ் பெறாத பழங்காலத்து கோவிலுக்கு சென்று அங்குள்ள பெருமைகளை எடுத்து வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும்.😊😊
@vaithiyanathanmtgr1774
@vaithiyanathanmtgr1774 Күн бұрын
பாராட்டப்பட வேண்டிய கடினமான பணி. பணி ஆலமரமாய் வளர்ந்து நிழல்தர வாழ்த்துக்கள்.
@jeyakumar2320
@jeyakumar2320 Күн бұрын
நன்றி, நல்ல செயல், வாழ்த்துக்கள் ❤ ஓம் நமச்சிவாய
@Dr.Rajeshjagan4662
@Dr.Rajeshjagan4662 Күн бұрын
Welcome back my dear friend Rajavel Nagarajan... 💐💐💐💐
@ranjan1969100
@ranjan1969100 Күн бұрын
தம்பி ஆக்க பூர்வமான வேலை ,,,தொடருநக்கள் வாழ்துக்கள்
@sivbasiva-saraswathy6057
@sivbasiva-saraswathy6057 11 сағат бұрын
திரு ராஜவேல் நாகராஜன் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன்.
@ganesank6893
@ganesank6893 23 сағат бұрын
ராஜவேல் நாகராஜன் உங்களுடைய ஆன்மீக செயல்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்..
@Desiyamodel
@Desiyamodel Күн бұрын
❤❤ Rajavel Nagarajan ji❤❤
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 Күн бұрын
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@meenadevimanakavalan4082
@meenadevimanakavalan4082 Күн бұрын
You & your team of PTP are doing amazing job, ignore negative comments & keep going. All the best for you NAMO Vanam💐💐💐
@YoutubeRajesh
@YoutubeRajesh Күн бұрын
Don't be fooled by scammers like this. He has been exposed by Maridass.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 Күн бұрын
Raja vel Nagarajan ji 👏👏👏 vazhga velga 🙏🏼 jai hindh 🙏🏼
@ananthanarayanhariharan7013
@ananthanarayanhariharan7013 Күн бұрын
🙏🚩तिरु. राजवेल नागराजन् जी - पुनः सुस्वागतम्!🚩🙏
@rkrishnan3660
@rkrishnan3660 Күн бұрын
My prayers to the God for your success. I admire you and your hardworking team.
@YoutubeRajesh
@YoutubeRajesh Күн бұрын
He is a fraud guy. He has been exposed by Maridass.
@hifathiru3316
@hifathiru3316 Күн бұрын
Raj you can always call youths from professional groups and include both male and female youths, also include interviews in both English and tamil, if possible even in Hindu so that the global Indians will be united to make India great and make India a Hindu nation. God bless.
@uthayakumar6415
@uthayakumar6415 23 сағат бұрын
மக்கள் நம்புங்கள் ராஜா வேல் நாகராஜன் ரெம்ப நல்லவன்,நேர்மையானவன்
@UD79
@UD79 Күн бұрын
Jai shree ram 🙏🇮🇳
@andere8819
@andere8819 13 сағат бұрын
Thanks Rajavel for supporting Annamalai! Help Tamil Nadu to get out of the clutches of corrupt politicians
@andere8819
@andere8819 13 сағат бұрын
God bless you Rajavel and Kiren
@lathadevarajan5492
@lathadevarajan5492 Күн бұрын
Missed Rajavel for a long time
@muthuswamyvijayakumar8966
@muthuswamyvijayakumar8966 9 сағат бұрын
Congrats. All the best Rajavel Sir. 🙏🙏
@ShivaaRamani
@ShivaaRamani 18 сағат бұрын
வாழ்க பாரதம், கோ³ ஸம்ரக்ஶண: தர்மோ ரக்ஷதி ரக்ஷித꞉ நமோ பசு சரணாலயம் வெற்றி பெற காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அசிர்வாதம் வேண்டுவோம் - ராதே க்ருஷ்னா
@VsamyVsamy-py8uh
@VsamyVsamy-py8uh 9 сағат бұрын
VAALTHU KKAL Nanri Ayya
@vidyashankkartc
@vidyashankkartc 11 сағат бұрын
I worked as Gho Raksha Pramuk for VHP. and have people Rss, who are working in Gho Seva in coimbatore, as well, in trichy
@kannanbabunaidu99
@kannanbabunaidu99 Күн бұрын
Rajavelu sir my request is our pm every schemes should elaborate to the people.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 Күн бұрын
நல்ல ஊற்றுக்கண் குடைய சிந்தனை இச்சிறுவயதில்
@MangaleshwaryMylwaganam
@MangaleshwaryMylwaganam Күн бұрын
Well come back.
@narendramoorthy9616
@narendramoorthy9616 Күн бұрын
Jai Sriram 🎉
@spalanisamy9645
@spalanisamy9645 Күн бұрын
Super❤❤❤
@SatishBabu-po7sb
@SatishBabu-po7sb Күн бұрын
Why bro where are you bro 👌🙏 super speech
@cheenu1953
@cheenu1953 Күн бұрын
All the best dear Rajavel..
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 7 сағат бұрын
Superb initiative
@saravananraghavan
@saravananraghavan Күн бұрын
13:10 I have a request to pesu tamilza pesu pls make a conversation with a common middle class man
@rangarajan5730
@rangarajan5730 Күн бұрын
Welcome back Sir.
@malaVJ-hm7jd
@malaVJ-hm7jd Күн бұрын
Super 👌 👍 😍 🥰 😘
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Күн бұрын
🙏🌹👏
@vasanthi2998
@vasanthi2998 13 сағат бұрын
Rajavel please note Sri A.M. Rajagopalan has celebrated his 101 birth day and not Sathabishekam (80 years completion).
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 8 сағат бұрын
Team ptp, Kudos to all your efforts. make a video in tamil of what are the projects undertaken or completed by the Govt which has helped enhance the employment opportunities and living conditions in the city. For example mumbai, north east.India. There are videos in youtube It is in either English or hindi. U can make a similar one in Tamizh This will help our TN people to understand how our TN should have been but how it is now due to corruption and other factors. How people have been kept in dark.
@kramesh5079
@kramesh5079 16 сағат бұрын
@sreeramsree3188
@sreeramsree3188 2 сағат бұрын
Pls resume dravidas cafe, it was really good... missing it a lot
@Mba54
@Mba54 Күн бұрын
Tea கடை என்ன ஆச்சு?
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Күн бұрын
பால் விலை ஏறிப்போச்சு
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 сағат бұрын
டீ தூள் விலை, கடை வாடகை, மின்சாரக்கட்டணம் எல்லாம் எகிறிவிட்டது, அதனால் கடை நடத்துவது கட்டுப்படியாகவில்லை.
@cookwithkala1999
@cookwithkala1999 23 сағат бұрын
Nice interview sir
@mukundthiru5867
@mukundthiru5867 23 сағат бұрын
🙏🙏🏻👌
@sivaprakasammanickavasagam4238
@sivaprakasammanickavasagam4238 Күн бұрын
கோசாலைக்கு நன்கொடை அளிக்க வேண்டும் அதன் விபரம் அனுப்பி வைக்க வேண்டும்.
@mylaics914
@mylaics914 23 сағат бұрын
Please refer to the Description of this video
@ushasankar9497
@ushasankar9497 Күн бұрын
Where is Durga Prasad sir. Nowadays he isn't been seen in the channel shows.
@manface9853
@manface9853 21 сағат бұрын
Om siva om muruga
@Kumar-x4h
@Kumar-x4h 12 сағат бұрын
மாரிதாஸ் வீடியோவுக்கு பதில்
@krbaskaran4308
@krbaskaran4308 Күн бұрын
Seeman speech reg.EVR issues expecting your interview greatly
@RibanM
@RibanM 16 минут бұрын
மாரிதாஸ் போட்ட போடு அண்ணா தலைமறைவுக்கு காரனம் 😅
@visaliramani4636
@visaliramani4636 Күн бұрын
Radhekrishna you can contact Bhodendral samiti in Govindapuram near kumbakonam They are also having pasu saranalayam
@kalab2557
@kalab2557 23 сағат бұрын
மாடுகள் நிறைய நடக்கவேண்டும்.அந்த அளவு இடம் இருக்கவேண்டும். மதுராந்தகத்தில் கோவர்த்தன் கோசாலா இருக்கிறது.
@rangarajan5730
@rangarajan5730 Күн бұрын
We missed you for 3 weeks
@SumathiBalasubramanian-uw8ej
@SumathiBalasubramanian-uw8ej 6 сағат бұрын
Sir.using PM .photo for pvt use is legally ok..?clarify
@flexifloor
@flexifloor Күн бұрын
Kiran udambu pathukonga pls watch ur food habbit
@nithinmalaisamy4255
@nithinmalaisamy4255 23 сағат бұрын
I missed you bro
@suriyanarayananrajan2633
@suriyanarayananrajan2633 22 сағат бұрын
Too much days break, we are so sad
@skmurthy582
@skmurthy582 23 сағат бұрын
Why no reply to maridas allegations?
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 сағат бұрын
குரைக்கும் குத்தாவுக்கு பதில் சொல்லவேண்டியது இல்லை.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Күн бұрын
Have any tax issues on sale of antiques ..? Please check up.
@endran1956
@endran1956 16 сағат бұрын
Kungumam Andha kalathu manjal pathirikai
@prakashkv9158
@prakashkv9158 Күн бұрын
I am in BOTIM
@RibanM
@RibanM 9 минут бұрын
10:38 மாரிதாஸ் தாக்கப்பட்டார் 😅😅😅
@ok.7ok.780
@ok.7ok.780 5 сағат бұрын
why not put those antiques clock on ebay shopee tiktok stores ... collectors ,, i mean antique clock collectors will buy them for big amount of money
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Күн бұрын
Remember,at the start,yours was an NTK channel and yet persons of other ideologies,like KKS, RN were invited. Your team of 6 or 8 were hellbent on grinding them. Result ..? Hunters became the hunted. Better sense prevailed. With the courage of conviction that you now possess ,no harm in inviting from the opponents. Start with Kishore.
@krpraba1987
@krpraba1987 Күн бұрын
எப்பா எவ்வளவு நாட்கள்
@tiptopmaximum8486
@tiptopmaximum8486 23 сағат бұрын
Next Annamalai ready 😅😂
@s.sri1992
@s.sri1992 Күн бұрын
Ivlo plan panni seiya mudiyuma, the dream is very away from practicality.
@YoutubeRajesh
@YoutubeRajesh Күн бұрын
He is not going to do anything. He bought some old clocks in bulk for cheap rate and selling it at high prices in the name of receiving donations. Nobody is crazy to have 100s of anti clocks as collection. He has been exposed by Maridass.
@tiptopmaximum8486
@tiptopmaximum8486 23 сағат бұрын
Bjb joint pannitaru Annamalai 😅
@VimalaRamMohan
@VimalaRamMohan 12 сағат бұрын
Chap endru irukku. Séeman ,sir yaar? So many topics to discuss spice.
@prakashkv9158
@prakashkv9158 Күн бұрын
Please, I can't beg morethsn tz sorry
@amiemohan8578
@amiemohan8578 8 сағат бұрын
wt r u blabbering...they didnt ask fr own pocket...its for a cause..
@ramp710
@ramp710 12 сағат бұрын
Rajavel, let's better leave bjp. That ecosystem seems sick. People are standing like navagrahas. Let's join NTK, Seeman is opposing EVR better. Annamalai will also leave soon. That party only deserves KT Raghavan and Tamilisai.
@YoutubeRajesh
@YoutubeRajesh 10 сағат бұрын
Atleast there was no scams when Tamilisai was president. Annamalai and team is involved in corruption without even coming to power.
@Mohanbahavath
@Mohanbahavath Күн бұрын
Nattula ellarum samiyar agidalama
@kousalyaexportsimports9820
@kousalyaexportsimports9820 Күн бұрын
முகமுடியை கழட்டி விட்டு வா பதிலளிக்கலாம்....
@Mohanbahavath
@Mohanbahavath Күн бұрын
@kousalyaexportsimports9820 bjp IT wing kalattittu vaa
@sumathideena6479
@sumathideena6479 11 сағат бұрын
வள்ளலார் சாமியார் தான், மகா பெரியவா சாமியார்தான், ராமகிருஷ்ணா பரம ஹம்சர் சாமியார் தான், சாமியார் ஆகரது தான் நல்ல விசயம், நாட்டுக்கு
@Mohanbahavath
@Mohanbahavath 11 сағат бұрын
@@sumathideena6479 எல்லாரும் சாமியார் ஆயிட்டுனா வீட்ல இருக்குற கடனை யார் பார்க்கிறது காலையில எழுந்தம்மா அஞ்சு நிமிஷம் இறைவனை வணங்குனமா வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்தணுமா அதுதான் நம்ம செய்ற நன்மை அத விட்டுட்டு சாமி சாமி நான் வீட்ல இருந்தா வீட்ல சாப்பாடு பொங்காது
@sumathideena6479
@sumathideena6479 11 сағат бұрын
@Mohanbahavath பக்த துக்காராம் பூத உடலோடு வைகுண்டம் போக புஸ்பக விமானம் அனுப்பினாராம் பெருமாள், அவர் சம்சாரம் லட்சுமி , உங்களை வழிப டும், முனிவர், துறவி இவர்களுக்கு கருட வாகனம் அனுப்பிய நீங்கள், சாதாரண ஒரு குடும்பஸ்தன், துக்காராமுக்கு மட்டும் அவ்வளவு என்ன சிறப்பு புஷ் பக விமானத்தியே அனுப்பிவிட்டார்கள் அப்படின்னு கேட்டாங்க லாம், குடும்பம் குட்டி இல்லாத வங்க என்னையே நினைத்து கொண்டு இருப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் மனைவி, மக்கள், உறவினர், ஊர் மக்கள் என்று இவ்வளவு பொறுப்புகளுக்கு நடுவிலும் என்னை நினைத்து பூஜிப்பது என்பதே வெகு கடினம். அப்படி பட்ட பக்தனுக்கு செய்ய வேண்டிய சிறப்பு இது, அதை உலகிற்கு உணர்த்தவே அனைத்திலும் முதன்மை யான புஷ்ப க விமானம் அனுப்பினேன் என்றாராம், நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.சாமியார் ஆ? பக்த துக்காராம் ஆ?
@Vivekaviews
@Vivekaviews 4 сағат бұрын
Vaazthukkal Rajavel Nagarajan 🎉
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 4 сағат бұрын
🧡🙏👏💚
@prakashkv9158
@prakashkv9158 Күн бұрын
Please, I can't beg morethsn tz sorry
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Ilayaraja Songs Decoded by Dr Karpagam Gnanaprakasam | Oneindia Tamil
1:04:37
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.