Kanni 2024 New Year Rasi Palan in Tamil | கன்னி ராசி 2024 புத்தாண்டு பலன் | Balaji Hassan | IBC

  Рет қаралды 164,153

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 118
@mohammeduneesh3847
@mohammeduneesh3847 Жыл бұрын
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க சொன்னதுக்கு மேல எல்லாமே சமாளிச்சு வந்தாச்சு இதுக்கு அப்புறம் எவ்வளவு வந்தாலும் சமாளிக்கலாம் அதுக்கெல்லாம் பயந்தவங்க கன்னி ராசி இல்லை 😂❤
@anbueditz889
@anbueditz889 Жыл бұрын
❤💯💯💯💯🤧unmaii
@Dora-ih4bm
@Dora-ih4bm Жыл бұрын
எல்லாத்துக்கும் ரெடி 🔥🔥🔥
@shitharthkumar4852
@shitharthkumar4852 Жыл бұрын
Vaa pathuklam marri dha nanu erukan😂
@SMBBanuSavithri
@SMBBanuSavithri Жыл бұрын
😅
@kalyani2674
@kalyani2674 Жыл бұрын
😂
@anandadurai
@anandadurai Жыл бұрын
அவமானத்தின் உச்சத்தில் இருக்கிறோம். அனைத்தையும் இழந்து தவிக்கிறோம்!
@thalapathyappu2930
@thalapathyappu2930 Жыл бұрын
2009 லிருந்து 2023 வரை சோதனை காலம் தான் கடன் பகை நோய் எல்லாம்
@HeraTyche-ry2mt
@HeraTyche-ry2mt Жыл бұрын
Kanni raasi anaivarukkum Nallathea nadakkatum🎓♥🏠🔜
@balajihaasan-officialchannel
@balajihaasan-officialchannel Жыл бұрын
Thank u so much IBC for this Wonderful oppertunity By Balaji Haasan - Astrologer
@Wilsonlawrence-c6w
@Wilsonlawrence-c6w Жыл бұрын
Q¹q1qqqqq111111111111111111111¹1¹11¹1¹111111¹¹¹¹¹¹
@arjunanlokesh3785
@arjunanlokesh3785 Жыл бұрын
​😂5
@theandroidartistbyPriya
@theandroidartistbyPriya Ай бұрын
Its almost end of 2024... niga sona elame intha year nadanthathu... ela negative vishayamum nadanthuduchi... enaku vaazhave pudikala
@pachiyappand8740
@pachiyappand8740 11 ай бұрын
அண்ணா எனக்கு வேலை இல்லை. சார் நான் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.2024ஆண்டு வெற்றி பெற்று வேண்டும்.
@jaibheemr7053
@jaibheemr7053 Жыл бұрын
You are the first person studying the palan negative negative
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
தாங்கள் கூறிய கன்னி ராசி பலன் குறித்து நன்றி நம்ப🙏
@RajeswariRajeswari-n5l
@RajeswariRajeswari-n5l Жыл бұрын
வருமானமே இல்லை ப்ரோ இதுல விரயம் வந்தா என்ன வரலைனா என்ன..... நாங்களும் வாழ்கிறோம் அவ்ளோ தான்
@sasiscale4416
@sasiscale4416 Жыл бұрын
எப்பவுமே நல்ல வார்த்தைகளே சொல்ல தெரியாது... நான் இவர் சொல்வதை கேட்பதே இல்லை...
@KalaiSelviKaruppanan
@KalaiSelviKaruppanan Жыл бұрын
Poramai ungalukku
@rajkumarg.8354
@rajkumarg.8354 Жыл бұрын
கரெக்டா சொன்னிங்க 😂😂😂😂😂😂 நல்லா வார்த்தையே சொல்லமாட்டான் இவன்... முன்பதிவு எல்லாம் நல்லாத்தான் நடக்கும்னு சொன்னா பின்பாதி அப்படியே அதுக்கு ஆப்போசிட்டா சொல்றேன் இவனை என்னத்த சொல்றது
@poonkodi.k6579
@poonkodi.k6579 Жыл бұрын
இவன் மட்டும் இல்ல எவனும் கன்னி ராசி நல்ல வே சொல்ல மாட்டேன் றேவன்வ ‌‌‌ நானும் இந்த 4 ‌‌‌‌மாசமா பாக்குறேன் ‌‌‌‌ மத்த‌‌ ராசி ய‌‌ பத்தி பேச றதை இல்ல எப்ப. ‌பார்த்லும் ‌‌‌கன்னி கன்னி ராசி ன்னு ‌ நிம்மதிய. கேடுக்கறனுவ‌‌ து து
@sasiscale4416
@sasiscale4416 Жыл бұрын
@@KalaiSelviKaruppanan பொறாமை பட்டு என்ன ஆக போது...
