ஓடி வருகிறான்...உதயசூரியன்... || தி.மு.கழக பாடல்கள் || ISAI MURASU E.M.HANIFA

  Рет қаралды 2,817,363

Hajith Ibrahim

Hajith Ibrahim

Күн бұрын

ஹாஜி E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய திராவிட முன்னேற்றக் கழகப் பாடல்கள்..

Пікірлер: 572
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 3 жыл бұрын
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்தை உயிராய் நினைத்த ஓர் மாபெரும் கலைஞன்.என்றும் அவர்மீதுள்ள மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது. வாழ்க! சிம்மகுரோலின் புகழ்!
@MuruganMurugan-xm4nw
@MuruganMurugan-xm4nw 3 жыл бұрын
ஹொஞலலீவைஞேஹ
@KumarKumar-ve1ek
@KumarKumar-ve1ek 3 жыл бұрын
@@MuruganMurugan-xm4nw MP me n
@karthikeyamanogaran1193
@karthikeyamanogaran1193 3 жыл бұрын
Unmai mutrilum n Unmai
@kabilankarthi765
@kabilankarthi765 3 жыл бұрын
DMK Lover 🖤❤
@sivasiva-cq7il
@sivasiva-cq7il 3 жыл бұрын
😂😂😂😂😂
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 3 жыл бұрын
அண்ணா வாழ்க கலைஞர் வாழ்க பேராசிரியர் வாழ்க ஹனிபா வாழ்க
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
எனறென்றும் திமுகவின் வெற்றிக்கு துணை சேர்க்கும் எழுச்சிமிகு பாடல்கள்.
@venkateshm9130
@venkateshm9130 7 жыл бұрын
என்றும் மறக்கமுடியாத கழக இசை முரசு நாகூர் ஹனிபா
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 3 жыл бұрын
100/101 சதவீதம் உண்மை.
@lovelove-sy9xj
@lovelove-sy9xj 5 жыл бұрын
உலகம் உள்ளவரை தி.மு.க இருக்கும். கழக உடன்பிறப்புகளின் இதயங்களுக்கு ஓர் இனிய இன்ப தாலாட்டு!!!!!!! "வாழ்க ! வாழ்க !! வாழ்கவே !!! "
@samsusamsu7240
@samsusamsu7240 6 жыл бұрын
தமிழகத்தில் தி.மு.க. வளர்ச்சியடைய இவர் பாடிய பாடல்கள் முக்கிய காரணம்
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 жыл бұрын
நாகூர் தந்த நல்ல முத்து இதயம் கனிந்த எங்கள் ஐயா ஹனிபா அவர்கள் அழியாத புகழ்பெற்ற தங்கம் வணக்கம் நண்பர்களே💐💐💐💐💐
@matheshmathesh5142
@matheshmathesh5142 4 жыл бұрын
கலைஞரின் உற்றத் தோழன் ஐயா அவர்களின் வசீகரமான இடம் காந்தக் குரல் திமுக தொண்டர்களை மட்டுமல்ல திமுக என்ற எல்லையைத் தாண்டி அனைவருக்கும் பிடித்த பாடலாக அமைந்திருக்கிறது தமிழ் உள்ளவரை திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளவரை என்றென்றும் இந்த பாடல் உயிர்ப்புடன் இருக்கும்
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 жыл бұрын
நாகூர் அனிபா அவர்களுக்கு என் இதயம்கனிந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் அவர்கள் இருந்த காலம் மிகவும் கடினமான து வணங்கி வழிபடுகிறேன்ஐயா💐💐💐💐💐
@Foodcentretamil
@Foodcentretamil 3 жыл бұрын
தென்னகம் மீது சூழ்ந்திடும் இருளை துரத்தியே பேரொளி வீசியே!! ஓடி வருகிறான் உதயசூரியன்.
@muruganbala4440
@muruganbala4440 7 жыл бұрын
அய்யாவின் பாடலுக்கு நிகர் யாரும் இல்லை
@maruthuppk4352
@maruthuppk4352 6 жыл бұрын
Murugn Bala
@dhileepanpandian4649
@dhileepanpandian4649 5 жыл бұрын
Supper
@sekard5112
@sekard5112 5 жыл бұрын
dhileepan pandian n
@sanjaymurugan8379
@sanjaymurugan8379 4 жыл бұрын
Super
@KumarKumar-ve1ek
@KumarKumar-ve1ek 3 жыл бұрын
@@dhileepanpandian4649 and
@PounkumarMmasi
@PounkumarMmasi 5 жыл бұрын
ஓஓஓஓஓடி வருகிறார் உதய சூரியன் உல்லம் எல்லாம் இன்ப வெல்லம் பெருகிட ஒடி வருகிறார் உதய சூரியன்
@assanassan3786
@assanassan3786 3 жыл бұрын
திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நாஹுர் அனிபா அவர்கள் ஆற்றிய தொண்டு மறக்கமுடியாத ஒன்று. பத்தமடை அசன்.
@kunthaviraman3721
@kunthaviraman3721 4 жыл бұрын
இந்தபாடலை1965 வருடம் முதல்கேட்டுவருகிறேனா
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 3 жыл бұрын
Polappu punda ilaya 😂😂
@neuman399
@neuman399 3 жыл бұрын
@@KarthiKeyan-xn7pt periya puluthi mathri pesatha da sunni kandaravoli. Vayasuku mariyatha kudu da mutta punda
@ezhilkutti212
@ezhilkutti212 6 жыл бұрын
எங்கள் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இந்த பாடல் பாடிய நாகூர் அனிபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@veerarajanchidambaram
@veerarajanchidambaram 9 күн бұрын
இந்த பாடல் கேட்கும்படி உள்ளம் சிலிர்க்கிறது வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர். கலைஞர் வழியில் தளபதி தலைவர் ஸ்டாலின்.
@janardhanamvs8166
@janardhanamvs8166 9 ай бұрын
Aiya nandri nandri 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@xavierrayar6268
@xavierrayar6268 3 жыл бұрын
உடன்பிறப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டும் பாடல் .குரல்
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 6 жыл бұрын
திமுக தன்மான பாடல் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் எழுச்சியை தூண்டுகிறது. அருமையான பாடல்.
@seenirahumathullah8317
@seenirahumathullah8317 6 жыл бұрын
Great and good
@nativefoods1661
@nativefoods1661 3 жыл бұрын
இந்த பாடலை எழுதிய நாகூர் சலீம் என்பவரை தி.மு.க கண்டுகொள்ளவில்லை.
@kumaresanlic4619
@kumaresanlic4619 3 жыл бұрын
நம். இதயதெய்வம் கலைஞர் புகழ் பாடும்இந்தபாடல் நமக்கு அருமருந்து. இனிய இசைவிருந்து கலைஞரின் உடன் பிறப்பு ககுமரேசன். எழுத்தாளர். கவிஞர்
@hakeembatcha2588
@hakeembatcha2588 7 жыл бұрын
அய்யம்பேட்டை தங்கையா ஐய்யா பாடிய இந்த பாட்டில் இசையும் ஐய்யா குரலும் நம் மனதை. இன்பதில் ஆக்கீவிட்டது
@ramyapalanikumar6520
@ramyapalanikumar6520 5 жыл бұрын
F
@kumaragurubaran5303
@kumaragurubaran5303 3 жыл бұрын
இவர் நிகர் யாரும் இல்லை அருமையான பாடல் காதில் தேன் பாயுது
@dmk_pages
@dmk_pages 5 жыл бұрын
நமது ND pages எனும் youtube சேனலில்,திருக்குவளை முதல்...மெரீனா கடற்கரை வரை,முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து,தொகுத்து, 53 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளோம்,கழக நண்பர்கள் கட்டாயம் பார்த்து தங்களின் மேலான ஆதரவினை வழங்கவும்.நன்றி.
@revidaqing4901
@revidaqing4901 6 жыл бұрын
அல்லா கொடுத்த அருட் கொடை நாகூர் Em அனீபா
@gulabjohn5010
@gulabjohn5010 3 жыл бұрын
Supar
@KanagarajNatarajan
@KanagarajNatarajan 6 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒவ்வொரு திமுக உறுப்பினருக்கும் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🤣🤣
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் 2 жыл бұрын
அய்யா குரலை கேட்டதும் உடல் சிலிர்த்தது.
@salahuddinismail4568
@salahuddinismail4568 Жыл бұрын
சிம்மக்குரலோன், நாகூர் E.M.அனிபா அவர்கலின், கம்பீர குரலில் ,கேட்பது மிகவும் இனிமையாக உள்ளது. காலத்தால் அழியாத பாடல்.
@ragavannagarajan2371
@ragavannagarajan2371 6 жыл бұрын
என்றும் எங்கள் தலைவரின் அன்பு உடன்பிறப்புக்களின் காதுகளில் தேனாக பாயும் பாடல்கள்
@kannadasan9449
@kannadasan9449 4 жыл бұрын
தமிழ் சினிமாவிலும் கூட யாராலும் பாடமுடியாத குரல்
@vallarasubaskar1436
@vallarasubaskar1436 4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களில் இசை முரசு நாகூர் EM ஹனீபா ஒன்று . அவரின் புகழ் ஓங்குக
@anbalaganguruswamy3585
@anbalaganguruswamy3585 3 жыл бұрын
அர்த்தம் பதிந்த பாடல் இனிய ஹனிபாவின் குரலில்.
@அங்கராஜன்
@அங்கராஜன் 2 жыл бұрын
சிம்ம குரலோன்..‌‌..ஐயாவின் வழியில் என்றும் கழகத்தின் உடன்பிறப்பாக... 🖤❤️
@lakshmikanthpugazhendhi4503
@lakshmikanthpugazhendhi4503 3 жыл бұрын
Still hearing DMK Hanifa songs goosebumps each time without my knowledge. That's the spirit
@bharathimohan1020
@bharathimohan1020 3 жыл бұрын
இரத்த வாந்தி எடுத்தாலும் , கழகத்திற்காக குரல் எழுப்புவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று முழங்கிய இசை முரசின் குரலில் பாடல் இன்னும் மெருகேறுகிறது.
@tsmmohamedkhan8042
@tsmmohamedkhan8042 9 жыл бұрын
உள்ளத்தில் இருந்து மாறாத பாடல்கள் அருமை
@hasanmnk8472
@hasanmnk8472 9 жыл бұрын
Hassna
@afsarhussain62
@afsarhussain62 9 жыл бұрын
lyrics by nagore saleem.
@askarali9247
@askarali9247 4 жыл бұрын
Askat
@balaviji886
@balaviji886 2 жыл бұрын
இசை முரசு நாகூர் ஹனீபா அவர் குரலுக்கு மட்டுமே இந்த பாட்டின் மீது நேசம் வேறொன்றுமில்லை
@gunapriya2330
@gunapriya2330 7 жыл бұрын
ஐயா ஹனிபா சிம்ம குரல் 💋💋💋
@nabisali520
@nabisali520 4 жыл бұрын
Bbnnbmm
@paramananthamcuddalore6477
@paramananthamcuddalore6477 3 жыл бұрын
Paramanantham
@thangarajvellingiri3675
@thangarajvellingiri3675 10 жыл бұрын
கழக உடன்பிறப்புகளின் இதயங்களுக்கு ஓர் இனிய இன்ப தாலாட்டு!!!!!!! "வாழ்க ! வாழ்க !! வாழ்கவே !!! "
@padmanabhank6256
@padmanabhank6256 5 жыл бұрын
Thangaraj Vellingiri
@maharajan2071
@maharajan2071 4 жыл бұрын
Thangaraj Vellingiri fighting Glfinfimf0
@achanandhi6333
@achanandhi6333 4 жыл бұрын
நானிலம் வியக்க ஆட்சி புரிந்த நமதருமை தலைவர் கலைஞரும்
@poovaihsaabiex.m.c.1913
@poovaihsaabiex.m.c.1913 Жыл бұрын
அல்ஹாஜ் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் போல் பாடுவதற்கு இனி யாரும் இல்லை.இனி பிறக்கப் போவது மில்லை.நன்றி! அன்புடன், பூவை எச்.சாபி Ex.M.C. பூவிருந்தவல்லி.
@harihari1522
@harihari1522 6 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல் ஹனிபா
@m.nainamohamed4106
@m.nainamohamed4106 3 жыл бұрын
Majestic voice and thundering flow of expression. Ever green song and great inspiration to the followers of DMK
@anbuanbarasan9827
@anbuanbarasan9827 7 жыл бұрын
நாகுர்ஹனிபா,காலந்தால்,அழியாத,சிற்பி,அவர்புகழ்,என்றூம்,மறையாது,
@aravindanaravindan107
@aravindanaravindan107 4 жыл бұрын
Anbu Anbarasan l
@t.m.buharinoor1556
@t.m.buharinoor1556 5 жыл бұрын
அண்ணா கலைஞர் அன்புதம்பி நாகூர்ஹனிபா திமுக என்றும் மறக்காது
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 3 жыл бұрын
Hearing songs since from adolescent stage (1980) and it has a galvanizing effect on DMK cadres and sympathizers. Every DMK conference, public meetings and birthday of DMK founders, this song is dime a dozen on speakers. Rotund, sonorous and magnetic voice of Hanifa Ayya, a committed, loyal, unflinching party Cadre and foot soldier captivated the people and kept them spell bound Long live Periyar, Anna, Kalaignar, VP Singh, Quaid-e-Millet et al;
@venkatachalamg8755
@venkatachalamg8755 Жыл бұрын
அருமையான குரலில் ஆனந்த திமுக கொள்கை ராகம் அருமை அருமை
@soundararajanraghavapillai1481
@soundararajanraghavapillai1481 2 жыл бұрын
அய்யா தங்கள் நினைவு நீங்காது என்றும் என்றென்றும் 👍
@sellsathathsathathali4573
@sellsathathsathathali4573 5 жыл бұрын
காலம் உள்ள வரை இவர் குரல் ஒலிக்கும்
@manimekalai6614
@manimekalai6614 4 жыл бұрын
திமுக புரட்சி பாடல்கள்!!இனசமுரசு கணீர்குரல் எம்னம குதூகளிக்கச்செய்யயும்,புத்துணர்வுதரும் பாடல்கள்!!!
@premmk3984
@premmk3984 4 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் என்றும் ஓங்கும்..... அவர் வழியில் தளபதி மு.க. ஸ்டாலின் வாழ்க
@KanagarajNatarajan
@KanagarajNatarajan 6 жыл бұрын
ஓடி வருகிறான் உதய சூரியன் என்ற பாடலைக் கேட்டாலே உணர்ச்சிகள் மேலெழும்பி ஒரு உத்வேகம் பொங்குகிறது. உள்ளம் இன்ப வெள்ளத்தில் நீந்துகிறது.
@vickyvishnu471
@vickyvishnu471 6 жыл бұрын
Hey Siri movie kanneru number de do De da Vinci
@chandrasekaranah1800
@chandrasekaranah1800 4 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை.என்கல்லூரிப்பருவத்திலிருந்து கேட்கிறேன்.அப்போது ஏற்ப்பட்ட உணர்ச்சி வேகம் இப்போதும் என்னுள் பொங்குகிறது.
@rajagobal4302
@rajagobal4302 4 жыл бұрын
திரைப்பட பாடல்கள் பழைய பாடல்கள்
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 9 жыл бұрын
இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள மறையவில்லை..நம் இதயங்களில் இசையொலியாக நிறைந்து நிற்கிறார்.. தொலைக்காட்சி நிகழ்வுகளைப பார்த்து கொண்டிருக்கும் வேளையில், இடியென இதயத்தில் பாய்ந்த அச்செய்தி.. ஆம், இசைமுரசு அன்புக்குரிய ஈ.எம்.ஹனிபா அவர்கள், தனது 96-வது அகவையில், சென்னை கொட்டுர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி நேற்று மாலையில்... தலைவர் கலைஞர் அவர்கள் - தளபதி அவர்கள் நேரில் அஞ்சலி என்ற செய்தியுடன்.. வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர், கழக மாநாடுகளில், நிறைவுநாள் நிகழ்ச்சிகள் மாலை நிகளிசிகள் அவரின் இசைக்கச்சேரியுடன் துவங்கும்.. மாநாட்டு மாலை நிகழ்ச்சிக்கு தலைவர் கலைஞர் புறப்பட்டு, மாநாட்டு மேடை அருகே வர கார் நுழையும் போது, பரதக் கரவொலிக்கிடையே ஒலிக்கும், 'ஓடி வருகிறான்.. உதயசூரியன்.. ஓடி வருகிறான்.. உதயசூரியன்.. உள்ளமெல்லாம் இன்ப வெள்ளம் பொங்கவே ஓடி வருகிறான்.. உதயசூரியன்.'. என்ற கம்பீரக் குரலுடன் இசைமுரசின் பாடல்.. தலைவர் மேடையில் வந்து அமர்ந்தவுடன்.. 'தன்மானம் காக்கும் கழகம் - நம் தாழ்வினைப் போக்கும் கழகம்.. அண்ணாவின் கொள்கை எந்நாளும் வாழ அயாரது உழைக்கும் கழகம்... நம் திராவிட முன்னேற்றக் கழகம் நம் திராவிட முன்னேற்றக் கழகம்' 'அழைக்கின்றார்..அழைக்கின்றார். அழைக்கின்றார்.அண்ணா.. அருமைமிகும் திராவிடத்தின் துயர் துடைக்க இன்றே.. இன்றே..ஏ..ஏ..ஏ...ஏ...' 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!.. கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!.. மக்கள் உள்ளம் குடி கொண்ட உண்மைக் கலைஞர் வாழ்கவே!.. கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!.." என்றப் பாடல்களை பாடி தலைவரை மகிழ்வித்து, அவரது கரங்களால், பொன்னாடைப் போர்த்தி மகிழும் போது இசைமுரசு சூரிய ஒலி முகத்தில் ஒரு சூரிய ஒளி பிரகாசிக்கும்.. சிறுவயது முதலே அவருடன் ஒரு நெருக்கம் என் தந்தை மூலம்.. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வில் அவரை சந்தித்து அவரது ஆசி பெற்றபோது, அவர் கூறியது, ' எங்கள் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் ஒப்பற்ற பாதுகாவலனாக தலைவர் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள்.. எங்கள் இனமக்களுக்கு இடஒதுக்கீட்டில் தனி ஒதுக்கீடு செய்த தலைவர் கலைஞர் அவர்களின் கரத்தை என்றும் வலுப்படுத்திட வேண்டும்' என்று.. அந்த கூற்றின்படி தன இறுதிக்காலம் வரை தலைவரின் அனபைப்பெற்ற இசைமுரசு அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது பாடல்களால், என்றும் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. அன்னாரின் மறைவுக்கு நம் ஆழந்த இரங்கல்களை பதிவு செய்திடுவோம்..
@chandrupalanieee6880
@chandrupalanieee6880 7 жыл бұрын
Gandhi Karunanidhi 9
@MohamedAli-be7ok
@MohamedAli-be7ok 6 жыл бұрын
Yy
@AnwarAli-cr9nk
@AnwarAli-cr9nk 6 жыл бұрын
Gandhi Karunanidhi ziwlanKskwjanK
@ChandruChandru-zn5eq
@ChandruChandru-zn5eq 6 жыл бұрын
Gandhi Karunanidhi t
@ChandruChandru-zn5eq
@ChandruChandru-zn5eq 6 жыл бұрын
Gandhi Karunanidhi ta km on
@creedtechandtips4937
@creedtechandtips4937 7 жыл бұрын
ஓடி வருவான் உதய சூரியன் என்று அன்பழகன்.கருணாநிதி முன்னிலையில் பாடும் நாகூர் ஹனிபா பாடிய இந்த பாடல் மிக அழகானது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்
@hajamaideen5642
@hajamaideen5642 6 жыл бұрын
labbai Ashiq p6
@mj585
@mj585 3 жыл бұрын
கண்டிப்பா இப்ப வரணும் ,,அல்லாஹ் ஆமீன் ஆக்கட்டும்👍👍👍
@PMD_Riders
@PMD_Riders 3 жыл бұрын
இன்றைக்கும் ரசிக்க தக்க பாடல்...
@bharathimohan1020
@bharathimohan1020 3 жыл бұрын
Aringar Annavin " KADAMAI ; KANNIYAM ; KATTUPATTAI " Thanathu Uyiraga Konda Kazhagatthin Gambeeramana MUkkiyamana Thondar Isai Murasu Avargal.
@srm.beermohammed1162
@srm.beermohammed1162 5 жыл бұрын
வாழ்க திமுக வளர்க em ஹனிபா அவர்களின் புகழ்
@muthucms
@muthucms 9 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்
@afsarhussain62
@afsarhussain62 9 жыл бұрын
lyrics by nagore saleem.
@ibrahimmohaideen2899
@ibrahimmohaideen2899 7 жыл бұрын
Muthu Kumar songs
@selvakumarmaka7272
@selvakumarmaka7272 4 жыл бұрын
There is no substitute for such great pillar in dmk. His songs will always boost to the party followers.nagoor Haifa is too great.
@nanthivarman2815
@nanthivarman2815 7 жыл бұрын
சிம்மக்குரலோன் புகழ் வாழியவே
@jeevagan2082
@jeevagan2082 6 жыл бұрын
Nanthi Varm
@thangamsethu5897
@thangamsethu5897 4 жыл бұрын
எங்களின் தேசிய கீதம்
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 2 жыл бұрын
முஸ்லிம் சமுதாயத்தை கட்டி காத்த கலைஞர் அவருடன் அண்ணன் நாகூர் ஹனிபா இது தான் உண்மை கூட்டணி
@murugesandr.9868
@murugesandr.9868 2 жыл бұрын
Good voice sir A Gift to D.MK. CONGRSTS
@s.angusamys.angusamy5881
@s.angusamys.angusamy5881 2 жыл бұрын
nan oru d m k karan ellai analum entha kanthu kural esai supper
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 Жыл бұрын
அருமையான குரல் வளம், best song's,
@mujeebrahman6440
@mujeebrahman6440 3 жыл бұрын
Arumai isai murasu
@Selvam-qp5zh
@Selvam-qp5zh 4 жыл бұрын
Simmakuralom Hanifa ayya voice always nice and super
@assanassan3786
@assanassan3786 3 жыл бұрын
Nagoor E. M. Hanifa is one of the best singer in the world. Pathamadai Assan.
@anasfaahid7127
@anasfaahid7127 9 жыл бұрын
இசை முரசின் கணீர் குரலில் கழகத்தின் அருமையான பாடல்...
@shayaanrauthar8516
@shayaanrauthar8516 8 жыл бұрын
p.s.mohamed.imran. p.h.s.s.
@Pandimurugeswariwpc
@Pandimurugeswariwpc 7 жыл бұрын
supersongs
@muthusamy3760
@muthusamy3760 6 жыл бұрын
7th
@dragongamingdjalok7780
@dragongamingdjalok7780 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@honeyboobathy9456
@honeyboobathy9456 5 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ஒவ்வொரு கழகத் தொண்டனும் விரும்பும் பாடல் அன்புடன் கோவை ம.பூபதி திமுக மாவட்ட பிரதிநிதி
@vijayankv2397
@vijayankv2397 11 жыл бұрын
Handsome,Metal sound,Wonderful lyrics, He is really DMK assets.
@RamkumarRamachandran27
@RamkumarRamachandran27 8 жыл бұрын
கம்பீர குரல் ஹனீபா
@praveenprabu4955
@praveenprabu4955 7 жыл бұрын
Ram kumar.R
@musthafaibrahim5609
@musthafaibrahim5609 6 жыл бұрын
Ram kumar.R
@AnwarAli-cr9nk
@AnwarAli-cr9nk 6 жыл бұрын
Ram kumar.R and smzjJajan
@vvinnerragu5296
@vvinnerragu5296 4 жыл бұрын
👌🖐 super song
@ibrahimsha3085
@ibrahimsha3085 4 жыл бұрын
இந்த உலகம் அழிந்தாலும் உங்கள் குரல்கள் அறியாது
@venkateshnammalwar1155
@venkateshnammalwar1155 8 жыл бұрын
Mesmerising voice Salute to the great legendary
@mp.sathishkumar6863
@mp.sathishkumar6863 6 жыл бұрын
Really great music n confident , such a talented person
@mohamedalijinnah4450
@mohamedalijinnah4450 5 жыл бұрын
இறந்தும் இவர் பாடல்கள் திமுக மேடைகளில் சிம்மக்குரலாக ஒலிக்கிறது இன்னமும்
@arulsara8763
@arulsara8763 6 жыл бұрын
திராவிட இரத்தத்தை உசுப்புகிறது 🔥
@iqbalazizah1951
@iqbalazizah1951 2 жыл бұрын
NO WORDS to SAY TO KALAIYER,HANIFAH.......
@syedsyed1550
@syedsyed1550 4 жыл бұрын
வா வா எழுந்து வா என் தோழனே தந்தை பெரியார் அறிஞர் அன்னா துரை கலைஞர் கருனா நிதி ஆட்சி அமைப்போம் 2021 ல் தளபதி ஸ்டாலின் தலைமையில் அமைப்போம் தமிழக மன் நமது மன் விட்டு கொடுக்க மாட்டோம் நமது எதிரிக்கு
@jameesafazil9609
@jameesafazil9609 3 жыл бұрын
Jameesha... Palani.... great...
@srigayathri7065
@srigayathri7065 5 жыл бұрын
Endrum ungal melliya kural nilaithirukkum voice very nice i like all songs
@periyasamy7489
@periyasamy7489 8 жыл бұрын
அருமை
@haflanamina2010
@haflanamina2010 7 жыл бұрын
periya samy hadees
@muralir5179
@muralir5179 3 жыл бұрын
Irudhivarai kazhagathirikku mattume padi thanadhu vazhkkaiai arpanigha arutthandhai em haniffa ayya
@Rasheedudhin
@Rasheedudhin 5 жыл бұрын
what a great and high pitch voice... it was sad that he passed away without getting acknowledged much beyond his native TN and Tamil speaking areas, as well in some pockets of Kerala. I heard that he even burnt his records out of depression during his ailing days. But I am sure there are very few singers in India who can do a concert in his voice even for an hour.
@ramachandrant7032
@ramachandrant7032 2 жыл бұрын
Arumai ayya
@sathyamoorthi198
@sathyamoorthi198 3 жыл бұрын
Excellent
@selvamani9009
@selvamani9009 7 жыл бұрын
fantastic voice&song superb....
@manimuthum3683
@manimuthum3683 4 жыл бұрын
Pothuseyalalar Pathavium M.K Stalin avargala poruperkavendum therthal mudium varai ethuthan Makalin virupam.
@ravisamuel8061
@ravisamuel8061 8 жыл бұрын
I never forget his work for DMK
@manickamt1575
@manickamt1575 5 жыл бұрын
Tmk
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 11 ай бұрын
Legend voice EM Hanifa siR your welcome ty.🎉
@banu7171
@banu7171 6 жыл бұрын
உதய சூரியன் மறைந்து விட்டது.😢😢😢
@zoomba6114
@zoomba6114 6 жыл бұрын
Iam Raja dmk fan so sons beauty
@yasararafath2989
@yasararafath2989 3 жыл бұрын
வாழ்க கலைஞர்
@ramjoyal984
@ramjoyal984 5 жыл бұрын
உலகம் உள்ளவரை தி.மு.க இருக்கும் தி.மு.க. உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்துநிற்கும்
@kunthaviraman3721
@kunthaviraman3721 4 жыл бұрын
இஸ்லாமிய பாடல்கள் ஆகட்டும் தி மு க கட்சி பாடல்கள் ஆகட்டும் உஙகளைபோல்கம்பீரத்துடன்பாடயாருமில்லைவாழ்கபுகழ்
@syedsyed1550
@syedsyed1550 4 жыл бұрын
வா வா எழுந்து வா என் தோழனே 2021 ல் தந்தை பெரியார் அறிஞர் அன்னா கலைஞர் கருனா நிதி ஆட்சி அமைப்போம் தளபதி தலைமையில் ஆட்சி அமைப்போம்
@naveenmanickam9972
@naveenmanickam9972 5 жыл бұрын
திமுக காரன் என்பதே பெருமை தானே ♥️♥️♥️♥️♥️
@sathishbalakrishnan4873
@sathishbalakrishnan4873 3 жыл бұрын
வெற்றி நமதே
@akdkingstonkingston1594
@akdkingstonkingston1594 3 жыл бұрын
என்னே அழகு 🙏
@rameshbabukannan8789
@rameshbabukannan8789 8 жыл бұрын
Our Great Leader of DMK
@KannanKannan-ye9jx
@KannanKannan-ye9jx 7 жыл бұрын
Rames
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН