இன்று காமெடி வீடியோ எடுக்க முடியலங்க சும்மா வீட்டில் நடந்ததை மட்டும் போட்ருக்கோம்

  Рет қаралды 265,908

INDIAKUTTY

INDIAKUTTY

Күн бұрын

Пікірлер: 673
@DayaPalan
@DayaPalan Жыл бұрын
அழகான குழைந்தைகள்.அன்பான கணவன் மனைவி.ஆதரிக்கவும் அறிவுறை கூறவும் ஆத்தா..இன்றுபோல் என்றும் வாழ்க.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@kala6366
@kala6366 Жыл бұрын
Super family members ❤❤
@khbrindha1267
@khbrindha1267 8 ай бұрын
யார் கண்ணு ம் படாமல் இருக்க திருஷ்டி சுத்தி போட்டுங்க, வாழ்த்துக்கள் 💐💐
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
இயற்கை அமைப்பு அருமை, மாடி வீட்டில் கூட இந்த சந்தோஷம் அமையாது, கொள்ளை அழகு குட்டி ஸ்,சூப்பர் ❤👍👌😍
@naveen.rnaveen.r6961
@naveen.rnaveen.r6961 Жыл бұрын
இன்னும் நாலு மரம் வெச்சா, யாரோ வந்தவிங்க, போறவங்களுக் கொடுக்கலாம்னு சொன்ன அம்மா மனசு அருமை. எங்கூர்ல பப்பாளி கிலோ 40 ரூபாய்ங்கோ. அன்பு குடும்பம் வாழ்க. இந்தியா குட்டி மழலை பேச்சு அழகு.தமிழினி பாப்பா Cute.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@shanmugapriyajagathis4256
@shanmugapriyajagathis4256 Жыл бұрын
அண்ணா கொங்கு என்ற சொல்லின் அர்த்தத்தை உங்கள் ஒற்றுமை காட்டுகிறது.வளர்க கொங்கு! வாழ்க எனது கொங்கு சொந்தம்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க சகோதரி 🤗🙏
@selvamlalitha2060
@selvamlalitha2060 Жыл бұрын
பூவைவிட குழந்தைகள் தான் அழகு அமைதியான அழகான குடும்பம் என் அப்பன் முருகன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 💐🌼🌷⚘🌹🥀🌺🍀🌻☘🌴🍂🍁🍃🌸🏵🌹🌹
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@d.s.sumukumarjannet1491
@d.s.sumukumarjannet1491 Жыл бұрын
நாங்களும் கோபி கணக்கம்பாளையம் தான்.எங்கள் கணவர் ஊர்.நான் மிகவும் நேசிக்கும் ஊர்.ஆனால் நாங்கள் ஈரோட்டில் உள்ளோம்.நம்ம ஊர் நம்ம ஊர் தான்.மரியாதை வாங்க போங்க என்று சொன்னால் நம்ம கொங்கு தமிழ் தான்.வாழ்க வளமுடன்.வாழ்க வாழையடி வாழையாக வாழ்க என்றென்றும் ❤❤❤❤
@indiakutty
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க
@indirachidambaram2761
@indirachidambaram2761 Жыл бұрын
குட்டி செல்(வ)லங்களை பா ர்த்ததில் மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் நலமுடன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
அழகான அன்பான அற்புதமான குடும்பம்.அழகான குட்டி தேவதைகள்.பாசமான அம்மா.இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க அனைவரும்.❤❤❤. நீங்க எங்க வீட்டுக்கு(சென்னைக்கு) குடும்பத்தோடு வரணும் மகனே.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க சென்னை வந்தா கண்டிப்பாக வருகிறோம்ங்க 🤗🙏
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
@@indiakutty மிக்க நன்றி.
@PrasathRajendran-pm3sl
@PrasathRajendran-pm3sl 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சூப்பர்
@manoharan.p.s.p.r.shanmugh972
@manoharan.p.s.p.r.shanmugh972 Жыл бұрын
இன்று போல் என்றும் மேன்மேலும் சிறப்பாக வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராகுக வாழ்த்துக்களுடன் என்றென்றும் அன்புடன் ப ச மனோகரன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அண்ணா 🤗🙏
@manoharan.p.s.p.r.shanmugh972
@manoharan.p.s.p.r.shanmugh972 Жыл бұрын
@@indiakutty இயற்கையாக விளைந்த பழம் எந்த வித மருந்தும் இல்லை.என்னுடைய பள்ளி பருவத்தை நினைவூட்டுகிறது
@indiakutty
@indiakutty Жыл бұрын
@@manoharan.p.s.p.r.shanmugh972 அருமையான நினைவுகள் 🤗🙏
@fathimathoufik6463
@fathimathoufik6463 Жыл бұрын
உங்கள் குடும்பத்தை போலவே உங்கள் மொழியும் அழகு உங்கள் வீடு, தோட்டமும் அழகு வாழ்த்துக்கள்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@thangammani3023
@thangammani3023 Жыл бұрын
பச்சை பட்டு உடுத்தியது போன்ற அழகான தோட்டத்தில் பூக்களின் வண்ணமயமான டேபிள் ரோஜாக்கள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது குடும்பத்தில் தலைவர் அண்ணன் அதை வழி நடத்தி செல்ல மனைவி இரண்டு குழந்தைகள் பார்த்து கொள்ள ஆத்தா இப்படி ஒரு குடும்பம் அமைவது இறைவன் கொடுத்த வரம் எல்லாருக்கும் இது போன்று அமைவதில்லை இந்தியா குட்டியின் மழழைப்பேச்சும் கடைக்குட்டி தமிழினியும் அழகு எங்கள் வீட்டிலும் ஒரு கடைக்குட்டி இருக்கிறாள் சூப்பர் குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹🌹🌹 என்றென்றும் நான் உங்கள் தோழி 💞💞💞💞💞💞🌹💞🌹🌹
@indiakutty
@indiakutty Жыл бұрын
கவிதையாக உள்ளது ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏 உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🤗🙏
@thangammani3023
@thangammani3023 Жыл бұрын
நான் ஒரு கவிதை ரசிகை
@thangammani3023
@thangammani3023 Жыл бұрын
🙏🙏🙏🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
கவிதை ஆசிரியரால் கூட உங்களவுக்கு வர்ணிக்க இயலாது 🙏🙏🙏
@thangammani3023
@thangammani3023 Жыл бұрын
நன்றி நன்றி 💐
@thalagowtham810
@thalagowtham810 Жыл бұрын
அழகான குடும்பம் உங்கள் பேச்சு மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளது பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்
@murugavelkasi2293
@murugavelkasi2293 Жыл бұрын
அழகான குடும்பம் ❤️❤️❤️... வாழ்த்துக்கள்...சகோ❤️❤️❤️ அம்மா 💕💕💕💕💕....
@indiakutty
@indiakutty Жыл бұрын
மிக்க நன்றிங்க சகோ 🙏🤗
@murugavallikengachalam3812
@murugavallikengachalam3812 Жыл бұрын
உங்களுடைய கொங்கு தமிழைப் பார்க்கும் போது அருமையாகயிருக்கு
@usharaja5635
@usharaja5635 Жыл бұрын
இந்த family members எல்லோரும் எனக்கு ரொம்ப பிடிச்சுறிக்கு, தமிழினி பாப்பா அப்படியே அவங்க அப்பா மாதிரியே இருக்கா, கண்டிப்பா ஒருநாள் உங்க வீட்டுக்கு வர போ ரோம் , எப்பவும் இது போல் சந்தோஷமா இருங்க😂😂
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@suganyasivasankar123
@suganyasivasankar123 Жыл бұрын
எனக்குப் பிடித்த மிகவும் அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@farmingtime1978
@farmingtime1978 9 ай бұрын
இயற்கையான வாழ்க்கை. உள்ளம் திறந்த பேச்சு. அன்பான குடும்பம். இயற்கையான உணவை சாப்பிட்டால் நமது எண்ணங்களும் சீறாகும் என்பதற்கு எடுத்துக்காட்டான குடும்பம். வாழ்க வளமுடன்.
@paramuthangavel619
@paramuthangavel619 Жыл бұрын
அன்பான அனுசரித்துப் போகக் கூடிய குடும்பத்தினர்...நாங்கள் உங்கள் குடும்பத்தினரை நேரில் ஒரு நாள் பார்க்கவேண்டும் தம்பி மற்றும் இரு குட்டி தேவதைகள்
@indiakutty
@indiakutty Жыл бұрын
நிச்சயம் வாங்க நல்வரவு ங்க 🤗🙏🙏
@பொதுசனம்-ன9ள
@பொதுசனம்-ன9ள Жыл бұрын
தமிழினி, பெயரினிப்பது போல் வாழ்வினிக்க வாழ்த்துக்கள்.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அண்ணா 🤗🙏
@KumaragurueGuru
@KumaragurueGuru Жыл бұрын
இது எந்த ஊர் பா சூப்பரான குடும்பம் அனைவரையும் சிரிக்க வைக்கும் உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க. I am new subscriber.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗 நாங்க கவிந்தப்பாடி ங்க 🤗 நல்வரவுங்க 🙏🙏
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 Жыл бұрын
❤❤❤❤ அவங்க பாட்டி மாதிரி இருக்கா பெரிய பாப்பா
@merlinjebajeba5738
@merlinjebajeba5738 Жыл бұрын
அக்கா ஒங்க செடி வேர லெவல் எனக்கும் செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும் எங்கவீட்டிலும் டேபிள்ரோஸ் இருக்கு வீடியோ லாஸ்று செல்லக்குட்டி வேர லெவல் 🥰🥰🥰
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க சகோதரி 🤗🙏
@lathagandhi5324
@lathagandhi5324 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது எதார்த்தமான காமடி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளமுடன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 Жыл бұрын
வீட்டு தோட்டம் அருமை உங்கள் குடும்பமும் அருமை
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
Arumayana kudumbam.azakana thortam 👏 👏 👏 👏 👏
@senthilkumarsenthilkumar749
@senthilkumarsenthilkumar749 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தமிழ் அழகு கள்ளம் கடப இல்லா குடும்பம் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேனல் வாழ்த்துக்கள் .நண்பா
@indiakutty
@indiakutty Жыл бұрын
Romba nandringa 🤗
@sakthivel.a1166
@sakthivel.a1166 Жыл бұрын
இயற்கையின் அழகு மிகவும் அருமை
@indiakutty
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
அழகான அன்பான ஃபேமிலி வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 Жыл бұрын
0:53 oh my gosh 🤩🤩🤩🥰🥰🥰…. Soooo cute baby….0:47… neengalum daan kannuu…🥰 Suthiii pooodungaaa ammmaniiiyooov 😊
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka nandringa 🙌🤗
@jaganananthu1476
@jaganananthu1476 Жыл бұрын
பப்பாளி எனக்கு ரொம்ப பிடித்த பழம். ஒரு நாள் உங்க தோட்டத்துக்கு வந்து வேணுங்கரத சாப்பிட்டு வரணும் போல் இருக்கு தம்பி
@indiakutty
@indiakutty Жыл бұрын
கண்டிப்பாக வாங்க 🙏பெரிய தோட்டம்லா இல்லைங்க வீட்டு தோட்டம்தானுங்க
@nirmalakumar2433
@nirmalakumar2433 Жыл бұрын
அழகான குடும்பம். தோட்டம் வீடு அழகு. வாழ்க வளமுடன் நலமுடன்.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗
@smileflower.916
@smileflower.916 Жыл бұрын
கோவிலுக்கு போய்ட்டு வந்து உங்க சேனலை பார்த்தேன் மிக நிறைவு.. விருந்துகள் எல்லாம் வாய்மூடிகொண்டன இந்த பப்பாளி தந்த இனிமையான நொடி பொழுதின் சந்தோச காட்சிகளை கண்ட போது... உங்க பாப்பா மனசு தேவதை மனசு..காசு ண் பாப்பாளி கொடுக்கிறோம் என்ற சொல் மிக சிறப்பு.. டேபிள் ரோஸ் அழகோ அழகு உங்கள் இரு தேவதைகளின் பிரதிகளாக... மாட மாளிகைகளில் குடியோறும் வருடங்கள் மிக அருகில்... ஊட்டி ரோஸ் வாங்கி வைத்து கொள்வீர்கள் அப்போது.. தமிழினி உங்களுக்கு சந்தோச வாழ்வை தினம் தினம் தருவார்கள்.. மிக இயல்பான காணொளி இப்படியும் போடுங்கள் கவிதை போல இருக்கிறது..
@indiakutty
@indiakutty Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மனம் மிகுந்த மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது 🤗🙏 ரொம்ப நன்றிங்க 🤗🙏
@shanmugamsundaram5844
@shanmugamsundaram5844 Жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருக்கு நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@RK.Rk.2707
@RK.Rk.2707 Жыл бұрын
Table roses super erukku.. Kuttys so cute 🥰🥰🥰
@indiakutty
@indiakutty Жыл бұрын
Romba nandringa 🤗🙏
@yashwandhinisartsandcrafts6864
@yashwandhinisartsandcrafts6864 Жыл бұрын
Naattu pappali sooper. Kuduthu vaichavanga neengalam. Vaalga valamudan. Enaku indha maadhiri poosedigal marangal kidigal ellam romba pidikum
@indiakutty
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗
@prathikshaprathikshas6661
@prathikshaprathikshas6661 Жыл бұрын
My favourite family China kutti Thangam semma cute aa irukaanga cute family
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏
@evanjilne
@evanjilne Жыл бұрын
Fantastic.. Amazing creation of God. Your love to the garden is too good.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@bhuvana6969
@bhuvana6969 Жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு 😘😘❤️❤️
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க சகோதரி 🤗🙏
@dinakarandina2323
@dinakarandina2323 Жыл бұрын
மிக அருமையான பதிவுகளை பதிவிடுங்கள் உங்கள் வீடியோ மென்மேலும் வெற்றியடைய எங்களுடைய வாழ்த்துக்கள்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அண்ணா 🤗🙏
@ananthanarayanaiyerlekshma5654
@ananthanarayanaiyerlekshma5654 Жыл бұрын
N. Radha. Miga azhagana thottam. Natural air. Beautiful flowers. Nice family. Vaazhga valamudan.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka nandringa akka 🤗🙏
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Hi thambi&sistar&amma&2 .kuttis good famle nailathoru kutumpam paikalei kalakam yanru soivathu polathan unga kutumipam erukikuthunga tq ❤🎉👪👌👍🙏💐
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa akka 🤗🙏
@akshayadharshini785
@akshayadharshini785 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@vijayasivasubramania
@vijayasivasubramania 7 ай бұрын
😅பழத்தை விட உங்கள் உபசரிப்பு &சிரிப்பு அருமை😂😅
@m.r.mclips4618
@m.r.mclips4618 Жыл бұрын
கண்ணுபடபோகுது சுத்தி போடுங்க❤❤❤❤
@indiakutty
@indiakutty Жыл бұрын
கண்டிப்பாக போடுரோம்ங்க 🙏🤗
@vijaysarravanan7647
@vijaysarravanan7647 Жыл бұрын
பழத்தையும் கொடுத்து காசும் கொடுத்து பாப்பா கிரேட்❤
@Ajmalrasheed-dw4qz
@Ajmalrasheed-dw4qz Жыл бұрын
Anna unga video comedy rompa pudikum at a Vida unga family unga amma unga wife my sister unga ponnu paian ungal alagana vedu otty pol thottam sedikal roomba santosama iruku adi kadi video poduga best off luck
@indiakutty
@indiakutty Жыл бұрын
Unga comment padikkumpothu rombha santhosama irukkunga 🤗🙏 mikka nandringa 🙌🤗
@kirupadeepa3144
@kirupadeepa3144 Жыл бұрын
உங்களுக்கு தோட்டத்தில் பூக்கள் சூப்பர் சூப்பர் ங்க அருமை நண்பர்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
சூப்பர் மா வீட்டுத்தோட்டம் எனக்கும் டேபிள் ரோஸ் ரொம்ப பிடிக்கும் ஐஸ் மா சூப்பர் நானும் என்னோட மாடிதோட்டத்தில் ஏழு கலர் டேபிள் ரோஸ் வெச்சுருக்கேன் மா ஐஸ் பப்பாளி பழம் அருமை பாப்பா அழகு குட்டி செல்லம் நான் இந்த டேபிள் ரோஸ் ல கேன்க்கிங் garden பண்னிருக்கேன் கண்டிப்பா வரேன் மா ஐஸ் சூப்பர் நல்லா என்ஜாய் பண்ணினேன் இந்த வீடியோ பார்த்து சூப்பர் நன்றி 👌👍😄😄🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அக்கா 🤗🙏
@palanikpr857
@palanikpr857 Жыл бұрын
கொங்கு.தமிழ் செழிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@saisimna2377
@saisimna2377 Жыл бұрын
அருமை அருமை.. குழந்தைகள் பார்த்து மிக்க மகிழ்ச்சி ❤❤
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗
@shenbakannan1884
@shenbakannan1884 Жыл бұрын
கொங்கு நாட்டு வாசம் அமெரிக்கா வரை வீசுகிறது..❤ உங்களுடைய பேச்சை கேட்கும்போது எங்கள் உறவுகளை நினைவுப்படுத்துகிறது.. so relatable..😊💞
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@latharajamani8269
@latharajamani8269 Жыл бұрын
Sister veedu suthi Table rose azaga iruku Super ma 👌👍❤️❤️❤️❤️
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@janakiseetharaman6776
@janakiseetharaman6776 Жыл бұрын
Very nice.Full family doing very well. Good family and acting very wonderful performance. Where are they kutty puppy dogs .Realy wonderful.Please show that small 2 kutty dags.
@NirmalaDevi-gn6lm
@NirmalaDevi-gn6lm Жыл бұрын
அழகு பாப்பா 😍😍😍😍😍😍வீடியோ வந்ததும் சந்தோஷம்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 Жыл бұрын
Super kudumbam, Super garden
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka nandringa 🤗🙏
@sakmarketing7250
@sakmarketing7250 Жыл бұрын
Ungala pakila romba santhosama irukunga be happy always
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏
@Rishimalini
@Rishimalini Жыл бұрын
அக்கா உங்க வீடு பசுமையா சூப்பரா இருக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️ காலை உங்க வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🥰🥰🥰🥰🥰🥰🥰ஒரு புத்துணர்ச்சி ஏற்படுதியதர்க்கு நன்றி🙏🙏🙏🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@dhanapandian5853
@dhanapandian5853 Жыл бұрын
உங்களின் வீட்டைசுற்றிலும்இருக்கும்பூக்கள்மிகவும்அழகாக இருக்கிறதுஉங்களின்குடும்பம்போல
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க சகோதரி 🤗🙏
@arunadevig7263
@arunadevig7263 Жыл бұрын
Nice videos ungala enakku rompa putikkum and unga speech cute family and cute kutties
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis
@deepadeepa6667
@deepadeepa6667 Жыл бұрын
alahana kudumbam pasumaiyana thoottam india ..thamizhini thangakutty ❤️❤️❤️❤️❤️
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗
@aishwariyag1927
@aishwariyag1927 Жыл бұрын
Idhey maariye eppavum neenga happy ha irukanum,. God bless you🙏💕
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis 🤗🙏
@selvakumari9228
@selvakumari9228 Жыл бұрын
Super thottam super anbana family
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 8 ай бұрын
அழகான குடும்பம், தோட்டம். வாழ்க வளமுடன்😊
@rigashbeautyandembroidery1209
@rigashbeautyandembroidery1209 Жыл бұрын
Place super. Thottam🎉
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗
@kowskowsalya8130
@kowskowsalya8130 Жыл бұрын
Nice video kutty pappa alaga iruka😍
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa
@thanika496
@thanika496 Жыл бұрын
