No video

'இறுதி பகுதி' நியூஸ்18 தமிழ்நாடு வழங்கும் மக்கள் சபை!

  Рет қаралды 108,996

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

தமிழநாட்டில் காமராஜர் ஆட்சி சிறந்ததா? அல்லது தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட மற்ற ஆட்சிகள் சிறந்ததா? என்பதை பற்றின ஒரு சிறப்பு பட்டிமன்றம் நியூஸ்18 தமிழ்நாடு வழங்கும் மக்கள் சபை 'இறுதி பகுதி'
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 287
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 5 жыл бұрын
நான் இந்த அரங்கில் இருந்தேன், நாம் தமிழர் ஆட்சியே வெல்லும். அண்ணன் கல்யாண சுந்தரம் பேச்சு அருமை
@arultabitha483
@arultabitha483 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு புலி தோல் போற்றிய குள்ள நரி.புலி என்று யாரை சொல்ரேன் என்றால் இந்திய தமிழ் இனம். குள்ள நரி என்றால் இலங்கை தமிழர். நயவஞ்சகமாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். பச்சோந்தி. இவர்கள் இலங்கையில் தமிழ் தேசம் கிடைக்காததால், நமது மண்ணில் நுழைந்து தமிழ் தேசத்தை பெற்று இலங்கை வாழும் தங்கல் இனத்தை குடி ஏற செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களை பொருத்தவரை இங்க இருக்கும் தமிழரை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. தமிழனின் குணம், பண்பு இலக்கிய நயம் இவர்களிடத்து பார்க்க முடியாது. யாரும் வேட்டி சட்டை அணியமாட்டர்கள். பெண்கள் சேலை அணியமாட்டார்கள். ஏழு பேர் விடுதலையில் கவலை இல்லை. ஏன் என்றால் ராஜீவ் கொலையில் அவர்களுக்கு சம்மந்தம் இல்லை. சம்மந்தம் இருந்திருந்தால் அவர்களுக்கு வாதம் செய்து இருக்களாம். இந்த கும்பளை கண்டு ஏமாந்து விடாதீர்கள். நமது சகோதர்களை கேவலப்படுத்துவது எணக்கு ஏற்றதன்று. உங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைக்கிறேன். தமிழ் இனம் வெள்ளோந்தி இனம் தானே! யாரை குறை சொல்ல முடியும் தோழர்களே!
@arultabitha483
@arultabitha483 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு புலி தோல் போற்றிய குள்ள நரி.புலி என்று யாரை சொல்ரேன் என்றால் இந்திய தமிழ் இனம். குள்ள நரி என்றால் இலங்கை தமிழர். நயவஞ்சகமாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். பச்சோந்தி. இவர்கள் இலங்கையில் தமிழ் தேசம் கிடைக்காததால், நமது மண்ணில் நுழைந்து தமிழ் தேசத்தை பெற்று இலங்கை வாழும் தங்கல் இனத்தை குடி ஏற செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களை பொருத்தவரை இங்க இருக்கும் தமிழரை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. தமிழனின் குணம், பண்பு இலக்கிய நயம் இவர்களிடத்து பார்க்க முடியாது. யாரும் வேட்டி சட்டை அணியமாட்டர்கள். பெண்கள் சேலை அணியமாட்டார்கள். ஏழு பேர் விடுதலையில் கவலை இல்லை. ஏன் என்றால் ராஜீவ் கொலையில் அவர்களுக்கு சம்மந்தம் இல்லை. சம்மந்தம் இருந்திருந்தால் அவர்களுக்கு வாதம் செய்து இருக்களாம். இந்த கும்பளை கண்டு ஏமாந்து விடாதீர்கள். நமது சகோதர்களை கேவலப்படுத்துவது எணக்கு ஏற்றதன்று. உங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைக்கிறேன். தமிழ் இனம் வெள்ளோந்தி இனம் தானே! யாரை குறை சொல்ல முடியும் தோழர்களே!
