ஊட்டீஸ் வர்கி, வர்கீஸின் உண்மையான சுவைக்கு நகரத்தின் சிறந்த இடம். ஊட்டியின் அனைத்துப் பகுதிகளிலும் வர்கீஸ் விற்கப்படுகிறது என்று சொல்லலாம் ஆனால் ஊட்டீஸ் வர்கியின் சுவை மிகவும் அருமை. வர்கியை நம் கண் முன்னே சுகாதாரமான முறையிலும், நல்ல சுவையுடனும் தயாரிக்கிறார்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.❤❤❤
@NoorAhmed-yh9fr3 күн бұрын
கைகளில் உரைகளை போட்டு கொண்டு செய்தால் நன்றாக இருக்கும் சுகாதாரமாக இருக்கும்❤❤❤🎉🎉
@thivanallagappa52543 күн бұрын
சிறந்த இடம் தரமான வர்கி 👏👏👏
@kumarnadhakumaran84172 күн бұрын
வர்கி பெயர்காரணம் யாரும் சொல்லாதது, உங்கள் தொழில்வளர வாழ்த்துக்கள். By Naattaraayan
@adeeba40984 күн бұрын
Ooties Varkee, the best place in town for authentic taste of Varkees. I could say that varkees are sold in all parts of ooty but the taste in Ooties Varkee is completely awesome. They manufacture Varkee in front of our eyes with a hygienic manner and a very good taste. A must place to visit. ❤
@ROCKETRAFI.3 күн бұрын
Vera level taste musy try in this outlet
@A.B.C.583 күн бұрын
bro, online available. how much egg is added for preparation
@revathishankar946Күн бұрын
Gloves use pannunga pl
@revathishankar946Күн бұрын
Egg add pannuveengala?
@parimalasaravanan3941Күн бұрын
Chennai la engu kidaikum
@asmohammedmubarek81833 күн бұрын
அந்த கடைய திறந்தே ஒரு மாதம் தான் ஆகிறது ......... பாரம்பர்யமாக செய்கிறவர்கள் அவகளை பேட்டி எடுங்கள் பார்ப்பவர்களுக்கு உதவியா இருக்கும்
@SamsuTheen-cq5sl3 күн бұрын
Yen pudhithaga arambipavargal munnera koodatha.
@SamsuTheen-cq5sl3 күн бұрын
ஏன் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்கள் முன்னேருவதில் உங்களுக்கு என்ன?
@SamsuTheen-cq5sl3 күн бұрын
இந்த பதிவும் பார்ப்பவர்களுக்கு உதவியாக த்தான் இருக்கும்.
@AbdulRahim-dc3pwКүн бұрын
Supar
@athithanr80062 күн бұрын
என்னப்பா ஒரு பதிவு போட்டா அந்த பொருளின் இன்றைய விலையை சொன்ன என்ன.ஏம்பா இதுக்கு ஒரு போன் போட்டு கேக்கனுமாஎன்ன..............
@samthusamthu48652 күн бұрын
ஊட்டி வர்க்கி விலை 240 1kg விலையில் தள்ளுபடி உண்டு
@sureshm9389Күн бұрын
Online service available yes or no
@ASKINFORMATIONКүн бұрын
Yes, நம்பர் வீடியோவில் உள்ளது உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@devakumarinarayanan7624 күн бұрын
How much is one kg brother
@ASKINFORMATION3 күн бұрын
நம்பர் வீடியோவில் உள்ளது உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@LakshithaaGunasekaran3 күн бұрын
கிலோ என்ன விலை
@ASKINFORMATION3 күн бұрын
நம்பர் வீடியோவில் உள்ளது உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்