Neenga ethu pannalu engalukku romba pudikum, vedio podalenatha kastama erukku, cute family, papavukku kovtha paru akha... 😅😅.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Unga comment padikkumpothu rombha santhosama irukkunga 🤗🙏 mikka nandringa 🤗🙏
@rjs_rajesh
@rjs_rajesh Жыл бұрын
அழகான வீடு ❤அழகான குடும்பம் 🥰
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@jayabalu3743
@jayabalu3743 Жыл бұрын
சிறப்பாக உள்ளது.வாழ்க வளர்க
@indiakutty
@indiakutty Жыл бұрын
நன்றிங்க 🤗🙏
@tivibeautycare1469
@tivibeautycare1469 Жыл бұрын
வத்துரோம் உங்க வீடு சுற்றி அழகாக இருக்கு👌👌👌
@indiakutty
@indiakutty Жыл бұрын
நல்வரவுங்க🤗🙏
@daisyangela9461
@daisyangela9461 Жыл бұрын
ஆனந்தம் விளையாடும் வீடு.❤️
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அக்கா 🤗🙏
@SabinaBeevi-lt8ix
@SabinaBeevi-lt8ix Жыл бұрын
🌹🌹🤲🏻🤲🏻Masha Allah alagana kutupam 🤲🏻🤲🏻🌹🌹🌹
@indiakutty
@indiakutty Жыл бұрын
nandringa🤗
@eswaramoorthy3821
@eswaramoorthy3821 Жыл бұрын
அழகான குடும்பம் மற்றும் அழகான குழந்தைகள் வாழ்க வளமுடன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@NandhiniThanigavel-yy2cq
@NandhiniThanigavel-yy2cq Жыл бұрын
I love you baby so sweet and nice family I like small baby umma
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much 🤗🙌🙏
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Intha pappali seeds eduthu vachu kudunga kkaravangalukku. Ipa ellam hybrid fruit than varuthu. Intha mathiri naattu pazham varathe illa. Cancer patients ellam seed irukkura fruit than sapdanum. Pls seeds eduthu vachu kudunga...
@indiakutty
@indiakutty Жыл бұрын
Saringa 🤗
@priyankakumar8884
@priyankakumar8884 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@indiakutty
@indiakutty Жыл бұрын
நன்றிங்க 🤗
@SasiKala-jh3ic
@SasiKala-jh3ic Жыл бұрын
Very nice unga child enaku rompa pidichiruku suthi podunga sister 🥰🥰🥰
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏 kandippa poduromnga 🤗
@malarmalar8394
@malarmalar8394 Жыл бұрын
Garden super akka anna🎉🎉🎉🎉😮
@saraswathisenguttuvan9323
@saraswathisenguttuvan9323 Жыл бұрын
Lovely family 👪 vazga valamudan🥰
@mithunaarivu1956
@mithunaarivu1956 Жыл бұрын
Supernga god bless your family Recently I'm addicted Thank you
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga 🤗🙏
@dhandapanipriya6654
@dhandapanipriya6654 Жыл бұрын
Supur❤
@sarmikutty.
@sarmikutty. Жыл бұрын
Arumai.... Anpana kudumpam
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka nandringa 🤗🙏
@joejudah5320
@joejudah5320 Жыл бұрын
Garden 👍👌.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka nandringa 🤗
@dharinic2648
@dharinic2648 Жыл бұрын
Aiyooo semma cute family suthi podunga 1st unga elarukum avlo cute ❤❤❤❤
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis kandippa poduromnga 🤗🙏
@dharinic2648
@dharinic2648 Жыл бұрын
@@indiakutty 😍❤💖❤❤
@santhi7713
@santhi7713 Жыл бұрын
டேபிள் ரோஸ் சூப்பரா இருக்கு பப்பாளி கிடைக்குமா டேபிள்ரோஸ் கட்டிங் குடுப்பீங்களாகுட்டிபாப்பா பேர் என்ன
@indiakutty
@indiakutty Жыл бұрын
வீட்டுக்கு வாங்க கண்டிப்பாக தருகிறோம் ங்க 🤗🙏 குட்டி பாப்பா பெயர் தமிழினி ங்க
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
Very nice house 🏠🏠
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 Жыл бұрын
Table roses super.
@vedhavalli3412
@vedhavalli3412 Жыл бұрын
Nice family akka, really i am saying i can't feel your youtuber , we think own relation like your speech ,like u much ,today vedieo rocking cute babies,god bless u.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much for your kind words 🤗🙏
@maithilimathivanan7630
@maithilimathivanan7630 Жыл бұрын
Amma unga maganai nalla thaiku nalla maganaga manaiviku nalla kanavanaga pillaigaluku nalla thanthaiyaga valathu irugiga ella perumaiyum ungaluku than
@indiakutty
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏
@akilashanmugam2558
@akilashanmugam2558 Жыл бұрын
Super ma India kutty supera pesara. Be happy . Beautiful family. Namma gongu pechu super nga ❤🙏🙏🙏🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@radhaselvaraj6983
@radhaselvaraj6983 Жыл бұрын
Veedu nenga yallarum super All the best
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@shanmugamsundaram5844
@shanmugamsundaram5844 Жыл бұрын
அம்மாவை பார்க்கும் போது எங்கள் அம்மா நினைவுக்கு வருகிறார் அவர் எங்களை விட்டு பிரிந்தாலும் அம்மா உங்களை பார்க்கும் போது அப்படியே என் அம்மா நினைவு வருகிறது அம்மா உங்கள் பாசம் என்றும் இது போல இவர்கள் எல்லோருக்கும் கிடைக்கணும் அம்மா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@indiakutty
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க சகோதரி 🤗🙏
@shanmugamsundaram5844
@shanmugamsundaram5844 Жыл бұрын
சகோதரி இல்லை சகோதரன் 🙏
@jaganathanr6910
@jaganathanr6910 Жыл бұрын
Super garden .cute family. My favorite family
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Жыл бұрын
தங்கபுள்ள பழத்தையும் தந்து காசும் தருதாமா . உம் ம்ம்ம்ம்ம ம்ம்ம்ம்ம மாடி செல்லபுள்ள
@indiakutty
@indiakutty Жыл бұрын
🤗🙌🙏
@krishnaveni-lm6lj
@krishnaveni-lm6lj Жыл бұрын
பிரண்டை நல்லா இருக்கு சகோதரி.வீட்டில் வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுங்கள்.கால்சியம் அதிக அளவில் உள்ளது.நாங்கள் மதுரை 2 இனுக்கு 20 ரூபாய் போட்டு வாங்குகிறோம்
@indiakutty
@indiakutty Жыл бұрын
சரிங்க அக்கா 🤗🙏
@rathanijanthan4308
@rathanijanthan4308 Жыл бұрын
Neenka normal ah pesidu edukura video super ah iruku bro
@indiakutty
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga sis 🤗🙏
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs Жыл бұрын
Unga thottam romba azhagaa yirukkuppaa... 😍
@indiakutty
@indiakutty Жыл бұрын
Nandringa
@deepavel7550
@deepavel7550 Жыл бұрын
Your house very nice....and very nice place.....
@manisubbu11
@manisubbu11 Жыл бұрын
வெகு இயல்பாக இருக்கும் காட்சிகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது
@indiakutty
@indiakutty Жыл бұрын
நன்றிங்க 🤗
@rengarajanrenga2665
@rengarajanrenga2665 Жыл бұрын
Super kitty chellam
@indiakutty
@indiakutty Жыл бұрын
🤗🙏
@vanmathiv4739
@vanmathiv4739 Жыл бұрын
Wow super super lovely family. Lovely daughter 's.
@indiakutty
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis 🤗🙏
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
அழகு பிள்ளைகள் சூப்பர் சூப்பர்
@indiakutty
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Ifa Meets Her தாத்தா Finally 🥹❤️ - Irfan's View
15:26