@abilinjosh
@abilinjosh Жыл бұрын
Nala iruku Madre start panitu total close paniteya.
@Hinata78367
@Hinata78367 Жыл бұрын
2024 arambichu 5th day be veetla lock aita... 2yrs edhu theriyamaa nalla irndhuchu...worst ah irku bro starting ey kastama irkuu 😢
@SoundaryaSoundharya
@SoundaryaSoundharya Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன எல்லாமே நடந்துச்சு அண்ணா....
@IamAHeroIamAVillain
@IamAHeroIamAVillain Жыл бұрын
03:58 - 31-Apr-2024 ah.. April 30 days thaana iruku.. 😅
@VishalVishal-g5c9d
@VishalVishal-g5c9d 11 ай бұрын
தலைவரே நானும் கன்னி ரசித்தான் ஆனால் எனக்கு எதை படித்தாலும் மண்டைலயே இராமாட்டிக்கிது. எப்போ படிச்சா நல்லா இருக்கும் சொல்லுக. Time சொன்னிகன அப்போ படிக்கிறேன்
@AyyavooBiruntha
@AyyavooBiruntha 11 ай бұрын
நன்றி
@DurgaLakshmi-bg9ix
@DurgaLakshmi-bg9ix Жыл бұрын
Sankaren kovila gomathi ampikai sir ok thank u nan naram ketikum pothallam sankaran kovil ponan last sunday im go to sankarenkovil temple thank u very much sir
@saravananvanitha6591
@saravananvanitha6591 Жыл бұрын
100% unmai partnership break 😢
@sasiariya2019
@sasiariya2019 Жыл бұрын
நன்றி சார். சங்கரன்கோவில் கோமதி அம்மன் சார்
@guruvarul8661
@guruvarul8661 Жыл бұрын
சங்கரன் கோயிலில் இருப்பது காந்திமதி அல்ல கோமதி அம்மன், நன்றி சார்.
@packiamsivanu1571
@packiamsivanu1571 Жыл бұрын
Sir Nan kanni rasi uthira nachathiram Bsc Bed mudithiruken annal velai kidakkavillai interview attend panninalum palan illai nalai oru interview poren velai kidaokkuma please reply w
@KalaiSelviKaruppanan
@KalaiSelviKaruppanan Жыл бұрын
Kanni rasi karanga hospital pogavendiyathi illa..... Heart attack vanthu ippave poidivom....... Nonthu poi irukkom kanjam paathu sollunga
@krishnamoorthikrishnamoort7459
@krishnamoorthikrishnamoort7459 Жыл бұрын
Yappathan kanni rasi ku nallathu nadakum
@agathyatech7282
@agathyatech7282 9 ай бұрын
Nlla velai kidaithal pothum ayya
@Naveen_maha_143
@Naveen_maha_143 Жыл бұрын
Soli muduchuthu😂😂😂 paathukalam take it easy😇🤭😂
@balajiagroagencysri5653
@balajiagroagencysri5653 11 ай бұрын
பாலாஜி தாங்கள் கூறுவது உண்மை தான் எனக்கு எங்க குலதெய்வம் கோவில் பொருட்கள் எனக்கு கிடைத்தது ஆனால் இது100/உண்மைதான்?
@354T34
@354T34 Жыл бұрын
This fello says only negative, don't trust him...Even if it's that bad he can motivate a Lil atleast. In all astro he is the only person saying Kanni rasi is bad...BY END OF 2024 I WILL COME BACK HERE AND TELL HOW IT WAS...I BELIEVE IT WILL BE GREAT FOR ME WITH THE HELP OF SHANIESHWARAR...I TRUST HIM.
@santhoshkumarc2958
@santhoshkumarc2958 Жыл бұрын
Your Trust & Believes will Save You..!!!
@indrajith9768
@indrajith9768 Жыл бұрын
Ok I will wait for your reply May be come after 2025 July to reply . Even I will come to reply too you
@PraveenPraveen-ln4bu
@PraveenPraveen-ln4bu Жыл бұрын
Love pathi solluga
@rahulrocki9373
@rahulrocki9373 Жыл бұрын
Take it easy always we fun to 😂😂😂😂
@Priya-ke1ez
@Priya-ke1ez Жыл бұрын
Entha kanni rasi yala romba kasathala irukuom
@venkateshkumar958
@venkateshkumar958 Жыл бұрын
ஜாதகம் பார்க்க எவ்ளோ ஐயா
@vijayammavijaymma6461
@vijayammavijaymma6461 9 ай бұрын
Kani rasi virchika laknam hastha natchathiram 3patham
@sivaramu4537
@sivaramu4537 11 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரே மன பயம் பதற்றம் அதிகமாக இருக்கிறது மனநல மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டு வருகிறேன் இருந்தாலும் இதற்கு பரிகாரம் எந்த கோவிலுக்கு போகவேண்டும் இது எப்போது தீரும்
@nithyan8088
@nithyan8088 Жыл бұрын
Sir government job ketaikkuma exam eluthi vetri peravillai again exam elutha poren enakku velai ketaikkuma pass panniruvena kanni rasi uththiram nechchathiram pls
@BalakrishnaBalakrishna-y9j
@BalakrishnaBalakrishna-y9j Жыл бұрын
Unmai
@JayasankarJuneshka
@JayasankarJuneshka 10 ай бұрын
@righteye9509
@righteye9509 10 ай бұрын
🎉🎉🎉🙏🙏
@thalapathyappu2930
@thalapathyappu2930 Жыл бұрын
சூய ஜாதகத்தில் கோள்கள் வலுவுவாக இருந்தால் தீய பலன் அதிகம் இருக்காது பயம் வேண்டாம்
@ganeshganesh6278
@ganeshganesh6278 Жыл бұрын
சார் சங்கரன்கோவில் La அம்மன் name கோமதி அம்மன் திருநெல்வேலி அம்மன் name தான் காந்திமதி அம்மன்
@kakakim461
@kakakim461 11 ай бұрын
Kanni rasi chithra Kovil name sollunga
@RangaRangesh-f3m
@RangaRangesh-f3m Жыл бұрын
Command lam pakkum pothu than konjam masasukku aaruthal la irukku 😂 namma mattum kastapadula pakkum pothu all kanni rasi member Intha mathuri nerathu namma lam sollura vartha o**a pathukkalam
@paramuparamu6419
@paramuparamu6419 Жыл бұрын
Ithalam eppo than sir sari aagum Yenakku new year annaikkithan break up aanathu anna thirumba vanthutuvangala avangalukku கடக rasi🥺
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 Жыл бұрын
Yen ella raasikum pathrakali amman poganum????
@maryhawamaliga921
@maryhawamaliga921 11 ай бұрын
Hi. Can I ask 23 - 08 - 1961 . What star I am let me know please 🙏🏾
@sethrollins5049
@sethrollins5049 10 ай бұрын
Sankaran kovil gomathiamman kovil
@rajkumarg.8354
@rajkumarg.8354 Жыл бұрын
ஆரம்ப முதல் பாதி அத்தனையும் அமுகம் வெற்றி ஜெயம்னு சொன்ன.... அதுக்கப்புறம் நீ சொன்னதுக்கு எல்லாமே நேர்மாறா சொல்றா எதுவும் சரி இருக்காது நீ சொன்னது எல்லாமே நேர்மாறா சொல்ற இப்ப இதுல அது உண்மையா இது உண்மையா எது உண்மை எனக்கு புரியல நீ எப்பவுமே இப்படித்தான் கன்னி ராசிக்கு மட்டும் இப்படி சொல்லிட்டு இருக்க இதுல எது உண்மை என்பதை கரெக்டா சொல்லு
@JoJo-jt9xs
@JoJo-jt9xs Жыл бұрын
Parikaram enna
@brittospark
@brittospark Жыл бұрын
K CHETTY PUNNIYAM Temple Chengalpatu
@brittospark
@brittospark Жыл бұрын
QX2G+4R6, Appur R.F., Tamil Nadu 603204
@user-wr8dp2ul8l
@user-wr8dp2ul8l Жыл бұрын
Sankaran Kovil. Komathiamman Samy
@sethuramanmanimaran9218
@sethuramanmanimaran9218 11 ай бұрын
Sir you mistake sankerkovai god gomathai Amman so don't read wrong one bro
@rajammalvlogs
@rajammalvlogs Жыл бұрын
5000 kettanganu kuduthen pongal kazhitthu tharen sonnanga ippo ketta 1week agum solranga athu kidaikuma
@srinivasperumal9394
@srinivasperumal9394 Жыл бұрын
Sankaranayanar gomathiambal
@rajuraji9889
@rajuraji9889 Жыл бұрын
Govt job kidaikuma
@MuthupriyaMuthupriya-kx5ct
@MuthupriyaMuthupriya-kx5ct Жыл бұрын
Padi pa kidaikkum
@ArunnathiyaArunnathiya
@ArunnathiyaArunnathiya Жыл бұрын
Sir ...na eppo tnpsc exam ku first time padichikittu erukken .... Enakku government jop kedaikkurathukku vaippugal erukkutha sir
@praveenskp817
@praveenskp817 Жыл бұрын
Hii
@superSaiyan-fj7yd
@superSaiyan-fj7yd 11 ай бұрын
Naala nambamaatta😂
@madhusar6869
@madhusar6869 Жыл бұрын
சிறுவாச்சூர் மதுரகாளியை வழிபடலாமா அண்ணா
@senthilkumarp3683
@senthilkumarp3683 Жыл бұрын
கும்பிட்டுங்கள் நண்பரே நல்லதே நடக்கும்
@subaviswanath1811
@subaviswanath1811 11 ай бұрын
Nothing good is happening...officela kooda full of escalations and manager taking revenge on me.
@marysmithaj
@marysmithaj Жыл бұрын
Eppo April month ku 31 days vanthathu lol listen to recoding @ -4.00 min . Enpa makkala kolapuringa
@rajkumar-py7px
@rajkumar-py7px Жыл бұрын
Totally waste ah😂😂😂solimudinchi
@rajivgandhimayandi7531
@rajivgandhimayandi7531 9 ай бұрын
Sir enna sollu pa
@kukukiki001
@kukukiki001 Жыл бұрын
காந்திமதி அம்மன் நெல்லையில் உள்ளார்
@rajuraji9889
@rajuraji9889 Жыл бұрын
Gomathi amman than sankarankovil la iruku sir
@KirshnanM
@KirshnanM Жыл бұрын
Good morning
@saravanansharan2368
@saravanansharan2368 Жыл бұрын
நடந்தா சொல்றே
@preethakumar1754
@preethakumar1754 Жыл бұрын
Nallathe solla theriyatha thambi
@vallinayagam2954
@vallinayagam2954 Жыл бұрын
Papera parthu padicum big sheet sudalai!
@balakumaran6762
@balakumaran6762 Жыл бұрын
nalla thava ethum solla matiya
@tn63players89
@tn63players89 Жыл бұрын
என்ன டா பயமுறுத்துறீங்க 😢😢😢
@krishnamoorthikrishnamoort7459
@krishnamoorthikrishnamoort7459 Жыл бұрын
Sankaran kovil LA Gomathi ammal samy thana
@karuppasamys7676
@karuppasamys7676 11 ай бұрын
Yes Gomathiamman in sankarankoil
@raghavang6825
@raghavang6825 Жыл бұрын
MThiamman
@raghavang6825
@raghavang6825 Жыл бұрын
Gomathiamman
@sethuramanmanimaran9218
@sethuramanmanimaran9218 11 ай бұрын
Sorry to remember your mistake but say true name of God if you don't know means leave it I think prediction all is wrong with knowledge of God so please don't publish this like unfair video
@angayarkannikasi7046
@angayarkannikasi7046 Жыл бұрын
Summa solli usuppettri vedikkai parkareenga padhavi velai paisa nimadhi edhuvum illai
@christprabuchrist
@christprabuchrist Жыл бұрын
Dai ela list ah yum solita.. Vera oneumey pending ila.. Ila neeyelam edavachi ipdi pesitu polapa otitu irka
@NavasKgf
@NavasKgf Жыл бұрын
Aaaai nooo 🤪
@jegab123
@jegab123 Жыл бұрын
Ivan oru thandam..
@omnamasivakk
@omnamasivakk Жыл бұрын
😂😂😂😂😂
@shybutterfly7402
@shybutterfly7402 Жыл бұрын
💔🙅🏻‍♂️👎🏻
@krishnamoorthikrishnamoort7459
@krishnamoorthikrishnamoort7459 Жыл бұрын
Worst rasi kanni
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Mithunam enna vazhutham
@simzrag953
@simzrag953 Жыл бұрын
yarrda ivan , sollurathu mulukka fully negative .
@alangudimurugan8124
@alangudimurugan8124 Жыл бұрын
குழப்பாதே
@arunraghu411
@arunraghu411 Жыл бұрын
Pochula varum vanthu paru
@anandaaja3564
@anandaaja3564 Жыл бұрын
Manusana da neeee ipdi slra
@Dharshini-yz9cd
@Dharshini-yz9cd Жыл бұрын
Nallathu sollalana kuda paravala..... engineer.....fake
@shanthishanthakumari58
@shanthishanthakumari58 Жыл бұрын
000000000
@AffectionateCells-rc6el
@AffectionateCells-rc6el 8 ай бұрын
🌷🌷🌷
@PurushothamanBro
@PurushothamanBro Жыл бұрын
Hi
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН