ஆடி வருகுது அசைந்தாடி வருகுது ஐயனின் ஆபரணப் பெட்டி வருகுது கருடன் வருகுது கூட கருடன் வருகுது வானத்திலே வட்டமிட்டு சுற்றி வருகுது பந்தளத்து எல்லை விட்டு சபரி வருகுது ஜோதி ரூப மானமேனி காண வருகுது ஆனந்த ஊர்கோலமே ஐயன் ஆபரண ஊர்கோலமே வழி விடு சாமி .. வழி விடு சாமி .. அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி பரவசம் சாமி பரவசம் சாமி அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி ஆடி வருகுது அசைந்தாடி வருகுது ஐயனின் ஆபரணப் பெட்டி வருகுது ராஜ பரம்பரை தந்த பேழை வருகுது தாயின் வீட்டு சீதனமாய் தவழ்ந்து வருகுது சுமந்து வருகுது அதை சுமந்து வருகுது புண்ணியமே செய்த உள்ளம் சுமந்து வருகுது விளங்கநூரை தாண்டி உள்ளே ஊரில் நுழையிது அது ஆரன் மூளை கோவிலுக்கு வந்து திரும்புது ஆனந்த ஊர்கோலமே ஐயன் ஆபரண ஊர்கோலமே வழி விடு சாமி .. வழி விடு சாமி .. அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி பரவசம் சாமி பரவசம் சாமி அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி ஆடி வருகுது அசைந்தாடி வருகுது ஐயனின் ஆபரணப் பெட்டி வருகுது முடியக்காவிலும் பெரிய நாட்டு கோவிலும் பாதை காட்டும் சஞ்சிதமும் புனிதமானது நிலக்கல் கோவிலும் கடுத்த மூங்கில் கல்லுமே ஆபரணப் பெட்டி கண்டு அருளில் மூழ்குது பெரியானை வட்டத்திலே விருந்து நடக்குது திருந்த ஏற்று புனித பயணம் தொடர்ந்து நடக்குது ஆனந்த ஊர்கோலமே ஐயன் ஆபரண ஊர்கோலமே வழி விடு சாமி .. வழி விடு சாமி .. அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி பரவசம் சாமி பரவசம் சாமி அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி மலையும் ஏறுது நீலி மலையும் ஏறுது நீல ஆடை பிரியரோடு உடமை ஏறுது அழைக்க வருகுது அதனை அழைக்க வருகுது நெய் சாந்தி உத்தரவு அழைத்து வருகுது பஞ்ச வாத்திய முழக்கத்துடன் படியும் ஏறுது கடலில் பாயும் நதி எனவே அவனை சேருது பொன்னான ஆபரணங்கள் அந்த பொன்மேனி சேர்ந்திடுமே ஐயப்பா .................
@selvamurugan5417 Жыл бұрын
👌🤝🤝👍
@SKVLOGS14322 Жыл бұрын
💐🔥🔥💐
@veeraveera830411 ай бұрын
ஆபரண பேளை யே சரணம் ஐயப்பா 🙏🙏
@senthilbombaykumar3890 Жыл бұрын
Super duper song.....🎉 Our Guruji veeramanidasan
@ArunArun-uh5nh11 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா அ.ம.வே ஐயப்பா 🙏🙏🙏
@ஜிங்ஜங்ஜக்15 сағат бұрын
சுவாமியே💗🙏
@sachineditorchennaitamilan6631 Жыл бұрын
Swamiye saranam ayappa 🙏🙏🙏🙏🙏
@RkRoman-u3h Жыл бұрын
ஐய்யப்பா நீயே துணை 😢😢😢
@RSakthivel-we4xu Жыл бұрын
ணய
@manipotter5272 Жыл бұрын
Swamiye Saranam Ayyappa
@senthilbombaykumar3890 Жыл бұрын
Guruvin guruve Sharanam Ayyappa ❤
@thalamaharajan2000 Жыл бұрын
My❤️Appa ❤️Ayyppan
@sabarisabari7776 Жыл бұрын
🙏Swamiya saranam iyappayy ❤
@RamRam-fs6cn3 жыл бұрын
I Love This Song 🥰
@arumugamaru39432 жыл бұрын
Om Swamiye Saranam Ayyappa
@sweetkathir7575 Жыл бұрын
My favourite song
@MrRaj2507 Жыл бұрын
Anyone After times 0:32-0:44 Ponniyin Selvan Kannis 😆😅