நண்பா வணக்கம் நான் தேனி மாவட்டம் எனது போர் 340 அடி தண்ணீர் 50 அடியில் வந்துவிட்டது அதிகமான தண்ணீர் . எனக்கு 250 அடியில் மோட்டார் வைக்கவேண்டும் தண்ணீர் 600 அடி தூரம் செல்லவேண்டும் 2.5" டெலிவரி வேண்டும் நேரடியாக சொட்டு நீர் அல்லது தன் பாய்ச்சல் முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் இதற்க்கு என்ன ரேட் வரும் நிலம் 2 ஏக்கர்