@thamizha8094
@thamizha8094 4 жыл бұрын
@@arultabitha483 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே..!! இந்தியனோ, மலேசியனோ, ஈழத்தவனோ அனைவரும் அண்னை தமிழின் பிள்ளைகளே..! ஆரிய அடிமையான உனக்கு தமிழினத்தை குறைகூற அருகதை இல்லை..!! தமிழனை ஏமாற்றுவதே திருட்டு திராவிடமும், இந்தியாவிற்காக தமிழனை சிறுமைப்படுத்தும் நயவஞ்சக RSSம் தான்..! வாழ்க தமிழ்..!!💥✊ வளர்க தமிழகம்..!!🔥🙏
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
அருமையான உன்மையான உரை பேராசிரியர் கல்யாணசுந்தரம்.நாம் தமிழர் வென்றாகவேண்டும்
@user-hf5uf8wl3u
@user-hf5uf8wl3u 6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தல்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 жыл бұрын
*&&&red& karunanidhiyin 10th keep ku poranthavanae unaku yaen kovam varudhu
@arjunkumar-yu2pl
@arjunkumar-yu2pl 5 жыл бұрын
அண்ணன் கல்லியாண சுந்தரம்தான் சரியாக பேசினார் நாம்தமிழர் தமிழகத்துக்கு சரியானது
@arivubharathi931
@arivubharathi931 4 жыл бұрын
மிகச்சரி
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 жыл бұрын
கல்யாண சுந்தரம் அண்ணா திராவிட கட்சிகளின் ஆட்சியை தோல் உறித்து விட்டீர்கள்....
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 5 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சி மட்டும் ஆதரிக்கிறேன்.
@dr.rajthangavel1120
@dr.rajthangavel1120 5 жыл бұрын
நாம் தமிழர் ஒரு போதும் தான் நிலையை மாற்றி கொள்ளாது.
@balajiruku9179
@balajiruku9179 5 жыл бұрын
சீமான் சிறந்த போராளி
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Entha urulaba solu nee Vara please poi valaveti irutha bara
@sriramm2062
@sriramm2062 5 жыл бұрын
கோமாளி
@subinisha9542
@subinisha9542 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரவேண்டும்
@msdeditz3876
@msdeditz3876 5 жыл бұрын
கீழே குறிப்பிட்டுள்ள கருத்துகளில் 75% நாம் தழிருக்குதான் அதரவு..💪💪💪
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 5 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@jayabharathi1566
@jayabharathi1566 5 жыл бұрын
நாம் தமிழர்
@jayachandiranful
@jayachandiranful 5 жыл бұрын
காமராசர் எங்க. கட்டு மரம் எங்க. மதிமாறா உனக்கு அறிவு உள்ளதா? உன் பொன்டாட்டி உன் தம்பியின் பொன்டாட்டி என்பாய?
@kathiresankannan4657
@kathiresankannan4657 6 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா நாம் தமிழர் ஆட்சி
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Ladies gentleman poisolathada seeman baby ankada brathathu Ntk420da sathiya sola ukabathurakal
@muthukumaran7269
@muthukumaran7269 5 жыл бұрын
அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காததால் தான் தனியார் மருத்துவமனைக்கு அனைவரும் செல்கிறோம் இதில் சீமான் மட்டும் என்ன விதிவிலக்கா. நான் ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவத்தை உறுதி செய்வேன். அதற்குச் சான்றாக நான் மற்றும் என் கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சட்டம் ஏற்றுவேன் என்று சொன்னாரே தெரியாதா.
@chandrasakersekar4102
@chandrasakersekar4102 5 жыл бұрын
இனி இங்கு எவருக்கும் பின்னடைவுதான் நாம் தமிழருக்கு தான் முன்னேற்றம்
@arulmozhiks3567
@arulmozhiks3567 5 жыл бұрын
Kalyana sundaram is great speaker. He is a true warrior.
@RajKumar-tz9oq
@RajKumar-tz9oq 5 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணன் அருமையான உரை நாம் தமிழர்
@rsivarasa1001
@rsivarasa1001 5 жыл бұрын
மதிமாறன் உங்க நடிப்பு பிரமாதம்
@jerinmbm71
@jerinmbm71 6 жыл бұрын
Ntk
@sivagirivinoth3641
@sivagirivinoth3641 5 жыл бұрын
நாம் தமிழர் தான் வருங்கால தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும் நாம் தமிழர்
@arunaranjith7350
@arunaranjith7350 5 жыл бұрын
எல்லாரும் கல்யாணசுந்தரத்தின் பேச்சையே விமர்சித்துப் பேசுகிறார்கள் என்றால்... நாம் தமிழர் கட்சியே சிறந்த கொள்கை கொண்டுள்ளது என்பது தெளிவு.
@maruthamuthu.ggunamuthu.m5148
@maruthamuthu.ggunamuthu.m5148 5 жыл бұрын
அருமை அண்ணா கல்யாணசுந்தரம்
@dhanabal2059
@dhanabal2059 6 жыл бұрын
NTK 👌👍
@thennarasupannerselvam6919
@thennarasupannerselvam6919 5 жыл бұрын
மதிமாரா நீ கருணாநிதி என்று சொல்ல கற்றுக்கொள் .. 😷கலைங்ஜர் 😷
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
🤣🤣🤣
@nithin2821
@nithin2821 5 жыл бұрын
மதி கெட்ட மாறன்......
