ஆமாம் நானும் அதை தான் சொல்ல வந்தேன் தவறி விழுந்த எல்லாற்றியும் காணிக்கை யாக ஏற்றுகொள்வீர்களா 😮😊
@பக்தியும்நல்புத்தியும்27 күн бұрын
எனது கடன் பத்திரம் போட்டால். ? கோயில் அதை அடைத்து விடுமா
@umamahesh495827 күн бұрын
Super idea I will also try
@Rah_the_Eagle27 күн бұрын
Nice idea I will try
@DDhanush-t5l27 күн бұрын
😂
@maruthu950127 күн бұрын
😂😂😂❤❤
@manicivil514127 күн бұрын
Super
@LakshmiDevi-re6ve27 күн бұрын
செல்போனை கண்டிப்பாக திருப்பித் தர வேண்டும் முருகனின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும் நாம் தேடும் நேர்மையும் உண்மையும் முதலில் கோவிலில் கண்டிப்பாக இருக்க வேண்டும்
@mr.suresh887827 күн бұрын
Sema🎉🎉🎉
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ27 күн бұрын
சின்ன திருத்தம் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கே சொந்தம்
@devaseana158627 күн бұрын
என்னடா புது பித்தலாட்டம் செல் போனை வைத்து என்னடா செய்ய போறீங்க
@ezeemedia207627 күн бұрын
Cell phone vithu antha panathe undiyal le poduvom😂😂😂😂
@ChitraRavikumar-h1w27 күн бұрын
அதை வாங்கி நீங்கள் பயன்படுத்துவதற்கு இப்படி ஒரு நாடகமா உரியவரிடம் கொடுக்க வேண்டும்
@Dr.KB_surgeon27 күн бұрын
Pls hand over the phone to that person . don't torture him . they are coming for temple to get relief from problem , Don't harass them by ur rules
@BhavaniG-n7u26 күн бұрын
முருகர் சொன்னாரா உண்டியல் விழுந்தது எனக்குத்தான் என்று போனுக்கு ஆசைப்பட்டு இவர்கள் சொல்கிறாரா தெரியவில்லை😂😂😂
@kappukavi625427 күн бұрын
இது விருப்பம் இல்லாமல் போட்டது சட்ட படி குடுத்துதான் ஆகணும்
@kanchikarthik42727 күн бұрын
தலைவன் விவேக் வாழ்க....
@PapathiRaja26 күн бұрын
முருகன் என்ன வச்சாங்க ஐபோன் வச்சா பேச போறாரு என்னங்கடா ஓவரா போறீங்க கை தவறி விழுந்தால் அதை பொருளை கொடுக்க வேண்டியதுதானே கையில வீட்ல உள்ள பாட்டி தாத்தா இருந்து பார்க்க முடியலைன்னா உண்டியல் உன்னை தூக்கி போட்டு வந்திர வேண்டியதுதான் பாட்டி தாத்தாவும் கோவிலிலே இருப்பாங்க உண்டியலில் விழும் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் 😁😁😁 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@செம்பருத்தி-ன9ஞ26 күн бұрын
சிதம்பர சாமிகள் கந்தசாமி துணை
@mrtamizhan626827 күн бұрын
முருகனே நெனச்சாலும் போன் கெடைக்காது 😂
@sandhyadaniel561627 күн бұрын
Muruganuku வள்ளி தெய்வானை உடன் பேச போன் தேவைப்படும்
@bhusas357127 күн бұрын
நானும் போய் விழ போறேன் 😅
@Sindhiya-im5zd27 күн бұрын
😂😂😂
@ArulJini27 күн бұрын
😂😂😂😂
@Annskarthik27 күн бұрын
Ponga ponga undiyal la ulla vilundheenga na neengalum muruganukku dhan sondham endru solli koil la moonu velai soru pottu vachukkuvanga😂😂😂😂😂😂😂😂
@kokilakesavan-qd2pq26 күн бұрын
Ipadiyelam panuvenga nu than ..undiyal hole small ah vacirukanga😂
@Annskarthik26 күн бұрын
@@kokilakesavan-qd2pq 🤣😂🤣
@sababathisababathi262627 күн бұрын
பாளையத்து அம்மன் படத்துல குழந்தையை தவறி உண்டியலுல போட்டுருவாங்க அம்மா திவ்யா உன்னி ஆனா பாளையத்து அம்மா மீனா விடாமல் எனக்கு சொந்தம்ன்னு சொல்லும்,குழந்தையைவே அப்படிசொன்னாங்க போனெல்லாம் ,,,,
@Balumami27 күн бұрын
இப்போ திவ்யா உன்னி எப்படி இருகாங்க?
@ramalingam237927 күн бұрын
ஆட்டையப் போடும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் 🤦🤦
@saravananparthasarathy623527 күн бұрын
கேஸ் போடுங்கள்.
@aproperty200927 күн бұрын
படம் காமெடி எல்லாம் பன்றிங்க அறநிலைத்துறை
@srinivasansriraman96427 күн бұрын
Ommaaala முருகனை யே ஆட்டைய பொடும்ம் நிறைய கூட்டம் உள்ளது
@gayathrirajan200627 күн бұрын
இதுக்கு எதுக்கு அவர வர வைக்கணும்..அவர் கிட்ட சொல்லாம்மலே இருந்திருக்கலாமே
@karthikeyanjeevan936927 күн бұрын
லஞ்ச காசுக்கு ஆசைப்படும் அதிகாரிகள்
@ShyamS-mq2mv26 күн бұрын
இந்த பாக்கும் போது எனக்கு பாளையத்து அம்மன் படம் தான் ஞாபகம் வருது
@VasanthiKarthi-d9t27 күн бұрын
ஒருவேளை முருகன் போன்யூஸ்பன்னுவாரோ
@venkatakrishnantk928827 күн бұрын
This reflects the foolish attitude of tamilnadu temple management and poor rules in administration of temples by HRCE dept.
பணம் கடவுளுக்கு சொந்தம் ஐ போன் பூசாரிக்கு சொந்தம் !
@karthickraon249926 күн бұрын
Kadavul yarrukhu chondhum ?
@sugavanamn899227 күн бұрын
It is very bad. If a person lose his house key whether it could be said that the key as well as the house belongs to lord muruga. Itvis an idiotic impression on the part of the officials of the temple. It will be just and proper to ireturn it to the claimant who mistakenly dropped his phone in to the temple s hundi.
@pavinkitchenkonnect27 күн бұрын
என்னடா கொடுமை
@shivasundar819827 күн бұрын
பாவம் தெரியாமல் போடுடார், அதுக்கு முருகன் சொந்தம் என்றால், யார்கிட்ட போன் பேசுவார் இந்த முருகன், வள்ளிகிட்டய்யா, தெய்வானை கிட்டய்யா 😅😅😅
@rajeswarivaradharaj581726 күн бұрын
😅😅
@boopathipathi27 күн бұрын
Paalayathamaaa😂
@vishnapadma526227 күн бұрын
Romba over da ithu adichi pudingiduvinga pola
@BharatSoapstoneCookware27 күн бұрын
கால கொடுமைகள்
@beautytips-lc5xp27 күн бұрын
They need that phone.... They are cheating
@prabakaran752427 күн бұрын
Seruppal adiaknum officer's ah
@S.K64827 күн бұрын
Yes ,pinja serupa saanila mukki adikanum😂
@maruthusaro26 күн бұрын
Tamilnadu govt very worst.
@thiyagarajanvellaisamy371927 күн бұрын
Not fair
@devimurugavel112327 күн бұрын
Muruga you too use iPhone
@subachanel890427 күн бұрын
Very bad👎 pls return it back
@JS5071-k4j27 күн бұрын
இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்வதற்கு விருப்பம் இல்லை
@gopiv60826 күн бұрын
அவ்வளவு என்ன பக்தருக்கு மெத்தனம். what's app பில் அனுப்பும் நாம அவர் cell phone ஐ அனுப்பிவிட்டார்.ஒரு கூழங்கல்லை உண்டியலில் போட்டால் கோயில் நிர்வாகம் என்ன செய்யும்....
@666kk427 күн бұрын
Yena da pithalatam ithu 😅, kevalam pudichavangala .
@AjiPapsofficial27 күн бұрын
Ada pavigala 😮
@ManikandanSurendranath27 күн бұрын
This is not right. Phone and data both below to Muruga. Should not allow downloading data.😂
@rajeshe16627 күн бұрын
Pavam avaru 😮😮😮😮
@eagleisecurecctv27 күн бұрын
DMK na summava
@JoJothi-kh8op26 күн бұрын
Adhigarigal seivadhu Endha vagailum niyayam illai
@umapadhmanaban491727 күн бұрын
Suppose if I drop my liability document by mistake will de authority close my liability cos my liabiltyboapaer belongs to murugan n temple authorities on behalf of murugan shd close it....will ty do😮😮😮😮😮
Ennangada unga aniyayam murugan mobile use pannava poraru avarukku sontham nu solla entha oorula iruthu da varinga nega ellam Thiruporur la irukka murugan kailaayam irukka avanga appa amma kita pesanum video call pesanum athukku mobile venumo🤔🤔😂😂
@saravananparthasarathy623527 күн бұрын
ஓகோ😂😂😂
@cbk634227 күн бұрын
Comedy 😅
@Ram-l3v6w21 күн бұрын
Loosu Koo🔥 Bro Ellam........😂😂
@kvseshadri396526 күн бұрын
The iphone should be given to concerned person this is injustice she may approach court
No it can't be returned, once gone in hundi should go to temple only it is Murugan property
@meyazhagan445327 күн бұрын
nee soldra mariae vaichukalam unaku sonatha mana phone ah ula potutu intha paechu paesu papom avan avan sambarichi kastapatu kasu potu vanguna nee un phone na vitruviya??
@nathank.p.348312 күн бұрын
அதெல்லாம்சரி. அந்த போனை வைத்து கோவில் நிர்வாகம் என்ன செய்யும் என்பதை சொல்ல வேண்டும்.காசோ பணமோ நகையோ அது கோவிலுக்குதான் அனைவருக்கும் தெரியும்.அனால் போன் எந்த விதத்தில் உதவும்.?
@venkatramanan251927 күн бұрын
அந்த முருகன் கிட்ட சொல்லி, உண்டியல் காசுலே இருந்து ஒரு பத்து காசுக்கு, கடலை மிட்டாய், கமர்கெட்டு வாங்கி துன்ன சொல்லுடா. பார்ப்போம். அப்படி துன்னுபுட்டா நா பத்து கோடி ஓவா உண்டியல் லே போடுறேன்.😂