இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று நல்ல ஞானத்தை தாங்க இயேசப்பா எப்படி செலவு செய்வது கற்றுக் கொடுங்கள் இயேசப்பா
@rgrowdygang6540Ай бұрын
ஆமென் அல்லேலூயா கடன்பிரச்சனையில் இருந்து தவித்து கொண்டு இருக்கிறேன் விடுதலை தாங்கப்பா இயேசப்பா 😭😭😭😭
@VarathanVarathan-kn8xc28 күн бұрын
யேசப்பா எங்களை கடன்தொல்லையிலிருந்து எங்களை விடுதலை தாங்கப்பா
@evanceevance-me5du27 күн бұрын
கணவரின் தொழிலை ஆசீர்வதித்து உயர்ந்துங்க
@mugiladhasmugiladhas7236Ай бұрын
Praise the lord.engal life la erukira vatti kadankalai ellam matri podunga appa .entha belavenamum anugathapadi pathukathu kollunga appa
@jayabharathirajan8328Ай бұрын
Amen nan allavatrilum. Maranum
@ammumarry497725 күн бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@DivyajonshonDivyajonshon24 күн бұрын
Karthar edhuvaraikkum ennai aasirvadhamaga vaithirukirar Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayVijay-c2rАй бұрын
இந்த பிரசங்கம் எனக்காக சொல்லப்பட்டது போல் இருக்கிறது கர்த்தருக்கு கோடான கோடி நன்றி ஐயா AMEN❤❤
@AgadhaChristy19 күн бұрын
Yesappa gnanamai nan selavu pananum Appa💕💕💕
@kalaamenrani5250Ай бұрын
கணவர் இரச்சிக்க வேண்டும் நல்ல சுகம் கிடைக்க இரக்கம்செய்யுங்கப்பா ஆமென்
இயேசப்பா நாங்கள் அநேக இடங்களில் கடன் பட்டுயிருக்கிறோம் இந்த கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு ஞானம் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@kalaamenrani5250Ай бұрын
கடன் பிரச்சினையிலிருந்துவிடுதலைதாங்கப்பா சமாதானம் தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
@kalaamenrani5250Ай бұрын
மூன்று பிள்ளைகள் ஆசீர்வதித்து தாங்கப்பா வெறும்கையாய்இருக்கிறேன்ஆமென் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
என் மகன் மகள் கடன் தொல்லையில் இருந்தும் lone வில் இருந்தும் விடுபட கிருபை தரும் இருவர் குடும்பத்தையும் வேலி அடைத்து பாதுகாத்துக் கொள்ளும் எங்களுக்காக ஜெபம் பண்ணவும்.
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
@davidselvi64829 күн бұрын
Amen halleylojah
@priyakitty341Ай бұрын
ஆண்டவரே நான் சிறுவயதில் இருந்தே நல்ல படிப்பு இல்லாமல் நான் தேர்ந்தெடுத்த தொழில் வெற்றி பெற முடியாமல் சொந்தக்காரர்களரலும் எங்களை சுற்றி இருக்கும் மனிதர்களின் பொறாமை னாலும் எறஉச்சலஇனஆலஉம் வன்கன்களரலும் பணம் கை சேராமல் கடன் பட்டு தவிக்கிறேன் இந்த மாதிரி தீமைகளிலிருந்து எங்களை விடுவித்து எல்லா வேலைகளிலும் எல்லா நாட்களிலும் ஞானமாய் நடத்துவீராக ஆண்டவரே அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
@kalaamenrani5250Ай бұрын
கணவர் இருபத்தைந்து வருடம் கஸ்டபட்ட்டபணம்நகைசொத்துஎல்லாவற்றையும்இழந்துநிற்கிறேன்திரும்பகிடைக்கஜெபிக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்ஆமென்
@kalaamenrani5250Ай бұрын
வீட்டு லோண் கட்டி முடிக்க கிருபை தாங்கப்பா தலை நிமிர்ந்து நிற்க கிருபை தாங்கப்பா
@kalaamenrani5250Ай бұрын
ஆமென்
@hindumathyhindumathy3419Ай бұрын
Amen❤
@ajithakumar1432Ай бұрын
🙏🙏🙏
@kalaamenrani5250Ай бұрын
மூத்த மகள் கேட் பரிச்சையில்நல்லமதிப்பெண்எடுக்ககிருபை தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
Yesappa last month Chennai la Lakshmi hospital la work pannuna yesappa 24 days work pannuna leave ellama work la erunthu vanthutta yesappa enakku salary potanum yesappa
@r.vijaya469725 күн бұрын
Pray for my family
@MallikaM-jj5nfАй бұрын
Praise the lord 🙏🏻 pastor Eanku 2 lakes kaden prachanai neeganum financial santhika padanum family samathanam kedykanum Jesus eanku veduthelyi kedykanum prayer Panuga pastor please 😭😭