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 5 жыл бұрын
NTK will rule for the welfare of Tamil nadu very soon.
@melwinamerica2873
@melwinamerica2873 5 жыл бұрын
Ntk super
@baskarank.b.1006
@baskarank.b.1006 5 жыл бұрын
Kalyan Sundaram 👏🏻👏🏻👏🏻👏🏻
@parassaran4275
@parassaran4275 6 жыл бұрын
Naam tamilar!
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
நாம் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து தமிழுக்கு வந்தனை செய்ய வேண்டும் தம்பி தங்கைகள்.
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 5 жыл бұрын
நாம் தமிழர் மட்டும் தான்
@balak.622
@balak.622 5 жыл бұрын
பிரசன்னா!நல்ல சொம்புக்கு அடையாளம்
@jayachandiranful
@jayachandiranful 5 жыл бұрын
பிரசன்னா! கனியின் லவ்வர் என்பதால். ராச அமைச்சரானார்.
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 жыл бұрын
naam tamizhar
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 жыл бұрын
*&&&red& ai vandhaeri vanthuruchi...
@naitamlarnaitamlar975
@naitamlarnaitamlar975 5 жыл бұрын
அப்படியா
@ptphostel3731
@ptphostel3731 4 жыл бұрын
நாம்தமிழர்
@1988chandru1
@1988chandru1 5 жыл бұрын
நாம் தமிழர் ஒன்றே தீர்வு
@Mahesh-zg6bt
@Mahesh-zg6bt 5 жыл бұрын
நீங்க கொஞ்சம் மூடுங்க மதிமாறன் ரொம்ப கேவலமாக இருக்கிறது உன் பேச்சு
@Mahesh-zg6bt
@Mahesh-zg6bt 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள்
@ABCD-xc3ix
@ABCD-xc3ix 4 жыл бұрын
Naam Tamilar 🔥🔥🔥
@user-ns3de4eu1k
@user-ns3de4eu1k 5 жыл бұрын
Only for Ntk
@rhavjinapnr195
@rhavjinapnr195 4 жыл бұрын
நாம் தமிழர் வெல்லட்டும்
@dr.rajthangavel1120
@dr.rajthangavel1120 5 жыл бұрын
நாளை உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் பதிவு பன்னுங்க என்று கேட்டுக்கொள்கிறேன் சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
@m2kl619
@m2kl619 5 жыл бұрын
NAAM TAMILAR
@stalin2575
@stalin2575 5 жыл бұрын
Ntk ntk. super
@stalin2575
@stalin2575 5 жыл бұрын
Seeman sir super valga tamilar (tamilan )
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 5 жыл бұрын
NTK 💪💪💪
@user-zs9zt9lb3j
@user-zs9zt9lb3j 5 жыл бұрын
நெறியாளரே நாம் தமிழ(ராக)ருக்காக பேசியயாகவே நான் உணருகிறேன் !
@user-me4kb9qs2x
@user-me4kb9qs2x 5 жыл бұрын
நாம் தமிழர் 💪
@jayaseelannavaratnam9652
@jayaseelannavaratnam9652 5 жыл бұрын
superb salute kalyanasudram from canada
@innisai3783
@innisai3783 5 жыл бұрын
கல்யாண் ரசிகன் நான்..
@ramthurai2383
@ramthurai2383 5 жыл бұрын
Ntk Vazhthukkal
@kumarmanu3022
@kumarmanu3022 5 жыл бұрын
Dear Seeman Thampi. I am a Tamilian living in australia. Nam thamilar katchi should have problem with people for not realising the truth. I think educate people to be truthful and stand for their future with tamil values. So people vote for you. You are wasting your energy and time quite a bit opposing the other parties.. You speak about ration card and it's benefits for poor families and old people until tamil nadu become independed of food clothing and house., so people vote for you.
@gowthamkarthik9645
@gowthamkarthik9645 5 жыл бұрын
I agree
@oeie2530
@oeie2530 5 жыл бұрын
Jai NTK
@Deiveegen
@Deiveegen 5 жыл бұрын
namtamilar my vote namtamilar
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 5 жыл бұрын
நாம்தமிழர் கச்சி சிறந்த சிந்தனை கொண்ட கச்சி... இந்த தீமுகா ஆதிமுகா ஆச்சியில் இருந்தபோது செய்யாத ஒன்றை செய்வேன் என்று சொல்வது மக்களை ஏமாற்ற பேசுகிறார்கள்...
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne 5 жыл бұрын
நாம் தமிழரின் ஆட்சியின் செயல்பாட்டை அவர்கள் பார்த்தபிறகு"இந்த சொம்புக்களை இதே"மேடையில் சந்திக்கவைப்போம்.
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 4 жыл бұрын
பேராசிரியர் அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்கள் பேசிய கருத்துக்கள் மிகவும் அருமை.இன்றைய கால இளைஞர்கள் சிந்தித்து நல்லதொரு மாற்றத்தை நம் தாயக நாட்டில் ஏற்படுத்துவோம்.
@chandranchandiran4503
@chandranchandiran4503 5 жыл бұрын
Ntk Kalyana suntharam sir great speech
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 5 жыл бұрын
Only NTK can give Kamarajar aatchi.
@evmsschool8714
@evmsschool8714 5 жыл бұрын
No one is good except seeman. Dmk liars
@ragulragulan3020
@ragulragulan3020 5 жыл бұрын
Dmkfox
@vinothurai9599
@vinothurai9599 5 жыл бұрын
Naamthamilar velivi irunaal 💪🏻💪🏻💪🏻
@v.vadiveladvocate4606
@v.vadiveladvocate4606 4 жыл бұрын
நன்றி திரு.கல்யாணசுந்தரம் அண்ணா.
@jawaharlal1853
@jawaharlal1853 5 жыл бұрын
உச்சக்கட்டம் இனப்படுகொலை ஏற்பட்டபோது தட்சிணாமூர்த்தி நடந்துகொண்ட விதம் தான் முக்கியம்
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Naamalam enaseithom
@anbuanbuanbu8579
@anbuanbuanbu8579 5 жыл бұрын
Naamtamilar
@klakshmanan7215
@klakshmanan7215 5 жыл бұрын
OC Briyani DMK
@prabatamilan8189
@prabatamilan8189 5 жыл бұрын
Naam tamilar
@user-zs9zt9lb3j
@user-zs9zt9lb3j 5 жыл бұрын
மதிமாறன்,சம்பத் இன்னும் நிறைய பேரின் கூர்மையான அறிவும், தமிழ் அறிவும் கேவலம் பணத்திற்காக மலிவான அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படுவது வேதனையானது !
@karthikvnr4924
@karthikvnr4924 5 жыл бұрын
Kalyanasundaram anna supper
@gomathymani1252
@gomathymani1252 5 жыл бұрын
உனக்கு மதிமாறன் யாரு ஐயா பெயர் வெச்சது மதியில்லாத மாறன் என்று தான் சொல்ல வேண்டும்
@pradheepnadar5847
@pradheepnadar5847 5 жыл бұрын
NTK க்கு சசார்பாக நீங்கள் மட்டும் தான் பேச வேண்டும்
@kanitharajraj947
@kanitharajraj947 4 жыл бұрын
பேராசிரியருக்கு பெருவணக்கம் நான் தருமபுரி ஆள் !.
@dineshh6201
@dineshh6201 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி நாம் நடந்து வந்த முறைகளை எடுத்து வருகிறது பின் நோக்கிப் போவது ஆரோக்கியமான விஷயம் முன்னாடி பின்னாடி பின்னாடி போனா இன்றைய நிலைமை மழை இல்லை நீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை விவசாயம் சரியில்லை வாழ்க்கை டிவி மொபைல் போனில் இன்றைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி வழியில் செல்வது சிறந்த வழியாகும்
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 5 жыл бұрын
அதனால தான் 2g ஊழல் la அள்ளிடன்
@asiaminor1409
@asiaminor1409 5 жыл бұрын
Naaam Tamilar Naaam Tamilar Naaam Tamilar Naaam Tamilar
@ragulragulan3020
@ragulragulan3020 5 жыл бұрын
NaammTamilarNaaamTamilar Sri Lanka
@tamiltamilan4489
@tamiltamilan4489 4 жыл бұрын
ஒரு அறிகெட்டவனாக பேசியது தோசைமாறன். சிறந்த சிந்தனைமிக்க மக்களுக்கான திட்டம் நாம்தமிழர்தான்..
@ashok_ntk
@ashok_ntk 5 жыл бұрын
Seeman anna vey sirantha thalaivar
@ThamilAnbu
@ThamilAnbu 5 жыл бұрын
Seeman is the best
@user-es1on8iu4w
@user-es1on8iu4w 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் மருத்துவமனை பற்றி பேசினாரே மணிமாறன் ஏன் அதற்கு பதில் சொல்லவில்லை? ஆட்சியாளர்களே அவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசாங்க மருத்துவமனையில் சேர்வது கிடிடையாதே அதைபற்றி ஏன் பேசவில்லை?
@idayathulla3203
@idayathulla3203 5 жыл бұрын
எழுத்தாளர்கள் எல்லாம் அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்று நினைத்தேன் மதிமாறன் எழுத்தாளர் இல்லை போல் தெரிகிறது
@mahaprabu480
@mahaprabu480 4 жыл бұрын
நாம் தமிழர்.
@anandanmani3441
@anandanmani3441 5 жыл бұрын
மதி கெட்ட மாறன்... Bjp அதற்கு மேல் கேடுகெட்டது
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
இந்த கயவர்களை அடையாளம் கண்டு நாம் துரத்தி விட வேண்டும் தம்பி தங்கைகளே,என் என்றால் இன்னும் சாதியை முன் நிறுத்தி அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் உணர்ந்து தெளிந்து எழுந்து வந்து அனைவரும் ஒன்றாக இருந்து தமிழுக்கும் தமிழருக்கும் பேராட வேண்டும்.இது காலத்தின் கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@sukumarangovindon5029
@sukumarangovindon5029 4 жыл бұрын
அரசியல் வரைவு கொள்கையற்ற பஞ்சாயத்து பன்றிகளும் தங்களை ஞாயப்படுத்துவதைப் பார்த்து வருந்துகிறேன். நாம் தமிழர்.
@coolguykrr
@coolguykrr 5 жыл бұрын
திரு. மதிமாறன் அவர்களை எந்த கட்சியின் பிரதிநிதியாக அழைத்தீர்கள்?
@svfilms8052
@svfilms8052 4 жыл бұрын
திமுக, பிரசன்னா வி.சி.க
@dineshh6201
@dineshh6201 5 жыл бұрын
ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தவறிவிட்டால் இன்சூரன்ஸ் பணம் யாருக்கு போகும் கே டி ராகவன் பதிலளிக்க முடியுமா
@dr.tamilalaganv5086
@dr.tamilalaganv5086 5 жыл бұрын
Dinesh H வணக்கம் ஐயா நல்ல கேள்வி
@kapilanathan6274
@kapilanathan6274 4 жыл бұрын
நாம் தமிழர் அண்ணன் அவர்கள் விளக்கம் அருமை
@ramthurai2383
@ramthurai2383 5 жыл бұрын
This is Tamil deciding there leaders. Other state people have no right to comment on this. Keep your mouth shut.
@prabhusivaperumal5374
@prabhusivaperumal5374 5 жыл бұрын
நாம் தமிழர் வாழ்க.....
@balak.622
@balak.622 5 жыл бұрын
தோசை மாறன் படிக்க கனக்க உண்டு எழுதமுன் படிப்பது நல்லது
@Ms03031965
@Ms03031965 5 жыл бұрын
மக்கள் மன்றம் என்ற பெயரை மாற்றுங்கள் மக்கள் நலன் மன்றம் என்று பெயர் சூட்டுங்கள் ! மக்களே பேசியது போல நீங்களே பேசாதீர்கள் மக்களின் எதிர்கால நலன் குறித்து பேசுங்கள் !
@giriyanrathinam4051
@giriyanrathinam4051 4 жыл бұрын
கல்யாணசுந்தரத்தின் பேச்சைக் கேக்கத்தான் இந்த காணொளியை காண வந்தேன். நெறியாளன் இறுதியாக பேராசிரியரை பேச வைத்திருக்க வேண்டும். அப்போதான் ஆட்டம் கலைகட்டியிருக்கும்.
@kanitharajraj947
@kanitharajraj947 4 жыл бұрын
மதிமாறன் கருத்து சரி !.
@v.elumalaiedyi474
@v.elumalaiedyi474 4 жыл бұрын
அருமை அண்ணா கல்யாணசுந்தரம் மிகச் சரியா அடித்தீர்கள் நாம் தமிழர்
@bhavanij9362
@bhavanij9362 4 жыл бұрын
Nam thamizhar
@user-et6hg7vh6l
@user-et6hg7vh6l 4 жыл бұрын
காமராசர் .கலைஞர் ஒன்றா பி. ஜே.பிஅண்ணா..,
@mytube3486
@mytube3486 5 жыл бұрын
N🔥T 🔥K
@kavithaprabakar602
@kavithaprabakar602 4 жыл бұрын
Naam tamizhar
@jawaharalishafi1259
@jawaharalishafi1259 4 жыл бұрын
Kalyanasundharam speech keka dha video full patha
@raguram137
@raguram137 5 жыл бұрын
NTK
@rajsivaraj6490
@rajsivaraj6490 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@user-uq4ns9xc5w
@user-uq4ns9xc5w 4 жыл бұрын
நாம் தமிழர் 🤙🤙
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,3 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН